ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐநா சர்வதேச-நிதி-நிறுவனங்கள்-தோல்வி -ஹமீத் அன்சாரி

Go down

ஐநா சர்வதேச-நிதி-நிறுவனங்கள்-தோல்வி -ஹமீத் அன்சாரி Empty ஐநா சர்வதேச-நிதி-நிறுவனங்கள்-தோல்வி -ஹமீத் அன்சாரி

Post by ரபீக் Wed Jun 09, 2010 11:55 am

ஐ.நா. மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்கள் தோல்வியடைந்துவிட்டதாக குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி தெரிவித்துள்ளார்.

செக் குடியரசு நாட்டில் பயணம் மேற்கொண்டுள்ள அன்சாரி அந்நாட்டின் தலைநகர் பிராக்கில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது மேற்கண்டவாறு கூறிய அவர், அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக இருக்கும் ஐ.நா. மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களால் 2010 ஆம் ஆண்டின் யதார்த்தத்தை பிரதிபலிக்க முடியவில்லை என்றார்.

மற்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணக்கூடிய திறமையுடைய ஐ.நா.வால், அரசியல் பிரச்னைகளுக்கு தீர்வு காண இயலவில்லை என்றும், நாடுகள் அடிப்படையில் ஏராளமான சர்வதேச பிரச்னைகள் தீர்க்கப்படாமல் உள்ளதாகவும் அவர் கூறினார்.

அனைத்து நாடுகளும் அங்கம் வகித்து வாக்களிக்க கூடிய வகையில் ஐ.நா. சபை உள்ளது.அதே நேரத்தில், உரிய பிரதிநிதித்துவம் இல்லாத ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை நாம் கொண்டுள்ளோம். இத்தகைய முறை பிரச்னைகளை தீர்க்க முடியாது.

அதேப்போன்றுதான் கடந்த ஆண்டு ஏற்பட்ட சர்வதேச பொருளாதார நெருக்கடியில் சர்வதேச நிதி நிறுவனங்களும் தோல்வியடைந்துவிட்டன.அவற்றை மாற்றியமைக்க வேண்டும்.ஜி20 அமைப்பில் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேவை என்ன என்பது தெளிவாக உள்ளது;ஆனால் தீர்வுதான் இல்லை என்று அவர் மேலும் கூறினார்.

பாகிஸ்தான் குறித்த கேள்விக்கு பதிலளித்த அன்சாரி, முஷாரப் ஆட்சியின்போது இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களுக்கு இடையேயான பிரச்னைகளுக்கு தீர்வு காணும் நெருக்கத்தில் வந்ததாகவும், இதற்காக தொடர்ச்சியாக பல்வேறு மறைமுக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» 2வது முறையாக துணை ஜனாதிபதியான பன்முக திறமை கொண்ட ஹமீத் அன்சாரி!
» அன்சாரி 'சல்யூட்' அடிக்காதது ஏன்? துணை ஜனாதிபதி அலுவலகம் விளக்கம்
» நாடு முழுவதும் 10 மாதங்களில் 10,113 நிறுவனங்கள் வணிகத்திலிருந்து வெளியேறின; தமிழகத்தில் 1,322 நிறுவனங்கள்..!
» தயா ’நிதி’ என்ற மக்கள் பிரதி ’நிதி’
» இது திமுகவுக்கு தோல்வி அல்ல, மக்களுக்கேத் தோல்வி-குஷ்பு பேச்சு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum