Latest topics
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….by ayyasamy ram Today at 12:48
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 12:46
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 12:45
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 12:44
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:43
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 12:42
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 10:32
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 19:36
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 19:34
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 19:33
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 19:31
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 19:29
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 19:14
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 19:12
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 19:11
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 19:10
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 19:09
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 19:08
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 16:04
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:20
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:05
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:03
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:02
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 1:19
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:03
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:34
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri 8 Nov 2024 - 22:33
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 22:03
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 21:32
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 20:47
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 20:38
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri 8 Nov 2024 - 20:36
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 19:04
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 19:01
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 11:35
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 11:11
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 22:15
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 21:53
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 21:49
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 20:25
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 20:23
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 20:21
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 20:19
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 17:21
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 10:37
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 10:34
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வலிகள் மனதோடு....
+4
ஜாவிட் ரயிஸ்
மீனா
அப்புகுட்டி
மஞ்சுபாஷிணி
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
வலிகள் மனதோடு....
வலிகள் மனதோடு
இருக்கும்வரை தான்
வலிக்கு அழகு....
காதலில் உண்மை
இருக்கும்வரை தான்
காதலுக்கு அழகு....
நட்புக்கு நம்பிக்கை
இருக்கும்வரை தான்
நட்புக்கு அழகு....
மனைவியின் நேசம்
இருக்கும்வரை தான்
வாழ்க்கை அழகு....
என் உயிரோடு ஒன்றி
நீ இருக்கும்வரை
நானும் அழகு....
இருக்கும்வரை தான்
வலிக்கு அழகு....
காதலில் உண்மை
இருக்கும்வரை தான்
காதலுக்கு அழகு....
நட்புக்கு நம்பிக்கை
இருக்கும்வரை தான்
நட்புக்கு அழகு....
மனைவியின் நேசம்
இருக்கும்வரை தான்
வாழ்க்கை அழகு....
என் உயிரோடு ஒன்றி
நீ இருக்கும்வரை
நானும் அழகு....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: வலிகள் மனதோடு....
மஞ்சுபாஷிணி wrote:வலிகள் மனதோடு
இருக்கும்வரை தான்
வலிக்கு அழகு....
காதலில் உண்மை
இருக்கும்வரை தான்
காதலுக்கு அழகு....
நட்புக்கு நம்பிக்கை
இருக்கும்வரை தான்
நட்புக்கு அழகு....
மனைவியின் நேசம்
இருக்கும்வரை தான்
வாழ்க்கை அழகு....
என் உயிரோடு ஒன்றி
நீ இருக்கும்வரை
நானும் அழகு....
அழகு அழகு என்று அழகான ஒரு கவி வடித்துள்ளீர்கள் அக்கா மிகவும் அழகு உங்கள் கவி வரிகள் இன்னும் தொடருங்கள் உங்கள் கவி ஆற்றில் நீந்த
காத்திருக்கும் அன்பு அப்புகுட்டி.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: வலிகள் மனதோடு....
அப்புகுட்டி wrote:மஞ்சுபாஷிணி wrote:வலிகள் மனதோடு
இருக்கும்வரை தான்
வலிக்கு அழகு....
காதலில் உண்மை
இருக்கும்வரை தான்
காதலுக்கு அழகு....
நட்புக்கு நம்பிக்கை
இருக்கும்வரை தான்
நட்புக்கு அழகு....
மனைவியின் நேசம்
இருக்கும்வரை தான்
வாழ்க்கை அழகு....
என் உயிரோடு ஒன்றி
நீ இருக்கும்வரை
நானும் அழகு....
அழகு அழகு என்று அழகான ஒரு கவி வடித்துள்ளீர்கள் அக்கா மிகவும் அழகு உங்கள் கவி வரிகள் இன்னும் தொடருங்கள் உங்கள் கவி ஆற்றில் நீந்த
காத்திருக்கும் அன்பு அப்புகுட்டி.
அன்பு நன்றிகள் அப்புக்குட்டி...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: வலிகள் மனதோடு....
மஞ்சுபாஷிணி wrote:
என் உயிரோடு ஒன்றி
நீ இருக்கும்வரை
நானும் அழகு....
இந்த வரிகளில் கவிதையே அழகு!
வாழ்த்துக்கள் மஞ்சு
Re: வலிகள் மனதோடு....
மஞ்சுபாஷிணி wrote:வலிகள் மனதோடு
இருக்கும்வரை தான்
வலிக்கு அழகு....
காதலில் உண்மை
இருக்கும்வரை தான்
காதலுக்கு அழகு....
நட்புக்கு நம்பிக்கை
இருக்கும்வரை தான்
நட்புக்கு அழகு....
மனைவியின் நேசம்
இருக்கும்வரை தான்
வாழ்க்கை அழகு....
என் உயிரோடு ஒன்றி
நீ இருக்கும்வரை
நானும் அழகு....
உண்மையும் இதுவே..
கவி வரிகள் சூப்பர் தொடருங்கள்...
இறைவனை நேசிங்கள்.
அவன் உங்களை கைவிடமாட்டான்
றிமாஸ்- தளபதி
- பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010
Re: வலிகள் மனதோடு....
அட அசத்தலான இன்னொரு கவிதை இங்கே...
அழகு என்பது புறத்தில் இல்லை அகத்தில் தான் என்பதும் எருக்கம்பூவைக்கூட கலையழகுடன் ரசிக்கலாம் என்பதும் என் தீர்ந்த முடிவு. அதை வலியுறுத்தி எதெல்லாம் அழகு என்பதைப்பட்டியலிடும் உன் கவிதை அழகோ அழகு...!
பாராட்டுக்கள் மஞ்சு...!
அழகு என்பது புறத்தில் இல்லை அகத்தில் தான் என்பதும் எருக்கம்பூவைக்கூட கலையழகுடன் ரசிக்கலாம் என்பதும் என் தீர்ந்த முடிவு. அதை வலியுறுத்தி எதெல்லாம் அழகு என்பதைப்பட்டியலிடும் உன் கவிதை அழகோ அழகு...!
பாராட்டுக்கள் மஞ்சு...!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: வலிகள் மனதோடு....
jawid_raiz wrote:மஞ்சுபாஷிணி wrote:
என் உயிரோடு ஒன்றி
நீ இருக்கும்வரை
நானும் அழகு....
இந்த வரிகளில் கவிதையே அழகு!
வாழ்த்துக்கள் மஞ்சு
அன்பு நன்றிகள் ஜாவித் சௌக்கியமாப்பா?
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: வலிகள் மனதோடு....
மஞ்சுபாஷிணி wrote:jawid_raiz wrote:மஞ்சுபாஷிணி wrote:
என் உயிரோடு ஒன்றி
நீ இருக்கும்வரை
நானும் அழகு....
இந்த வரிகளில் கவிதையே அழகு!
வாழ்த்துக்கள் மஞ்சு
அன்பு நன்றிகள் ஜாவித் சௌக்கியமாப்பா?
ஹ்ம்ம்ம்... நான் சௌக்கியம்... நீங்க எப்படி சகோதரி?
Page 1 of 2 • 1, 2
Similar topics
» மனதோடு மழை .....
» மனதோடு போராடாதீர்கள்
» மனதோடு வந்து மணமோடு சென்ற நீ ......
» கார்த்திவாசுகி கவிதைகள் - நட்பு
» மனதோடு சாரலாய் தூவியே .....
» மனதோடு போராடாதீர்கள்
» மனதோடு வந்து மணமோடு சென்ற நீ ......
» கார்த்திவாசுகி கவிதைகள் - நட்பு
» மனதோடு சாரலாய் தூவியே .....
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum