Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
10000 உறவுகளுடன் ஜொலிக்கும் ஈகரைத்தாய்க்கு வாழ்த்துப்பா
+16
முபிஸ்
kalaimoon70
Abarna
krishnaamma
எஸ்.எம். மபாஸ்
kilaisyed
srinihasan
ரபீக்
V.Annasamy
ரிபாஸ்
T.N.Balasubramanian
அப்புகுட்டி
சம்சுதீன்
சிவா
சபீர்
ஹாசிம்
20 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
10000 உறவுகளுடன் ஜொலிக்கும் ஈகரைத்தாய்க்கு வாழ்த்துப்பா
பொற்காலமிது
புள்ளரிக்கும் நேரமிது
ஒன்று இரண்டாய்
பல்லாயிரம் கடந்து
பத்தாயிரம் உறவுகள் கண்ட
எம் ஈகரைத் தாயின்
குதூகல நேரமிது
ஈகரையின் செல்வப்புதல்வன்
சிவாவின் அரவணைப்பில்
பத்தாயிரம் உறவுகள்
கூடிச்சென்றது எமது தாயின்
ஆனந்தக்கண்ணீர்
சொட்டுக்களில்தான்
ஆணி வேராய் ஊண்றி நின்று
பக்கவேர்களின் பலம் சேர்த்து
இத்தனை விரூட்சமாய்
பார்போற்றும் பக்கங்களாய்
பொக்கிசம் ஆக்கித்தந்தாய்
பாசமுள்ள அண்ணனே
இத்தனை சிறப்பும்
உமது அர்ப்பணிப்பில்
இந்த நிமிடங்களில்
இத் தமிழ் சுரங்கத்திற்கு
வடிகாலமைத்த அத்தனை
ஊளியர்களுக்கும்
புதிய உறவுகள்சேர்ந்து
புதுப்பொலிவுடன்
வாழ்த்துகள் சொரிந்து
எமது இந்த பொற்காலத்தை
போற்றுவோம் வாரீர்
கொண்டாடுவேம் வாரீர்
புள்ளரிக்கும் நேரமிது
ஒன்று இரண்டாய்
பல்லாயிரம் கடந்து
பத்தாயிரம் உறவுகள் கண்ட
எம் ஈகரைத் தாயின்
குதூகல நேரமிது
ஈகரையின் செல்வப்புதல்வன்
சிவாவின் அரவணைப்பில்
பத்தாயிரம் உறவுகள்
கூடிச்சென்றது எமது தாயின்
ஆனந்தக்கண்ணீர்
சொட்டுக்களில்தான்
ஆணி வேராய் ஊண்றி நின்று
பக்கவேர்களின் பலம் சேர்த்து
இத்தனை விரூட்சமாய்
பார்போற்றும் பக்கங்களாய்
பொக்கிசம் ஆக்கித்தந்தாய்
பாசமுள்ள அண்ணனே
இத்தனை சிறப்பும்
உமது அர்ப்பணிப்பில்
இந்த நிமிடங்களில்
இத் தமிழ் சுரங்கத்திற்கு
வடிகாலமைத்த அத்தனை
ஊளியர்களுக்கும்
புதிய உறவுகள்சேர்ந்து
புதுப்பொலிவுடன்
வாழ்த்துகள் சொரிந்து
எமது இந்த பொற்காலத்தை
போற்றுவோம் வாரீர்
கொண்டாடுவேம் வாரீர்
நேசமுடன் ஹாசிம்
Re: 10000 உறவுகளுடன் ஜொலிக்கும் ஈகரைத்தாய்க்கு வாழ்த்துப்பா
Last edited by சபீர் on Wed Jun 09, 2010 11:10 am; edited 1 time in total
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: 10000 உறவுகளுடன் ஜொலிக்கும் ஈகரைத்தாய்க்கு வாழ்த்துப்பா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: 10000 உறவுகளுடன் ஜொலிக்கும் ஈகரைத்தாய்க்கு வாழ்த்துப்பா
தனிமையில் இருந்து தமிழை
காத்திட தாகத்தோடு வலம்வரும்
தமிழ் பேசும் மக்களை தாயாய் அரவணைக்க
ஈகரை எனும் தளத்தை
உயிர்ப்பித்த சிவாஎனும் சிகரத்தையும்
சிறப்பாய் சிறந்து நிற்க்கும் ஈகரையும்
வாழ்த்தும் இன்னாள் நம் பொன்னாள்
இதைவாழ்வதில் பெருமிதம்.
ஈகரை பிறந்த நிமிடம்
தனிமரமாய் தாங்கிய அண்ணனுக்கு
தோழ்கொடுத்த அன்பு உறவுகளை
நினைத்து நினைத்து
வாழ்த்துவதற்காய் வகுடெடுத்து
பாமாலை தொடுக்கும் இன்னாள்
நம் பொன்னாள் .
ஈகரைபக்கங்களைப் புரட்ட
இரவு பகல் உழைத்த அண்ணக்கு
உயிராய் தோழ் கொடுக்க
உறவாய் இணைந்த
உள்ளங்கள் பத்தாயிரம்
அன்புடன் இணைந்து
பாராட்டும் இன்னாள் நம் பொன்னாள்
காத்திட தாகத்தோடு வலம்வரும்
தமிழ் பேசும் மக்களை தாயாய் அரவணைக்க
ஈகரை எனும் தளத்தை
உயிர்ப்பித்த சிவாஎனும் சிகரத்தையும்
சிறப்பாய் சிறந்து நிற்க்கும் ஈகரையும்
வாழ்த்தும் இன்னாள் நம் பொன்னாள்
இதைவாழ்வதில் பெருமிதம்.
ஈகரை பிறந்த நிமிடம்
தனிமரமாய் தாங்கிய அண்ணனுக்கு
தோழ்கொடுத்த அன்பு உறவுகளை
நினைத்து நினைத்து
வாழ்த்துவதற்காய் வகுடெடுத்து
பாமாலை தொடுக்கும் இன்னாள்
நம் பொன்னாள் .
ஈகரைபக்கங்களைப் புரட்ட
இரவு பகல் உழைத்த அண்ணக்கு
உயிராய் தோழ் கொடுக்க
உறவாய் இணைந்த
உள்ளங்கள் பத்தாயிரம்
அன்புடன் இணைந்து
பாராட்டும் இன்னாள் நம் பொன்னாள்
Re: 10000 உறவுகளுடன் ஜொலிக்கும் ஈகரைத்தாய்க்கு வாழ்த்துப்பா
தனி மரமாய் உருவாகி
ஆலமரமாய் வளர்ந்து
பத்தாயிரம் விழுதுகள் இன்று
பக்கபலமாக வலம் வரும்
எம் ஈகரை என்றும் வளர் பிறை
ஈகரை தமிழ் களஞ்சியம் எனும்
இந்த அறிவுக்களஞ்சியம் இன்னும்
ஒரு லட்சம் விழுதுகள் துளிர் விட
போகிறது அன்றும் நாம்
ஒற்றுமையாக பயணிப்போம்
உன்னால் இன்று எத்தனை உறவுகள்
சொந்தங்கள் முகவரி மறந்து திரிந்த
நம் சொந்தங்கள் இன்று உன்னால்
ஒன்றிணைந்து சங்கமித்த தளம்
வாழ்க ஈகரை வழர்க அன்பு அண்ணனின்
தமிழ் தொண்டு தோழ் கொடுக்க
என்றும் நம் அன்பு உள்ளங்கள்
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
ஆலமரமாய் வளர்ந்து
பத்தாயிரம் விழுதுகள் இன்று
பக்கபலமாக வலம் வரும்
எம் ஈகரை என்றும் வளர் பிறை
ஈகரை தமிழ் களஞ்சியம் எனும்
இந்த அறிவுக்களஞ்சியம் இன்னும்
ஒரு லட்சம் விழுதுகள் துளிர் விட
போகிறது அன்றும் நாம்
ஒற்றுமையாக பயணிப்போம்
உன்னால் இன்று எத்தனை உறவுகள்
சொந்தங்கள் முகவரி மறந்து திரிந்த
நம் சொந்தங்கள் இன்று உன்னால்
ஒன்றிணைந்து சங்கமித்த தளம்
வாழ்க ஈகரை வழர்க அன்பு அண்ணனின்
தமிழ் தொண்டு தோழ் கொடுக்க
என்றும் நம் அன்பு உள்ளங்கள்
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: 10000 உறவுகளுடன் ஜொலிக்கும் ஈகரைத்தாய்க்கு வாழ்த்துப்பா
பத்து ஆயிரம் உறவுகள் தான் என்றாலும்,
சொத்துக்கள் பல லக்ஷம்கள் இவர்களிடையே,
அறிவு சொத்துக்கள் பல லக்ஷம் இவர்களிடையே.
கருத்து சுதந்திரம் உண்டு இங்கே,
வெறுப்பை உண்டாகும் பதிவுகளையும்,
பொறுப்புடன் சுட்டிக் காட்டும் வழிநடதுனர்கள்
திறமையை வெளிப்படுத்த ,
அருமையான தலைவாசல்கள்.
ஒவ்வொருவரிடமும் உள்ள எழுத்தார்வத்தை வெளிக்கொணர,,
வேறோர் தளம் இல்லை என வாசகர் அறிந்தால், ,
புண்ணிய தலம் இதன்றி வேறில்லை என உணர்ந்து,
பத்தாயிரமும்,பல லக்ஷம் ஆகுமே!
10000 வாழ்த்தும்,9999 இல் ஒருவனான,
ரமணீயன்
சொத்துக்கள் பல லக்ஷம்கள் இவர்களிடையே,
அறிவு சொத்துக்கள் பல லக்ஷம் இவர்களிடையே.
கருத்து சுதந்திரம் உண்டு இங்கே,
வெறுப்பை உண்டாகும் பதிவுகளையும்,
பொறுப்புடன் சுட்டிக் காட்டும் வழிநடதுனர்கள்
திறமையை வெளிப்படுத்த ,
அருமையான தலைவாசல்கள்.
ஒவ்வொருவரிடமும் உள்ள எழுத்தார்வத்தை வெளிக்கொணர,,
வேறோர் தளம் இல்லை என வாசகர் அறிந்தால், ,
புண்ணிய தலம் இதன்றி வேறில்லை என உணர்ந்து,
பத்தாயிரமும்,பல லக்ஷம் ஆகுமே!
10000 வாழ்த்தும்,9999 இல் ஒருவனான,
ரமணீயன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: 10000 உறவுகளுடன் ஜொலிக்கும் ஈகரைத்தாய்க்கு வாழ்த்துப்பா
மேலும் மேலும் உயர வாழ்த்துக்கள் எங்கள் ஈகரைக்கு
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: 10000 உறவுகளுடன் ஜொலிக்கும் ஈகரைத்தாய்க்கு வாழ்த்துப்பா
ஒன்றோடு தொடங்கி பத்தாயிர உறவுகளுடன்
ஒன்றாய்க் கூடி ஈகரை அன்னையைப்
பல்லாண்டு வாழ்த்தும் பைந்தமிழ்ப் பறவைகளின்
இல்லங்கள் தோறுமினி இனிமைதான்.
நூறு நூறான அன்பு உள்ளங்கள்
மாறா வாஞ்சையொடு மகிழ்ந்து கூறுமே
'இத்தலத்தில், இத்தளத்திற்கு ஈடிணை இல்லை.
சத்தான கருத்துக்களிதன் சொத்தானதே'.
ஒன்றாய்க் கூடி ஈகரை அன்னையைப்
பல்லாண்டு வாழ்த்தும் பைந்தமிழ்ப் பறவைகளின்
இல்லங்கள் தோறுமினி இனிமைதான்.
நூறு நூறான அன்பு உள்ளங்கள்
மாறா வாஞ்சையொடு மகிழ்ந்து கூறுமே
'இத்தலத்தில், இத்தளத்திற்கு ஈடிணை இல்லை.
சத்தான கருத்துக்களிதன் சொத்தானதே'.
Last edited by V.Annasamy on Wed Jun 09, 2010 10:38 am; edited 1 time in total (Reason for editing : spelling)
V.Annasamy- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
Re: 10000 உறவுகளுடன் ஜொலிக்கும் ஈகரைத்தாய்க்கு வாழ்த்துப்பா
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: 10000 உறவுகளுடன் ஜொலிக்கும் ஈகரைத்தாய்க்கு வாழ்த்துப்பா
சிவா wrote:
நம் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் என்னின் வாழ்த்துகளும்...
எங்களை வழிநடத்தி செல்லும் அண்ணண் சிவா அவர்களுக்கு மற்ற உறுப்பினர்களின் சார்பில் என் வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கின்றேன்.
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» மீண்டும் ஈகரை உறவுகளுடன் ...
» நன்பனுக்கோர் வாழ்த்துப்பா
» எழுவங்கோட்டை ஸ்ரீசெல்லியம்மன் வாழ்த்துப்பா
» வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா..
» 6000 பதிவுகளைக் கடந்த தாமுவிற்கு வாழ்த்துப்பா பாடுங்கள்!!!
» நன்பனுக்கோர் வாழ்த்துப்பா
» எழுவங்கோட்டை ஸ்ரீசெல்லியம்மன் வாழ்த்துப்பா
» வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா..
» 6000 பதிவுகளைக் கடந்த தாமுவிற்கு வாழ்த்துப்பா பாடுங்கள்!!!
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|