Latest topics
» நாவல்கள் வேண்டும்by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்!
+7
ராஜா
தமிழ்ப்ரியன் விஜி
ரபீக்
பாரதிப்பிரியன்
sathyan
அப்புகுட்டி
சரவணன்
11 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்!
First topic message reminder :
"பாராட்டு விழா எனக்கு வேண்டாம்"
என்று அறிக்கை விட்டார் அரசன்…..!
மந்திரிகள் புரிந்து கொண்டு ………..
நாள் ஒரு துறைக்கு பாராட்டு விழா
நடந்தது……….!
கொலை கூட செய்தார் அரசன்…….!
"என்ன அழகாய் கொலை செய்கிறார்"
என்று கவியரங்கம்………..
பாராட்டு…..!
ஒரு கவிஞன் பாராட்டினான்
"நீ கொலை செய்து
எங்களை உயிர்பித்தாய்
என் உயிர் பித்தாய்"
என்று வார்த்தையில் விளையாடினான்…!
வார்த்தையில் விளையாடிவிட்டு
எனக்கு பணம் வரவில்லை என்று
புலம்பிக்கொண்டு போனான்………!
"நீ சாப்பிட்டதால் நாங்கள் பசியாறினோம்"
என்று சொன்னான் விவசாயத்துறை அமைச்சர்….!
"உங்கள் வீடு ஒளிர்கிறது நாடு ஒளிர்கிறது"
என்று சொன்னான் மின்துறை அமைச்சர்….!
"உன் மகள் கவிதை எழுதுகிறாளா
சரி தமிழ் மாநாடு நடத்திவிடலாம் அரசரே" என்றான்
கலைத்துறை மந்திரி….!
கடைசியில் அரசன் சொன்னான்
"நாட்டிற்க்கு உண்டான அனைத்து சாலைகளும்
என் வீட்டிலிருந்தே தொடங்குகிறது,
என் மகளுக்காய் மகளிர் மாநாடு
என் பேரன் தலைமை தாங்க வேண்டுமே இளைஞர் மாநாடு,
ஒரு மகனுக்கு பாண்டிய நாடு,
இன்னொரு மகன் அடுத்த தலைவன் "
"நாடு நன்றாய் இருக்கிறது" என்றான்
மக்கள் அமைச்சர் முழித்தனர் ……………..!
"எனக்கு நாடு தான் வீடு வீடு தான் நாடு
என் வீடு நன்றாய் இருக்கிறது நாடு நன்றாய் உள்ளது…………
எனக்கு பாராட்டு விழா வேண்டாம் "
என்றான்……….!"
கலைத்துறை உடனே ஏற்பாடு செய்தது
"வீடை நாடாய் கருதும் பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா" என்று …….
கலைத்துறையின் ஒரு தலை கொதித்தது ………………….
எதற்கு நான் வர வேண்டுமென்று
‘தலை’ துண்டிக்க ஆணையிடப்பட்டது………..!
"தமிழ் உணர்வு என்றால் அரசனை பாராட்டுவது ,
அந்த உணர்வு இல்லை நீ தமிழன் இல்லை
என்று அந்த ‘தலை’ துண்டிக்க பட்டது
தண்டிக்க பட்டது ………!
நூறாம் அகவையில்
தனக்கு தானே சிலை வைத்தான்
தானை தலைவன்…………!
வரலாறு எழுதியது
"தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன் என்று"
கலைத்துறை அப்பொழுதும் பாராட்டு விழாவிற்கு
தயாரானது…………!
மின்னஞ்சலில் வந்தது!
"பாராட்டு விழா எனக்கு வேண்டாம்"
என்று அறிக்கை விட்டார் அரசன்…..!
மந்திரிகள் புரிந்து கொண்டு ………..
நாள் ஒரு துறைக்கு பாராட்டு விழா
நடந்தது……….!
கொலை கூட செய்தார் அரசன்…….!
"என்ன அழகாய் கொலை செய்கிறார்"
என்று கவியரங்கம்………..
பாராட்டு…..!
ஒரு கவிஞன் பாராட்டினான்
"நீ கொலை செய்து
எங்களை உயிர்பித்தாய்
என் உயிர் பித்தாய்"
என்று வார்த்தையில் விளையாடினான்…!
வார்த்தையில் விளையாடிவிட்டு
எனக்கு பணம் வரவில்லை என்று
புலம்பிக்கொண்டு போனான்………!
"நீ சாப்பிட்டதால் நாங்கள் பசியாறினோம்"
என்று சொன்னான் விவசாயத்துறை அமைச்சர்….!
"உங்கள் வீடு ஒளிர்கிறது நாடு ஒளிர்கிறது"
என்று சொன்னான் மின்துறை அமைச்சர்….!
"உன் மகள் கவிதை எழுதுகிறாளா
சரி தமிழ் மாநாடு நடத்திவிடலாம் அரசரே" என்றான்
கலைத்துறை மந்திரி….!
கடைசியில் அரசன் சொன்னான்
"நாட்டிற்க்கு உண்டான அனைத்து சாலைகளும்
என் வீட்டிலிருந்தே தொடங்குகிறது,
என் மகளுக்காய் மகளிர் மாநாடு
என் பேரன் தலைமை தாங்க வேண்டுமே இளைஞர் மாநாடு,
ஒரு மகனுக்கு பாண்டிய நாடு,
இன்னொரு மகன் அடுத்த தலைவன் "
"நாடு நன்றாய் இருக்கிறது" என்றான்
மக்கள் அமைச்சர் முழித்தனர் ……………..!
"எனக்கு நாடு தான் வீடு வீடு தான் நாடு
என் வீடு நன்றாய் இருக்கிறது நாடு நன்றாய் உள்ளது…………
எனக்கு பாராட்டு விழா வேண்டாம் "
என்றான்……….!"
கலைத்துறை உடனே ஏற்பாடு செய்தது
"வீடை நாடாய் கருதும் பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா" என்று …….
கலைத்துறையின் ஒரு தலை கொதித்தது ………………….
எதற்கு நான் வர வேண்டுமென்று
‘தலை’ துண்டிக்க ஆணையிடப்பட்டது………..!
"தமிழ் உணர்வு என்றால் அரசனை பாராட்டுவது ,
அந்த உணர்வு இல்லை நீ தமிழன் இல்லை
என்று அந்த ‘தலை’ துண்டிக்க பட்டது
தண்டிக்க பட்டது ………!
நூறாம் அகவையில்
தனக்கு தானே சிலை வைத்தான்
தானை தலைவன்…………!
வரலாறு எழுதியது
"தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன் என்று"
கலைத்துறை அப்பொழுதும் பாராட்டு விழாவிற்கு
தயாரானது…………!
மின்னஞ்சலில் வந்தது!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்!
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்!
காலம் மாறும்,ஆட்சியையும் மாறும்,உங்கள் ஆசியும் மாறும்,
இதே வாய்கள் வாழ்த்தும்.....ஆட்சியார்களில் தூற்றும்....
இதே வாய்கள் வாழ்த்தும்.....ஆட்சியார்களில் தூற்றும்....
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்!
ஹே சரவணா இது கருணாநிதிக்கு எழுதிய கவிதை தானே?
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்!
கண்டுபிடிச்சிட்டீங்களா?மஞ்சுபாஷிணி wrote:ஹே சரவணா இது கருணாநிதிக்கு எழுதிய கவிதை தானே?
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Page 2 of 2 • 1, 2
Similar topics
» இன்றும் ஒரு கதை (3/12/11 பானு ) தனக்கு தானே ஆப்பு
» தனக்கு தானே ரூ. 15,000 அபராதம் விதித்த குஜராத் ஐகோர்ட்
» விஜய்க்கு அசையும் சிலை வைத்த கேரள ரசிகர்கள்!!
» இந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்..! சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghrawat
» லெனின் சிலை உடைப்பு எதிரொலி: மேற்கு வங்கத்தில் பாஜக நிறுவனர் எஸ்பி முகர்ஜி சிலை உடைப்பு, கறுப்பு மை பூச்சு
» தனக்கு தானே ரூ. 15,000 அபராதம் விதித்த குஜராத் ஐகோர்ட்
» விஜய்க்கு அசையும் சிலை வைத்த கேரள ரசிகர்கள்!!
» இந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்..! சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghrawat
» லெனின் சிலை உடைப்பு எதிரொலி: மேற்கு வங்கத்தில் பாஜக நிறுவனர் எஸ்பி முகர்ஜி சிலை உடைப்பு, கறுப்பு மை பூச்சு
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum