ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

MR OLYMPIA

+2
சிவா
திவா
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

MR OLYMPIA - Page 2 Empty MR OLYMPIA

Post by திவா Wed Jun 09, 2010 4:28 pm

First topic message reminder :

முதல் MR OLYMPIA வீரர் LARRY SCOTT
இவர் 1965 மற்றும் 1966 ஆண்டுகளில் பட்டம் வென்றவர் , இவர் அமெரிக்க இனத்தவர் .இவர் 5 அடி 7 அங்குல உயரம் கொண்டவர் . இவர்தான் முதலாவதாக 20 அங்குல BICEPS கொண்டவர் .இவரை "THE LEGEND " என்ன அழைப்பர் .MR OLYMPIA - Page 2 Larryscott

அடுத்ததாக SERGIO OILVA
இவர் கியூபா நாட்டை சேந்தவர் இவர் தொடர்ந்து மூன்று முறை இப் பட்டத்தை வென்றவர் (1967 1968 1969 ) இவர் 5 அடி 9 அங்குல உயரம் கொண்டவர் .இவர்தான் முதலாவதாக MR AMERICA ,MR WORLD ,MR INTERNATIONAL ,MR UNIVERSE மற்றும் MR OLYMPIA ஆகிய பட்டங்களை வென்ற கறுப்பினத்தவர் .1968 இவர் போட்டி இன்றி தேர்வு செய்யபட்டார் .
MR OLYMPIA - Page 2 Sergiooliva

அடுத்ததாக அனைவராலும் அறியப்பட்டவரும் மிக பிரபல்யமான HOLLY WOOD நடிகரும் இன்றைய KALIFORNIYA GOVERNOR உம் ஆன ARNOLD SCHWARZENEGGER இப் பட்டத்தை வென்றார்
இவர் பிறப்பிடமாக ஆஸ்திரியா நாட்டை கொண்டவர் .பின்னர் அமெரிக்காவுக்கு குடியேறியவர் .இவர் தகப்பன் ஒரு போலீஸ் அதிகாரி .இவர் சிறு வயதிலேயே விளையாட்டில் ஆர்வம் உடையவர் .இவர் ஆரம்பத்தில் RUGBY விளையாட்டு வீரராக இருந்தார் .
இவர் மொத்தமாக ஏழு முறை இப்பட்டத்தை வென்றார் . இதில் ஆறு முறை தொடர்ச்சியாகவும் (1970 -1975 )பின்னர் ஒரு முறையுமாக மொத்தம் ஏழு முறை வென்றார் (1980 ) பின்னர் நடிப்பு துறையிலும் சாதனை நாட்டினர் . இவர் நடித்த TERMINATOR உலகம் முழுக்க பிரபல்யமானது .
MR OLYMPIA - Page 2 Arnoldschwarzeneggerbig

அடுத்ததாக இப்பட்டதினை வென்றவர் FRANCO COLUMBU
இவர் இத்தாலி நாட்டை சேர்ந்தவர் .இவர் 5 அடி 5 அங்குல உயரம் உடையவர்
இவர் இரண்டு முறை (1976 , 1981 ) இப்பட்டதினை வென்றார் MR OLYMPIA - Page 2 Francocolumbu

அடுத்ததாக FRANKE ZANE வென்றார்
இவர் அமெரிக்க நாட்டை சேர்ந்த 5 அடி 9 அங்குல உயரம் உடைய வீரர் இவர் மூன்று முறை இப்பட்டதினை வென்றார் (1977 -1979 )
MR OLYMPIA - Page 2 Frankzane

அடுத்ததாக அமெரிக்கரான CHRIS DICKERSON ,இவர் 5 அடி 6 அங்குல உயரம் உடையவர் .இவர் 1982 இப்பட்டதினை பெற்றார் .MR OLYMPIA - Page 2 Chrisdickerson

அடுத்ததாக லெபனான் நாட்டை சேர்ந்த SAMIR BANNOUT
இவர் 1983 இப்பட்டதினை வென்றார் . இவர் 5 அடி 8 அங்குல உயரம் கொண்டவர் . இவர் "THE LION OF LEBANON " என அழைக்கபட்டார் .MR OLYMPIA - Page 2 Samirbannout

அடுத்ததாக அமெரிக்காவை சேர்ந்த LEE HANEY எட்டு முறை இப்பட்டதினை வென்றார்
இவர் 5 அடி 11 அங்குல உயரம் கொண்டவர் ,இவர் 1984 -1991 வரை இப்பட்டதினை தொடர்ச்சியாக வென்றார் .MR OLYMPIA - Page 2 Leehaney

அடுத்ததாக லண்டன் நாட்டை சேர்ந்த DORIAN YATES இப்பட்டதினை ஆறு முறை தொடர்ச்சியாக வென்றார்
இவர் 5 அடி 10 அங்குல உயரம் உடையவர். இவர் 1992 -1997 வரை தொடர்ச்சியாக இப்பட்டதினை வென்றார் MR OLYMPIA - Page 2 Dorianyates

அடுத்ததாக இப்போ பிரபல்யமான அமெரிக்காவை சேர்ந்த RONNIE COLEMAN
இவர் 5 அடி 11 அங்குல உயரம் உடையவர் . எட்டு முறை இப்பட்டத்தை வென்றவர் . ARONOLD இற்கு பிறகு பிரபல்யமான BODY BUILDER . 1998 -2005 வரை தொடர்ச்சியாக இப்பட்டதினை வென்றார் .MR OLYMPIA - Page 2 11544092046ronniecolema

அடுத்ததாக நடப்பு வெற்றியாளர் JAY CUTLER
இவர் அமெரிக்காவை சேந்தவர் , 175 cm உயரம் உடையவர் இதுவரை மூன்று முறை வென்றுள்ளார் (2006 ,2007 AND 2009 )MR OLYMPIA - Page 2 Jaycutlero

இறுதியாக 2008 பட்டம் வென்ற அமெரிக்கரான DEXTOR JAKSON இவர் 5 அடி 6 அங்குலம் உயரம் உடையவர் .
MR OLYMPIA - Page 2 Dexterjackson

8 முறை வென்றவர்கள் --LEE HANEY
RONNIE COLEMAN
7 முறை வென்றவர்கள் --ARNOLD SCHWARZENEGGER
6 முறை வென்றவர்கள் --DORIAN YATES
3 முறை வென்றவர்கள் --SERGIO OILVA
FRANK ZANE
JAY CUTLER
2 முறை வென்றவர்கள் --LARRY SCOTT
FRANCO COLUMBU
1 முறை வென்றவர்கள் --SAMIR BONNOUT
CHRIS DICKERSON
DEXTOR JACKSON


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down


MR OLYMPIA - Page 2 Empty Re: MR OLYMPIA

Post by சாந்தன் Wed Jun 09, 2010 6:08 pm

ரிபாஸ் wrote:அந்த பயம் இருக்கட்டும் ....
எஸ்கேப்பாகும் நிம்மி (மாப்ள தயவு செய்து என் போட்டோவை போட்டுடாதே, தாங்க முடியாது)

அப்படி வரணும் வழிக்கு ஒகே வா சொல்லுங்க மாமு இன்னக்கு வேலை இல்லையா[/quote]

அலுவலகம் சென்று விட்டு இப்பதான் வீட்டிலே தான் இருக்கேன்....
சூப்பர் கிளைமேட் இங்கே .... அதை ரசித்து கொண்டே ஈகரை வந்து கலாய்ச்சு ரொம்ப நாள் ஆச்சே என்று .......................................................
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

MR OLYMPIA - Page 2 Empty Re: MR OLYMPIA

Post by ரிபாஸ் Wed Jun 09, 2010 6:52 pm

நிர்மல் wrote:
ரிபாஸ் wrote:அந்த பயம் இருக்கட்டும் ....
எஸ்கேப்பாகும் நிம்மி (மாப்ள தயவு செய்து என் போட்டோவை போட்டுடாதே, தாங்க முடியாது)

அப்படி வரணும் வழிக்கு ஒகே வா சொல்லுங்க மாமு இன்னக்கு வேலை இல்லையா

அலுவலகம் சென்று விட்டு இப்பதான் வீட்டிலே தான் இருக்கேன்....
சூப்பர் கிளைமேட் இங்கே .... அதை ரசித்து கொண்டே ஈகரை வந்து கலாய்ச்சு ரொம்ப நாள் ஆச்சே என்று .......................................................[/quote]

அப்படியா மாமு எங்க வந்துடின்களா


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

MR OLYMPIA - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

MR OLYMPIA - Page 2 Empty Re: MR OLYMPIA

Post by சாந்தன் Wed Jun 09, 2010 6:53 pm

ஆமாம் ஆமாம் வந்தாச்சு .....
கொஞ்ச நேரத்திலே எஸ்கேப்பு ஆயிருவேன் மாப்ள
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

MR OLYMPIA - Page 2 Empty Re: MR OLYMPIA

Post by ரிபாஸ் Wed Jun 09, 2010 6:55 pm

நிர்மல் wrote:ஆமாம் ஆமாம் வந்தாச்சு .....
கொஞ்ச நேரத்திலே எஸ்கேப்பு ஆயிருவேன் மாப்ள

என்ன மாமு இப்படி சொல்லுரிங்க மிச்ச நாள் ஆச்சி இப்படி அறட்டை அடிச்சி அதுக்குள்ள போறிங்கன்னு சொல்லுரிங்க


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

MR OLYMPIA - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

MR OLYMPIA - Page 2 Empty Re: MR OLYMPIA

Post by அன்பு தளபதி Wed Jun 09, 2010 8:59 pm

இதெல்லாம் ஓகே எனக்கு பிடித்தது frank zane
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

MR OLYMPIA - Page 2 Empty Re: MR OLYMPIA

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum