ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எடை தூக்குதல்

4 posters

Go down

எடை தூக்குதல் Empty எடை தூக்குதல்

Post by திவா Tue Jun 08, 2010 8:46 pm

பளு தூக்குதல் அழகான உடல் கட்டமைப்பை பெற உதவும் . ஆனால் இவற்றினை முறையான நிபுணரிடம் கேட்டு பயில வேண்டும் .பளு தூக்குதல் பயிற்ச்சியில் ஈடுபட நேர்த்தியான கிரமமான ஒழுங்கும் மனஉறுதியும் மிக அவசியம் .உடல் கட்டமைப்பு ஒருநாளில் வந்துவிடாது நீண்டகால பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடும் அவசியம்

உணவு கட்டுப்பாடு என்பது அதிக புரத மற்றும் குறைவான கொழுப்பு உணவையும் உட்கொள்ளல் ஆகும் . உடல் வாகு பெரும்பாலும் கலோரி உட்கொள்ளல் வீதத்தில் தங்கி உள்ளது .

(7000 kkal = 1kg )

பொதுவாக பின்வரும் உடல் பகுதிகளுக்கு பயிற்சி அளிக்கபடுகிறது
1 - மார்பு ---பயிற்சி வழங்கப்படும் தசை pectoralis major and minor
2 - தோள் ---பயிற்சி வழங்கப்படும் தசை deltoid (front .middle ,back )
3 - கழுத்து ---பயிற்சி வழங்கப்படும் தசை trapezium
4 - கை ---பயிற்சி வழங்கப்படும் தசை biceps , triceps and forearm muscles
5 - கால் ---பயிற்சி வழங்கப்படும் தசை front and lateral thigh muscles -rectus femoris
vastus lateralis
vastus medialis
sartorious
gracillis
back thigh muscles --biceps femoris
front and lateral leg muscles --tibialis anterior
pernious longus
soleus
back leg muscle --gastrocenimus

6 -முதுகு ---பயிற்சி வழங்கப்படும் தசை teres major and minor
rhomboideus major and minor
latissimus dorsi

7 -வயிறு ---பயிற்சி வழங்கப்படும் தசை serratus anterior
rectus muscles
external oblique muscles
இங்கே வெளிப்புறமாக தெரியும் தசைகள் குறிப்பிட பட்டுள்ளன . இவைகளுக்கான பயிற்ச்சிகள் அடுத்த பதிவில் தொடரும்


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

எடை தூக்குதல் Empty Re: எடை தூக்குதல்

Post by சுரேஷ்குமார் Sun May 22, 2011 10:37 am

எனக்கும் இதெல்லாம் கத்துக்கணும்னு ஆசை தான் எங்கே


சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011

http://nfornsk.blogspot.com

Back to top Go down

எடை தூக்குதல் Empty Re: எடை தூக்குதல்

Post by திவா Sun May 22, 2011 12:03 pm

nanbenda wrote:எனக்கும் இதெல்லாம் கத்துக்கணும்னு ஆசை தான் எங்கே
gym இல தான் புன்னகை


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

எடை தூக்குதல் Empty Re: எடை தூக்குதல்

Post by மஞ்சுபாஷிணி Sun May 22, 2011 2:30 pm

அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள் திவா..

என்ன திவா ஊர்ல தான் இருக்கியா? மாமாங்கத்துக்கு ஒரு முறை தான் எட்டி பார்க்கிறே ஈகரையை என்னாச்சு? சௌக்கியமா இருக்கியாப்பா?


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

எடை தூக்குதல் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

எடை தூக்குதல் Empty Re: எடை தூக்குதல்

Post by ரா.ரமேஷ்குமார் Sun May 22, 2011 3:19 pm

இது போன்ற சிறு சிறு பயிற்சிகளை செய்து வருகிறேன் அனால் பயிற்சியாளர்கள் இல்லை இனையதளத்தில் இருந்து விடியோகளை பதிவிறக்கம் செய்தும் மாஸ்டர் என்ற மாத நாவலையும் பயன்படுத்தி பயிற்சி செய்கிறேன்...
உங்களின் அடுத்த பதிவுகளுக்காக காத்திருக்கிறேன்...நன்றி


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

எடை தூக்குதல் Empty Re: எடை தூக்குதல்

Post by திவா Sun May 22, 2011 9:40 pm

மஞ்சுபாஷிணி wrote:அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள் திவா..

என்ன திவா ஊர்ல தான் இருக்கியா? மாமாங்கத்துக்கு ஒரு முறை தான் எட்டி பார்க்கிறே ஈகரையை என்னாச்சு? சௌக்கியமா இருக்கியாப்பா?
நலம் , busy with studies


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

எடை தூக்குதல் Empty Re: எடை தூக்குதல்

Post by திவா Sun May 22, 2011 9:41 pm

ரா.ரமேஷ்குமார் wrote:இது போன்ற சிறு சிறு பயிற்சிகளை செய்து வருகிறேன் அனால் பயிற்சியாளர்கள் இல்லை இனையதளத்தில் இருந்து விடியோகளை பதிவிறக்கம் செய்தும் மாஸ்டர் என்ற மாத நாவலையும் பயன்படுத்தி பயிற்சி செய்கிறேன்...
உங்களின் அடுத்த பதிவுகளுக்காக காத்திருக்கிறேன்...நன்றி
அனைத்து உடல் பயிற்சிகளும் பதிவிடப்பட்டுள்ளது . உடல் பயிற்சி பகுதியில் பார்க்க


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

எடை தூக்குதல் Empty Re: எடை தூக்குதல்

Post by ரா.ரமேஷ்குமார் Sun May 22, 2011 9:57 pm

நன்றி


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

எடை தூக்குதல் Empty Re: எடை தூக்குதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum