புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 9 Poll_c10நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 9 Poll_m10நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 9 Poll_c10 
336 Posts - 79%
heezulia
நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 9 Poll_c10நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 9 Poll_m10நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 9 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 9 Poll_c10நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 9 Poll_m10நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 9 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 9 Poll_c10நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 9 Poll_m10நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 9 Poll_c10 
8 Posts - 2%
prajai
நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 9 Poll_c10நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 9 Poll_m10நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 9 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 9 Poll_c10நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 9 Poll_m10நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 9 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 9 Poll_c10நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 9 Poll_m10நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 9 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 9 Poll_c10நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 9 Poll_m10நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 9 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 9 Poll_c10நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 9 Poll_m10நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 9 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 9 Poll_c10நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 9 Poll_m10நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 9 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் சரியாகத்தானே சொன்னேன்


   
   

Page 9 of 13 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11, 12, 13  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 08, 2010 4:14 pm

First topic message reminder :

சீக்கிரம் மாடிக்குப் போய் brush பண்ணிட்டு வாடா என்று அக்கா சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்கள் நண்பனிடம்.

போக மாட்டேன், கீழ் பாத்ரூமுக்குத்தான் போவேன் என்றான் நண்பன். என்னைப் பார்த்துக் கேட்டான்,


எங்கடா brush பண்ணுவாங்க?

பல்லுல.

டேய். எந்த இடத்துல?

வாய்க்குள்ள.

அதில்லைடா. மேலயா, கீழயா?

ரெண்டு இடத்திலும். மேல் பல்லு, கீழ் பல்லும் விளக்கனும்டா.

இவனை இப்பவே இங்கேருந்து போ சொல்லு என்று கத்திவிட்டு மேலே சென்றுவிட்டான்
நான் சரியாகத்தானே சொன்னேன்



ஈகரை தமிழ் களஞ்சியம் நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 9 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 26, 2011 11:05 pm

கலைவேந்தன் wrote:
balakarthik wrote:சென்ற விடுமுறயில் விநாயகர் ஊர்வலத்தை நானும் நண்பனும் பார்த்துக் கொண்டிருந்தோம். மாப்பிள்ளை விநாயகர், கற்பூர விநாயகர், மணக்குல விநாயகர்னு வரிசையா பார்த்த நண்பன் திடிரென நம்ம ராதிகா(அட.. திருமதி.சரத்குமார்) ஃபோட்டோவைப் பார்த்து இது எதுக்குடான்னு கேட்டுட்டான். என்ன சொல்றதுன்னு தெரியாம நானும் யோசிச்சேன். விநாயகர் ஊர்வலத்தில் அவருக்கு என்ன வேலை? எதுக்கு ஃபோட்டோ?
இருந்தாலும் ஏதாவது சொல்லனுமே டக்குனு சொன்னேன் அது “சித்தி” விநாயகராம். நான் சொன்னது சரிதானே

அட எங்கக்கா மகனே... உனுக்கு எம்மாம் மூளை... அநியாயம் அது சரி செல்வி விநாயகரும் வந்தாரா இல்லையா...? அய்யோ, நான் இல்லை

அவங்கப்பர் அண்ணாமலையாரே வந்துட்டாறு புன்னகை



ஈகரை தமிழ் களஞ்சியம் நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 9 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Apr 26, 2011 11:06 pm

balakarthik wrote:

இல்ல கரகம் ஆடிட்டாங்க இப்போ எதுக்கு அந்த டீட்டேயிலு நான் பாவம் இல்ல கிளறாதீங்க :வணக்கம்:
பாவம் இல்ல அதான் கிளற்றேன்
இப்பதான் எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Apr 26, 2011 11:08 pm

balakarthik wrote:நண்பர்கள் இகே போனவாரம் பர்சேசுக்கு போனார்கள் நானும் எனக்கு ஒரு டீசர்ட் வாங்கிவாரா சொன்னேன் நண்பர்களும் சரிஎன்று சொன்னார்கள் இது கிளம்பும்போது நடந்தது அப்படி நான் என்ன சொல்லிட்டேணு பர்சேசயே நிறுதிட்டாங்க நீங்களே சொல்லுங்க நான் சரியாதான சொன்னேன்

நண்பன் :உன் டீஷ‌ர்ட் சைஸ் சொல்லு மாமு

நான் : எக்செல்

நண்பன் : அது இல்லைன்னா?

நான்: ப‌வ‌ர்பாயின்ட்டோ, வேர்டோ வாங்கிடு

நண்பன் :போடாங்ங்ங்ங்ங்

அதானே புள்ள கரெக்டா தானே சொல்லி இருக்கு... அதுக்கு ஏன் புள்ளைய திட்டனும்?? உடுட்டுக்கட்டை அடி வ



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 9 47
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 26, 2011 11:08 pm

முரளிராஜா wrote:
balakarthik wrote:

இல்ல கரகம் ஆடிட்டாங்க இப்போ எதுக்கு அந்த டீட்டேயிலு நான் பாவம் இல்ல கிளறாதீங்க :வணக்கம்:
பாவம் இல்ல அதான் கிளற்றேன்
இப்பதான் எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

அந்த வானம் அழுதாதான் இந்த பூமியே சிரிக்கும்
அந்த வானம் போல் சிலபேர் சொந்த வாழ்கயும் இருக்கும்
உணர்ந்தேன் நான்தான் அழுகை அழுகை அழுகை அழுகை



ஈகரை தமிழ் களஞ்சியம் நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 9 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 26, 2011 11:09 pm

மஞ்சுபாஷிணி wrote:அதானே புள்ள கரெக்டா தானே சொல்லி இருக்கு... அதுக்கு ஏன் புள்ளைய திட்டனும்?? உடுட்டுக்கட்டை அடி வ

இதுக்கு பேருதான் கட்ட பஞ்சாயத்தா எதுக்கு இப்போ கட்டயெல்லாம் அக்கா அன்பு மலர் அன்பு மலர்



ஈகரை தமிழ் களஞ்சியம் நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 9 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Apr 26, 2011 11:10 pm

balakarthik wrote: சென்ற விடுமுறயில் விநாயகர் ஊர்வலத்தை நானும் நண்பனும் பார்த்துக் கொண்டிருந்தோம். மாப்பிள்ளை விநாயகர், கற்பூர விநாயகர், மணக்குல விநாயகர்னு வரிசையா பார்த்த நண்பன் திடிரென நம்ம ராதிகா(அட.. திருமதி.சரத்குமார்) ஃபோட்டோவைப் பார்த்து இது எதுக்குடான்னு கேட்டுட்டான். என்ன சொல்றதுன்னு தெரியாம நானும் யோசிச்சேன். விநாயகர் ஊர்வலத்தில் அவருக்கு என்ன வேலை? எதுக்கு ஃபோட்டோ?
இருந்தாலும் ஏதாவது சொல்லனுமே டக்குனு சொன்னேன் அது “சித்தி” விநாயகராம். நான் சொன்னது சரிதானே
எப்புடி பாலா உனக்கு மட்டும் இப்படி எல்லாம் சமயோஜிதமா சொல்ல முடியுது??? அதுக்கெல்லாம் மூளை இருக்கணும் அக்காஆஆஆஆஆஆஆஆஆஆ அப்டின்னு நீ சத்தமா சொல்லுறது கேக்குதுடோய்.... ஓகே!!!!



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 9 47
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 27, 2011 2:01 pm

மஞ்சுபாஷிணி wrote:
balakarthik wrote: சென்ற விடுமுறயில் விநாயகர் ஊர்வலத்தை நானும் நண்பனும் பார்த்துக் கொண்டிருந்தோம். மாப்பிள்ளை விநாயகர், கற்பூர விநாயகர், மணக்குல விநாயகர்னு வரிசையா பார்த்த நண்பன் திடிரென நம்ம ராதிகா(அட.. திருமதி.சரத்குமார்) ஃபோட்டோவைப் பார்த்து இது எதுக்குடான்னு கேட்டுட்டான். என்ன சொல்றதுன்னு தெரியாம நானும் யோசிச்சேன். விநாயகர் ஊர்வலத்தில் அவருக்கு என்ன வேலை? எதுக்கு ஃபோட்டோ?
இருந்தாலும் ஏதாவது சொல்லனுமே டக்குனு சொன்னேன் அது “சித்தி” விநாயகராம். நான் சொன்னது சரிதானே
எப்புடி பாலா உனக்கு மட்டும் இப்படி எல்லாம் சமயோஜிதமா சொல்ல முடியுது??? அதுக்கெல்லாம் மூளை இருக்கணும் அக்காஆஆஆஆஆஆஆஆஆஆ அப்டின்னு நீ சத்தமா சொல்லுறது கேக்குதுடோய்.... ஓகே!!!!

அக்கா எந்த மூல கிழக்கு மூலயா வடக்கு மூலயா தெற்க்கு மூலயா இல்ல ஈசானிமூலயா சிரி



ஈகரை தமிழ் களஞ்சியம் நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 9 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue May 03, 2011 6:58 pm

சென்ற வாரம் என்னுடன் பணிபுரிந்த நண்பனின் திருமண நாள். அவர்களுக்கு இன்னும் குழந்தை இல்லை . இன்னொரு நண்பனும் நானும் அவனுக்கு கிஃப்ட் வாங்கினோம். கிஃப்ட் பேக்கின் மேல் ஒட்டப்பட்டிருந்த லேபிளில் ,மேலே தம்பதியர் பெயரும், கீழே எங்கள் இருவரின் பெயரும் எழுதிவிட்டு நடுவில் காலியாக விட்டிருந்தோம். என்ன எழுதுவது என்று யோசித்துக் கொண்டேஏஏஏஏஏஏஏ இருந்தோம். கடைசி நொடியில் தோன்றியது “காதலால் நிரப்புங்கள்” . நான் செஞ்சது சரிதான ?? ஜாலி ஜாலி



ஈகரை தமிழ் களஞ்சியம் நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 9 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue May 03, 2011 7:07 pm

உண்மையாவே நீங்க செய்தது சரிதான் பாலாநான் சரியாகத்தானே சொன்னேன் - Page 9 224747944

varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Wed May 04, 2011 4:55 am

நீங்க செய்தால் எப்பவும் சரி தான் ...

Sponsored content

PostSponsored content



Page 9 of 13 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக