Latest topics
» வணக்கம் உறவே by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான் சரியாகத்தானே சொன்னேன்
+23
ரேவதி
அப்துல்
ந.கார்த்தி
றினா
யாதுமானவள்
varsha
முரளிராஜா
கார்த்திநடராஜன்
அன்பு தளபதி
அருண்
சாந்தன்
கலைவேந்தன்
மஞ்சுபாஷிணி
T.N.Balasubramanian
சரவணன்
krishnaamma
அப்புகுட்டி
உதயசுதா
சிவா
V.Annasamy
பிளேடு பக்கிரி
ரபீக்
balakarthik
27 posters
Page 2 of 13
Page 2 of 13 • 1, 2, 3, ... 11, 12, 13
நான் சரியாகத்தானே சொன்னேன்
First topic message reminder :
சீக்கிரம் மாடிக்குப் போய் brush பண்ணிட்டு வாடா என்று அக்கா சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்கள் நண்பனிடம்.
போக மாட்டேன், கீழ் பாத்ரூமுக்குத்தான் போவேன் என்றான் நண்பன். என்னைப் பார்த்துக் கேட்டான்,
எங்கடா brush பண்ணுவாங்க?
பல்லுல.
டேய். எந்த இடத்துல?
வாய்க்குள்ள.
அதில்லைடா. மேலயா, கீழயா?
ரெண்டு இடத்திலும். மேல் பல்லு, கீழ் பல்லும் விளக்கனும்டா.
இவனை இப்பவே இங்கேருந்து போ சொல்லு என்று கத்திவிட்டு மேலே சென்றுவிட்டான்
நான் சரியாகத்தானே சொன்னேன்
சீக்கிரம் மாடிக்குப் போய் brush பண்ணிட்டு வாடா என்று அக்கா சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்கள் நண்பனிடம்.
போக மாட்டேன், கீழ் பாத்ரூமுக்குத்தான் போவேன் என்றான் நண்பன். என்னைப் பார்த்துக் கேட்டான்,
எங்கடா brush பண்ணுவாங்க?
பல்லுல.
டேய். எந்த இடத்துல?
வாய்க்குள்ள.
அதில்லைடா. மேலயா, கீழயா?
ரெண்டு இடத்திலும். மேல் பல்லு, கீழ் பல்லும் விளக்கனும்டா.
இவனை இப்பவே இங்கேருந்து போ சொல்லு என்று கத்திவிட்டு மேலே சென்றுவிட்டான்
நான் சரியாகத்தானே சொன்னேன்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: நான் சரியாகத்தானே சொன்னேன்
எங்க அம்மா பல்லை கையில் எடுத்து வைத்துக் கொண்டு சுத்தம் செய்வாங்க!
ரமணீயன்
ரமணீயன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: நான் சரியாகத்தானே சொன்னேன்
T.N.Balasubramanian wrote:எங்க அம்மா பல்லை கையில் எடுத்து வைத்துக் கொண்டு சுத்தம் செய்வாங்க!
ரமணீயன்
இது ரொம்ப சுத்தம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நான் சரியாகத்தானே சொன்னேன்
T.N.Balasubramanian wrote:எங்க அம்மா பல்லை கையில் எடுத்து வைத்துக் கொண்டு சுத்தம் செய்வாங்க!
ரமணீயன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நான் சரியாகத்தானே சொன்னேன்
பிச்ச wrote:V.Annasamy wrote:நீங்கள் 'பல்சுவை' விரும்பி என்றே தெரிகிரது
V.Annasamy- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
Re: நான் சரியாகத்தானே சொன்னேன்
“நீ என் தோழியா கிடைக்க நான் எவ்ளோ கொடுத்து வச்சிருக்கணும் என்றேன் தோழியிடம். சிரித்துக் கொண்டே அருகில் வந்தாள்.
நானே இவ்ளோ என்றால் நீ எவ்ளோ புண்ணியம் செஞ்சிருக்கணும் என்றேன்.
நான் சொன்னது சரிதானே !!!!!!!!!!!!!!!!!!!!
நானே இவ்ளோ என்றால் நீ எவ்ளோ புண்ணியம் செஞ்சிருக்கணும் என்றேன்.
நான் சொன்னது சரிதானே !!!!!!!!!!!!!!!!!!!!
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: நான் சரியாகத்தானே சொன்னேன்
உங்கள் கூற்று உண்மையானதே!balakarthik wrote:“நீ என் தோழியா கிடைக்க நான் எவ்ளோ கொடுத்து வச்சிருக்கணும் என்றேன் தோழியிடம். சிரித்துக் கொண்டே அருகில் வந்தாள்.
நானே இவ்ளோ என்றால் நீ எவ்ளோ புண்ணியம் செஞ்சிருக்கணும் என்றேன்.
நான் சொன்னது சரிதானே !!!!!!!!!!!!!!!!!!!!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: நான் சரியாகத்தானே சொன்னேன்
திடீர்னு எங்க வீட்டு பக்கத்தில் இருக்கிற ரெண்டு - மூணு பேரு எங்கிட்டே பேசறத நிறுத்திட்டாங்க. முன்னாடி மெதுவா புன்னகை புரிஞ்சவங்க, பின்னாடி பற்களை கடுகடுன்னு கடிக்கறாங்க. அப்படி என்னதான் ஆச்சுன்னு தெரியல அப்படி நான் என்ன சொல்லிட்டேன் தமனா என்னமாதிரியே ரொம்ப அழகுன்னு சொன்னேன் அதுக்கு பொய் இப்படி பண்ணலாமா நான் சரியாதானே சொன்னேன்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: நான் சரியாகத்தானே சொன்னேன்
உறவினர் வீட்டில் ஒரு விசேஷம். நெருங்கிய உறவினர்கள் எல்லோரும் வந்திருந்தார்கள். நான் செல்வதற்குள் இரவு நேரம் ஆகிவிட்டதால் பலர் கிளம்பிவிட்டார்கள். “ஏண்டா லேட்டு? எல்லோரும் எங்க கார்த்தி எங்க கார்தினுதான் ” கேட்டாங்க என்றார் அம்மா. தாவி வந்து கழுத்தைப் பிடித்துக் கொண்டு சொன்னால் ஏன் தோழி “ அவன் எங்க கார்த்தி . யாருக்கும் தர மாட்டேன்” அவள் மொக்கையை புரிந்துக் கொள்ளாமலே சிரித்தார்கள் அனைவரும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: நான் சரியாகத்தானே சொன்னேன்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: நான் சரியாகத்தானே சொன்னேன்
ரபீக் wrote:
பொறாம பொறாம
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 2 of 13 • 1, 2, 3, ... 11, 12, 13
Similar topics
» நான் தொப்பையை சொன்னேன்.!!
» காஷ்மீரிகள் சொல்வதைத்தான் நான் சொன்னேன்-அருந்ததி ராய்
» திட்டிட்டுல போறானே....நான் என்ன தப்பா சொன்னேன்....?
» உண்மைய சொன்னேன்
» உண்மைய சொன்னேன் ..
» காஷ்மீரிகள் சொல்வதைத்தான் நான் சொன்னேன்-அருந்ததி ராய்
» திட்டிட்டுல போறானே....நான் என்ன தப்பா சொன்னேன்....?
» உண்மைய சொன்னேன்
» உண்மைய சொன்னேன் ..
Page 2 of 13
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|