ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 11 Poll_c10நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 11 Poll_m10நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 11 Poll_c10 
Dr.S.Soundarapandian
நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 11 Poll_c10நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 11 Poll_m10நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 11 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் சரியாகத்தானே சொன்னேன்

+23
ரேவதி
அப்துல்
ந.கார்த்தி
றினா
யாதுமானவள்
varsha
முரளிராஜா
கார்த்திநடராஜன்
அன்பு தளபதி
அருண்
சாந்தன்
கலைவேந்தன்
மஞ்சுபாஷிணி
T.N.Balasubramanian
சரவணன்
krishnaamma
அப்புகுட்டி
உதயசுதா
சிவா
V.Annasamy
பிளேடு பக்கிரி
ரபீக்
balakarthik
27 posters

Page 11 of 13 Previous  1, 2, 3 ... 10, 11, 12, 13  Next

Go down

நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 11 Empty நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by balakarthik Tue Jun 08, 2010 4:14 pm

First topic message reminder :

சீக்கிரம் மாடிக்குப் போய் brush பண்ணிட்டு வாடா என்று அக்கா சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்கள் நண்பனிடம்.

போக மாட்டேன், கீழ் பாத்ரூமுக்குத்தான் போவேன் என்றான் நண்பன். என்னைப் பார்த்துக் கேட்டான்,


எங்கடா brush பண்ணுவாங்க?

பல்லுல.

டேய். எந்த இடத்துல?

வாய்க்குள்ள.

அதில்லைடா. மேலயா, கீழயா?

ரெண்டு இடத்திலும். மேல் பல்லு, கீழ் பல்லும் விளக்கனும்டா.

இவனை இப்பவே இங்கேருந்து போ சொல்லு என்று கத்திவிட்டு மேலே சென்றுவிட்டான்
நான் சரியாகத்தானே சொன்னேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 11 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down


நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 11 Empty Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by balakarthik Sat Jul 30, 2011 6:10 pm

சமீபத்தில் ஒருநாள் எங்கள் அலுவலகத்திர்க்கு நண்பரின் மனைவி வந்திருந்தார், நண்பரும் என்னை அவருக்கு அறிமுகபடுத்தினார், என்னைப் பார்த்தால் த‌ன‌து க‌ஸின் மாதிரியே இருப்ப‌தாக‌ சொன்னார் நண்பரின் மனைவி அப்படியா? எந்த‌ ஸ்கூலில் ப‌டிக்கிறார் என்று நான் கேட்டதைக் கேட்டு இன்னமும் சிரித்துக் கொண்டிருக்கிறாராம் நண்பரின் மனைவி. நண்பர் மட்டும் நர்சிம்மராவாகவே இருக்கிறார் இன்னமும். அப்படி என்ன நான் தப்பா சொல்லிட்டேன் சோகம்


ஈகரை தமிழ் களஞ்சியம் நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 11 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 11 Empty Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by அப்துல் Sat Jul 30, 2011 8:53 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 11 Empty Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by balakarthik Sun Jul 31, 2011 11:47 am

:வணக்கம்: :வணக்கம்:
அப்துல் wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 11 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 11 Empty Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by கலைவேந்தன் Sun Jul 31, 2011 12:19 pm

கட்டுக்கடங்காமல் காளை போல் திரியும் பாலா கார்த்திக்கை அடக்கி ஆள ஒருவர் விரைவில் வரப்போகிறார் என்று நான் சொன்னேன்.

நான் சரியாகத்தானே சொன்னேன்..? அதிர்ச்சி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 11 Empty Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by balakarthik Sun Jul 31, 2011 12:21 pm

கலைவேந்தன் wrote:கட்டுக்கடங்காமல் காளை போல் திரியும் பாலா கார்த்திக்கை அடக்கி ஆள ஒருவர் விரைவில் வரப்போகிறார் என்று நான் சொன்னேன்.

நான் சரியாகத்தானே சொன்னேன்..? அதிர்ச்சி

வந்தாதான் தெரியும் ஆளுராங்களா இல்ல ஆளப்படுராங்களானு சிரி


ஈகரை தமிழ் களஞ்சியம் நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 11 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 11 Empty Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by balakarthik Mon Aug 08, 2011 2:19 pm

வேலண்ட்டைன்ஸ் டே, ஃப்ரெண்ட்ஷிப் டே, மதர்ஸ் டே எல்லாம் தேவையில்லை என்பேன் நான். இதில் ஆணாதிக்கம் இருக்கிறது. ஃப்ரெண்ட்ஷிப் டே என்கிறார்கள். நண்பர்களில் பெண்கள் இருக்க கூடாதா? அப்படி என்றால் ஃப்ரெண்ட்ஷிப் டீயும் தானே கொண்டாட வேண்டும்? அது என்ன “டே” மட்டும்? நான் சொன்னது சரிதானே அருமையிருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 11 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 11 Empty Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by ரேவதி Mon Aug 08, 2011 2:23 pm

balakarthik wrote:வேலண்ட்டைன்ஸ் டே, ஃப்ரெண்ட்ஷிப் டே, மதர்ஸ் டே எல்லாம் தேவையில்லை என்பேன் நான். இதில் ஆணாதிக்கம் இருக்கிறது. ஃப்ரெண்ட்ஷிப் டே என்கிறார்கள். நண்பர்களில் பெண்கள் இருக்க கூடாதா? அப்படி என்றால் ஃப்ரெண்ட்ஷிப் டீயும் தானே கொண்டாட வேண்டும்? அது என்ன “டே” மட்டும்? நான் சொன்னது சரிதானே நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 11 2825183110

நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 11 56667 நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 11 56667 நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 11 56667


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 11 Empty Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by balakarthik Mon Aug 08, 2011 2:26 pm

ரேவதி wrote:
balakarthik wrote:வேலண்ட்டைன்ஸ் டே, ஃப்ரெண்ட்ஷிப் டே, மதர்ஸ் டே எல்லாம் தேவையில்லை என்பேன் நான். இதில் ஆணாதிக்கம் இருக்கிறது. ஃப்ரெண்ட்ஷிப் டே என்கிறார்கள். நண்பர்களில் பெண்கள் இருக்க கூடாதா? அப்படி என்றால் ஃப்ரெண்ட்ஷிப் டீயும் தானே கொண்டாட வேண்டும்? அது என்ன “டே” மட்டும்? நான் சொன்னது சரிதானே நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 11 2825183110

நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 11 56667 நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 11 56667 நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 11 56667

நல்லதா சொன்னா அனுபவிக்கணும் இப்படி முட்டிக்கக்கூடாது ஜாலி


ஈகரை தமிழ் களஞ்சியம் நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 11 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 11 Empty Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by ஜாஹீதாபானு Mon Aug 08, 2011 2:52 pm

balakarthik wrote:
ரேவதி wrote:
balakarthik wrote:வேலண்ட்டைன்ஸ் டே, ஃப்ரெண்ட்ஷிப் டே, மதர்ஸ் டே எல்லாம் தேவையில்லை என்பேன் நான். இதில் ஆணாதிக்கம் இருக்கிறது. ஃப்ரெண்ட்ஷிப் டே என்கிறார்கள். நண்பர்களில் பெண்கள் இருக்க கூடாதா? அப்படி என்றால் ஃப்ரெண்ட்ஷிப் டீயும் தானே கொண்டாட வேண்டும்? அது என்ன “டே” மட்டும்? நான் சொன்னது சரிதானே நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 11 2825183110

நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 11 56667 நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 11 56667 நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 11 56667

நல்லதா சொன்னா அனுபவிக்கணும் இப்படி முட்டிக்கக்கூடாது ஜாலி
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 11 Empty Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by வின்சீலன் Mon Aug 08, 2011 3:36 pm

balakarthik wrote:வேலண்ட்டைன்ஸ் டே, ஃப்ரெண்ட்ஷிப் டே, மதர்ஸ் டே எல்லாம் தேவையில்லை என்பேன் நான். இதில் ஆணாதிக்கம் இருக்கிறது. ஃப்ரெண்ட்ஷிப் டே என்கிறார்கள். நண்பர்களில் பெண்கள் இருக்க கூடாதா? அப்படி என்றால் ஃப்ரெண்ட்ஷிப் டீயும் தானே கொண்டாட வேண்டும்? அது என்ன “டே” மட்டும்? நான் சொன்னது சரிதானே அருமையிருக்கு

அநியாயம் முடியல சுட்டுத்தள்ளூ!


உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 11 Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 11 Empty Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 11 of 13 Previous  1, 2, 3 ... 10, 11, 12, 13  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum