புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
3 MB அளவுள்ள மிகச்சிறிய இயங்குதளம்( Operating System) Poll_c103 MB அளவுள்ள மிகச்சிறிய இயங்குதளம்( Operating System) Poll_m103 MB அளவுள்ள மிகச்சிறிய இயங்குதளம்( Operating System) Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
3 MB அளவுள்ள மிகச்சிறிய இயங்குதளம்( Operating System) Poll_c103 MB அளவுள்ள மிகச்சிறிய இயங்குதளம்( Operating System) Poll_m103 MB அளவுள்ள மிகச்சிறிய இயங்குதளம்( Operating System) Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
3 MB அளவுள்ள மிகச்சிறிய இயங்குதளம்( Operating System) Poll_c103 MB அளவுள்ள மிகச்சிறிய இயங்குதளம்( Operating System) Poll_m103 MB அளவுள்ள மிகச்சிறிய இயங்குதளம்( Operating System) Poll_c10 
3 Posts - 6%
heezulia
3 MB அளவுள்ள மிகச்சிறிய இயங்குதளம்( Operating System) Poll_c103 MB அளவுள்ள மிகச்சிறிய இயங்குதளம்( Operating System) Poll_m103 MB அளவுள்ள மிகச்சிறிய இயங்குதளம்( Operating System) Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
3 MB அளவுள்ள மிகச்சிறிய இயங்குதளம்( Operating System) Poll_c103 MB அளவுள்ள மிகச்சிறிய இயங்குதளம்( Operating System) Poll_m103 MB அளவுள்ள மிகச்சிறிய இயங்குதளம்( Operating System) Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
3 MB அளவுள்ள மிகச்சிறிய இயங்குதளம்( Operating System) Poll_c103 MB அளவுள்ள மிகச்சிறிய இயங்குதளம்( Operating System) Poll_m103 MB அளவுள்ள மிகச்சிறிய இயங்குதளம்( Operating System) Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
3 MB அளவுள்ள மிகச்சிறிய இயங்குதளம்( Operating System) Poll_c103 MB அளவுள்ள மிகச்சிறிய இயங்குதளம்( Operating System) Poll_m103 MB அளவுள்ள மிகச்சிறிய இயங்குதளம்( Operating System) Poll_c10 
4 Posts - 10%

2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

3 MB அளவுள்ள மிகச்சிறிய இயங்குதளம்( Operating System)

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Jun 09, 2010 9:40 am

3 MB அளவுள்ள மிகச்சிறிய இயங்குதளம்( Operating
System)

3 MB அளவுள்ள மிகச்சிறிய இயங்குதளம்( Operating System) Kolibri_OSகணணியை செயற்படுத்தவென உருவாக்கப்பட்டவைதான் இயங்குதளங்கள்
(Operating System). இன்னும் சொல்லப்போனால் கணணி
வன்பொருட்களுக்கும்(Hardwares) பயனாளர்களுக்கும்(users) இடையிலான ஒரு
இடைமுகமாக(Interface) செயற்படுபவை.இவ்வாறான பல இயங்குதளங்கள் இன்றைய
உலகில் பல உருவாக்கப்பட்டுள்ளன உருவாக்கபட்டுக்கொண்டிருக்கின்றன. அவ்வாறான
பல இயங்குதளங்களாக Windows XP, Windows Vista, Windows 7 , Apple OS,
Ubuntu OS, Linux, Google Chrome OS, RISC OS, Amiga OS, MAC OS, போன்ற
இன்னும் பல இயங்குதளங்கள் இன்று காணப்படுகின்றன.
அவ்வாறான இயங்குதளங்கள் இருக்கின்ற போதிலும் இவற்றைவிட மிகச்சிறிய
அளவில் உருவாக்கப்பட்ட இயங்குதளம் ஒன்றும் உள்ளது.
KOLIBRI OS எனப்படும் இந்த இயங்குதளமானது 3 MB அளவுள்ள மிகச்சிறிய
இயங்குதளமாகும். இந்த இயங்குதளமானது Windows,Linux, Mac போன்ற பிற
இயங்குதளங்களை அடிப்படையாகக்கொண்டு அமையாமல் CPU நிரலாக்கமொழி எனப்படும்
முதலாம் தலைமுறை( First Generation language) மொழியான கணணி இயந்திர
மொழியின்(Machine Code) துணையுடன் உருவாக்கப்பட்ட இயங்குதளமாகும். இந்த
இயங்குதளமானது மிகச்சிறிய அளவில் மென்பொருள் பொதிகளையும் கொண்டுள்ளது.
Games, Tables Editor, Compiler,Text Editor, Demos, Web Browser போன்ற
மென்பொருட்கள் உள்ளடங்கலாக இந்த இயங்குதளமானது உருவாக்கப்பட்டுள்ளது.
மிகவும் சிறப்பான மிகச்சிறிய மென்பொருளாகும்.

3 MB அளவுள்ள மிகச்சிறிய இயங்குதளம்( Operating System) Kolibri_OS
இயங்குதளம்
தரவிறக்க சுட்டிகள்

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

3 MB அளவுள்ள மிகச்சிறிய இயங்குதளம்( Operating System) Logo12
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 09, 2010 10:32 am

தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாமா ரிபாஸ்!

3 MB அளவுள்ள மிகச்சிறிய இயங்குதளம்( Operating System) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed Jun 09, 2010 11:30 am

மிகவும் பயனுள்ள தகவல்... 3 MB அளவுள்ள மிகச்சிறிய இயங்குதளம்( Operating System) 677196 3 MB அளவுள்ள மிகச்சிறிய இயங்குதளம்( Operating System) 677196 3 MB அளவுள்ள மிகச்சிறிய இயங்குதளம்( Operating System) 678642 3 MB அளவுள்ள மிகச்சிறிய இயங்குதளம்( Operating System) 154550

மேலும் அறிய சிறு தகவல்

http://etricks.in/2010/02/kolibri-os-smallest-os-with-gui.html

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக