ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களால் காதலிக்க முடியுமா?

+3
amloo
Manik
சிவா
7 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

உங்களால் காதலிக்க முடியுமா? - Page 2 Empty உங்களால் காதலிக்க முடியுமா?

Post by சிவா Sun Jul 05, 2009 7:04 pm

First topic message reminder :



கீழே உள்ள பதினாறு கேள்விகளுக்கு பதிலளியுங்கள். உங்களால் காதலிக்க முடியுமா என்று தெரிந்துவிடும்.


1. ''ஐ.லவ்.யூ.'' என்று யாராவது கூறினால் உடனடியாக 'நானும்தான்' என்று சொல்வீர்களா?

2. அமீர்கான் அல்லது சல்மான்கான் அல்லது ஷாருக்கானின் முக - ஜாடையில்
கொஞ்சமாவது உங்களுக்கு உண்டா? (ஏதோ ஒரு 'கான்' தானே என்கிற நினைப்பில்
அம்ஜத்கான் ரேஞ்சுக்குப் போய்விடவேண்டாம்.

3. வாலன்டைன் வாழ்த்து அட்டைகளை டஜன் கணக்கில் வாங்குபவரா நீங்கள்?

4. காலேஜை 'கட்டடித்து விட்டுதான் சினிமா போக வேண்டும் என்ற தீர்மானமான முடிவு உங்களுக்கு உண்டா?

5. குறைந்தபட்சம் ஒரு 'மொபெட்'டுக்காவது நீங்கள் உரிமையாளரா?

6. பண்பாடு என்றெல்லாம் யாராவது சொன்னால் 'புல்ஷிட். இது உலகக் கிராமம்' என்பீர்களா?

7. காதலி வருவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே கடற்கரையில் உள்ள படகு மறைவு ஒன்றை ரிசர்வ் செய்து வைத்துக் கொள்ளும் பொறுமை உண்டா?

8. தமிழ் சேக்கிழாராகவும் இருக்கக்கூடாது - ஆங்கிலத்தில் பீட்டராகவும் இருக்கக் கூடாது. தடங்கலற்ற தமிங்கிலீஷ் வருமா உங்களுக்கு?

9. பெரும்பாலான நேரம் வீட்டுக்கு வெளியில்தான் சுற்றுவீர்களா?

10. பத்து பைசா சம்பாதிக்க வழியில்லாவிட்டாலும் ''நான் ஒரு சுதந்திரப் பறவை'' என்பது போன்ற வசனங்களை வாரிவிடத் தெரியுமா உங்களுக்கு?

11. நிறைய நோட்டுகளைக் கைவசம் வைத்திருப்பதுண்டா? (நாஸிக் நோட்டுகள்)

12. சர்தார்ஜி ஜோக்குகள்-அவற்றிலும் குறிப்பாக 'ஏ' ஜோக்ஸ் - நிறைய ஸ்டாக் உண்டா?

13. ''இந்தப் பெரிசுகளுக்கு நம் ஃபீலிங்ஸ் பத்தி என்ன தெரியும்?'' என்று பெற்றோர் குறித்து அலுத்துக் கொண்டதுண்டா?

14. நெட்டில் 'சாட்' செய்வீர்களா? அல்லது குறைந்தது அப்படி சொல்லிக் கொள்வீர்களா?

15. டிஸ்கொதேவுக்குப் போனால் உங்கள் காதலி உங்களோடு மட்டும்தான் இணைந்து ஆடவேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டீர்கள் இல்லையா?

16. தடகள வீரரா? (ஓடிப் போக சௌகரியம்)

ஒ.கே. எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்து விட்டீர்களா? இதில் எத்தனைக்கு
ஆமாம் போட்டீர்கள்? குறைந்தபட்சம் பன்னிரண்டு கேள்விகளுக்காவது போட்டால்
உங்களால் காதல் செய்ய இயலும்.


பி.கு. ''நிஜமான காதலர்கள்'' இதையெல்லாம் கண்டுக்க மாட்டாங்கன்னு எங்களுக்கும் தெரியும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


உங்களால் காதலிக்க முடியுமா? - Page 2 Empty Re: உங்களால் காதலிக்க முடியுமா?

Post by நிலாசகி Sun Jul 05, 2009 10:52 pm

amloo wrote:ஏன் இருக்கக் கூடாதா....முதலில் இப்படி தான் விழுந்து விழுந்து பண்ணுவான்க...ஒகே ஆனதும் காதலியே கண்டுகவே மாட்டான்க..கேட்ட தொல்லை பண்ணுறானு ஊர் முழுக்க சொல்லுவாங்க...அப்புறம் இல்லட மச்சான் சரி வரலே..அதான் கழட்டி விட்டுடேன் னு சொல்லி பொண்ணுக்கு ஆப்பூ வெச்சிட்டு சொல்லிது போவான்....இது தான் இன்றைய உலகம்...நல்லா பார்த்துக் கொள்ளுங்க சார்...

[You must be registered and logged in to see this link.]




நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

உங்களால் காதலிக்க முடியுமா? - Page 2 Empty Re: உங்களால் காதலிக்க முடியுமா?

Post by நிலாசகி Sun Jul 05, 2009 10:53 pm

manekan2000 wrote:சார் எனக்கு ஒரு பாலிசி........... எதா இருந்தாலும் நான் தேடி போக மாட்டேன் என்னைத் தேடி வரனும்னு நினைப்பேன். இதுலையும் அப்படித்தான்

முருகனடிமை கேட்க வேண்டிய பாடம்
அநியாயம்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

உங்களால் காதலிக்க முடியுமா? - Page 2 Empty Re: உங்களால் காதலிக்க முடியுமா?

Post by நிலாசகி Sun Jul 05, 2009 10:55 pm

8. தமிழ் சேக்கிழாராகவும் இருக்கக்கூடாது - ஆங்கிலத்தில் பீட்டராகவும் இருக்கக் கூடாது. தடங்கலற்ற தமிங்கிலீஷ் வருமா உங்களுக்கு?

[You must be registered and logged in to see this link.]







நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

உங்களால் காதலிக்க முடியுமா? - Page 2 Empty Re: உங்களால் காதலிக்க முடியுமா?

Post by amloo Sun Jul 05, 2009 11:10 pm

Mangai wrote:
amloo wrote:ஏன் இருக்கக் கூடாதா....முதலில் இப்படி தான் விழுந்து விழுந்து பண்ணுவான்க...ஒகே ஆனதும் காதலியே கண்டுகவே மாட்டான்க..கேட்ட தொல்லை பண்ணுறானு ஊர் முழுக்க சொல்லுவாங்க...அப்புறம் இல்லட மச்சான் சரி வரலே..அதான் கழட்டி விட்டுடேன் னு சொல்லி பொண்ணுக்கு ஆப்பூ வெச்சிட்டு சொல்லிது போவான்....இது தான் இன்றைய உலகம்...நல்லா பார்த்துக் கொள்ளுங்க சார்...

[You must be registered and logged in to see this link.]



என்னமா பண்னுறது...இது தான் உலகம்... [You must be registered and logged in to see this link.]










[You must be registered and logged in to see this link.]
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

உங்களால் காதலிக்க முடியுமா? - Page 2 Empty Re: உங்களால் காதலிக்க முடியுமா?

Post by Guest Mon Jul 06, 2009 7:53 am

manekan2000 wrote:சார் எனக்கு ஒரு பாலிசி........... எதா இருந்தாலும் நான் தேடி போக மாட்டேன் என்னைத் தேடி வரனும்னு நினைப்பேன். இதுலையும் அப்படித்தான்

எனக்கு இந்த பாலிசி ரொம்ப பிடிச்சிருக்கு மகிழ்ச்சி

ஆனா என்னையாள பின்பற்ற முடியலயென்னு சின்ன வருத்தம் :P
avatar
Guest
Guest


Back to top Go down

உங்களால் காதலிக்க முடியுமா? - Page 2 Empty Re: உங்களால் காதலிக்க முடியுமா?

Post by Guest Mon Jul 06, 2009 7:57 am

Mangai wrote:
manekan2000 wrote:சார் எனக்கு ஒரு பாலிசி........... எதா இருந்தாலும் நான் தேடி போக மாட்டேன் என்னைத் தேடி வரனும்னு நினைப்பேன். இதுலையும் அப்படித்தான்

முருகனடிமை கேட்க வேண்டிய பாடம்
அநியாயம்

எனக்கு எல்லா மங்கையரையும் பிடிக்கும் அன்பு மலர்
avatar
Guest
Guest


Back to top Go down

உங்களால் காதலிக்க முடியுமா? - Page 2 Empty Re: உங்களால் காதலிக்க முடியுமா?

Post by Guest Mon Jul 06, 2009 8:25 am

1. ''ஐ.லவ்.யூ.'' என்று யாராவது கூறினால் உடனடியாக 'நானும்தான்' என்று சொல்வீர்களா?

அப்படியே பார்த்த உடனே கையெடுத்து கும்பிட்டுகிட்டே இருக்கணும் போல் தோன்றும் பெண்கள் சொன்னால்

2. அமீர்கான் அல்லது சல்மான்கான் அல்லது ஷாருக்கானின் முக - ஜாடையில் கொஞ்சமாவது உங்களுக்கு உண்டா? (ஏதோ ஒரு 'கான்' தானே என்கிற நினைப்பில் அம்ஜத்கான் ரேஞ்சுக்குப் போய்விடவேண்டாம்.

அழகை பற்றி பேச கூடாது அதுல நான் வீக்

3. வாலன்டைன் வாழ்த்து அட்டைகளை டஜன் கணக்கில் வாங்குபவரா நீங்கள்?

டஜன் கணக்கில் காதலிகள் கிடைத்தால்

4. காலேஜை 'கட்டடித்து விட்டுதான் சினிமா போக வேண்டும் என்ற தீர்மானமான முடிவு உங்களுக்கு உண்டா?

நானே ஒரு புது சினிமா காட்டுவேன்

5. குறைந்தபட்சம் ஒரு 'மொபெட்'டுக்காவது நீங்கள் உரிமையாளரா?

சாரி. நோ கமெண்ட்ஸ். என் காதலிக்கு மட்டும் உரிமையாளராக விரும்புகிறேன்

6. பண்பாடு என்றெல்லாம் யாராவது சொன்னால் 'புல்ஷிட். இது உலகக் கிராமம்' என்பீர்களா?

தெரிலையே

7. காதலி வருவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே கடற்கரையில் உள்ள படகு மறைவு ஒன்றை ரிசர்வ் செய்து வைத்துக் கொள்ளும் பொறுமை உண்டா?

நான் கோவிலுக்குத்தான் கூட்டிட்டு போவேன்

8. தமிழ் சேக்கிழாராகவும் இருக்கக்கூடாது - ஆங்கிலத்தில் பீட்டராகவும் இருக்கக் கூடாது. தடங்கலற்ற தமிங்கிலீஷ் வருமா உங்களுக்கு?

சந்தேகம்தான்

9. பெரும்பாலான நேரம் வீட்டுக்கு வெளியில்தான் சுற்றுவீர்களா?

பெண்கள் பின்னால் :P

10. பத்து பைசா சம்பாதிக்க வழியில்லாவிட்டாலும் ''நான் ஒரு சுதந்திரப் பறவை'' என்பது போன்ற வசனங்களை வாரிவிடத் தெரியுமா உங்களுக்கு?

என் காதலிக்கு இந்த மாதிரி வசனங்கள் பெரும்பாலும் பிடிக்காது

11. நிறைய நோட்டுகளைக் கைவசம் வைத்திருப்பதுண்டா? (நாஸிக் நோட்டுகள்)

ஸ்கூல் நோட்ட தவிர வேற ஒரு நோட்டும் கெடயாதே

12. சர்தார்ஜி ஜோக்குகள்-அவற்றிலும் குறிப்பாக 'ஏ' ஜோக்ஸ் - நிறைய ஸ்டாக் உண்டா?

இல்லையே தெரியாதே நான் என்னவளை இயல்பாகவே சிரிக்க வைக்க முயற்சி செய்வேன்

13. ''இந்தப் பெரிசுகளுக்கு நம் ஃபீலிங்ஸ் பத்தி என்ன தெரியும்?'' என்று பெற்றோர் குறித்து அலுத்துக் கொண்டதுண்டா?

எனக்கு உயிர்பிட்சை கொடுத்த என் தாய் தந்தையரை எக்காரணம் கொண்டும் விட்டு கொடுக்க மாட்டேன்

14. நெட்டில் 'சாட்' செய்வீர்களா? அல்லது குறைந்தது அப்படி சொல்லிக் கொள்வீர்களா?

இணைய தளத்தில் ஏகப்பட்ட வலைகள் உள்ளன அதில் என் வலையும் சில உள்ளது என் வலையில் சிக்கியவைகள் என் வலையில் உள்ள துவாரங்களை பயன்படுத்தி எஸ்கேப் ஆகி விடுகின்றன

15. டிஸ்கொதேவுக்குப் போனால் உங்கள் காதலி உங்களோடு மட்டும்தான் இணைந்து ஆடவேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டீர்கள் இல்லையா?

ஆட தெரியாதே ஆடாமல் அன்பை அரவணைக்க அயராது ஆற்றுவேன்

16. தடகள வீரரா? (ஓடிப் போக சௌகரியம்)

வாழ்க்கையே ஒரு ஓட்டம்தான் அதனால் நேரடி கல்யாணம்தான்


Last edited by மு௫கனடிமை on Mon Jul 06, 2009 8:54 am; edited 3 times in total
avatar
Guest
Guest


Back to top Go down

உங்களால் காதலிக்க முடியுமா? - Page 2 Empty Re: உங்களால் காதலிக்க முடியுமா?

Post by Guest Mon Jul 06, 2009 8:32 am

amloo wrote:
Mangai wrote:
amloo wrote:ஏன் இருக்கக் கூடாதா....முதலில் இப்படி தான் விழுந்து விழுந்து பண்ணுவான்க...ஒகே ஆனதும் காதலியே கண்டுகவே மாட்டான்க..கேட்ட தொல்லை பண்ணுறானு ஊர் முழுக்க சொல்லுவாங்க...அப்புறம் இல்லட மச்சான் சரி வரலே..அதான் கழட்டி விட்டுடேன் னு சொல்லி பொண்ணுக்கு ஆப்பூ வெச்சிட்டு சொல்லிது போவான்....இது தான் இன்றைய உலகம்...நல்லா பார்த்துக் கொள்ளுங்க சார்...

[You must be registered and logged in to see this link.]

என்னமா பண்னுறது...இது தான் உலகம்... [You must be registered and logged in to see this link.]

ஆமா கொலம்பஸ் சொல்றாரு கேட்டுக்கோங்கப்பா

யாரோ ஒரு ஆளை வச்சி ஒலகத்தையே எடை போட்டீங்களே இது நியாயமா

எல்லா ஆண்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை

உதாரணத்திற்கு என்னை போல் நல்ல குணம் மற்றும் மனம் உள்ள ஆண்கள் (:P)

இருக்கத்தானே செய்கிறார்கள்

கண்களை அகல திறந்து வைத்து வெளி உலகத்தையும் கொஞ்சம் பார்த்தால்

நமது கண்களுக்கும் புத்துணர்ச்சியாக இருக்கும்
avatar
Guest
Guest


Back to top Go down

உங்களால் காதலிக்க முடியுமா? - Page 2 Empty Re: உங்களால் காதலிக்க முடியுமா?

Post by Manik Mon Jul 06, 2009 10:46 am

amloo wrote:
Mangai wrote:
amloo wrote:ஏன் இருக்கக் கூடாதா....முதலில் இப்படி தான் விழுந்து விழுந்து பண்ணுவான்க...ஒகே ஆனதும் காதலியே கண்டுகவே மாட்டான்க..கேட்ட தொல்லை பண்ணுறானு ஊர் முழுக்க சொல்லுவாங்க...அப்புறம் இல்லட மச்சான் சரி வரலே..அதான் கழட்டி விட்டுடேன் னு சொல்லி பொண்ணுக்கு ஆப்பூ வெச்சிட்டு சொல்லிது போவான்....இது தான் இன்றைய உலகம்...நல்லா பார்த்துக் கொள்ளுங்க சார்...

[You must be registered and logged in to see this link.]



என்னமா பண்னுறது...இது தான் உலகம்... [You must be registered and logged in to see this link.]










[You must be registered and logged in to see this link.]


உலகம் அது கிடையாதும்மா........... நீங்க உலகத்தைப் பத்தி நல்லா புரிஞ்சுக்குங்க............. தப்புனு தெரிஞ்சும் பழகுறது நம்ம தப்பு தானே
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உங்களால் காதலிக்க முடியுமா? - Page 2 Empty Re: உங்களால் காதலிக்க முடியுமா?

Post by Manik Mon Jul 06, 2009 10:47 am

ஆமா கொலம்பஸ் சொல்றாரு கேட்டுக்கோங்கப்பா

யாரோ ஒரு ஆளை வச்சி ஒலகத்தையே எடை போட்டீங்களே இது நியாயமா

எல்லா ஆண்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை

உதாரணத்திற்கு என்னை போல் நல்ல குணம் மற்றும் மனம் உள்ள ஆண்கள் (:P)

இருக்கத்தானே செய்கிறார்கள்

கண்களை அகல திறந்து வைத்து வெளி உலகத்தையும் கொஞ்சம் பார்த்தால்

நமது கண்களுக்கும் புத்துணர்ச்சியாக இருக்கும்[/quote]


ஆமாம் சரா சார்............. உங்களைப் போல் நல்லவர்களை எப்படி தப்பா பேச முடியும்
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உங்களால் காதலிக்க முடியுமா? - Page 2 Empty Re: உங்களால் காதலிக்க முடியுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum