புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! Poll_c10தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! Poll_m10தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! Poll_c10 
29 Posts - 62%
heezulia
தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! Poll_c10தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! Poll_m10தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! Poll_c10தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! Poll_m10தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! Poll_c10தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! Poll_m10தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! Poll_c10தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! Poll_m10தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! Poll_c10 
194 Posts - 73%
heezulia
தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! Poll_c10தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! Poll_m10தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! Poll_c10 
36 Posts - 14%
mohamed nizamudeen
தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! Poll_c10தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! Poll_m10தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! Poll_c10தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! Poll_m10தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! Poll_c10 
8 Posts - 3%
prajai
தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! Poll_c10தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! Poll_m10தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! Poll_c10தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! Poll_m10தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! Poll_c10தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! Poll_m10தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! Poll_c10தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! Poll_m10தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! Poll_c10தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! Poll_m10தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! Poll_c10தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! Poll_m10தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்!


   
   

Page 1 of 2 1, 2  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 09, 2010 12:35 am

"பாராட்டு விழா எனக்கு வேண்டாம்"
என்று அறிக்கை விட்டார் அரசன்…..!
மந்திரிகள் புரிந்து கொண்டு ………..
நாள் ஒரு துறைக்கு பாராட்டு விழா

நடந்தது……….!

கொலை கூட செய்தார் அரசன்…….!
"
என்ன அழகாய் கொலை செய்கிறார்"
என்று கவியரங்கம்………..
பாராட்டு…..!

ஒரு கவிஞன் பாராட்டினான்
"நீ கொலை செய்து
எங்களை உயிர்பித்தாய்

என் உயிர் பித்தாய்"
என்று வார்த்தையில் விளையாடினான்…!

வார்த்தையில் விளையாடிவிட்டு
எனக்கு பணம் வரவில்லை என்று
புலம்பிக்கொண்டு போனான்………!

"நீ சாப்பிட்டதால் நாங்கள் பசியாறினோம்"

என்று சொன்னான் விவசாயத்துறை அமைச்சர்….!

"உங்கள் வீடு ஒளிர்கிறது நாடு ஒளிர்கிறது"
என்று சொன்னான் மின்துறை அமைச்சர்….!

"உன் மகள் கவிதை எழுதுகிறாளா
சரி தமிழ் மாநாடு நடத்திவிடலாம் அரசரே" என்றான்

கலைத்துறை மந்திரி….!

கடைசியில் அரசன் சொன்னான்
"
நாட்டிற்க்கு உண்டான அனைத்து சாலைகளும்
என் வீட்டிலிருந்தே தொடங்குகிறது,
என் மகளுக்காய் மகளிர் மாநாடு
என் பேரன் தலைமை தாங்க வேண்டுமே இளைஞர் மாநாடு,

ஒரு மகனுக்கு பாண்டிய நாடு,
இன்னொரு மகன் அடுத்த தலைவன் "

"நாடு நன்றாய் இருக்கிறது" என்றான்
மக்கள் அமைச்சர் முழித்தனர் ……………..!
"
எனக்கு நாடு தான் வீடு வீடு தான் நாடு
என் வீடு நன்றாய் இருக்கிறது நாடு நன்றாய் உள்ளது…………

எனக்கு பாராட்டு விழா வேண்டாம் "
என்றான்……….!"

கலைத்துறை உடனே ஏற்பாடு செய்தது
"
வீடை நாடாய் கருதும் பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா" என்று …….
கலைத்துறையின் ஒரு தலை கொதித்தது ………………….

எதற்கு நான் வர வேண்டுமென்று
தலைதுண்டிக்க ஆணையிடப்பட்டது………..!

"தமிழ் உணர்வு என்றால் அரசனை பாராட்டுவது ,
அந்த உணர்வு இல்லை நீ தமிழன் இல்லை
என்று அந்த தலைதுண்டிக்க பட்டது

தண்டிக்க பட்டது ………!

நூறாம் அகவையில்
தனக்கு தானே சிலை வைத்தான்
தானை தலைவன்…………!
வரலாறு எழுதியது
"
தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன் என்று"
கலைத்துறை அப்பொழுதும் பாராட்டு விழாவிற்கு

தயாரானது…………!

மின்னஞ்சலில் வந்தது!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Jun 09, 2010 12:47 am

உண்மைகள் தெரிகின்றன
உண்மைகள் புரிகின்றன அநியாயம்



தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Wed Jun 09, 2010 12:50 am

தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! Kalaingar
என்ன பத்தி தவறாக எழுதுவதே இந்த பயவுளுவளுக்கு வேலையா போச்சி

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 09, 2010 12:51 am

அப்புகுட்டி wrote:உண்மைகள் தெரிகின்றன
உண்மைகள் புரிகின்றன அநியாயம்
எனக்கு உங்களை புரிஞ்சிக்க முடியவில்லை. தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! 838572 தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! 838572 தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! 838572 தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! 838572 தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! 838572 தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! 838572



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 09, 2010 12:52 am

sathyan wrote:தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! Kalaingar
என்ன பத்தி தவறாக எழுதுவதே இந்த பயவுளுவளுக்கு வேலையா போச்சி
தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! 816814 தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! 816814 தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! 816814 தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! 816814 தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! 816814 தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! 816814 தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! 816814 தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! 816814 தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! 816814 தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! 816814 தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! 816814 தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! 816814 தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! 816814 தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! 816814 தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! 816814



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Wed Jun 09, 2010 9:55 pm

உண்மைகளை உரைக்கும் நல்லதொரு பதிவு... நன்றி பகிர்ந்தமைக்கு...

தி.மு.க = திருத்த முடியாத களவாணிகள்
(தி.மு.க) - (மு.க) = திருத்தம்!!!

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jun 09, 2010 11:47 pm

மிகவும் சிறந்த முறையில் நாட்டு நடப்பை எடுதுரைதீர் ,,,
என்ன பண்ணுவது கழுதைக்கு வாழ்க்கைப்பட்டால் உதை வாங்கித்தானே ஆகனும் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Thu Jun 10, 2010 10:18 am

நான் செய்வதை எல்லாம் கவிதையாக வடித்து விட்டர் அருமை விரைவில் உங்களுக்கு என் சபை யில் பரிசு உண்டு ----மன்னன் மு.க தமிழ் நாடு

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jun 10, 2010 10:34 am

தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! 677196 தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! 677196 தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! 678642

குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Fri Jun 11, 2010 8:16 pm

பிச்ச wrote:
sathyan wrote:தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! Kalaingar
என்ன பத்தி தவறாக எழுதுவதே இந்த பயவுளுவளுக்கு வேலையா போச்சி
தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! 816814 தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! 816814 தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! 816814 தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! 816814 தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! 816814 தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! 816814 தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! 816814 தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! 816814 தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! 816814 தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! 816814 தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! 816814 தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! 816814 தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! 816814 தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! 816814 தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! 816814


அட என்ன ஆச்சரியம் - மு.க ஈகரை வரை வந்துட்டார் தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்! 677196



- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக