ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கம்பம் அருகே 12 வயது சிறுமிக்கு திருமண ஏற்பாடு

4 posters

Go down

கம்பம் அருகே 12 வயது சிறுமிக்கு திருமண ஏற்பாடு Empty கம்பம் அருகே 12 வயது சிறுமிக்கு திருமண ஏற்பாடு

Post by ரபீக் Tue Jun 08, 2010 3:55 pm

கம்பம் அருகே சிறுமிக்கு கட்டாய திருமணம் நடத்தி வைக்க முயன்ற அவரது தாய் கைது செய்யப்பட்டார்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் சுருளி. இவரது மகள் முத்து(12)(பெயர் மாற்றப்பட்டுள்ளது). தந்தை சுருளி ஏற்கனவே இறந்துவிட்டார். இவரது தாய் கோவிந்தம்மாள். முத்து தற்போது 8ம் வகுப்பு படிக்கிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, சின்னமனூரை சேர்ந்த சென்றாயன்(28) என்பவருக்கு முத்துவை திருமணம் முடிக்க பேச்சு நடந்தது. சிறுவயதில் திருமணத்தில் விருப்பம் இல்லாத முத்து, தனது தாயிடம் தொடர்ந்து படிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஆனாலும், திருமணம் நடந்தே தீரும் என்று கோவிந்தம்மாள் கூறினார். இதில், மனமுடைந்த முத்து, அருகிலுள்ள கோவிந்தன்பட்டியில் வசிக்கும் உறவினர் வீட்டுக்கு சென்று நடந்த சம்பவத்தை கூறினார். அவர்களது ஆலோசனையின்பேரில், உத்தமபாளையம் மகளிர் காவல் நிலையத்தில் முத்து புகார் செய்தார். இதுதொடர்பாக, போலீசார் கோவிந்தம்மாள், பெருமாள், ஆவுடையம்மாள், சென்றாயன் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இவர்களில் கோவிந்தம்மாள் கைது செய்யப்பட்டார்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கம்பம் அருகே 12 வயது சிறுமிக்கு திருமண ஏற்பாடு Empty Re: கம்பம் அருகே 12 வயது சிறுமிக்கு திருமண ஏற்பாடு

Post by சிவா Tue Jun 08, 2010 3:58 pm

இன்னும் இதுபோன்று கல்வியறிவில்லா மக்கள் வாழ்கிறார்கள் என்பது வேதனைக்குறியதாக உள்ளது!


கம்பம் அருகே 12 வயது சிறுமிக்கு திருமண ஏற்பாடு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கம்பம் அருகே 12 வயது சிறுமிக்கு திருமண ஏற்பாடு Empty Re: கம்பம் அருகே 12 வயது சிறுமிக்கு திருமண ஏற்பாடு

Post by அலட்டல் அம்பலத்தார் Tue Jun 08, 2010 4:58 pm

சிவா wrote:இன்னும் இதுபோன்று கல்வியறிவில்லா மக்கள் வாழ்கிறார்கள் என்பது வேதனைக்குறியதாக உள்ளது!
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Back to top Go down

கம்பம் அருகே 12 வயது சிறுமிக்கு திருமண ஏற்பாடு Empty Re: கம்பம் அருகே 12 வயது சிறுமிக்கு திருமண ஏற்பாடு

Post by நவீன் Wed Jun 09, 2010 12:56 pm

சிவா wrote:இன்னும் இதுபோன்று கல்வியறிவில்லா மக்கள் வாழ்கிறார்கள் என்பது வேதனைக்குறியதாக உள்ளது!

கம்பம் அருகே 12 வயது சிறுமிக்கு திருமண ஏற்பாடு 502589 கம்பம் அருகே 12 வயது சிறுமிக்கு திருமண ஏற்பாடு 502589 கம்பம் அருகே 12 வயது சிறுமிக்கு திருமண ஏற்பாடு 502589
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

கம்பம் அருகே 12 வயது சிறுமிக்கு திருமண ஏற்பாடு Empty Re: கம்பம் அருகே 12 வயது சிறுமிக்கு திருமண ஏற்பாடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 12 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது
» 50 வயது முதியவருக்கும் 11 வயது சிறுமிக்கும் திருமணம்: திருவண்ணாமலை அருகே கொடுமை
» பெண்ணிற்கு ஏற்ற திருமண வயது எது: சுப்ரீம் கோர்ட் கேள்வி!
»  12 வயது சிறுமிக்கு ஐன்ஸ்டீனை விட அதிக அறிவுத்திறன்
» காதல் செய்ததால் தண்டனை : 16 வயது சிறுமிக்கு கசையடி ஆப்கானிஸ்தானில் பயங்கரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum