புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கம்ப்யூட்டரில் வைரஸ் Poll_c10கம்ப்யூட்டரில் வைரஸ் Poll_m10கம்ப்யூட்டரில் வைரஸ் Poll_c10 
366 Posts - 49%
heezulia
கம்ப்யூட்டரில் வைரஸ் Poll_c10கம்ப்யூட்டரில் வைரஸ் Poll_m10கம்ப்யூட்டரில் வைரஸ் Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
கம்ப்யூட்டரில் வைரஸ் Poll_c10கம்ப்யூட்டரில் வைரஸ் Poll_m10கம்ப்யூட்டரில் வைரஸ் Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
கம்ப்யூட்டரில் வைரஸ் Poll_c10கம்ப்யூட்டரில் வைரஸ் Poll_m10கம்ப்யூட்டரில் வைரஸ் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
கம்ப்யூட்டரில் வைரஸ் Poll_c10கம்ப்யூட்டரில் வைரஸ் Poll_m10கம்ப்யூட்டரில் வைரஸ் Poll_c10 
25 Posts - 3%
prajai
கம்ப்யூட்டரில் வைரஸ் Poll_c10கம்ப்யூட்டரில் வைரஸ் Poll_m10கம்ப்யூட்டரில் வைரஸ் Poll_c10 
6 Posts - 1%
sugumaran
கம்ப்யூட்டரில் வைரஸ் Poll_c10கம்ப்யூட்டரில் வைரஸ் Poll_m10கம்ப்யூட்டரில் வைரஸ் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கம்ப்யூட்டரில் வைரஸ் Poll_c10கம்ப்யூட்டரில் வைரஸ் Poll_m10கம்ப்யூட்டரில் வைரஸ் Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
கம்ப்யூட்டரில் வைரஸ் Poll_c10கம்ப்யூட்டரில் வைரஸ் Poll_m10கம்ப்யூட்டரில் வைரஸ் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
கம்ப்யூட்டரில் வைரஸ் Poll_c10கம்ப்யூட்டரில் வைரஸ் Poll_m10கம்ப்யூட்டரில் வைரஸ் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கம்ப்யூட்டரில் வைரஸ்

sathish.rk
sathish.rk
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 02/06/2010

Postsathish.rk Mon Jun 07, 2010 9:32 am

எனது கம்ப்யூட்டரில் என்ன வைரஸ் என தெரியவில்லை.பிரவுசரில் உள்ள ஹிஸ்டரியை அழித்து விடுகிறது..... கம்ப்யூட்டரில் வைரஸ் Affraid மீண்டும் ஒவ்வொரு முறையும் புதிதாக துவங்க வேண்டியுள்ளது.குரோம் உலவியவை டவுன்லோடு செய்து வைத்தேன்.அடுத்த முறை ஓபன் செய்தால் அதை அழித்துவிட்டது கம்ப்யூட்டரில் வைரஸ் 514396 இதை தீர்த்துகட்ட ஒரு வழி சொல்லுங்கப்பா

sathish.rk
sathish.rk
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 02/06/2010

Postsathish.rk Mon Jun 07, 2010 9:33 am

ஏ.வி.ஜி ஆண்டி வைரஸ் உபயோகிக்கிறேன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jun 07, 2010 6:15 pm

கணினியைய ஃபார்மட் செய்து விட்டு திரும்பவும் விண்டோஸ் இன்ஸ்டால் செய்யுங்கள் , இதற்கு வேறு தீர்வு இல்லை .

(கண்ட கண்ட டூல் பார் , ஸ்கிரீன் சேவர் இவற்றை இன்ஸ்டால் செய்வதை தவிர்க்கவும் பெரும்பாலான வைரஸ் அட்டாக் நடப்பது இவை மூலம் தான் )

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Jun 07, 2010 6:17 pm

ராஜா wrote:கணினியைய ஃபார்மட் செய்து விட்டு திரும்பவும் விண்டோஸ் இன்ஸ்டால் செய்யுங்கள் , இதற்கு வேறு தீர்வு இல்லை .

(கண்ட கண்ட டூல் பார் , ஸ்கிரீன் சேவர் இவற்றை இன்ஸ்டால் செய்வதை தவிர்க்கவும் பெரும்பாலான வைரஸ் அட்டாக் நடப்பது இவை மூலம் தான் )

சியர்ஸ் முத்தம் முத்தம்

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கம்ப்யூட்டரில் வைரஸ் Logo12
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Jun 07, 2010 6:21 pm

ராஜா wrote:கணினியைய ஃபார்மட் செய்து விட்டு திரும்பவும் விண்டோஸ் இன்ஸ்டால் செய்யுங்கள் , இதற்கு வேறு தீர்வு இல்லை .

(கண்ட கண்ட டூல் பார் , ஸ்கிரீன் சேவர் இவற்றை இன்ஸ்டால் செய்வதை தவிர்க்கவும் பெரும்பாலான வைரஸ் அட்டாக் நடப்பது இவை மூலம் தான் )

வைரஸ் பத்திய நிபுணர் ராஜா அண்ணனுக்கு நன்றி

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
avatar
tthendral
பண்பாளர்

பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010

Posttthendral Fri Jun 11, 2010 11:19 pm

லினக்ஸ்! அப்பாடா...
வைரசா.. மூச்!
(இதை லினக்ஸ்-ல் தான் டைப் செய்தது)

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat Jun 12, 2010 6:57 am

tthendral wrote:லினக்ஸ்! அப்பாடா...
வைரசா.. மூச்!
(இதை லினக்ஸ்-ல் தான் டைப் செய்தது)

இன்னும் நம்ம ஊர் மக்கள் லினக்ஸ்க்கு மாறவில்லையே தென்றல் ....
எப்படி இன்னும் செல்போனில் ஒரே பிராண்ட் கொடிகட்டி இங்கு பறக்கிறதோ அது மாதிரி ஒபெரடிங் சிஸ்டமும் இங்கே மைக்ரோசாப்ட் தான் ....
அருமையான ஒபெரடிங் சிஸ்டம் லினக்ஸ் ...
என்ன பழகும் வரை கொஞ்சம் கஷ்டம்.
நன்றி ராஜா அண்ணா

வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Sat Jun 12, 2010 9:49 am

நண்பரே AVG -இலிருந்து வைரஸ் பரவுதாக நானும் கேளிவிபட்டேன்.
அதை அழித்துவிட்டு "AVIRA மற்றும் AVAST " வைரஸ் எதிர்ப்பு ப்ரோக்ராம்களை
நிறுவி பார்க்கவும்.
நான் இரண்டு ஆண்டுகளாக இதை உபயோகிக்கிறேன். எந்த பிரச்னையும் இல்லை .

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Thu Jun 17, 2010 12:15 am

இது வைரஸ் பிரச்சினை போல் தெரியவில்லை

எதற்கும் நீங்கள் இதை செய்யுங்கள்
open chrome
click "customize and control google chrome" (spanner symbol)
click "option"
click "under the hood" tab
click "content settings"
remove the checkbox that is "clear cookies and other site data when i close browser"
then restart browser...

அதன் பின்னும் இந்த பிரச்சினை சரியாகவில்லை எனில்
அந்த ஆண்டிவைரஸ் நீக்கிவிட்டு "malwarebytes anti-malware"
இன்ஸ்டால் செய்யவும்.

திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Thu Jun 17, 2010 6:53 am

niash wrote:இது வைரஸ் பிரச்சினை போல் தெரியவில்லை

எதற்கும் நீங்கள் இதை செய்யுங்கள்
open chrome
click "customize and control google chrome" (spanner symbol)
click "option"
click "under the hood" tab
click "content settings"
remove the checkbox that is "clear cookies and other site data when i close browser"
then restart browser...

அதன் பின்னும் இந்த பிரச்சினை சரியாகவில்லை எனில்
அந்த ஆண்டிவைரஸ் நீக்கிவிட்டு "malwarebytes anti-malware"
இன்ஸ்டால் செய்யவும்.
நன்றி

thiva
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக