ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் சரியாகத்தானே சொன்னேன்

+23
ரேவதி
அப்துல்
ந.கார்த்தி
றினா
யாதுமானவள்
varsha
முரளிராஜா
கார்த்திநடராஜன்
அன்பு தளபதி
அருண்
சாந்தன்
கலைவேந்தன்
மஞ்சுபாஷிணி
T.N.Balasubramanian
சரவணன்
krishnaamma
அப்புகுட்டி
உதயசுதா
சிவா
V.Annasamy
பிளேடு பக்கிரி
ரபீக்
balakarthik
27 posters

Page 4 of 13 Previous  1, 2, 3, 4, 5 ... 11, 12, 13  Next

Go down

நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 4 Empty நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by balakarthik Tue Jun 08, 2010 4:14 pm

First topic message reminder :

சீக்கிரம் மாடிக்குப் போய் brush பண்ணிட்டு வாடா என்று அக்கா சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்கள் நண்பனிடம்.

போக மாட்டேன், கீழ் பாத்ரூமுக்குத்தான் போவேன் என்றான் நண்பன். என்னைப் பார்த்துக் கேட்டான்,


எங்கடா brush பண்ணுவாங்க?

பல்லுல.

டேய். எந்த இடத்துல?

வாய்க்குள்ள.

அதில்லைடா. மேலயா, கீழயா?

ரெண்டு இடத்திலும். மேல் பல்லு, கீழ் பல்லும் விளக்கனும்டா.

இவனை இப்பவே இங்கேருந்து போ சொல்லு என்று கத்திவிட்டு மேலே சென்றுவிட்டான்
நான் சரியாகத்தானே சொன்னேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down


நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 4 Empty Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by ரபீக் Sun Jun 13, 2010 5:21 pm

balakarthik wrote:
ரபீக் wrote:
balakarthik wrote:
ரபீக் wrote:
balakarthik wrote:ஏண்டா உன் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் இவ்ளோ மோசமா இருக்காங்க”- இது தோழி. விடு அதான் உன் ஃப்ரெண்ட்ஸ் சூப்பரா இருக்காங்களே – இது நான்

நான் சரியாதானே சொன்னேன்

என்ன பாலா ரூம் போட்டு யோசிப்பீகளோ ?

யோசிக்கறதுக்கு மூல வேண்டும் அது இல்லாதது நாள்தான் இப்படி

என்ன பாலா மூல வேண்டுமா இல்லை மூளை வேண்டுமா?

ஹன்ட் பீஸ் ஸ்லிப் ஆகிடிச்சு

ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 4 Empty Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by balakarthik Sun Jun 13, 2010 6:24 pm

இளைஞர் காங்கிரசின் முக்கியமான ஒருவரிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. எந்தளவுக்கு அரசியல் ஞானம் பெற்றிருக்கிறார் என்பதை சோதிக்க அவரிடம் ஒரு கேள்வி கேட்டேன்.

“தமிழக இளைஞர் காங்கிரஸின் புதிய தலைவர் யார்?”.

சில நொடிகள் தடுமாறிய கைத்தம்பி சடாரென நான் தான் என்றார். தொடர்ந்தவர் “எங்க கட்சில எல்லோருமே தலைவர்தான். எல்லோருமே தொண்டர்தான்” என்றார்.

“நீ இருக்க வேண்டிய இடம் காங்கிரஸ் இல்லப்பா. திமுக, அதிமுகன்னு சேர்ந்து பொழைச்சுக்கோ” என்றவுடன் வீரப்ப சிரிப்பு சிரித்தார் இளம் அரசியல்வாதி. கடைசியா ஒரே ஒரு கேள்வி என்றேன். ”கூட்டம் அதிகமா இருக்கிற படத்துக்குப் போய் உனக்கு சீட் கிடைச்சா என்ன செய்வ” என்றேன். முதல்ல போய் உட்கார்ந்துப்பேன் என்று வகையாக வந்து மாட்டினார் எதிர்கால கவுன்சிலர். இறுதியில் நம்ம கேள்வியைக் கேட்டேன்.

”அப்புறம் ஏன் எலக்‌ஷனில் சீட் கிடைச்சா மட்டும் நிக்குறீங்க? உட்காரலமில்ல?”


நான் சொன்னது சரிதானே
____________________________________________________________________________


ஈகரை தமிழ் களஞ்சியம் நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 4 Empty Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by balakarthik Sun Jun 13, 2010 6:28 pm

தினமும் காலை எழுந்தவுடன் குட் மார்னிங் பதிலாக காலை வணக்கம் சொல்லுடா என்று நண்பர் ஒருவர் அவரது மகனிடம் சொல்லிக் கொண்டிருந்தார். விடுங்க சகா. அதாவது சொல்றானே என்றால் அவர் கேட்பதாக இல்லை. தனியே அழைத்து அவரிடம் கேட்டேன் “காலை வணக்கம் சொல்ல சொல்லி இப்படி செய்றீங்களே. பொதுவா கை கூப்பிதானே வணக்கம் சொல்லுவாங்க?நீங்க எதுக்கு காலை(Leg) போய் வணக்கம் சொல்ல சொல்லி டார்ச்சர் பண்றீங்க” என்றேன்
நான் சொன்னது சரிதானே


ஈகரை தமிழ் களஞ்சியம் நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 4 Empty Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by T.N.Balasubramanian Sun Jun 13, 2010 6:36 pm

அப்போது மாலை வணக்கம் சொல்லு என்றால்,மாலை போட்டு சொல்லவேண்டுமா?
ரமணீயன் என்ன கொடுமை சார் இது
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 4 Empty Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by கலைவேந்தன் Sun Jun 13, 2010 8:42 pm

பாலா ... உன்னை அப்படியே கழுத்தை.......






கட்டி அணைச்சுக்கனும் போல இருக்குன்னேன்...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 4 Empty Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by சாந்தன் Sun Jun 13, 2010 8:50 pm

கலை wrote:பாலா ... உன்னை அப்படியே கழுத்தை.......






கட்டி அணைச்சுக்கனும் போல இருக்குன்னேன்...!

சூப்பர் அண்ணா ... நான் சொல்ல நினைத்ததை அப்படியே சொல்லிடீங்கலே

பாலா எப்படி இப்படியெல்லாம் ஆனீங்க ... பாவம் சீக்கிரம் கீழக்கரை ஏர்வாடிக்கு ஒரு டிக்கெட் போடுங்கப்பா நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 4 Icon_lol நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 4 Icon_lol நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 4 Icon_lol நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 4 Icon_lol
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 4 Empty Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by balakarthik Mon Jun 14, 2010 1:18 pm

நிர்மல் wrote:
கலை wrote:பாலா ... உன்னை அப்படியே கழுத்தை.......






கட்டி அணைச்சுக்கனும் போல இருக்குன்னேன்...!

சூப்பர் அண்ணா ... நான் சொல்ல நினைத்ததை அப்படியே சொல்லிடீங்கலே

பாலா எப்படி இப்படியெல்லாம் ஆனீங்க ... பாவம் சீக்கிரம் கீழக்கரை ஏர்வாடிக்கு ஒரு டிக்கெட் போடுங்கப்பா நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 4 Icon_lol நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 4 Icon_lol நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 4 Icon_lol நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 4 Icon_lol

உங்களுக்கும் சேர்த்து ரெண்டாபோட்றலாம்


ஈகரை தமிழ் களஞ்சியம் நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 4 Empty Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by கலைவேந்தன் Mon Jun 14, 2010 2:28 pm

மூனா போட்டுடுபாலா.... நானும் இருக்கேன்... ஞை ஞை ஞை...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 4 Empty Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by balakarthik Mon Jun 14, 2010 4:06 pm

கலை wrote:மூனா போட்டுடுபாலா.... நானும் இருக்கேன்... ஞை ஞை ஞை...!

மூனா போனா வீணா போய்டுவேன்னு முக்கு வீட்டு மூனா பானா சொல்லிருக்காரு


ஈகரை தமிழ் களஞ்சியம் நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 4 Empty Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by ரபீக் Mon Jun 14, 2010 4:10 pm

என்ன கொடுமை சார் இது மகிழ்ச்சி என்ன கொடுமை சார் இது மகிழ்ச்சி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 4 Empty Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 13 Previous  1, 2, 3, 4, 5 ... 11, 12, 13  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum