புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே.. Poll_c10செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே.. Poll_m10செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே.. Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே.. Poll_c10செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே.. Poll_m10செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே.. Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே.. Poll_c10செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே.. Poll_m10செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே.. Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே.. Poll_c10செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே.. Poll_m10செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே.. Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே.. Poll_c10செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே.. Poll_m10செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே.. Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே.. Poll_c10செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே.. Poll_m10செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே.. Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே.. Poll_c10செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே.. Poll_m10செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே.. Poll_c10 
2 Posts - 1%
prajai
செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே.. Poll_c10செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே.. Poll_m10செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே.. Poll_c10 
2 Posts - 1%
Manimegala
செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே.. Poll_c10செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே.. Poll_m10செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே.. Poll_c10 
2 Posts - 1%
Harriz
செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே.. Poll_c10செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே.. Poll_m10செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே.. Poll_c10செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே.. Poll_m10செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே.. Poll_c10 
435 Posts - 47%
heezulia
செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே.. Poll_c10செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே.. Poll_m10செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே.. Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே.. Poll_c10செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே.. Poll_m10செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே.. Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே.. Poll_c10செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே.. Poll_m10செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே.. Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே.. Poll_c10செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே.. Poll_m10செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே.. Poll_c10 
30 Posts - 3%
prajai
செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே.. Poll_c10செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே.. Poll_m10செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே.. Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே.. Poll_c10செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே.. Poll_m10செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே.. Poll_c10 
5 Posts - 1%
sugumaran
செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே.. Poll_c10செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே.. Poll_m10செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே.. Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே.. Poll_c10செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே.. Poll_m10செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே.. Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே.. Poll_c10செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே.. Poll_m10செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே.. Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே..

asksulthan
asksulthan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 14/01/2010

Postasksulthan Tue Jun 08, 2010 10:04 pm

பிஸ்மில்லஹீர் ரஹ்மானிர் ரஹீம்

''இவ்வுலகம் முழுவதும் பயனளிக்கும் செல்வங்களே! பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே!'' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு அல்ஆஸ் நூல்: முஸ்லிம் 2911)

''அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காகக் கூலி வழங்கப்படுவீர். உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் உணவு உட்பட'' என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸஃத் பின் அபீவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 56)
''உண்ணும் போதும், உடுத்தும் போதும் மனைவியை விட்டு விடாதீர்கள். மனைவியிடம் வெறுப்பை வீட்டிலே தவிர வேறெங்கும் வெளிப்படுத்தாதீர்கள்.'' (அறிவிப்பாளர்: முஆவியா ரளியல்லாஹு அன்ஹு. நூல்: அஹ்மத் 19160)

''இறை நம்பிக்கை கொண்ட ஓர் ஆண் இறை நம்பிக்கையுள்ள ஒரு பெண்ணை (முழுமையாக) வெறுத்து ஒதுக்க வேண்டாம். அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தை வெறுத்தாலும் மற்றொரு குணத்தைக் கண்டு திருப்தி கொள்ளட்டும்'' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 2915)
''பெண் (வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறாள். ஒரே (குண) வழியில் உனக்கு அவள் ஒருபோதும் இணங்கமாட்டாள் அவளை நீ அனுபவித்துக்கொண்டே இருந்தால் அவளின் கோணல் இருக்கவே அனுபவிக்க வேண்டியது தான். அவளை நீ (ஒரேயடியாக) நிமிர்த்தப்போனால் அவளை ஒடித்தே விடுவாய். அவளை ஒடிப்பது என்பது அவளை மணவிலக்கச் செய்வதாகும்'' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 2913)
''நீங்கள் உங்கள் மனைவியரை அடிமையைப் போல் அடிக்க வேண்டாம். பிறகு அதே நாளின் இறுதியில் அவர்களுடனேயே உறவு கொள்வீர்கள்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸம்ஆ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 5204)

ஒரு மனிதர் நபியவர்களிடம் ''மனைவிக்குக் கணவன் செய்ய வேண்டிய கடமைகள் என்ன?'' என்று கேட்டார் அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ''நீ உண்ணும் போது அவளுக்கு உணவளிப்பதும் நீ அணியும் போது அவளுக்கு அணிவிப்பதும் (கண்டிக்கும் போது) முகத்தில் அடிக்காதிருப்பதும் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் இருப்பதும் வீட்டில் தவிர மற்ற இடங்களில் வெறுக்காமல் இருப்பதும் ஆகும்'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: முஆவியா பின் ஹைதர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: அபூதாவூத் 1830, அஹ்மத் 19162)
''இறை நம்பிக்கை கொண்ட வர்களில் முழுமையான நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரே! உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மதி 1082)
''தன் பொறுப்பில் உள்ளவர்களை (கவனிக்காமல்) வீணாக்குவது அவன் பாவி என்பதற்குப் போதுமானதாகும்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அபூதாவூத் 1442)

''உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே! தன் தன் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆண்மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி அவன் விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி) தன் கணவனின் வீட்டிற்கும் அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாளி ஆவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாள் தன் எஜமானின் உடமைகளுக்குப் பொறுப்பாளியாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவான்'' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரீ 5200)
''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது மனைவியர்களில் ஒருவரிடம் இருந்தார்கள். மூமின்களின் அன்னையரில் ஒருவர் பணிப்பெண் ஒருவரிடம் உணவுள்ள தட்டு ஒன்றைக் கொடுத்தனுப்பினார்கள். வீட்டிலிருந்த நபி அவர்களின் (மற்றொரு) மனைவி அந்தப் பணிப் பெண்ணின் கையைத் தட்டி அதை உடைத்து விட்டார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அந்த உடைந்த தட்டை ஒன்று சேர்த்து உணவை அதில் எடுத்து வைத்து (தம் தோழர்களிடம்) உண்ணுங்கள் என்று கூறினார்கள். அவர்கள் உண்டு முடிக்கும் வரை தட்டையும் அதைக் கொண்டு வந்த பணிப் பெண்ணையும் அங்கேயே நிறுத்திக் கொண்டார்கள். (அனைவரும் உண்டு முடித்த பின்பு) உடைந்த தட்டைத் தம்மிடமே வைத்துக் கொண்டு (உடையாத) நல்ல தட்டைக் கொடுத்து விட்டார்கள்.'' (அறிவிப்பாளர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரீ 2481)

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jun 10, 2010 10:51 am

ஹதீஸ் கொண்டு அழகாக சொல்லப்பட்டுள்ளது நன்றி தோழரே

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Jun 10, 2010 10:53 am

சபீர் wrote:ஹதீஸ் கொண்டு அழகாக சொல்லப்பட்டுள்ளது நன்றி தோழரே

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே.. Logo12
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Thu Jun 10, 2010 10:58 am

கணவனை அதிகம் புரிந்து கொண்டு கொஞ்சமாக நேசிப்பவள்... நல்ல மனைவி!
மனைவியை அதிகம் நெசித்தாலும் கொஞ்சம் கூட புரிந்து கொள்ள முயற்சி செய்யாதவன்... நல்ல கணவன்!

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக