புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
VENKUSADAS |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
VENKUSADAS |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்களால் காதலிக்க முடியுமா?
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
கீழே உள்ள பதினாறு கேள்விகளுக்கு பதிலளியுங்கள். உங்களால் காதலிக்க முடியுமா என்று தெரிந்துவிடும்.
1. ''ஐ.லவ்.யூ.'' என்று யாராவது கூறினால் உடனடியாக 'நானும்தான்' என்று சொல்வீர்களா?
2. அமீர்கான் அல்லது சல்மான்கான் அல்லது ஷாருக்கானின் முக - ஜாடையில்
கொஞ்சமாவது உங்களுக்கு உண்டா? (ஏதோ ஒரு 'கான்' தானே என்கிற நினைப்பில்
அம்ஜத்கான் ரேஞ்சுக்குப் போய்விடவேண்டாம்.
3. வாலன்டைன் வாழ்த்து அட்டைகளை டஜன் கணக்கில் வாங்குபவரா நீங்கள்?
4. காலேஜை 'கட்டடித்து விட்டுதான் சினிமா போக வேண்டும் என்ற தீர்மானமான முடிவு உங்களுக்கு உண்டா?
5. குறைந்தபட்சம் ஒரு 'மொபெட்'டுக்காவது நீங்கள் உரிமையாளரா?
6. பண்பாடு என்றெல்லாம் யாராவது சொன்னால் 'புல்ஷிட். இது உலகக் கிராமம்' என்பீர்களா?
7. காதலி வருவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே கடற்கரையில் உள்ள படகு மறைவு ஒன்றை ரிசர்வ் செய்து வைத்துக் கொள்ளும் பொறுமை உண்டா?
8. தமிழ் சேக்கிழாராகவும் இருக்கக்கூடாது - ஆங்கிலத்தில் பீட்டராகவும் இருக்கக் கூடாது. தடங்கலற்ற தமிங்கிலீஷ் வருமா உங்களுக்கு?
9. பெரும்பாலான நேரம் வீட்டுக்கு வெளியில்தான் சுற்றுவீர்களா?
10. பத்து பைசா சம்பாதிக்க வழியில்லாவிட்டாலும் ''நான் ஒரு சுதந்திரப் பறவை'' என்பது போன்ற வசனங்களை வாரிவிடத் தெரியுமா உங்களுக்கு?
11. நிறைய நோட்டுகளைக் கைவசம் வைத்திருப்பதுண்டா? (நாஸிக் நோட்டுகள்)
12. சர்தார்ஜி ஜோக்குகள்-அவற்றிலும் குறிப்பாக 'ஏ' ஜோக்ஸ் - நிறைய ஸ்டாக் உண்டா?
13. ''இந்தப் பெரிசுகளுக்கு நம் ஃபீலிங்ஸ் பத்தி என்ன தெரியும்?'' என்று பெற்றோர் குறித்து அலுத்துக் கொண்டதுண்டா?
14. நெட்டில் 'சாட்' செய்வீர்களா? அல்லது குறைந்தது அப்படி சொல்லிக் கொள்வீர்களா?
15. டிஸ்கொதேவுக்குப் போனால் உங்கள் காதலி உங்களோடு மட்டும்தான் இணைந்து ஆடவேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டீர்கள் இல்லையா?
16. தடகள வீரரா? (ஓடிப் போக சௌகரியம்)
ஒ.கே. எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்து விட்டீர்களா? இதில் எத்தனைக்கு
ஆமாம் போட்டீர்கள்? குறைந்தபட்சம் பன்னிரண்டு கேள்விகளுக்காவது போட்டால்
உங்களால் காதல் செய்ய இயலும்.
பி.கு. ''நிஜமான காதலர்கள்'' இதையெல்லாம் கண்டுக்க மாட்டாங்கன்னு எங்களுக்கும் தெரியும்.

- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
amloo wrote:ஏன் இருக்கக் கூடாதா....முதலில் இப்படி தான் விழுந்து விழுந்து பண்ணுவான்க...ஒகே ஆனதும் காதலியே கண்டுகவே மாட்டான்க..கேட்ட தொல்லை பண்ணுறானு ஊர் முழுக்க சொல்லுவாங்க...அப்புறம் இல்லட மச்சான் சரி வரலே..அதான் கழட்டி விட்டுடேன் னு சொல்லி பொண்ணுக்கு ஆப்பூ வெச்சிட்டு சொல்லிது போவான்....இது தான் இன்றைய உலகம்...நல்லா பார்த்துக் கொள்ளுங்க சார்...
[You must be registered and logged in to see this link.]
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
manekan2000 wrote:சார் எனக்கு ஒரு பாலிசி........... எதா இருந்தாலும் நான் தேடி போக மாட்டேன் என்னைத் தேடி வரனும்னு நினைப்பேன். இதுலையும் அப்படித்தான்
முருகனடிமை கேட்க வேண்டிய பாடம்
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
8. தமிழ் சேக்கிழாராகவும் இருக்கக்கூடாது - ஆங்கிலத்தில் பீட்டராகவும் இருக்கக் கூடாது. தடங்கலற்ற தமிங்கிலீஷ் வருமா உங்களுக்கு?
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
Mangai wrote:amloo wrote:ஏன் இருக்கக் கூடாதா....முதலில் இப்படி தான் விழுந்து விழுந்து பண்ணுவான்க...ஒகே ஆனதும் காதலியே கண்டுகவே மாட்டான்க..கேட்ட தொல்லை பண்ணுறானு ஊர் முழுக்க சொல்லுவாங்க...அப்புறம் இல்லட மச்சான் சரி வரலே..அதான் கழட்டி விட்டுடேன் னு சொல்லி பொண்ணுக்கு ஆப்பூ வெச்சிட்டு சொல்லிது போவான்....இது தான் இன்றைய உலகம்...நல்லா பார்த்துக் கொள்ளுங்க சார்...
[You must be registered and logged in to see this link.]
என்னமா பண்னுறது...இது தான் உலகம்... [You must be registered and logged in to see this link.]

- GuestGuest
manekan2000 wrote:சார் எனக்கு ஒரு பாலிசி........... எதா இருந்தாலும் நான் தேடி போக மாட்டேன் என்னைத் தேடி வரனும்னு நினைப்பேன். இதுலையும் அப்படித்தான்
எனக்கு இந்த பாலிசி ரொம்ப பிடிச்சிருக்கு
ஆனா என்னையாள பின்பற்ற முடியலயென்னு சின்ன வருத்தம் :P
- GuestGuest
Mangai wrote:manekan2000 wrote:சார் எனக்கு ஒரு பாலிசி........... எதா இருந்தாலும் நான் தேடி போக மாட்டேன் என்னைத் தேடி வரனும்னு நினைப்பேன். இதுலையும் அப்படித்தான்
முருகனடிமை கேட்க வேண்டிய பாடம்
எனக்கு எல்லா மங்கையரையும் பிடிக்கும்
- GuestGuest
1. ''ஐ.லவ்.யூ.'' என்று யாராவது கூறினால் உடனடியாக 'நானும்தான்' என்று சொல்வீர்களா?
அப்படியே பார்த்த உடனே கையெடுத்து கும்பிட்டுகிட்டே இருக்கணும் போல் தோன்றும் பெண்கள் சொன்னால்
2. அமீர்கான் அல்லது சல்மான்கான் அல்லது ஷாருக்கானின் முக - ஜாடையில் கொஞ்சமாவது உங்களுக்கு உண்டா? (ஏதோ ஒரு 'கான்' தானே என்கிற நினைப்பில் அம்ஜத்கான் ரேஞ்சுக்குப் போய்விடவேண்டாம்.
அழகை பற்றி பேச கூடாது அதுல நான் வீக்
3. வாலன்டைன் வாழ்த்து அட்டைகளை டஜன் கணக்கில் வாங்குபவரா நீங்கள்?
டஜன் கணக்கில் காதலிகள் கிடைத்தால்
4. காலேஜை 'கட்டடித்து விட்டுதான் சினிமா போக வேண்டும் என்ற தீர்மானமான முடிவு உங்களுக்கு உண்டா?
நானே ஒரு புது சினிமா காட்டுவேன்
5. குறைந்தபட்சம் ஒரு 'மொபெட்'டுக்காவது நீங்கள் உரிமையாளரா?
சாரி. நோ கமெண்ட்ஸ். என் காதலிக்கு மட்டும் உரிமையாளராக விரும்புகிறேன்
6. பண்பாடு என்றெல்லாம் யாராவது சொன்னால் 'புல்ஷிட். இது உலகக் கிராமம்' என்பீர்களா?
தெரிலையே
7. காதலி வருவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே கடற்கரையில் உள்ள படகு மறைவு ஒன்றை ரிசர்வ் செய்து வைத்துக் கொள்ளும் பொறுமை உண்டா?
நான் கோவிலுக்குத்தான் கூட்டிட்டு போவேன்
8. தமிழ் சேக்கிழாராகவும் இருக்கக்கூடாது - ஆங்கிலத்தில் பீட்டராகவும் இருக்கக் கூடாது. தடங்கலற்ற தமிங்கிலீஷ் வருமா உங்களுக்கு?
சந்தேகம்தான்
9. பெரும்பாலான நேரம் வீட்டுக்கு வெளியில்தான் சுற்றுவீர்களா?
பெண்கள் பின்னால் :P
10. பத்து பைசா சம்பாதிக்க வழியில்லாவிட்டாலும் ''நான் ஒரு சுதந்திரப் பறவை'' என்பது போன்ற வசனங்களை வாரிவிடத் தெரியுமா உங்களுக்கு?
என் காதலிக்கு இந்த மாதிரி வசனங்கள் பெரும்பாலும் பிடிக்காது
11. நிறைய நோட்டுகளைக் கைவசம் வைத்திருப்பதுண்டா? (நாஸிக் நோட்டுகள்)
ஸ்கூல் நோட்ட தவிர வேற ஒரு நோட்டும் கெடயாதே
12. சர்தார்ஜி ஜோக்குகள்-அவற்றிலும் குறிப்பாக 'ஏ' ஜோக்ஸ் - நிறைய ஸ்டாக் உண்டா?
இல்லையே தெரியாதே நான் என்னவளை இயல்பாகவே சிரிக்க வைக்க முயற்சி செய்வேன்
13. ''இந்தப் பெரிசுகளுக்கு நம் ஃபீலிங்ஸ் பத்தி என்ன தெரியும்?'' என்று பெற்றோர் குறித்து அலுத்துக் கொண்டதுண்டா?
எனக்கு உயிர்பிட்சை கொடுத்த என் தாய் தந்தையரை எக்காரணம் கொண்டும் விட்டு கொடுக்க மாட்டேன்
14. நெட்டில் 'சாட்' செய்வீர்களா? அல்லது குறைந்தது அப்படி சொல்லிக் கொள்வீர்களா?
இணைய தளத்தில் ஏகப்பட்ட வலைகள் உள்ளன அதில் என் வலையும் சில உள்ளது என் வலையில் சிக்கியவைகள் என் வலையில் உள்ள துவாரங்களை பயன்படுத்தி எஸ்கேப் ஆகி விடுகின்றன
15. டிஸ்கொதேவுக்குப் போனால் உங்கள் காதலி உங்களோடு மட்டும்தான் இணைந்து ஆடவேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டீர்கள் இல்லையா?
ஆட தெரியாதே ஆடாமல் அன்பை அரவணைக்க அயராது ஆற்றுவேன்
16. தடகள வீரரா? (ஓடிப் போக சௌகரியம்)
வாழ்க்கையே ஒரு ஓட்டம்தான் அதனால் நேரடி கல்யாணம்தான்

amloo wrote:என்னமா பண்னுறது...இது தான் உலகம்... [You must be registered and logged in to see this link.]Mangai wrote:amloo wrote:ஏன் இருக்கக் கூடாதா....முதலில் இப்படி தான் விழுந்து விழுந்து பண்ணுவான்க...ஒகே ஆனதும் காதலியே கண்டுகவே மாட்டான்க..கேட்ட தொல்லை பண்ணுறானு ஊர் முழுக்க சொல்லுவாங்க...அப்புறம் இல்லட மச்சான் சரி வரலே..அதான் கழட்டி விட்டுடேன் னு சொல்லி பொண்ணுக்கு ஆப்பூ வெச்சிட்டு சொல்லிது போவான்....இது தான் இன்றைய உலகம்...நல்லா பார்த்துக் கொள்ளுங்க சார்...
[You must be registered and logged in to see this link.]
ஆமா கொலம்பஸ் சொல்றாரு கேட்டுக்கோங்கப்பா
யாரோ ஒரு ஆளை வச்சி ஒலகத்தையே எடை போட்டீங்களே இது நியாயமா
எல்லா ஆண்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை
உதாரணத்திற்கு என்னை போல் நல்ல குணம் மற்றும் மனம் உள்ள ஆண்கள் (:P)
இருக்கத்தானே செய்கிறார்கள்
கண்களை அகல திறந்து வைத்து வெளி உலகத்தையும் கொஞ்சம் பார்த்தால்
நமது கண்களுக்கும் புத்துணர்ச்சியாக இருக்கும்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
amloo wrote:Mangai wrote:amloo wrote:ஏன் இருக்கக் கூடாதா....முதலில் இப்படி தான் விழுந்து விழுந்து பண்ணுவான்க...ஒகே ஆனதும் காதலியே கண்டுகவே மாட்டான்க..கேட்ட தொல்லை பண்ணுறானு ஊர் முழுக்க சொல்லுவாங்க...அப்புறம் இல்லட மச்சான் சரி வரலே..அதான் கழட்டி விட்டுடேன் னு சொல்லி பொண்ணுக்கு ஆப்பூ வெச்சிட்டு சொல்லிது போவான்....இது தான் இன்றைய உலகம்...நல்லா பார்த்துக் கொள்ளுங்க சார்...
[You must be registered and logged in to see this link.]
என்னமா பண்னுறது...இது தான் உலகம்... [You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
உலகம் அது கிடையாதும்மா........... நீங்க உலகத்தைப் பத்தி நல்லா புரிஞ்சுக்குங்க............. தப்புனு தெரிஞ்சும் பழகுறது நம்ம தப்பு தானே
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
ஆமா கொலம்பஸ் சொல்றாரு கேட்டுக்கோங்கப்பா
யாரோ ஒரு ஆளை வச்சி ஒலகத்தையே எடை போட்டீங்களே இது நியாயமா
எல்லா ஆண்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை
உதாரணத்திற்கு என்னை போல் நல்ல குணம் மற்றும் மனம் உள்ள ஆண்கள் (:P)
இருக்கத்தானே செய்கிறார்கள்
கண்களை அகல திறந்து வைத்து வெளி உலகத்தையும் கொஞ்சம் பார்த்தால்
நமது கண்களுக்கும் புத்துணர்ச்சியாக இருக்கும்[/quote]
ஆமாம் சரா சார்............. உங்களைப் போல் நல்லவர்களை எப்படி தப்பா பேச முடியும்

- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|