புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
10000 உறவுகளுடன் ஜொலிக்கும் ஈகரைத்தாய்க்கு வாழ்த்துப்பா Poll_c1010000 உறவுகளுடன் ஜொலிக்கும் ஈகரைத்தாய்க்கு வாழ்த்துப்பா Poll_m1010000 உறவுகளுடன் ஜொலிக்கும் ஈகரைத்தாய்க்கு வாழ்த்துப்பா Poll_c10 
25 Posts - 69%
heezulia
10000 உறவுகளுடன் ஜொலிக்கும் ஈகரைத்தாய்க்கு வாழ்த்துப்பா Poll_c1010000 உறவுகளுடன் ஜொலிக்கும் ஈகரைத்தாய்க்கு வாழ்த்துப்பா Poll_m1010000 உறவுகளுடன் ஜொலிக்கும் ஈகரைத்தாய்க்கு வாழ்த்துப்பா Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
10000 உறவுகளுடன் ஜொலிக்கும் ஈகரைத்தாய்க்கு வாழ்த்துப்பா Poll_c1010000 உறவுகளுடன் ஜொலிக்கும் ஈகரைத்தாய்க்கு வாழ்த்துப்பா Poll_m1010000 உறவுகளுடன் ஜொலிக்கும் ஈகரைத்தாய்க்கு வாழ்த்துப்பா Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
10000 உறவுகளுடன் ஜொலிக்கும் ஈகரைத்தாய்க்கு வாழ்த்துப்பா Poll_c1010000 உறவுகளுடன் ஜொலிக்கும் ஈகரைத்தாய்க்கு வாழ்த்துப்பா Poll_m1010000 உறவுகளுடன் ஜொலிக்கும் ஈகரைத்தாய்க்கு வாழ்த்துப்பா Poll_c10 
361 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
10000 உறவுகளுடன் ஜொலிக்கும் ஈகரைத்தாய்க்கு வாழ்த்துப்பா Poll_c1010000 உறவுகளுடன் ஜொலிக்கும் ஈகரைத்தாய்க்கு வாழ்த்துப்பா Poll_m1010000 உறவுகளுடன் ஜொலிக்கும் ஈகரைத்தாய்க்கு வாழ்த்துப்பா Poll_c10 
8 Posts - 2%
prajai
10000 உறவுகளுடன் ஜொலிக்கும் ஈகரைத்தாய்க்கு வாழ்த்துப்பா Poll_c1010000 உறவுகளுடன் ஜொலிக்கும் ஈகரைத்தாய்க்கு வாழ்த்துப்பா Poll_m1010000 உறவுகளுடன் ஜொலிக்கும் ஈகரைத்தாய்க்கு வாழ்த்துப்பா Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
10000 உறவுகளுடன் ஜொலிக்கும் ஈகரைத்தாய்க்கு வாழ்த்துப்பா Poll_c1010000 உறவுகளுடன் ஜொலிக்கும் ஈகரைத்தாய்க்கு வாழ்த்துப்பா Poll_m1010000 உறவுகளுடன் ஜொலிக்கும் ஈகரைத்தாய்க்கு வாழ்த்துப்பா Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
10000 உறவுகளுடன் ஜொலிக்கும் ஈகரைத்தாய்க்கு வாழ்த்துப்பா Poll_c1010000 உறவுகளுடன் ஜொலிக்கும் ஈகரைத்தாய்க்கு வாழ்த்துப்பா Poll_m1010000 உறவுகளுடன் ஜொலிக்கும் ஈகரைத்தாய்க்கு வாழ்த்துப்பா Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

10000 உறவுகளுடன் ஜொலிக்கும் ஈகரைத்தாய்க்கு வாழ்த்துப்பா

Page 1 of 3 1, 2, 3  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Jun 08, 2010 8:13 pm

பொற்காலமிது
புள்ளரிக்கும் நேரமிது
ஒன்று இரண்டாய்
பல்லாயிரம் கடந்து
பத்தாயிரம் உறவுகள் கண்ட
எம் ஈகரைத் தாயின்
குதூகல நேரமிது

ஈகரையின் செல்வப்புதல்வன்
சிவாவின் அரவணைப்பில்
பத்தாயிரம் உறவுகள்
கூடிச்சென்றது எமது தாயின்
ஆனந்தக்கண்ணீர்
சொட்டுக்களில்தான்

ஆணி வேராய் ஊண்றி நின்று
பக்கவேர்களின் பலம் சேர்த்து
இத்தனை விரூட்சமாய்
பார்போற்றும் பக்கங்களாய்
பொக்கிசம் ஆக்கித்தந்தாய்
பாசமுள்ள அண்ணனே
இத்தனை சிறப்பும்
உமது அர்ப்பணிப்பில்

இந்த நிமிடங்களில்
இத் தமிழ் சுரங்கத்திற்கு
வடிகாலமைத்த அத்தனை
ஊளியர்களுக்கும்
புதிய உறவுகள்சேர்ந்து
புதுப்பொலிவுடன்
வாழ்த்துகள் சொரிந்து
எமது இந்த பொற்காலத்தை
போற்றுவோம் வாரீர்
கொண்டாடுவேம் வாரீர்

பாடகன் அன்பு மலர் பாடகன் அன்பு மலர் பாடகன் அன்பு மலர் முத்தம்

நேசமுடன் ஹாசிம்
10000 உறவுகளுடன் ஜொலிக்கும் ஈகரைத்தாய்க்கு வாழ்த்துப்பா Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Jun 08, 2010 8:37 pm

10000 உறவுகளுடன் ஜொலிக்கும் ஈகரைத்தாய்க்கு வாழ்த்துப்பா 7544024010000 உறவுகளுடன் ஜொலிக்கும் ஈகரைத்தாய்க்கு வாழ்த்துப்பா 6892102610000 உறவுகளுடன் ஜொலிக்கும் ஈகரைத்தாய்க்கு வாழ்த்துப்பா 3200566310000 உறவுகளுடன் ஜொலிக்கும் ஈகரைத்தாய்க்கு வாழ்த்துப்பா 2811893510000 உறவுகளுடன் ஜொலிக்கும் ஈகரைத்தாய்க்கு வாழ்த்துப்பா 3106680310000 உறவுகளுடன் ஜொலிக்கும் ஈகரைத்தாய்க்கு வாழ்த்துப்பா 31714636

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 08, 2010 10:37 pm

10000 உறவுகளுடன் ஜொலிக்கும் ஈகரைத்தாய்க்கு வாழ்த்துப்பா 1000010

10000 உறவுகளுடன் ஜொலிக்கும் ஈகரைத்தாய்க்கு வாழ்த்துப்பா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Tue Jun 08, 2010 11:19 pm

தனிமையில் இருந்து தமிழை
காத்திட தாகத்தோடு வலம்வரும்
தமிழ் பேசும் மக்களை தாயாய் அரவணைக்க
ஈகரை எனும் தளத்தை
உயிர்ப்பித்த சிவாஎனும் சிகரத்தையும்
சிறப்பாய் சிறந்து நிற்க்கும் ஈகரையும்
வாழ்த்தும் இன்னாள் நம் பொன்னாள்
இதைவாழ்வதில் பெருமிதம்.

ஈகரை பிறந்த நிமிடம்
தனிமரமாய் தாங்கிய அண்ணனுக்கு
தோழ்கொடுத்த அன்பு உறவுகளை
நினைத்து நினைத்து
வாழ்த்துவதற்காய் வகுடெடுத்து
பாமாலை தொடுக்கும் இன்னாள்
நம் பொன்னாள் .

ஈகரைபக்கங்களைப் புரட்ட
இரவு பகல் உழைத்த அண்ணக்கு
உயிராய் தோழ் கொடுக்க
உறவாய் இணைந்த
உள்ளங்கள் பத்தாயிரம்
அன்புடன் இணைந்து
பாராட்டும் இன்னாள் நம் பொன்னாள்
10000 உறவுகளுடன் ஜொலிக்கும் ஈகரைத்தாய்க்கு வாழ்த்துப்பா 154550 10000 உறவுகளுடன் ஜொலிக்கும் ஈகரைத்தாய்க்கு வாழ்த்துப்பா 154550 10000 உறவுகளுடன் ஜொலிக்கும் ஈகரைத்தாய்க்கு வாழ்த்துப்பா 154550 10000 உறவுகளுடன் ஜொலிக்கும் ஈகரைத்தாய்க்கு வாழ்த்துப்பா 154550 10000 உறவுகளுடன் ஜொலிக்கும் ஈகரைத்தாய்க்கு வாழ்த்துப்பா 154550 10000 உறவுகளுடன் ஜொலிக்கும் ஈகரைத்தாய்க்கு வாழ்த்துப்பா 154550 10000 உறவுகளுடன் ஜொலிக்கும் ஈகரைத்தாய்க்கு வாழ்த்துப்பா 154550 10000 உறவுகளுடன் ஜொலிக்கும் ஈகரைத்தாய்க்கு வாழ்த்துப்பா 154550 10000 உறவுகளுடன் ஜொலிக்கும் ஈகரைத்தாய்க்கு வாழ்த்துப்பா 154550 10000 உறவுகளுடன் ஜொலிக்கும் ஈகரைத்தாய்க்கு வாழ்த்துப்பா 154550 10000 உறவுகளுடன் ஜொலிக்கும் ஈகரைத்தாய்க்கு வாழ்த்துப்பா 154550 10000 உறவுகளுடன் ஜொலிக்கும் ஈகரைத்தாய்க்கு வாழ்த்துப்பா 154550

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Jun 09, 2010 2:23 am

தனி மரமாய் உருவாகி
ஆலமரமாய் வளர்ந்து
பத்தாயிரம் விழுதுகள் இன்று
பக்கபலமாக வலம் வரும்
எம் ஈகரை என்றும் வளர் பிறை
ஈகரை தமிழ் களஞ்சியம் எனும்
இந்த அறிவுக்களஞ்சியம் இன்னும்
ஒரு லட்சம் விழுதுகள் துளிர் விட
போகிறது அன்றும் நாம்
ஒற்றுமையாக பயணிப்போம்

உன்னால் இன்று எத்தனை உறவுகள்
சொந்தங்கள் முகவரி மறந்து திரிந்த
நம் சொந்தங்கள் இன்று உன்னால்
ஒன்றிணைந்து சங்கமித்த தளம்
வாழ்க ஈகரை வழர்க அன்பு அண்ணனின்
தமிழ் தொண்டு தோழ் கொடுக்க
என்றும் நம் அன்பு உள்ளங்கள்
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

🐰 🐰 🐰
நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்

10000 உறவுகளுடன் ஜொலிக்கும் ஈகரைத்தாய்க்கு வாழ்த்துப்பா Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 09, 2010 3:42 am

பத்து ஆயிரம் உறவுகள் தான் என்றாலும்,
சொத்துக்கள் பல லக்ஷம்கள் இவர்களிடையே,
அறிவு சொத்துக்கள் பல லக்ஷம் இவர்களிடையே.
கருத்து சுதந்திரம் உண்டு இங்கே,
வெறுப்பை உண்டாகும் பதிவுகளையும்,
பொறுப்புடன் சுட்டிக் காட்டும் வழிநடதுனர்கள்
திறமையை வெளிப்படுத்த ,
அருமையான தலைவாசல்கள்.
ஒவ்வொருவரிடமும் உள்ள எழுத்தார்வத்தை வெளிக்கொணர,,
வேறோர் தளம் இல்லை என வாசகர் அறிந்தால், ,
புண்ணிய தலம் இதன்றி வேறில்லை என உணர்ந்து,
பத்தாயிரமும்,பல லக்ஷம் ஆகுமே!
10000 வாழ்த்தும்,9999 இல் ஒருவனான,
ரமணீயன்

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Jun 09, 2010 9:33 am

சியர்ஸ் சியர்ஸ் மேலும் மேலும் உயர வாழ்த்துக்கள் எங்கள் ஈகரைக்கு

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

10000 உறவுகளுடன் ஜொலிக்கும் ஈகரைத்தாய்க்கு வாழ்த்துப்பா Logo12
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed Jun 09, 2010 10:00 am

ஒன்றோடு தொடங்கி பத்தாயிர உறவுகளுடன்
ஒன்றாய்க் கூடி ஈகரை அன்னையைப்
பல்லாண்டு வாழ்த்தும் பைந்தமிழ்ப் பறவைகளின்
இல்லங்கள் தோறுமினி இனிமைதான்.

நூறு நூறான அன்பு உள்ளங்கள்
மாறா வாஞ்சையொடு மகிழ்ந்து கூறுமே
'இத்தலத்தில், இத்தளத்திற்கு ஈடிணை இல்லை.
சத்தான கருத்துக்களிதன் சொத்தானதே'.

10000 உறவுகளுடன் ஜொலிக்கும் ஈகரைத்தாய்க்கு வாழ்த்துப்பா 678642 10000 உறவுகளுடன் ஜொலிக்கும் ஈகரைத்தாய்க்கு வாழ்த்துப்பா 678642 10000 உறவுகளுடன் ஜொலிக்கும் ஈகரைத்தாய்க்கு வாழ்த்துப்பா 678642 10000 உறவுகளுடன் ஜொலிக்கும் ஈகரைத்தாய்க்கு வாழ்த்துப்பா 678642 10000 உறவுகளுடன் ஜொலிக்கும் ஈகரைத்தாய்க்கு வாழ்த்துப்பா 678642 10000 உறவுகளுடன் ஜொலிக்கும் ஈகரைத்தாய்க்கு வாழ்த்துப்பா 806360 10000 உறவுகளுடன் ஜொலிக்கும் ஈகரைத்தாய்க்கு வாழ்த்துப்பா 325286

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jun 09, 2010 10:18 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed Jun 09, 2010 10:20 am

சிவா wrote:10000 உறவுகளுடன் ஜொலிக்கும் ஈகரைத்தாய்க்கு வாழ்த்துப்பா 1000010

நம் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் என்னின் வாழ்த்துகளும்...

எங்களை வழிநடத்தி செல்லும் அண்ணண் சிவா அவர்களுக்கு மற்ற உறுப்பினர்களின் சார்பில் என் வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கின்றேன். 10000 உறவுகளுடன் ஜொலிக்கும் ஈகரைத்தாய்க்கு வாழ்த்துப்பா 677196 10000 உறவுகளுடன் ஜொலிக்கும் ஈகரைத்தாய்க்கு வாழ்த்துப்பா 677196 10000 உறவுகளுடன் ஜொலிக்கும் ஈகரைத்தாய்க்கு வாழ்த்துப்பா 677196

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக