ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகைக்க சில நகைச்சுவைகள்

5 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 3 Empty நகைக்க சில நகைச்சுவைகள்

Post by சிவா Sun Jul 05, 2009 4:53 pm

First topic message reminder :



நகைக்க சில நகைச்சுவைகள் - Page 3 Lines_green

1. ''டி.வி. சீரியலில் நடிக்க சான்ஸ் கேட்கறியே, முன் அனுபவம் இருக்கா?''

''சாவு வீட்டுக்கெல்லாம் போய் நல்லா ஒப்பாரி வெச்சு அழுதிருக்கேன் சார்.''


நகைக்க சில நகைச்சுவைகள் - Page 3 Lines_green

2. ''உன் கணவரை வேலைக்குப் போக வேண்டாம்னு சொல்லிட்டியாமே.. ஏன்?''

''ரெண்டு பேருமே வேலைக்கும் போறோம்.. வீட்டு வேலைகளையும் ரெண்டுபேரும் சேர்ந்துதான் செய்யணும்'னு சட்டம் பேசறார்.. அதான்!''

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 3 Lines_green


3. ''சார்... 'வேலைக்கு உணவு' திட்டம் மாதிரி உணவுக்கு வேலைத் திட்டம்னு ஏதாவது உண்டா சார்?''

''ஏன் கேட்கறீங்க?''

''சாப்பிட்டுட்டேன்... பர்ஸைக் காணோம்!''

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 3 Lines_green


4. ''அந்த டாக்டர் அவரோட மகள் பேர்ல பிரசவ ஆஸ்பத்திரி கட்டியிருக்கார்.''


''அப்போ அதை மகப்'பேரு' மருத்துவமனைனு சொல்லு!''


நகைக்க சில நகைச்சுவைகள் - Page 3 Lines_green


5. ''ஏன் டாக்டர் உங்க கைல 'மேஷம்'னு பச்சை குத்திட்டிருக்கீங்க?''

''நாலு பேரு என்னை கைராசி டாக்டர்னு சொல்லணுமில்ல!''

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 3 Lines_green
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


நகைக்க சில நகைச்சுவைகள் - Page 3 Empty Re: நகைக்க சில நகைச்சுவைகள்

Post by நிலாசகி Sun Jul 05, 2009 5:31 pm

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 3 0002018Eநகைக்க சில நகைச்சுவைகள் - Page 3 0002031Eநகைக்க சில நகைச்சுவைகள் - Page 3 00020148நகைக்க சில நகைச்சுவைகள் - Page 3 0002006Eநகைக்க சில நகைச்சுவைகள் - Page 3 00020345நகைக்க சில நகைச்சுவைகள் - Page 3 00020158
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 3 Empty Re: நகைக்க சில நகைச்சுவைகள்

Post by Guest Sun Jul 05, 2009 5:31 pm

அருமையான் ஜோக்ஸ்

படிக்க படிக்கச் வயிறு வலிக்குது
avatar
Guest
Guest


Back to top Go down

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 3 Empty Re: நகைக்க சில நகைச்சுவைகள்

Post by Guest Sun Jul 05, 2009 5:33 pm

ஜோக் படிச்சு சிரிக்கீங்களா இல்ல ஒலகத்த நெனச்சி சிரிக்கேங்களா
avatar
Guest
Guest


Back to top Go down

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 3 Empty Re: நகைக்க சில நகைச்சுவைகள்

Post by சிவா Sun Jul 05, 2009 5:33 pm

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 3 Eegarai_Bar

"டைப் மிஷினை ஏலம் விடும்போது, மறந்துராம டைப்பிஸ்ட் லதாவை எழுப்பி வேறசீட்டுல தூங்கச் சொல்லிடுங்கன்னு ஏன் சொல்றீங்க..?"

"உள்ளது உள்ளபடியே ஏலம் விடப்படும்னு இல்லே விளம்பரம் செய்திருக்கோம்."



நகைக்க சில நகைச்சுவைகள் - Page 3 Eegarai_Bar


"அந்த நடிகை கூடவேபு துசா ஒரு ஆள் வாராரே நடிகையின் கணவர்னு அவர் சொல்லிக்கிறார்."

"எப்ப கல்யாணமாச்சாம்?"

"அவருக்கு எந்தக் காலத்திலயோ கல்யாணமாகி இருபது வயசுல பையன் இருக்கானாம்...!"



நகைக்க சில நகைச்சுவைகள் - Page 3 Eegarai_Bar


"இந்த மாபெரும் பொதுக் கூட்டத்துக்கு வருகை தந்திருக்கும் முனுசாமி அவர்களே, தணிகாசலம் அவர்களே, ஏகாம்பரம் அவர்களே, சின்னாத்தா அவர்களே.... வணக்கம்!"

"இவங்க எல்லாம் யாருங்க?"

"எதிரே உட்கார்ந்திருக்கிற நாலு பேருதான்...!"



நகைக்க சில நகைச்சுவைகள் - Page 3 Eegarai_Bar


"கண்ணுல என்னய்யா கட்டு?"

"ஞாபகமறதியா தீக்குச்சியை எடுத்துக் குத்திக்கிட்டேன்."

"இதுல என்ன ஞாபக மறதி..?"

"கண்ணை, காதுன்னு நினைச்சுட்டேன்...!"

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 3 Eegarai_Bar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 3 Empty Re: நகைக்க சில நகைச்சுவைகள்

Post by சிவா Sun Jul 05, 2009 5:33 pm

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 3 Eegarai_Bar

"நல்ல சர்க்கார் எல்லாருக்கும் இலவசமா ஏதாவது கொடுத்துட்டிருக்கே... நம்மள மாதிரி அரசு ஊழியர்களுக்கு ஒண்ணுமே இல்லையா..?"

"ஏன் இல்லாம... மாசா மாசம் இலவசமா சம்பளம் வாங்கறமே.... மறந்துட்டியா?"


நகைக்க சில நகைச்சுவைகள் - Page 3 Eegarai_Bar


"சரியான வருமானமில்லேன்னு கல்யாணத் தரகர் வேலையை விட்டுப்புட்டேன்."

"பேஷ்... பேஷ்... இப்ப என்ன பண்றீர்?"

"சின்ன வீடு தரகரா மாறிட்டேன். ரெண்டு சின்ன வீட்டோட ஜாதகம் இருக்கு பார்க்குறீங்களா?"


நகைக்க சில நகைச்சுவைகள் - Page 3 Eegarai_Bar


"சினி பீல்டுல நுழைஞ்சுடலாம்ன்னு இருக்கேன். ஆனா ஒரே ஒரு ஆள் மட்டும் தடையாக இருக்கான்."

"யாரது?"

"ஸ்டுடியோ வாட்சுமேன்!"


நகைக்க சில நகைச்சுவைகள் - Page 3 Eegarai_Bar


"திடீர்னு அதிகாரி வந்து சொஸைட்டியை செக் பண்ணி, ஏகப்பட்ட ஸ்டாக் குறைஞ்சதைக் கண்டுபிடிச்சதும், கிளார்க் பூச்சி மருந்தைக் குடிச்சுட்டார்!"

"அய்யய்யோ... அப்புறம்?"

"அப்புறமென்ன, பூச்சி மருந்தும் ஒரு பாட்டில் குறையுதுன்னு அதிகாரி ரிப்போர்ட் பண்ணிட்டார்!"

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 3 Eegarai_Bar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 3 Empty Re: நகைக்க சில நகைச்சுவைகள்

Post by சிவா Sun Jul 05, 2009 5:34 pm

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 3 Eegarai_Bar
ஆசிரியர் : இவரு இதே பள்ளிக்கூடத்துல என்கிட்டே படிச்சு இதே பள்ளிக்கூடத்துக்கு வாத்தியாராவும் வந்துட்டாரு.... இதிலேருந்து என்ன தெரியுது?

இவர் : இந்தப் பள்ளிக்கூடத்துல உங்ககிட்டே படிச்சவனுக்கு வேற எங்கேயுமே வேலை தர மாட்டாங்கங்கிறது தெரியுது..!

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 3 Eegarai_Bar

இன்ஸ்பெக்டர் : ஏன்யா... அங்கே சந்தைப்பேட்டையிலே ரிகார்டு டான்சுன்னு சொல்லிட்டு, ஜட்டியையும்,பிராவையும் போட்டுக்கிட்டு ஆடறாங்கன்னு கம்ப்ளைண்ட் வந்ததே என்னாச்சு..?

கான்ஸ்டபிள் : அது சும்மா வதந்திங்க. நாங்க போய் பார்த்தமே... அவங்க ஜட்டி, பிராவெல்லாம் போடாம சும்மாதான் ஆடறாங்க..."

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 3 Eegarai_Bar

"அம்மா எனக்கு உடனே கல்யாணத்தைப் பண்ணி வைக்க முடியுமா முடியாதா..?"

"முடியாதுடா. என்ன செய்வே?"

"சாமியாரப் போய் ஆசிரமம் நடத்துவேன்!"

"ஐயய்யோ... என்னங்க... இவன் என்னவெல்லாமோ அசிங்க அசிங்கமாப்பிளான் பண்றான்... சீக்கிரம் ஒரு பொண்ணைப் பாருங்க!"


நகைக்க சில நகைச்சுவைகள் - Page 3 Eegarai_Bar


"போர்க்களத்தில் 'வாள் வாள்'னு கத்துற அபயக் குரல் கேட்குதே..?"

"சத்தம் போடாம வாரும். அது மன்னர் குரல்தான். எதிரிகள் வாளைப் பிடுங்கிட்டுப் போய்ட்டாங்களாம்.."

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 3 Eegarai_Bar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 3 Empty Re: நகைக்க சில நகைச்சுவைகள்

Post by Manik Sun Jul 05, 2009 5:35 pm

Mangai wrote:நகைக்க சில நகைச்சுவைகள் - Page 3 0002018Eநகைக்க சில நகைச்சுவைகள் - Page 3 0002031Eநகைக்க சில நகைச்சுவைகள் - Page 3 00020148நகைக்க சில நகைச்சுவைகள் - Page 3 0002006Eநகைக்க சில நகைச்சுவைகள் - Page 3 00020345நகைக்க சில நகைச்சுவைகள் - Page 3 00020158





ஹாஹாஹாஹா மகிழ்ச்சி சிரி சிரி சிரி
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 3 Empty Re: நகைக்க சில நகைச்சுவைகள்

Post by Guest Fri Jul 10, 2009 8:19 am

சூப்பர் ஜோக் மகிழ்ச்சி சிரி சிரி
avatar
Guest
Guest


Back to top Go down

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 3 Empty Re: நகைக்க சில நகைச்சுவைகள்

Post by செரின் Sun Jul 12, 2009 6:47 pm

கொஞ்கம் கொஞசமா போட்டிருந்தா தவணை முறையிலாவது சிாிச்சிருக்கலாம் சிவா அண்ணா

முடியல வயிறு வலிக்குது.. கண்ணால தண்ணி வருது...

ஜயோ...
ஜயோ...
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 3 Empty Re: நகைக்க சில நகைச்சுவைகள்

Post by ரூபன் Sun Jul 12, 2009 6:50 pm

"கொஞ்கம் கொஞசமா போட்டிருந்தா தவணை முறையிலாவது சிாிச்சிருக்கலாம் சிவா அண்ணா"

இதே பெரிய ஜோக் தானே மகிழ்ச்சி
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 3 Empty Re: நகைக்க சில நகைச்சுவைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum