புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கம்பியை நெம்பாதிருக்க சில யோனைகள்! Poll_c10கம்பியை நெம்பாதிருக்க சில யோனைகள்! Poll_m10கம்பியை நெம்பாதிருக்க சில யோனைகள்! Poll_c10 
29 Posts - 60%
heezulia
கம்பியை நெம்பாதிருக்க சில யோனைகள்! Poll_c10கம்பியை நெம்பாதிருக்க சில யோனைகள்! Poll_m10கம்பியை நெம்பாதிருக்க சில யோனைகள்! Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
கம்பியை நெம்பாதிருக்க சில யோனைகள்! Poll_c10கம்பியை நெம்பாதிருக்க சில யோனைகள்! Poll_m10கம்பியை நெம்பாதிருக்க சில யோனைகள்! Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
கம்பியை நெம்பாதிருக்க சில யோனைகள்! Poll_c10கம்பியை நெம்பாதிருக்க சில யோனைகள்! Poll_m10கம்பியை நெம்பாதிருக்க சில யோனைகள்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கம்பியை நெம்பாதிருக்க சில யோனைகள்! Poll_c10கம்பியை நெம்பாதிருக்க சில யோனைகள்! Poll_m10கம்பியை நெம்பாதிருக்க சில யோனைகள்! Poll_c10 
194 Posts - 73%
heezulia
கம்பியை நெம்பாதிருக்க சில யோனைகள்! Poll_c10கம்பியை நெம்பாதிருக்க சில யோனைகள்! Poll_m10கம்பியை நெம்பாதிருக்க சில யோனைகள்! Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
கம்பியை நெம்பாதிருக்க சில யோனைகள்! Poll_c10கம்பியை நெம்பாதிருக்க சில யோனைகள்! Poll_m10கம்பியை நெம்பாதிருக்க சில யோனைகள்! Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
கம்பியை நெம்பாதிருக்க சில யோனைகள்! Poll_c10கம்பியை நெம்பாதிருக்க சில யோனைகள்! Poll_m10கம்பியை நெம்பாதிருக்க சில யோனைகள்! Poll_c10 
8 Posts - 3%
prajai
கம்பியை நெம்பாதிருக்க சில யோனைகள்! Poll_c10கம்பியை நெம்பாதிருக்க சில யோனைகள்! Poll_m10கம்பியை நெம்பாதிருக்க சில யோனைகள்! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கம்பியை நெம்பாதிருக்க சில யோனைகள்! Poll_c10கம்பியை நெம்பாதிருக்க சில யோனைகள்! Poll_m10கம்பியை நெம்பாதிருக்க சில யோனைகள்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கம்பியை நெம்பாதிருக்க சில யோனைகள்! Poll_c10கம்பியை நெம்பாதிருக்க சில யோனைகள்! Poll_m10கம்பியை நெம்பாதிருக்க சில யோனைகள்! Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
கம்பியை நெம்பாதிருக்க சில யோனைகள்! Poll_c10கம்பியை நெம்பாதிருக்க சில யோனைகள்! Poll_m10கம்பியை நெம்பாதிருக்க சில யோனைகள்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
கம்பியை நெம்பாதிருக்க சில யோனைகள்! Poll_c10கம்பியை நெம்பாதிருக்க சில யோனைகள்! Poll_m10கம்பியை நெம்பாதிருக்க சில யோனைகள்! Poll_c10 
2 Posts - 1%
sram_1977
கம்பியை நெம்பாதிருக்க சில யோனைகள்! Poll_c10கம்பியை நெம்பாதிருக்க சில யோனைகள்! Poll_m10கம்பியை நெம்பாதிருக்க சில யோனைகள்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கம்பியை நெம்பாதிருக்க சில யோனைகள்!

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 05, 2009 5:30 pm

கம்பியை நெம்பாதிருக்க சில யோனைகள்! Lines_multi_ani

சிறைச் சாலைகளிலிருந்து கைதிகள் அடிக்கடி தப்பித்துப் போவது, காவல் துறைக்கும் அரசு நிர்வாகத்துக்கும் தலைகுனிவு ஏற்படுத்துகிறது என்று பேசிக் கொண்டதை அடுத்து, ஓய்வு பெற்ற நீதிபதி ஓம்கார்நாத் கமிஷன் அமைக்கப்ட்டது. (ஹிஹி! கற்பனையில்தான்). கமிஷன் சிபாரிசுகள்:

கண்டபடி கைது செய்யாதீர்கள்

சிபாரிசு : 1

ஒரு கைதியை தடா சட்டத்திலோ அல்லது வேறு எந்தச் சட்டத்திலோ கைது செய்வதானாலும் மூன்று விதிகளை முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.

1. அவருக்கு இரண்டு கால்களோ, ஒரு காலோ இருக்கிறதா என்பதைக் கவனிக்கவும். அப்படி ஏதாவது கால் இருக்குமானால் அவர் கைது செய்யப்பட வேண்டிய தகுதியை இழக்கிறார்.

2. கண் பார்வை உள்ளவரைக் கைது செய்யக் கூடாது. அதற்காகக் கண்ணைத் தோண்டும் முயற்சியும் தவறாகும்.

3. கைது செய்யப்பட வேண்டிய நபருக்கு வயது 99க்கு மேல் இருப்பது முக்கியம்.

சிபாரிசு : 2

சுவரில் கயிறோ துப்பட்டியோ பிடித்து ஏறத் தெரிந்த எவரையும் கைது செய்யக்கூடாது.

சிபாரிசு : 3

ஜெயில் வார்டர்களிடம் சாவி இருப்பதால்தான் அவர்கள் திறந்து விட்டு விடுகிறார்கள் என்று கூறப்படுகிறது. ஆகவே ஜெயிலைப் பூட்டிச் சாவியைக் கைதியிடமே கொடுத்துவிடுவது நல்லது. வெளியேயிருந்து திறப்பதை விட உள்ளேயிருந்து திறப்பது சற்றுக் கொடுமை.

சிபாரிசு : 4

தப்பிப் போகும் கைதிகள் எடுத்துச் செல்ல வசதியாக தபால் கார்டுகளும் பேனாக்களும் ஒவ்வொரு அறை வாசலிலும் வைக்கப்பட வேண்டும். தப்பிச் செல்லும் கைதி, தான் இன்ன இடத்தில் இருக்கிறேன் என்பதைக் கார்டு மூலம் அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்த இது உதவிகரமாக இருக்கும். அப்படி வரும் கடிதங்களைக் குலுக்கல் முறையில் குலுக்கி மூன்று பரிசுகளை (மாருதி கார் உட்பட) அரசு வழங்கும்.

சிபாரிசு : 5

கைதிகளுக்குச்சிறைக் காவலர்கள் தகுந்த உதவி செய்யாததால்தான் கைதிகள் தப்பிக்க முயலுகின்றனர்.
ஆகவே, கைது செய்யப்படும் ஒவ்வொரு கைதிக்கும் ஒரு வார்டர் உதவியாளராகப் பணி செய்ய அமர்த்தப்பட வேண்டியது அவசியம். வார்டர்கள் பற்றாக்குறை ஏற்படுமானால் இரண்டு அல்லது மூன்று கைதிகளுக்கு ஒரு வார்டர் பணியாளராக - அந்தரங்கக் காரியதரிசியாக - வேலை செய்யலாம்.
கைதிகளுக்கு வேண்டியவர்களிடருந்து ஆயுதங்களோ, பணமோ, பலகாரமோ, இதர விஷயங்களோ பணியாளர்கள் கொண்டு வந்து சேர்ப்பிக்க வேண்டும்.
இதற்குக் கூலியோ கமிஷனோ சம்பளமோ எதுவாக இருந்தாலும் அரசாங்கத்திடமிருந்து அவர்கள் பெற்றுக் கொள்ள வேண்டுமே தவிர, கைதிகளிடமிருந்து பெறலாகாது.

சிபாரிசு : 6

சிறைச்சாலையை ஒட்டி ரயில்வே நிலையம் இருப்பதை விட சிறைச்சாலைக்குள்ளேயே ஒரு ரயில்வே ஸ்டேஷன் அமைப்பது முக்கியம். தப்பிக்கும் அவசரத்தில் கைதி டிக்கெட் வாங்காமல் தான் பயணம் செய்வார். அது சமயம் டி.டி.ஆர். அவரைச் சுலபமாகப் பிடித்து விடலாம். அல்லது தப்பிக்கவிரும்பும் கைதிகள் நீண்ட கியூவில் நின்று டிக்கெட் வாங்கிக் கொண்டிருக்கும் போது போலீஸ் அவர்களை மடக்கிவிடலாம்.

சிபாரிசு : 7

சிறைச்சாலையில் கைதி தனது அறையை வெளியிலிருக்கிற பொது மக்களுக்கு வாடகைக்கு விட்டு, அதன்மூலம் வரும் வருமானத்தை அடைய வழி செய்ய வேண்டும். இதனால் கைதிக்கு அந்த அறையின் மீது சொந்த வீடு மாதிரி ஒரு பற்று ஏற்படும். குடித்தனக்காரர் அறையை நன்றாக வைத்துக் கொண்டிருக்கிறாரா என்பதைச் சோதிக்க அடிக்கடி வந்து போவார். அவசியமானால் அவரைக் கைது செய்து கொள்ளலாம்.

சிபாரிசு : 8

சிறைச்சாலை வாசலில் ஒரு நீளமான "ஸ்டாப் லைன்" போட வேண்டும். அந்தக் கோட்டைத் தாண்டினால் "ஸ்பாட் பைன்" ஐம்பது ரூபாய் வசூலிக்கப்படும். பெரும்பாலான கைதிகளிடம் ஐம்பதுரூபாயாக இல்லாமல் நூறு ரூபாய் நோட்டாகத்தானிருக்கும்.சில்லறை இல்லாத காரணத்தால் கைதி கோட்டைத் தாண்டாமலே உள்ளேயே இருப்பார்.

சிபாரிசு : 9

அதிகத் தடவை தப்பிக்கும் கைதிக்கு ஐந்துரூபாய்கூடப் பெறாத ஒரு கோப்பையைப் பரிசாக அளிக்க வேண்டும். "சே! இந்த அல்ப கோப்பையைப் பெறவா நாம் இத்தனை தடவை தப்பிக்க வேண்டும்-" என்று தப்பாமலேயே இருந்துவிடுவார்!

கம்பியை நெம்பாதிருக்க சில யோனைகள்! Lines_multi_ani

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sun Jul 05, 2009 5:33 pm

கம்பியை நெம்பாதிருக்க சில யோனைகள்! 0002015F

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Jul 05, 2009 5:35 pm

இதெல்லாம் உட்காந்து யோசிப்பீங்களா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 05, 2009 5:38 pm

ஐந்து வருடங்களுக்கு முன்பு Geocities.com-ல் சேமித்து வைத்தது..

இப்பொழுது ஈகரைக்கு புதுப்பொழிவுடன் தூசுதட்டி வெளியிடுகிறேன்.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Jul 05, 2009 5:39 pm

ஓ நல்லது..............

avatar
Guest
Guest

PostGuest Sun Jul 05, 2009 5:42 pm

பழசுதான் என்னைக்குமே புதுசு மகிழ்ச்சி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Jul 05, 2009 5:46 pm

சரா சார் இப்போ நானும் VIP

avatar
Guest
Guest

PostGuest Sun Jul 05, 2009 5:48 pm

manekan2000 wrote:சரா சார் இப்போ நானும் VIP

அப்படியா ஆமா கலக்குங்க வாழ்த்துக்கள் நீங்க நல்லா பயனுள்ள பதிவுதான் போடுரீங்க

வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Jul 05, 2009 5:49 pm

இருந்தாலும் நானும் கொஞ்சம் தேவையில்லாத பதிவுகள் போட்டிருக்கேன்...............

avatar
Guest
Guest

PostGuest Sun Jul 05, 2009 5:51 pm

manekan2000 wrote:இருந்தாலும் நானும் கொஞ்சம் தேவையில்லாத பதிவுகள் போட்டிருக்கேன்...............

நீங்க கவிதை நல்லா எழுதிறீங்க மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக