Latest topics
» பல்சுவை கதம்பம்by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூந்தல் பராமரிப்பிற்கு சில யோசனைகள்
+3
பாலாஜி
ரிபாஸ்
உமா
7 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
கூந்தல் பராமரிப்பிற்கு சில யோசனைகள்
First topic message reminder :
1 . முடி உதிர்வை தடுக்க
சிலருக்கு தலை முடி பலமிழந்து காணப்படும்.
தலை வரும்போதே அதிக அளவு உதிரும்.
அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது.
மருதாணி பவுடர் பாக்கெட் கடைகளில் கிடைக்கும்.
அதை ஒரு பிளாஸ்டிக் அல்லது பீங்கான் பாத்திரத்தில் போட்டு, பிறகு அதில் கொதிக்க வாய்த்த டீ தூள் டிக்காஷனை (சிறுது அறிய பிறகு) அதில் ஊற்றி திடமாக கிளறி, பின் முட்டையின் வெண் கரு, தயிர், சேர்த்து நன்கு கிளறி, பின் எலுமிச்சை பழ சரி ஊற்றி 4 மணி நேரம் ஊற வைத்து, உங்கள் தலை முடியில் முழுவதுமாக படரும் படி ஊற வைத்து 3 மணி நேரம் கழித்து வெறும் தண்ணீரில் அலச வேண்டும்.
உங்கள் கூந்தல் உதிர்வது ஒரு முறை உபயோகத்தில் குறைந்துவிடும்.
குறிப்பு :
இதை நான் படித்து உங்களிடம் பகிரவில்லை. உபயோகித்து பகிர்ந்து கொள்கிறேன்.
2 . தேங்காய் எண்ணெய் உபயோகம் பற்றி
சில பேர் தலை முழுவதும் தேங்காய் எண்ணெய் வைத்து கொண்டு வெளியில் செல்வார்கள். அவ்வாறு செய்தால் முடி வீணாகாது என்பார்கள். அது உண்மை அல்ல.
இதனால் வெளியில் பறக்கும் தூசு, நம் தலை முடியில் ஈசியாக ஒட்டி கொள்ளும். பிறகு அறிப்பு, பொடுகு தொல்லை ஏற்படும்.
இரவில் உறங்க போகும் முன் தேங்காய் எண்ணையை தலையில் தேய்த்து மசாஜ் செய்து விட்டு பகலில் ஷாம்பூ (அ) சீயக்காய் போட்டு குளித்து பாருங்கள். கூந்தல் மென்மையாக இருக்கும்.
உமா தியாகராஜன்
1 . முடி உதிர்வை தடுக்க
சிலருக்கு தலை முடி பலமிழந்து காணப்படும்.
தலை வரும்போதே அதிக அளவு உதிரும்.
அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது.
மருதாணி பவுடர் பாக்கெட் கடைகளில் கிடைக்கும்.
அதை ஒரு பிளாஸ்டிக் அல்லது பீங்கான் பாத்திரத்தில் போட்டு, பிறகு அதில் கொதிக்க வாய்த்த டீ தூள் டிக்காஷனை (சிறுது அறிய பிறகு) அதில் ஊற்றி திடமாக கிளறி, பின் முட்டையின் வெண் கரு, தயிர், சேர்த்து நன்கு கிளறி, பின் எலுமிச்சை பழ சரி ஊற்றி 4 மணி நேரம் ஊற வைத்து, உங்கள் தலை முடியில் முழுவதுமாக படரும் படி ஊற வைத்து 3 மணி நேரம் கழித்து வெறும் தண்ணீரில் அலச வேண்டும்.
உங்கள் கூந்தல் உதிர்வது ஒரு முறை உபயோகத்தில் குறைந்துவிடும்.
குறிப்பு :
- கூந்தல் சிறிது நிறம் மாறும். வெயிலில் மட்டுமே சிறிது கோல்டன் கலராக தெரியும். அது மிகவும் அழகாக தான் தெரியும்.
- நிறம் தேவை இல்லை என்றால், கூந்தலில் தேங்காய் என்னை போட்டு ஊற வைத்து, பின் மருதாணியை போடுங்கள்.
- சிறுது சிவப்பு நிறம் வேண்டும் என்றால் டீ தூளுக்கு பதிலாக பீட்ரூட் காயை வேகவைத்த தண்ணிரை மருதாணியில் ஊற்ற வேண்டும்.
- நீண்ட கூந்தல் என்றால் 2 எலுமிச்சை,2 முட்டை வெண்கரு, ஒரு கப் தயிர் போதும். சிறிய கூந்தல் என்றால் அனைத்திலும் 1 போதும்.
இதை நான் படித்து உங்களிடம் பகிரவில்லை. உபயோகித்து பகிர்ந்து கொள்கிறேன்.
2 . தேங்காய் எண்ணெய் உபயோகம் பற்றி
சில பேர் தலை முழுவதும் தேங்காய் எண்ணெய் வைத்து கொண்டு வெளியில் செல்வார்கள். அவ்வாறு செய்தால் முடி வீணாகாது என்பார்கள். அது உண்மை அல்ல.
இதனால் வெளியில் பறக்கும் தூசு, நம் தலை முடியில் ஈசியாக ஒட்டி கொள்ளும். பிறகு அறிப்பு, பொடுகு தொல்லை ஏற்படும்.
இரவில் உறங்க போகும் முன் தேங்காய் எண்ணையை தலையில் தேய்த்து மசாஜ் செய்து விட்டு பகலில் ஷாம்பூ (அ) சீயக்காய் போட்டு குளித்து பாருங்கள். கூந்தல் மென்மையாக இருக்கும்.
உமா தியாகராஜன்
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: கூந்தல் பராமரிப்பிற்கு சில யோசனைகள்
பூஜிதா wrote:கூந்தல் வளர ஏதாச்சும் டிப்ஸ் இருந்தா சொல்லுங்க அக்கா
நல்லா கீரை வகைகள் பழங்கள் காய்கறிகள் சாப்பிட்டால் வளரும்...
வேறு ஒன்றுமே செய்ய வேண்டாம் பூஜி....
கருவேப்பிலை சாப்பிடு...
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: கூந்தல் பராமரிப்பிற்கு சில யோசனைகள்
உமா wrote:வை.பாலாஜி wrote:தடங்களுக்கு வருந்துகின்றேன் ....உமா wrote:16/04/2010 சேர்ந்தது
09/06/2010 பதிவிட்டது,,,,
சரிதானே பாலாஜி...
வேறு ஏதும் பிரச்சனை இல்லையே...
இப்போதைக்கு இல்ல மேடம் ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: கூந்தல் பராமரிப்பிற்கு சில யோசனைகள்
உமா wrote:பூஜிதா wrote:கூந்தல் வளர ஏதாச்சும் டிப்ஸ் இருந்தா சொல்லுங்க அக்கா
நல்லா கீரை வகைகள் பழங்கள் காய்கறிகள் சாப்பிட்டால் வளரும்...
வேறு ஒன்றுமே செய்ய வேண்டாம் பூஜி....
கருவேப்பிலை சாப்பிடு...
நீளமாக வளர கேட்டேன் எனக்கு நீளமா வரமாட்டேந்து அக்கா
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Re: கூந்தல் பராமரிப்பிற்கு சில யோசனைகள்
பூஜிதா wrote:உமா wrote:பூஜிதா wrote:கூந்தல் வளர ஏதாச்சும் டிப்ஸ் இருந்தா சொல்லுங்க அக்கா
நல்லா கீரை வகைகள் பழங்கள் காய்கறிகள் சாப்பிட்டால் வளரும்...
வேறு ஒன்றுமே செய்ய வேண்டாம் பூஜி....
கருவேப்பிலை சாப்பிடு...
நீளமாக வளர கேட்டேன் எனக்கு நீளமா வரமாட்டேந்து அக்கா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: கூந்தல் பராமரிப்பிற்கு சில யோசனைகள்
ஏன் இப்படிஜாஹீதாபானு wrote:பூஜிதா wrote:உமா wrote:பூஜிதா wrote:கூந்தல் வளர ஏதாச்சும் டிப்ஸ் இருந்தா சொல்லுங்க அக்கா
நல்லா கீரை வகைகள் பழங்கள் காய்கறிகள் சாப்பிட்டால் வளரும்...
வேறு ஒன்றுமே செய்ய வேண்டாம் பூஜி....
கருவேப்பிலை சாப்பிடு...
நீளமாக வளர கேட்டேன் எனக்கு நீளமா வரமாட்டேந்து அக்கா
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: கூந்தல் பராமரிப்பிற்கு சில யோசனைகள்
நன்றி அக்காஉமா wrote:பூஜி....உனக்காக தேடி எடுத்து விரைவில் பதிவிடுறேன்...
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Re: கூந்தல் பராமரிப்பிற்கு சில யோசனைகள்
நீளமாக முடி வளர கறுவேப்பிலை காய்ச்சத பசும் பாலில் அரைத்து முடி முழுவதும் பாக் போட்டு 2 மணி நேரம் கழித்து வெறும் தண்ணியில் அலசவும்.
gladish- புதியவர்
- பதிவுகள் : 24
இணைந்தது : 26/09/2011
Re: கூந்தல் பராமரிப்பிற்கு சில யோசனைகள்
gladish wrote:நீளமாக முடி வளர கறுவேப்பிலை காய்ச்சத பசும் பாலில் அரைத்து முடி முழுவதும் பாக் போட்டு 2 மணி நேரம் கழித்து வெறும் தண்ணியில் அலசவும்.
நன்றி கிளாடிஷ் ...
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Page 2 of 2 • 1, 2
Similar topics
» சரும பராமரிப்பிற்கு உதவும் இயற்கை பொருட்கள் !
» சாமுத்ரிகா லட்சணம் - பெண்கள்
» கூந்தல்
» கூந்தல்
» டோனிக்கு சில யோசனைகள்.........
» சாமுத்ரிகா லட்சணம் - பெண்கள்
» கூந்தல்
» கூந்தல்
» டோனிக்கு சில யோசனைகள்.........
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum