ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
MR OLYMPIA Poll_c10MR OLYMPIA Poll_m10MR OLYMPIA Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

MR OLYMPIA

+2
சிவா
திவா
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

MR OLYMPIA Empty MR OLYMPIA

Post by திவா Wed Jun 09, 2010 4:28 pm

முதல் MR OLYMPIA வீரர் LARRY SCOTT
இவர் 1965 மற்றும் 1966 ஆண்டுகளில் பட்டம் வென்றவர் , இவர் அமெரிக்க இனத்தவர் .இவர் 5 அடி 7 அங்குல உயரம் கொண்டவர் . இவர்தான் முதலாவதாக 20 அங்குல BICEPS கொண்டவர் .இவரை "THE LEGEND " என்ன அழைப்பர் .MR OLYMPIA Larryscott

அடுத்ததாக SERGIO OILVA
இவர் கியூபா நாட்டை சேந்தவர் இவர் தொடர்ந்து மூன்று முறை இப் பட்டத்தை வென்றவர் (1967 1968 1969 ) இவர் 5 அடி 9 அங்குல உயரம் கொண்டவர் .இவர்தான் முதலாவதாக MR AMERICA ,MR WORLD ,MR INTERNATIONAL ,MR UNIVERSE மற்றும் MR OLYMPIA ஆகிய பட்டங்களை வென்ற கறுப்பினத்தவர் .1968 இவர் போட்டி இன்றி தேர்வு செய்யபட்டார் .
MR OLYMPIA Sergiooliva

அடுத்ததாக அனைவராலும் அறியப்பட்டவரும் மிக பிரபல்யமான HOLLY WOOD நடிகரும் இன்றைய KALIFORNIYA GOVERNOR உம் ஆன ARNOLD SCHWARZENEGGER இப் பட்டத்தை வென்றார்
இவர் பிறப்பிடமாக ஆஸ்திரியா நாட்டை கொண்டவர் .பின்னர் அமெரிக்காவுக்கு குடியேறியவர் .இவர் தகப்பன் ஒரு போலீஸ் அதிகாரி .இவர் சிறு வயதிலேயே விளையாட்டில் ஆர்வம் உடையவர் .இவர் ஆரம்பத்தில் RUGBY விளையாட்டு வீரராக இருந்தார் .
இவர் மொத்தமாக ஏழு முறை இப்பட்டத்தை வென்றார் . இதில் ஆறு முறை தொடர்ச்சியாகவும் (1970 -1975 )பின்னர் ஒரு முறையுமாக மொத்தம் ஏழு முறை வென்றார் (1980 ) பின்னர் நடிப்பு துறையிலும் சாதனை நாட்டினர் . இவர் நடித்த TERMINATOR உலகம் முழுக்க பிரபல்யமானது .
MR OLYMPIA Arnoldschwarzeneggerbig

அடுத்ததாக இப்பட்டதினை வென்றவர் FRANCO COLUMBU
இவர் இத்தாலி நாட்டை சேர்ந்தவர் .இவர் 5 அடி 5 அங்குல உயரம் உடையவர்
இவர் இரண்டு முறை (1976 , 1981 ) இப்பட்டதினை வென்றார் MR OLYMPIA Francocolumbu

அடுத்ததாக FRANKE ZANE வென்றார்
இவர் அமெரிக்க நாட்டை சேர்ந்த 5 அடி 9 அங்குல உயரம் உடைய வீரர் இவர் மூன்று முறை இப்பட்டதினை வென்றார் (1977 -1979 )
MR OLYMPIA Frankzane

அடுத்ததாக அமெரிக்கரான CHRIS DICKERSON ,இவர் 5 அடி 6 அங்குல உயரம் உடையவர் .இவர் 1982 இப்பட்டதினை பெற்றார் .MR OLYMPIA Chrisdickerson

அடுத்ததாக லெபனான் நாட்டை சேர்ந்த SAMIR BANNOUT
இவர் 1983 இப்பட்டதினை வென்றார் . இவர் 5 அடி 8 அங்குல உயரம் கொண்டவர் . இவர் "THE LION OF LEBANON " என அழைக்கபட்டார் .MR OLYMPIA Samirbannout

அடுத்ததாக அமெரிக்காவை சேர்ந்த LEE HANEY எட்டு முறை இப்பட்டதினை வென்றார்
இவர் 5 அடி 11 அங்குல உயரம் கொண்டவர் ,இவர் 1984 -1991 வரை இப்பட்டதினை தொடர்ச்சியாக வென்றார் .MR OLYMPIA Leehaney

அடுத்ததாக லண்டன் நாட்டை சேர்ந்த DORIAN YATES இப்பட்டதினை ஆறு முறை தொடர்ச்சியாக வென்றார்
இவர் 5 அடி 10 அங்குல உயரம் உடையவர். இவர் 1992 -1997 வரை தொடர்ச்சியாக இப்பட்டதினை வென்றார் MR OLYMPIA Dorianyates

அடுத்ததாக இப்போ பிரபல்யமான அமெரிக்காவை சேர்ந்த RONNIE COLEMAN
இவர் 5 அடி 11 அங்குல உயரம் உடையவர் . எட்டு முறை இப்பட்டத்தை வென்றவர் . ARONOLD இற்கு பிறகு பிரபல்யமான BODY BUILDER . 1998 -2005 வரை தொடர்ச்சியாக இப்பட்டதினை வென்றார் .MR OLYMPIA 11544092046ronniecolema

அடுத்ததாக நடப்பு வெற்றியாளர் JAY CUTLER
இவர் அமெரிக்காவை சேந்தவர் , 175 cm உயரம் உடையவர் இதுவரை மூன்று முறை வென்றுள்ளார் (2006 ,2007 AND 2009 )MR OLYMPIA Jaycutlero

இறுதியாக 2008 பட்டம் வென்ற அமெரிக்கரான DEXTOR JAKSON இவர் 5 அடி 6 அங்குலம் உயரம் உடையவர் .
MR OLYMPIA Dexterjackson

8 முறை வென்றவர்கள் --LEE HANEY
RONNIE COLEMAN
7 முறை வென்றவர்கள் --ARNOLD SCHWARZENEGGER
6 முறை வென்றவர்கள் --DORIAN YATES
3 முறை வென்றவர்கள் --SERGIO OILVA
FRANK ZANE
JAY CUTLER
2 முறை வென்றவர்கள் --LARRY SCOTT
FRANCO COLUMBU
1 முறை வென்றவர்கள் --SAMIR BONNOUT
CHRIS DICKERSON
DEXTOR JACKSON


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

MR OLYMPIA Empty Re: MR OLYMPIA

Post by சிவா Wed Jun 09, 2010 4:42 pm

மாமிச மலைகளின் தகவல் பிரமிக்க வைக்கிறது திவா!


MR OLYMPIA Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

MR OLYMPIA Empty Re: MR OLYMPIA

Post by ஹாசிம் Wed Jun 09, 2010 4:53 pm

யப்பா என்ன உடம்புகள் அப்பா தகவல்கள் பிரமிப்பூட்டுகின்றன


நேசமுடன் ஹாசிம்
MR OLYMPIA Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

MR OLYMPIA Empty Re: MR OLYMPIA

Post by ரிபாஸ் Wed Jun 09, 2010 5:35 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

MR OLYMPIA Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

MR OLYMPIA Empty Re: MR OLYMPIA

Post by சாந்தன் Wed Jun 09, 2010 5:51 pm

அருமை அருமை
ஆனால் ரொம்ப பொறாமையா இருக்கு இந்த உடம்புகளை பார்த்து
எஸ்கேப்பாகும் நிம்மி
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

MR OLYMPIA Empty Re: MR OLYMPIA

Post by ரிபாஸ் Wed Jun 09, 2010 5:54 pm

நிர்மல் wrote:அருமை அருமை
ஆனால் ரொம்ப பொறாமையா இருக்கு இந்த உடம்புகளை பார்த்து
எஸ்கேப்பாகும் நிம்மி

என்னுடைய உடம்பும் இப்படித்தான் இருக்கும் மாமு சிரிப்பு சிரிப்பு


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

MR OLYMPIA Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

MR OLYMPIA Empty Re: MR OLYMPIA

Post by சாந்தன் Wed Jun 09, 2010 5:55 pm

ரிபாஸ் wrote:
நிர்மல் wrote:அருமை அருமை
ஆனால் ரொம்ப பொறாமையா இருக்கு இந்த உடம்புகளை பார்த்து
எஸ்கேப்பாகும் நிம்மி

என்னுடைய உடம்பும் இப்படித்தான் இருக்கும் மாமு சிரிப்பு சிரிப்பு

ஐயோ ஐயோ இதென்ன சின்னபுள்ள தனமாவிள்ள இருக்கு ....
மாப்ளேய் உன் போட்டோவை இங்கே போட்டு விடட்டுமா ......
எல்லாரும் பார்த்து கருத்துரை சொல்வார்கள்
MR OLYMPIA Icon_lol MR OLYMPIA Icon_lol MR OLYMPIA Icon_lol
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

MR OLYMPIA Empty Re: MR OLYMPIA

Post by ரிபாஸ் Wed Jun 09, 2010 5:57 pm

நிர்மல் wrote:
ரிபாஸ் wrote:
நிர்மல் wrote:அருமை அருமை
ஆனால் ரொம்ப பொறாமையா இருக்கு இந்த உடம்புகளை பார்த்து
எஸ்கேப்பாகும் நிம்மி

என்னுடைய உடம்பும் இப்படித்தான் இருக்கும் மாமு சிரிப்பு சிரிப்பு

ஐயோ ஐயோ இதென்ன சின்னபுள்ள தனமாவிள்ள இருக்கு ....
மாப்ளேய் உன் போட்டோவை இங்கே போட்டு விடட்டுமா ......
எல்லாரும் பார்த்து கருத்துரை சொல்வார்கள்
MR OLYMPIA Icon_lol MR OLYMPIA Icon_lol MR OLYMPIA Icon_lol

அயோ மாமு அப்படி மட்டும் பண்ணிடாதிங்க மாமு அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

MR OLYMPIA Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

MR OLYMPIA Empty Re: MR OLYMPIA

Post by சாந்தன் Wed Jun 09, 2010 5:59 pm

ரிபாஸ் wrote:
நிர்மல் wrote:
ரிபாஸ் wrote:
நிர்மல் wrote:அருமை அருமை
ஆனால் ரொம்ப பொறாமையா இருக்கு இந்த உடம்புகளை பார்த்து
எஸ்கேப்பாகும் நிம்மி

என்னுடைய உடம்பும் இப்படித்தான் இருக்கும் மாமு சிரிப்பு சிரிப்பு

ஐயோ ஐயோ இதென்ன சின்னபுள்ள தனமாவிள்ள இருக்கு ....
மாப்ளேய் உன் போட்டோவை இங்கே போட்டு விடட்டுமா ......
எல்லாரும் பார்த்து கருத்துரை சொல்வார்கள்
MR OLYMPIA Icon_lol MR OLYMPIA Icon_lol MR OLYMPIA Icon_lol

அயோ மாமு அப்படி மட்டும் பண்ணிடாதிங்க மாமு அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

அந்த பயம் இருக்கட்டும் ....
எஸ்கேப்பாகும் நிம்மி (மாப்ள தயவு செய்து என் போட்டோவை போட்டுடாதே, தாங்க முடியாது)
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

MR OLYMPIA Empty Re: MR OLYMPIA

Post by ரிபாஸ் Wed Jun 09, 2010 6:01 pm

அந்த பயம் இருக்கட்டும் ....
எஸ்கேப்பாகும் நிம்மி (மாப்ள தயவு செய்து என் போட்டோவை போட்டுடாதே, தாங்க முடியாது)
[/quote]

அப்படி வரணும் வழிக்கு ஒகே வா சொல்லுங்க மாமு இன்னக்கு வேலை இல்லையா


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

MR OLYMPIA Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

MR OLYMPIA Empty Re: MR OLYMPIA

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum