ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் சரியாகத்தானே சொன்னேன்

+23
ரேவதி
அப்துல்
ந.கார்த்தி
றினா
யாதுமானவள்
varsha
முரளிராஜா
கார்த்திநடராஜன்
அன்பு தளபதி
அருண்
சாந்தன்
கலைவேந்தன்
மஞ்சுபாஷிணி
T.N.Balasubramanian
சரவணன்
krishnaamma
அப்புகுட்டி
உதயசுதா
சிவா
V.Annasamy
பிளேடு பக்கிரி
ரபீக்
balakarthik
27 posters

Page 1 of 13 1, 2, 3 ... 11, 12, 13  Next

Go down

நான் சரியாகத்தானே சொன்னேன் Empty நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by balakarthik Tue Jun 08, 2010 4:14 pm

சீக்கிரம் மாடிக்குப் போய் brush பண்ணிட்டு வாடா என்று அக்கா சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்கள் நண்பனிடம்.

போக மாட்டேன், கீழ் பாத்ரூமுக்குத்தான் போவேன் என்றான் நண்பன். என்னைப் பார்த்துக் கேட்டான்,


எங்கடா brush பண்ணுவாங்க?

பல்லுல.

டேய். எந்த இடத்துல?

வாய்க்குள்ள.

அதில்லைடா. மேலயா, கீழயா?

ரெண்டு இடத்திலும். மேல் பல்லு, கீழ் பல்லும் விளக்கனும்டா.

இவனை இப்பவே இங்கேருந்து போ சொல்லு என்று கத்திவிட்டு மேலே சென்றுவிட்டான்
நான் சரியாகத்தானே சொன்னேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் நான் சரியாகத்தானே சொன்னேன் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நான் சரியாகத்தானே சொன்னேன் Empty Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by ரபீக் Tue Jun 08, 2010 4:16 pm

பாலா,ஓமனை பெட் புயல் தாக்கியதிலிருந்து ஏன் இப்படி யோசிக்கிறீர்கள் ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நான் சரியாகத்தானே சொன்னேன் Empty Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by பிளேடு பக்கிரி Tue Jun 08, 2010 4:17 pm

நான் சரியாகத்தானே சொன்னேன் 677196 நான் சரியாகத்தானே சொன்னேன் 677196 நான் சரியாகத்தானே சொன்னேன் 677196



நான் சரியாகத்தானே சொன்னேன் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

நான் சரியாகத்தானே சொன்னேன் Empty Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by V.Annasamy Tue Jun 08, 2010 4:21 pm

நீங்கள் 'பல்சுவை' விரும்பி என்றே தெரிகிரது
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

நான் சரியாகத்தானே சொன்னேன் Empty Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by சிவா Tue Jun 08, 2010 4:41 pm

சரியான பதில்தானே!! நான் சரியாகத்தானே சொன்னேன் 56667


நான் சரியாகத்தானே சொன்னேன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நான் சரியாகத்தானே சொன்னேன் Empty Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by உதயசுதா Tue Jun 08, 2010 4:46 pm

சிவா wrote:சரியான பதில்தானே!! நான் சரியாகத்தானே சொன்னேன் 56667
ஆமா
ஆமா ரொம்ப சரியான பதில் கார்த்தி. கன்னத்தில் அறை மண்டையில் அடி


நான் சரியாகத்தானே சொன்னேன் Uநான் சரியாகத்தானே சொன்னேன் Dநான் சரியாகத்தானே சொன்னேன் Aநான் சரியாகத்தானே சொன்னேன் Yநான் சரியாகத்தானே சொன்னேன் Aநான் சரியாகத்தானே சொன்னேன் Sநான் சரியாகத்தானே சொன்னேன் Uநான் சரியாகத்தானே சொன்னேன் Dநான் சரியாகத்தானே சொன்னேன் Hநான் சரியாகத்தானே சொன்னேன் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நான் சரியாகத்தானே சொன்னேன் Empty Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by அப்புகுட்டி Tue Jun 08, 2010 4:47 pm

ஆமா நீங்கள் சரியாத்தான் சொன்னீங்கள்.


நான் சரியாகத்தானே சொன்னேன் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நான் சரியாகத்தானே சொன்னேன் Empty Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by balakarthik Tue Jun 08, 2010 4:48 pm

உதயசுதா wrote:
சிவா wrote:சரியான பதில்தானே!! நான் சரியாகத்தானே சொன்னேன் 56667
ஆமா
ஆமா ரொம்ப சரியான பதில் கார்த்தி. கன்னத்தில் அறை மண்டையில் அடி

அதுக்கு ஏன் அடிக்கிறிங்க அன்பா சொன்னா கேக்கமாடேனா


ஈகரை தமிழ் களஞ்சியம் நான் சரியாகத்தானே சொன்னேன் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நான் சரியாகத்தானே சொன்னேன் Empty Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by krishnaamma Wed Jun 09, 2010 12:03 am

balakarthik wrote:சீக்கிரம் மாடிக்குப் போய் brush பண்ணிட்டு வாடா என்று அக்கா சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்கள் நண்பனிடம்.

போக மாட்டேன், கீழ் பாத்ரூமுக்குத்தான் போவேன் என்றான் நண்பன். என்னைப் பார்த்துக் கேட்டான்,


எங்கடா brush பண்ணுவாங்க?

பல்லுல.

டேய். எந்த இடத்துல?

வாய்க்குள்ள.

அதில்லைடா. மேலயா, கீழயா?

ரெண்டு இடத்திலும். மேல் பல்லு, கீழ் பல்லும் விளக்கனும்டா.

இவனை இப்பவே இங்கேருந்து போ சொல்லு என்று கத்திவிட்டு மேலே சென்றுவிட்டான்
நான் சரியாகத்தானே சொன்னேன்

என்ன இந்தமாதிரி சந்தேகமெல்லாம் வருது? ..........ஒருவேளை உங்க இடத்தில
வெயில் அதிகமா? ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நான் சரியாகத்தானே சொன்னேன் Empty Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by சரவணன் Wed Jun 09, 2010 12:23 am

V.Annasamy wrote:நீங்கள் 'பல்சுவை' விரும்பி என்றே தெரிகிரது
நான் சரியாகத்தானே சொன்னேன் 359383 நான் சரியாகத்தானே சொன்னேன் 359383


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

நான் சரியாகத்தானே சொன்னேன் Empty Re: நான் சரியாகத்தானே சொன்னேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 13 1, 2, 3 ... 11, 12, 13  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum