ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:46 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:35 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» கருத்துப்படம் 13/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:24 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:08 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Sep 12, 2024 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 6:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 12, 2024 4:28 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவை செம்மொழி மாநாடு

Go down

கோவை செம்மொழி மாநாடு Empty கோவை செம்மொழி மாநாடு

Post by கோவை ராம் Tue Jun 08, 2010 6:57 pm

தமிழ் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு தமிழகம் முழுவதும் திருவள்ளுவர் படம் உள்ள செம்மொழி மாநாட்டு சின்னம் அனைத்து பேருந்துகளிளும் ஒட்டப்பட்டு உள்ளது.
பல புதிய தாழ் தள பேருந்துகளும் கோவை ஒட்டிய பல பகுதிகளுக்கு அரிவிக்கபட்டு உள்ளது


Uploaded with ImageShack.us

Uploaded with ImageShack.us



Uploaded with ImageShack.us
ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

கோவை செம்மொழி மாநாடு Empty Re: கோவை செம்மொழி மாநாடு

Post by கோவை ராம் Tue Jun 08, 2010 7:05 pm

செம்மொழி மாநாட்டையொட்டி கோவை நகரை அழகுப்படுத்தும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக இறங்கியுள்ளது. நகரின் மைய பகுதிகளில் இருக்கும் ரிசர்வ் சைட்களில் 44 நவீன பூங்காக்கள் அமைக்கும் பணி ரூ.8 கோடியில் நடைபெற்று வருகிறது


மனதை ரம்மியப்படுத்தும் பசுமை நிறைந்த புல்வெளிகளுடன் கூடிய இயற்கை சூழலில் இப்பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. குழந்தைகள் விளையாடி மகிழ சறுக்குகள், ஊஞ்சல்கள், குதுகலப்படுத்தும் செயற்கை நீரூற்றுகள், நீர்வீழ்ச்சிகள், முதியோர்கள் ஓய்வெடுக்கும் வகையிலான பெஞ்ச்கள், இளைஞர்கள், முதியவர்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் வகையிலான நடைபாதைகள் உள்ளிட்டவை இப்பூங்காக்களில் இருக்கும் சிறப்பு அம்சங்கள்.

சாலையோர பூங்காக்கள்:ரேஸ்கோர்ஸில் இரு இடங்கலில் சாலையோர பூங்காக்கள் ரூ.97.85 லட்சத்தில் நடைபெற்று வருகின்றன. இவற்றிலும் நடைப்பயிற்சி சாலைகள், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

மாநாட்டு ஊர்வலம் நடைபெறும் அவிநாசி சாலை, திருச்சி சாலைகளில் முக்கிய சந்திப்புகளில் நீர்வீழ்ச்சிகள், உயர்கோபுர விளக்குகள், சாலையோர பூங்காக்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு அழகுப்படுத்தப்பட்டு வருகின்றன.

அவிநாசி சாலையில் காளப்பட்டி முதல் கோவை நகரின் மைய பகுதி வரை புதிதாக 275 மின்கம்பங்களும், திருச்சி சாலையில் 151 மின்கம்பங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதுதவிர திருச்சி சாலை மற்றும் அவிநாசி சாலையில் ஒவ்வொரு 100 மீ இடைவெளிக்கு இடையேயும் நவீன ஒளிரும் விளக்குகளும் பொருத்தப்பட்டு வருகின்றன.


Uploaded with ImageShack.us


Uploaded with ImageShack.us


கோவை மக்களின் பொழுதுபோக்குக்காக இதுவரை வ.உ.சி. பூங்கா மட்டும் தான் இருந்தது. நகரில் புதிதாக 44 பூங்காக்கள் உருவாக்கப்படுவதால் கோவை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum