ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் சரியாகத்தானே சொன்னேன்

+23
ரேவதி
அப்துல்
ந.கார்த்தி
றினா
யாதுமானவள்
varsha
முரளிராஜா
கார்த்திநடராஜன்
அன்பு தளபதி
அருண்
சாந்தன்
கலைவேந்தன்
மஞ்சுபாஷிணி
T.N.Balasubramanian
சரவணன்
krishnaamma
அப்புகுட்டி
உதயசுதா
சிவா
V.Annasamy
பிளேடு பக்கிரி
ரபீக்
balakarthik
27 posters

Page 8 of 13 Previous  1, 2, 3 ... 7, 8, 9 ... 11, 12, 13  Next

Go down

நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 8 Empty நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by balakarthik Tue Jun 08, 2010 4:14 pm

First topic message reminder :

சீக்கிரம் மாடிக்குப் போய் brush பண்ணிட்டு வாடா என்று அக்கா சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்கள் நண்பனிடம்.

போக மாட்டேன், கீழ் பாத்ரூமுக்குத்தான் போவேன் என்றான் நண்பன். என்னைப் பார்த்துக் கேட்டான்,


எங்கடா brush பண்ணுவாங்க?

பல்லுல.

டேய். எந்த இடத்துல?

வாய்க்குள்ள.

அதில்லைடா. மேலயா, கீழயா?

ரெண்டு இடத்திலும். மேல் பல்லு, கீழ் பல்லும் விளக்கனும்டா.

இவனை இப்பவே இங்கேருந்து போ சொல்லு என்று கத்திவிட்டு மேலே சென்றுவிட்டான்
நான் சரியாகத்தானே சொன்னேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 8 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down


நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 8 Empty Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by கார்த்திநடராஜன் Tue Apr 05, 2011 8:15 pm

சூப்பர்


யாதும் ஊரே யாவரும் கேளிர்
கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Back to top Go down

நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 8 Empty Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by கலைவேந்தன் Tue Apr 05, 2011 8:33 pm

சூப்பருங்க



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 8 Empty Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by balakarthik Tue Apr 26, 2011 10:25 pm

நண்பர்கள் இகே போனவாரம் பர்சேசுக்கு போனார்கள் நானும் எனக்கு ஒரு டீசர்ட் வாங்கிவாரா சொன்னேன் நண்பர்களும் சரிஎன்று சொன்னார்கள் இது கிளம்பும்போது நடந்தது அப்படி நான் என்ன சொல்லிட்டேணு பர்சேசயே நிறுதிட்டாங்க நீங்களே சொல்லுங்க நான் சரியாதான சொன்னேன்

நண்பன் :உன் டீஷ‌ர்ட் சைஸ் சொல்லு மாமு

நான் : எக்செல்

நண்பன் : அது இல்லைன்னா?

நான்: ப‌வ‌ர்பாயின்ட்டோ, வேர்டோ வாங்கிடு

நண்பன் :போடாங்ங்ங்ங்ங்


ஈகரை தமிழ் களஞ்சியம் நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 8 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 8 Empty Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by முரளிராஜா Tue Apr 26, 2011 10:30 pm

சரியாத்தான் சொல்லி இருக்கிங்க பாலா சிரி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 8 Empty Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by கலைவேந்தன் Tue Apr 26, 2011 10:54 pm

ஒன்னிய கூறு கட்டி வைச்சு கும்மாம போயிட்டாங்களே ... அநியாயம்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 8 Empty Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by balakarthik Tue Apr 26, 2011 10:56 pm

சென்ற விடுமுறயில் விநாயகர் ஊர்வலத்தை நானும் நண்பனும் பார்த்துக் கொண்டிருந்தோம். மாப்பிள்ளை விநாயகர், கற்பூர விநாயகர், மணக்குல விநாயகர்னு வரிசையா பார்த்த நண்பன் திடிரென நம்ம ராதிகா(அட.. திருமதி.சரத்குமார்) ஃபோட்டோவைப் பார்த்து இது எதுக்குடான்னு கேட்டுட்டான். என்ன சொல்றதுன்னு தெரியாம நானும் யோசிச்சேன். விநாயகர் ஊர்வலத்தில் அவருக்கு என்ன வேலை? எதுக்கு ஃபோட்டோ?
இருந்தாலும் ஏதாவது சொல்லனுமே டக்குனு சொன்னேன் அது “சித்தி” விநாயகராம். நான் சொன்னது சரிதானே


ஈகரை தமிழ் களஞ்சியம் நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 8 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 8 Empty Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by balakarthik Tue Apr 26, 2011 10:57 pm

கலைவேந்தன் wrote:ஒன்னிய கூறு கட்டி வைச்சு கும்மாம போயிட்டாங்களே ... அநியாயம்

நேருள பார்தாமாதிரியே கரெக்டா சொல்லிட்டாறு சோகம்


ஈகரை தமிழ் களஞ்சியம் நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 8 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 8 Empty Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by முரளிராஜா Tue Apr 26, 2011 11:00 pm

அப்ப கும்மிட்டாங்களா? :suspect: :suspect: பாடகன் ஜாலி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 8 Empty Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by balakarthik Tue Apr 26, 2011 11:02 pm

முரளிராஜா wrote:அப்ப கும்மிட்டாங்களா? :suspect: :suspect: பாடகன் ஜாலி

இல்ல கரகம் ஆடிட்டாங்க இப்போ எதுக்கு அந்த டீட்டேயிலு நான் பாவம் இல்ல கிளறாதீங்க :வணக்கம்:


ஈகரை தமிழ் களஞ்சியம் நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 8 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 8 Empty Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by கலைவேந்தன் Tue Apr 26, 2011 11:03 pm

balakarthik wrote:சென்ற விடுமுறயில் விநாயகர் ஊர்வலத்தை நானும் நண்பனும் பார்த்துக் கொண்டிருந்தோம். மாப்பிள்ளை விநாயகர், கற்பூர விநாயகர், மணக்குல விநாயகர்னு வரிசையா பார்த்த நண்பன் திடிரென நம்ம ராதிகா(அட.. திருமதி.சரத்குமார்) ஃபோட்டோவைப் பார்த்து இது எதுக்குடான்னு கேட்டுட்டான். என்ன சொல்றதுன்னு தெரியாம நானும் யோசிச்சேன். விநாயகர் ஊர்வலத்தில் அவருக்கு என்ன வேலை? எதுக்கு ஃபோட்டோ?
இருந்தாலும் ஏதாவது சொல்லனுமே டக்குனு சொன்னேன் அது “சித்தி” விநாயகராம். நான் சொன்னது சரிதானே

அட எங்கக்கா மகனே... உனுக்கு எம்மாம் மூளை... அநியாயம் அது சரி செல்வி விநாயகரும் வந்தாரா இல்லையா...? அய்யோ, நான் இல்லை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 8 Empty Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 13 Previous  1, 2, 3 ... 7, 8, 9 ... 11, 12, 13  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum