ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
எனது அறிமுகம் Poll_c10எனது அறிமுகம் Poll_m10எனது அறிமுகம் Poll_c10 
VENKUSADAS
எனது அறிமுகம் Poll_c10எனது அறிமுகம் Poll_m10எனது அறிமுகம் Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
எனது அறிமுகம் Poll_c10எனது அறிமுகம் Poll_m10எனது அறிமுகம் Poll_c10 
VENKUSADAS
எனது அறிமுகம் Poll_c10எனது அறிமுகம் Poll_m10எனது அறிமுகம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது அறிமுகம்

+16
உமா
உதயசுதா
மஞ்சுபாஷிணி
சபீர்
ரபீக்
karthi.india
ரிபாஸ்
srinihasan
மீனா
ஹாசிம்
ilakkiyan
அப்புகுட்டி
sathyan
சிவா
சரவணன்
sherina
20 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

எனது அறிமுகம் Empty எனது அறிமுகம்

Post by sherina Wed Jun 09, 2010 12:17 am

நான் ஷெரினா இந்த தளத்திற்க்கு
புதியவள் கூகுள் சர்ச் மூலம் இந்த தளத்தை பார்வையிட‌
சந்தர்ப்பம் கிடைத்தது.ஈகரைக்கு எனது வாழ்த்துக்கள்.
இது தமிழ் களஞ்சியம் என்ற சொல்லுக்கு பொருத்தமானதுதான்.
எவ்வளவு விஷயங்கள்.நானும் இந்தக்கடலில் உங்களில் ஒருத்தியாய்
மூழ்கி முத்தெடுக்க வந்துள்ளேன் என்னை ஏற்றுக்கொள்வீர்களா.
sherina
sherina
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 5
இணைந்தது : 09/06/2010

Back to top Go down

எனது அறிமுகம் Empty Re: எனது அறிமுகம்

Post by சரவணன் Wed Jun 09, 2010 12:21 am

வருக, பொன்னான பதிவுகளை தருக!
உங்களை அன்புடன் வரவேற்கிறோம் தோழி!

[You must be registered and logged in to see this image.]


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

எனது அறிமுகம் Empty Re: எனது அறிமுகம்

Post by சிவா Wed Jun 09, 2010 12:23 am

வணக்கம் ஷெரினா! தங்களின் வருகைக்கும், பதிவிற்கும் நன்றி! உங்களின் படைப்புக்களையும் இங்கு வெளியிடுங்கள்!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எனது அறிமுகம் Empty Re: எனது அறிமுகம்

Post by sathyan Wed Jun 09, 2010 12:35 am

வாருங்கள் உங்களை அன்புடன் வரவேற்கிறது ஈகரை .
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

எனது அறிமுகம் Empty Re: எனது அறிமுகம்

Post by அப்புகுட்டி Wed Jun 09, 2010 12:42 am

ஈகரைக்கு நீங்கள் ஒரு முக்கியமான நபர் உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன் சிறந்த நேரத்தில் உங்கள் வரவு எங்களுக்கு கிடைத்துள்ளது. என்றும் உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
அன்புடன்
அப்புகுட்டி.


[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

எனது அறிமுகம் Empty Re: எனது அறிமுகம்

Post by sathyan Wed Jun 09, 2010 12:48 am

அப்புகுட்டி wrote:ஈகரைக்கு நீங்கள் ஒரு முக்கியமான நபர் உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன் சிறந்த நேரத்தில் உங்கள் வரவு எங்களுக்கு கிடைத்துள்ளது. என்றும் உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
அன்புடன்
அன்பு அப்புகுட்டி.

அப்பு அவங்களை ஏற்கனவே தெரியுமா உங்களுக்கு .முக்கியமான நபர்ன்னு வேற சொல்றிங்க . [You must be registered and logged in to see this image.]
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

எனது அறிமுகம் Empty Re: எனது அறிமுகம்

Post by சரவணன் Wed Jun 09, 2010 12:48 am

அப்புகுட்டி wrote:ஈகரைக்கு நீங்கள் ஒரு முக்கியமான நபர் உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன் சிறந்த நேரத்தில் உங்கள் வரவு எங்களுக்கு கிடைத்துள்ளது. என்றும் உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
அன்புடன்
அன்பு அப்புகுட்டி.
அப்ப ஏற்கனவே செரின உங்களுக்கு தெரிஞ்சிருக்கு.....ம்ம்ம்..இருக்கட்டும் இருக்கட்டும்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

எனது அறிமுகம் Empty Re: எனது அறிமுகம்

Post by அப்புகுட்டி Wed Jun 09, 2010 12:50 am

sathyan wrote:
அப்புகுட்டி wrote:ஈகரைக்கு நீங்கள் ஒரு முக்கியமான நபர் உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன் சிறந்த நேரத்தில் உங்கள் வரவு எங்களுக்கு கிடைத்துள்ளது. என்றும் உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
அன்புடன்
அப்புகுட்டி.

அப்பு அவங்களை ஏற்கனவே தெரியுமா உங்களுக்கு .முக்கியமான நபர்ன்னு வேற சொல்றிங்க . [You must be registered and logged in to see this image.]

ஈகரையின் பத்தாயிரமாவது நபர் அவர்தான் அப்போ அவர் சிறப்பைப்பற்றி சொன்னேன் தவறாக நினைக்க வேண்டாம். எனக்கு அவரைத்தெரியாது.
இனித்தெரிந்து கொள்வேன் உங்கள் உதவியால் ஜாலி ஜாலி


[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

எனது அறிமுகம் Empty Re: எனது அறிமுகம்

Post by அப்புகுட்டி Wed Jun 09, 2010 12:50 am

பிச்ச wrote:
அப்புகுட்டி wrote:ஈகரைக்கு நீங்கள் ஒரு முக்கியமான நபர் உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன் சிறந்த நேரத்தில் உங்கள் வரவு எங்களுக்கு கிடைத்துள்ளது. என்றும் உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
அன்புடன்
அன்பு அப்புகுட்டி.
அப்ப ஏற்கனவே செரின உங்களுக்கு தெரிஞ்சிருக்கு.....ம்ம்ம்..இருக்கட்டும் இருக்கட்டும்.
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

எனது அறிமுகம் Empty Re: எனது அறிமுகம்

Post by சிவா Wed Jun 09, 2010 12:54 am

[You must be registered and logged in to see this image.]


ஆம், அப்புகுட்டி.. நம் தளத்தின் பத்தாயிரமாவது உறுப்பினர் ஷெரீனா என்பது குறிப்பிடத்தக்கது!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எனது அறிமுகம் Empty Re: எனது அறிமுகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum