Latest topics
» நாவல்கள் வேண்டும்by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்களால் காதலிக்க முடியுமா?
+3
amloo
Manik
சிவா
7 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
உங்களால் காதலிக்க முடியுமா?
First topic message reminder :
கீழே உள்ள பதினாறு கேள்விகளுக்கு பதிலளியுங்கள். உங்களால் காதலிக்க முடியுமா என்று தெரிந்துவிடும்.
1. ''ஐ.லவ்.யூ.'' என்று யாராவது கூறினால் உடனடியாக 'நானும்தான்' என்று சொல்வீர்களா?
2. அமீர்கான் அல்லது சல்மான்கான் அல்லது ஷாருக்கானின் முக - ஜாடையில்
கொஞ்சமாவது உங்களுக்கு உண்டா? (ஏதோ ஒரு 'கான்' தானே என்கிற நினைப்பில்
அம்ஜத்கான் ரேஞ்சுக்குப் போய்விடவேண்டாம்.
3. வாலன்டைன் வாழ்த்து அட்டைகளை டஜன் கணக்கில் வாங்குபவரா நீங்கள்?
4. காலேஜை 'கட்டடித்து விட்டுதான் சினிமா போக வேண்டும் என்ற தீர்மானமான முடிவு உங்களுக்கு உண்டா?
5. குறைந்தபட்சம் ஒரு 'மொபெட்'டுக்காவது நீங்கள் உரிமையாளரா?
6. பண்பாடு என்றெல்லாம் யாராவது சொன்னால் 'புல்ஷிட். இது உலகக் கிராமம்' என்பீர்களா?
7. காதலி வருவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே கடற்கரையில் உள்ள படகு மறைவு ஒன்றை ரிசர்வ் செய்து வைத்துக் கொள்ளும் பொறுமை உண்டா?
8. தமிழ் சேக்கிழாராகவும் இருக்கக்கூடாது - ஆங்கிலத்தில் பீட்டராகவும் இருக்கக் கூடாது. தடங்கலற்ற தமிங்கிலீஷ் வருமா உங்களுக்கு?
9. பெரும்பாலான நேரம் வீட்டுக்கு வெளியில்தான் சுற்றுவீர்களா?
10. பத்து பைசா சம்பாதிக்க வழியில்லாவிட்டாலும் ''நான் ஒரு சுதந்திரப் பறவை'' என்பது போன்ற வசனங்களை வாரிவிடத் தெரியுமா உங்களுக்கு?
11. நிறைய நோட்டுகளைக் கைவசம் வைத்திருப்பதுண்டா? (நாஸிக் நோட்டுகள்)
12. சர்தார்ஜி ஜோக்குகள்-அவற்றிலும் குறிப்பாக 'ஏ' ஜோக்ஸ் - நிறைய ஸ்டாக் உண்டா?
13. ''இந்தப் பெரிசுகளுக்கு நம் ஃபீலிங்ஸ் பத்தி என்ன தெரியும்?'' என்று பெற்றோர் குறித்து அலுத்துக் கொண்டதுண்டா?
14. நெட்டில் 'சாட்' செய்வீர்களா? அல்லது குறைந்தது அப்படி சொல்லிக் கொள்வீர்களா?
15. டிஸ்கொதேவுக்குப் போனால் உங்கள் காதலி உங்களோடு மட்டும்தான் இணைந்து ஆடவேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டீர்கள் இல்லையா?
16. தடகள வீரரா? (ஓடிப் போக சௌகரியம்)
ஒ.கே. எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்து விட்டீர்களா? இதில் எத்தனைக்கு
ஆமாம் போட்டீர்கள்? குறைந்தபட்சம் பன்னிரண்டு கேள்விகளுக்காவது போட்டால்
உங்களால் காதல் செய்ய இயலும்.
பி.கு. ''நிஜமான காதலர்கள்'' இதையெல்லாம் கண்டுக்க மாட்டாங்கன்னு எங்களுக்கும் தெரியும்.

Re: உங்களால் காதலிக்க முடியுமா?
[You must be registered and logged in to see this link.]
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: உங்களால் காதலிக்க முடியுமா?
"[You must be registered and logged in to see this image.] by [You must be registered and logged in to see this link.] on Mon Jul 06, 2009 1:28 amஏன்
இருக்கக் கூடாதா....முதலில் இப்படி தான் விழுந்து விழுந்து
பண்ணுவான்க...ஒகே ஆனதும் காதலியே கண்டுகவே மாட்டான்க..கேட்ட தொல்லை
பண்ணுறானு ஊர் முழுக்க சொல்லுவாங்க...அப்புறம் இல்லட மச்சான் சரி
வரலே..அதான் கழட்டி விட்டுடேன் னு சொல்லி பொண்ணுக்கு ஆப்பூ வெச்சிட்டு
சொல்லிது போவான்....இது தான் இன்றைய உலகம்...நல்லா பார்த்துக் கொள்ளுங்க
சார்..."
paavam amloo

இப்படியும் ஆண்களா அல்லது இப்படியும் பெண்களா
எப்படி சொல்ல
ஆச்சர்யமாக உள்ளது
எப்படி சொல்ல
ஆச்சர்யமாக உள்ளது
Guest- Guest
Re: உங்களால் காதலிக்க முடியுமா?
காதலிக்க நேரமில்லை
காத்திருப்பார் எவருமில்லை.....
காத்திருப்பார் எவருமில்லை.....
bharathimurugan- பண்பாளர்
- பதிவுகள் : 58
இணைந்தது : 30/06/2009
Re: உங்களால் காதலிக்க முடியுமா?
bharathimurugan wrote:காதலிக்க நேரமில்லை
காத்திருப்பார் எவருமில்லை.....
நான் இருக்கிறேன் :P
Guest- Guest
Re: உங்களால் காதலிக்க முடியுமா?
ruban1 wrote:"[You must be registered and logged in to see this image.] by [You must be registered and logged in to see this link.] on Mon Jul 06, 2009 1:28 amஏன்
இருக்கக் கூடாதா....முதலில் இப்படி தான் விழுந்து விழுந்து
பண்ணுவான்க...ஒகே ஆனதும் காதலியே கண்டுகவே மாட்டான்க..கேட்ட தொல்லை
பண்ணுறானு ஊர் முழுக்க சொல்லுவாங்க...அப்புறம் இல்லட மச்சான் சரி
வரலே..அதான் கழட்டி விட்டுடேன் னு சொல்லி பொண்ணுக்கு ஆப்பூ வெச்சிட்டு
சொல்லிது போவான்....இது தான் இன்றைய உலகம்...நல்லா பார்த்துக் கொள்ளுங்க
சார்..."
paavam amloo
ரூபன் சார்..எனக்கு நேர்ந்தது இல்லை..அதனாலே எனக்கு பாவம் பார்க்க வேண்டமே...பாதிப்புக்குள்ளானவர்களுக்கு பரிதாபம் கூட வேண்டாம்.atleast manusia மதித்தாலே போதும்...
Re: உங்களால் காதலிக்க முடியுமா?
amloo wrote:ruban1 wrote:"[You must be registered and logged in to see this image.] by [You must be registered and logged in to see this link.] on Mon Jul 06, 2009 1:28 amஏன்
இருக்கக் கூடாதா....முதலில் இப்படி தான் விழுந்து விழுந்து
பண்ணுவான்க...ஒகே ஆனதும் காதலியே கண்டுகவே மாட்டான்க..கேட்ட தொல்லை
பண்ணுறானு ஊர் முழுக்க சொல்லுவாங்க...அப்புறம் இல்லட மச்சான் சரி
வரலே..அதான் கழட்டி விட்டுடேன் னு சொல்லி பொண்ணுக்கு ஆப்பூ வெச்சிட்டு
சொல்லிது போவான்....இது தான் இன்றைய உலகம்...நல்லா பார்த்துக் கொள்ளுங்க
சார்..."
paavam amloo
ரூபன் சார்..எனக்கு நேர்ந்தது இல்லை..அதனாலே எனக்கு பாவம் பார்க்க வேண்டமே...பாதிப்புக்குள்ளானவர்களுக்கு பரிதாபம் கூட வேண்டாம்.atleast manusia மதித்தாலே போதும்...
அம்லூ அம்மையார் வணக்கம்
ஒங்களை யார் மதிக்காமல் விட்டார்கல்னு சொல்லுங்கள்
நீங்கள் யாரையும் மிதிக்காமல் இருந்தால் சரி (சும்மா) :P
Guest- Guest
Re: உங்களால் காதலிக்க முடியுமா?
Manik wrote:உலகம் அது கிடையாதும்மா........... நீங்க உலகத்தைப் பத்தி நல்லா புரிஞ்சுக்குங்க............. தப்புனு தெரிஞ்சும் பழகுறது நம்ம தப்பு தானே
நான் எல்லா ஆண்களையும் குறிப்பிடவில்லையே சார்,,,,சில அல்ப்ப புத்தியுடையவர்கள் இருக்கத்தானே செய்கின்றனர்....தப்புனு காலம் கடந்து கல்யாணம் ஆன பிறகு எப்படி விலகமுடியும்??பழகிதானே ஆகனும் சார்...
Re: உங்களால் காதலிக்க முடியுமா?
மு௫கனடிமை wrote:அம்லூ அம்மையார் வணக்கம்
ஒங்களை யார் மதிக்காமல் விட்டார்கல்னு சொல்லுங்கள்
நீங்கள் யாரையும் மிதிக்காமல் இருந்தால் சரி (சும்மா) :P
வணக்கம்.
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» உங்களால் முடியுமா?
» உங்களால் முடியுமா ?
» உங்களால் முடியுமா...?
» உங்களால் முடியுமா?
» முடியுமா உங்களால் ?
» உங்களால் முடியுமா ?
» உங்களால் முடியுமா...?
» உங்களால் முடியுமா?
» முடியுமா உங்களால் ?
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum