புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கூந்தல் பராமரிப்பிற்கு சில யோசனைகள் - Page 2 I_vote_lcapகூந்தல் பராமரிப்பிற்கு சில யோசனைகள் - Page 2 I_voting_barகூந்தல் பராமரிப்பிற்கு சில யோசனைகள் - Page 2 I_vote_rcap 
84 Posts - 45%
ayyasamy ram
கூந்தல் பராமரிப்பிற்கு சில யோசனைகள் - Page 2 I_vote_lcapகூந்தல் பராமரிப்பிற்கு சில யோசனைகள் - Page 2 I_voting_barகூந்தல் பராமரிப்பிற்கு சில யோசனைகள் - Page 2 I_vote_rcap 
74 Posts - 39%
T.N.Balasubramanian
கூந்தல் பராமரிப்பிற்கு சில யோசனைகள் - Page 2 I_vote_lcapகூந்தல் பராமரிப்பிற்கு சில யோசனைகள் - Page 2 I_voting_barகூந்தல் பராமரிப்பிற்கு சில யோசனைகள் - Page 2 I_vote_rcap 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
கூந்தல் பராமரிப்பிற்கு சில யோசனைகள் - Page 2 I_vote_lcapகூந்தல் பராமரிப்பிற்கு சில யோசனைகள் - Page 2 I_voting_barகூந்தல் பராமரிப்பிற்கு சில யோசனைகள் - Page 2 I_vote_rcap 
7 Posts - 4%
mohamed nizamudeen
கூந்தல் பராமரிப்பிற்கு சில யோசனைகள் - Page 2 I_vote_lcapகூந்தல் பராமரிப்பிற்கு சில யோசனைகள் - Page 2 I_voting_barகூந்தல் பராமரிப்பிற்கு சில யோசனைகள் - Page 2 I_vote_rcap 
5 Posts - 3%
Balaurushya
கூந்தல் பராமரிப்பிற்கு சில யோசனைகள் - Page 2 I_vote_lcapகூந்தல் பராமரிப்பிற்கு சில யோசனைகள் - Page 2 I_voting_barகூந்தல் பராமரிப்பிற்கு சில யோசனைகள் - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கூந்தல் பராமரிப்பிற்கு சில யோசனைகள் - Page 2 I_vote_lcapகூந்தல் பராமரிப்பிற்கு சில யோசனைகள் - Page 2 I_voting_barகூந்தல் பராமரிப்பிற்கு சில யோசனைகள் - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
prajai
கூந்தல் பராமரிப்பிற்கு சில யோசனைகள் - Page 2 I_vote_lcapகூந்தல் பராமரிப்பிற்கு சில யோசனைகள் - Page 2 I_voting_barகூந்தல் பராமரிப்பிற்கு சில யோசனைகள் - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Manimegala
கூந்தல் பராமரிப்பிற்கு சில யோசனைகள் - Page 2 I_vote_lcapகூந்தல் பராமரிப்பிற்கு சில யோசனைகள் - Page 2 I_voting_barகூந்தல் பராமரிப்பிற்கு சில யோசனைகள் - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Saravananj
கூந்தல் பராமரிப்பிற்கு சில யோசனைகள் - Page 2 I_vote_lcapகூந்தல் பராமரிப்பிற்கு சில யோசனைகள் - Page 2 I_voting_barகூந்தல் பராமரிப்பிற்கு சில யோசனைகள் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூந்தல் பராமரிப்பிற்கு சில யோசனைகள் - Page 2 I_vote_lcapகூந்தல் பராமரிப்பிற்கு சில யோசனைகள் - Page 2 I_voting_barகூந்தல் பராமரிப்பிற்கு சில யோசனைகள் - Page 2 I_vote_rcap 
440 Posts - 47%
heezulia
கூந்தல் பராமரிப்பிற்கு சில யோசனைகள் - Page 2 I_vote_lcapகூந்தல் பராமரிப்பிற்கு சில யோசனைகள் - Page 2 I_voting_barகூந்தல் பராமரிப்பிற்கு சில யோசனைகள் - Page 2 I_vote_rcap 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
கூந்தல் பராமரிப்பிற்கு சில யோசனைகள் - Page 2 I_vote_lcapகூந்தல் பராமரிப்பிற்கு சில யோசனைகள் - Page 2 I_voting_barகூந்தல் பராமரிப்பிற்கு சில யோசனைகள் - Page 2 I_vote_rcap 
77 Posts - 8%
T.N.Balasubramanian
கூந்தல் பராமரிப்பிற்கு சில யோசனைகள் - Page 2 I_vote_lcapகூந்தல் பராமரிப்பிற்கு சில யோசனைகள் - Page 2 I_voting_barகூந்தல் பராமரிப்பிற்கு சில யோசனைகள் - Page 2 I_vote_rcap 
38 Posts - 4%
mohamed nizamudeen
கூந்தல் பராமரிப்பிற்கு சில யோசனைகள் - Page 2 I_vote_lcapகூந்தல் பராமரிப்பிற்கு சில யோசனைகள் - Page 2 I_voting_barகூந்தல் பராமரிப்பிற்கு சில யோசனைகள் - Page 2 I_vote_rcap 
30 Posts - 3%
prajai
கூந்தல் பராமரிப்பிற்கு சில யோசனைகள் - Page 2 I_vote_lcapகூந்தல் பராமரிப்பிற்கு சில யோசனைகள் - Page 2 I_voting_barகூந்தல் பராமரிப்பிற்கு சில யோசனைகள் - Page 2 I_vote_rcap 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கூந்தல் பராமரிப்பிற்கு சில யோசனைகள் - Page 2 I_vote_lcapகூந்தல் பராமரிப்பிற்கு சில யோசனைகள் - Page 2 I_voting_barகூந்தல் பராமரிப்பிற்கு சில யோசனைகள் - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
sugumaran
கூந்தல் பராமரிப்பிற்கு சில யோசனைகள் - Page 2 I_vote_lcapகூந்தல் பராமரிப்பிற்கு சில யோசனைகள் - Page 2 I_voting_barகூந்தல் பராமரிப்பிற்கு சில யோசனைகள் - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
Srinivasan23
கூந்தல் பராமரிப்பிற்கு சில யோசனைகள் - Page 2 I_vote_lcapகூந்தல் பராமரிப்பிற்கு சில யோசனைகள் - Page 2 I_voting_barகூந்தல் பராமரிப்பிற்கு சில யோசனைகள் - Page 2 I_vote_rcap 
4 Posts - 0%
Ammu Swarnalatha
கூந்தல் பராமரிப்பிற்கு சில யோசனைகள் - Page 2 I_vote_lcapகூந்தல் பராமரிப்பிற்கு சில யோசனைகள் - Page 2 I_voting_barகூந்தல் பராமரிப்பிற்கு சில யோசனைகள் - Page 2 I_vote_rcap 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூந்தல் பராமரிப்பிற்கு சில யோசனைகள்

Page 2 of 2 Previous  1, 2

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jun 09, 2010 4:48 pm

First topic message reminder :

1 . முடி உதிர்வை தடுக்க

சிலருக்கு தலை முடி பலமிழந்து காணப்படும்.
தலை வரும்போதே அதிக அளவு உதிரும்.
அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது.

மருதாணி பவுடர் பாக்கெட் கடைகளில் கிடைக்கும்.
அதை ஒரு பிளாஸ்டிக் அல்லது பீங்கான் பாத்திரத்தில் போட்டு, பிறகு அதில் கொதிக்க வாய்த்த டீ தூள் டிக்காஷனை (சிறுது அறிய பிறகு) அதில் ஊற்றி திடமாக கிளறி, பின் முட்டையின் வெண் கரு, தயிர், சேர்த்து நன்கு கிளறி, பின் எலுமிச்சை பழ சரி ஊற்றி 4 மணி நேரம் ஊற வைத்து, உங்கள் தலை முடியில் முழுவதுமாக படரும் படி ஊற வைத்து 3 மணி நேரம் கழித்து வெறும் தண்ணீரில் அலச வேண்டும்.

உங்கள் கூந்தல் உதிர்வது ஒரு முறை உபயோகத்தில் குறைந்துவிடும்.

குறிப்பு :

  • கூந்தல் சிறிது நிறம் மாறும். வெயிலில் மட்டுமே சிறிது கோல்டன் கலராக தெரியும். அது மிகவும் அழகாக தான் தெரியும்.
  • நிறம் தேவை இல்லை என்றால், கூந்தலில் தேங்காய் என்னை போட்டு ஊற வைத்து, பின் மருதாணியை போடுங்கள்.
  • சிறுது சிவப்பு நிறம் வேண்டும் என்றால் டீ தூளுக்கு பதிலாக பீட்ரூட் காயை வேகவைத்த தண்ணிரை மருதாணியில் ஊற்ற வேண்டும்.
  • நீண்ட கூந்தல் என்றால் 2 எலுமிச்சை,2 முட்டை வெண்கரு, ஒரு கப் தயிர் போதும். சிறிய கூந்தல் என்றால் அனைத்திலும் 1 போதும்.
இவ்வாறு மாதம் ஒரு முறை (அ) இரண்டு முறை செய்து வாருங்கள். வித்தியாசம் தெரியும். இதனால் முடி உதிராது. நன்கு திடப்படும்.

இதை நான் படித்து உங்களிடம் பகிரவில்லை. உபயோகித்து பகிர்ந்து கொள்கிறேன்.

2 . தேங்காய் எண்ணெய் உபயோகம் பற்றி

சில பேர் தலை முழுவதும் தேங்காய் எண்ணெய் வைத்து கொண்டு வெளியில் செல்வார்கள். அவ்வாறு செய்தால் முடி வீணாகாது என்பார்கள். அது உண்மை அல்ல.

இதனால் வெளியில் பறக்கும் தூசு, நம் தலை முடியில் ஈசியாக ஒட்டி கொள்ளும். பிறகு அறிப்பு, பொடுகு தொல்லை ஏற்படும்.

இரவில் உறங்க போகும் முன் தேங்காய் எண்ணையை தலையில் தேய்த்து மசாஜ் செய்து விட்டு பகலில் ஷாம்பூ (அ) சீயக்காய் போட்டு குளித்து பாருங்கள். கூந்தல் மென்மையாக இருக்கும்.

உமா தியாகராஜன்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Oct 15, 2011 5:35 pm

பூஜிதா wrote:கூந்தல் வளர ஏதாச்சும் டிப்ஸ் இருந்தா சொல்லுங்க அக்கா

நல்லா கீரை வகைகள் பழங்கள் காய்கறிகள் சாப்பிட்டால் வளரும்...
வேறு ஒன்றுமே செய்ய வேண்டாம் பூஜி....
கருவேப்பிலை சாப்பிடு...

சியர்ஸ்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Oct 15, 2011 5:37 pm

உமா wrote:
வை.பாலாஜி wrote:
உமா wrote:16/04/2010 சேர்ந்தது
09/06/2010 பதிவிட்டது,,,,

சரிதானே பாலாஜி...
தடங்களுக்கு வருந்துகின்றேன் ....

வேறு ஏதும் பிரச்சனை இல்லையே...
சோகம் சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம்

இப்போதைக்கு இல்ல மேடம் ...

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Sat Oct 15, 2011 5:39 pm

உமா wrote:
பூஜிதா wrote:கூந்தல் வளர ஏதாச்சும் டிப்ஸ் இருந்தா சொல்லுங்க அக்கா

நல்லா கீரை வகைகள் பழங்கள் காய்கறிகள் சாப்பிட்டால் வளரும்...
வேறு ஒன்றுமே செய்ய வேண்டாம் பூஜி....
கருவேப்பிலை சாப்பிடு...

சியர்ஸ்

நீளமாக வளர கேட்டேன் எனக்கு நீளமா வரமாட்டேந்து அக்கா சோகம்

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Oct 15, 2011 5:41 pm

பூஜிதா wrote:
உமா wrote:
பூஜிதா wrote:கூந்தல் வளர ஏதாச்சும் டிப்ஸ் இருந்தா சொல்லுங்க அக்கா

நல்லா கீரை வகைகள் பழங்கள் காய்கறிகள் சாப்பிட்டால் வளரும்...
வேறு ஒன்றுமே செய்ய வேண்டாம் பூஜி....
கருவேப்பிலை சாப்பிடு...

சியர்ஸ்

நீளமாக வளர கேட்டேன் எனக்கு நீளமா வரமாட்டேந்து அக்கா சோகம்

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் அநியாயம் அநியாயம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Sat Oct 15, 2011 5:48 pm

ஜாஹீதாபானு wrote:
பூஜிதா wrote:
உமா wrote:
பூஜிதா wrote:கூந்தல் வளர ஏதாச்சும் டிப்ஸ் இருந்தா சொல்லுங்க அக்கா

நல்லா கீரை வகைகள் பழங்கள் காய்கறிகள் சாப்பிட்டால் வளரும்...
வேறு ஒன்றுமே செய்ய வேண்டாம் பூஜி....
கருவேப்பிலை சாப்பிடு...

சியர்ஸ்

நீளமாக வளர கேட்டேன் எனக்கு நீளமா வரமாட்டேந்து அக்கா சோகம்

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் அநியாயம் அநியாயம்
ஏன் இப்படி

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Oct 15, 2011 5:50 pm

பூஜி....உனக்காக தேடி எடுத்து விரைவில் பதிவிடுறேன்...
புன்னகை

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Sat Oct 15, 2011 5:55 pm

உமா wrote:பூஜி....உனக்காக தேடி எடுத்து விரைவில் பதிவிடுறேன்...
புன்னகை
நன்றி அக்கா புன்னகை

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
gladish
gladish
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 24
இணைந்தது : 26/09/2011

Postgladish Mon Oct 17, 2011 2:58 pm

நீளமாக முடி வளர கறுவேப்பிலை காய்ச்சத பசும் பாலில் அரைத்து முடி முழுவதும் பாக் போட்டு 2 மணி நேரம் கழித்து வெறும் தண்ணியில் அலசவும். ரிலாக்ஸ்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 17, 2011 3:04 pm

gladish wrote:நீளமாக முடி வளர கறுவேப்பிலை காய்ச்சத பசும் பாலில் அரைத்து முடி முழுவதும் பாக் போட்டு 2 மணி நேரம் கழித்து வெறும் தண்ணியில் அலசவும். ரிலாக்ஸ்

நன்றி கிளாடிஷ் ...

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Oct 17, 2011 4:01 pm

முயற்சி செய்கிறேன் கூந்தல் பராமரிப்பிற்கு சில யோசனைகள் - Page 2 224747944

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக