ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆங்கில பாடத்திற்கு பதில் ஆபாச படம்:பயிற்சி "டிவிடி' யில் உல்லாச காட்சிகள்

2 posters

Go down

ஆங்கில பாடத்திற்கு பதில் ஆபாச படம்:பயிற்சி "டிவிடி' யில் உல்லாச காட்சிகள் Empty ஆங்கில பாடத்திற்கு பதில் ஆபாச படம்:பயிற்சி "டிவிடி' யில் உல்லாச காட்சிகள்

Post by arularjuna Thu Jun 10, 2010 11:11 am

சிங்கம்புணரி :சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் அருகிலுள்ள கட்டுக்குடிபட்டி பள்ளியில், மாணவர்களின் ஆங்கில திறன் வளர்ப்பதற்காக வழங்கப்பட்ட "டிவிடி' யில், ஆபாச படம் ஓடியது. இதனால், தென்மாவட்ட அளவில் "டிவிடி' க்களை திரும்ப பெற்று வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டத்திலுள்ள 1,200 தொடக்க, நடுநிலைப்பள்ளிகளின், மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு, எழுத்து திறனை வளர்க்கும் நோக்கில், அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம், "டிவிடி' க்கள், நேற்று முன்தினம் வழங்கப்பட்டன. ஒன்றியத்திற்கு 40 முதல் 70 வீதம், 1,500 "டிவிடி' க்கள் வினியோகிக்கப்பட்டன. எஸ்.புதூர் ஒன்றியத்தை சேர்ந்த கட்டுக்குடிப்பட்டி பள்ளியில் "டிவிடி' யை பார்த்த போது, "பலான' காட்சிகள் ஓடின. அதிர்ச்சியான ஆசிரியர்கள், "டிவிடி பிளேயரை', நிறுத்தினர். இத்தகவல் மற்ற பள்ளிகளுக்கும் பரவியது. சம்பவம் குறித்த அப்பள்ளி தலைமை ஆசிரியர், அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் நடராஜனிடம் தெரிவித்தார்.

மாவட்டம் முழுவதும் வழங்கப் பட்ட "டிவிடி' க்களை திரும்ப பெறுமாறு, வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு, அவர் உத்தரவிட்டார். நேற்று மாலை வரை அவற்றை திரும்ப பெறும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். இச்சம்பவம் ஆசிரியர்கள், பெற்றோர் மதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இத்தகவல்கள் சென்னையில் உள்ள திட்ட இயக்குனர் வெங்கடேசனுக்கு உடனுக்குடன் தெரிவிக்கப்பட்டது.

எப்படி வந்தது: இந்த "டிவிடி' க்களை தென் மாவட்ட பள்ளிகளுக்கு வழங்கும் ஒப்பந்தம், மதுரையில் உள்ள ஒரு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தில் தான் தவறு நடந்திருக்க கூடும் என தெரிகிறது. இதனால், தென்மாவட்ட அளவில் வினியோகிக்கப்பட்ட "டிவிடி' க் களை பள்ளிகளில் இருந்து திரும்ப பெற்று வருகின்றனர். கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் நடராஜன் கூறுகையில், ""தவறான "டிவிடி' வந்துள்ளதாக தகவல் வந்தது. விசாரித்து வருகிறோம். மற்றபடி வேறு பிரச்னை இல்லை,'' என்றார்.
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

ஆங்கில பாடத்திற்கு பதில் ஆபாச படம்:பயிற்சி "டிவிடி' யில் உல்லாச காட்சிகள் Empty Re: ஆங்கில பாடத்திற்கு பதில் ஆபாச படம்:பயிற்சி "டிவிடி' யில் உல்லாச காட்சிகள்

Post by அன்பு தளபதி Thu Jun 10, 2010 11:17 am

அப்ப நானும் ஆங்கிலம் கத்துக்கணும் கொடுங்க அந்த டிவி டி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum