புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திமுக, பாமக நெருங்கி வருவதால் கவலையில் மூழ்கியுள்ள காங். I_vote_lcapதிமுக, பாமக நெருங்கி வருவதால் கவலையில் மூழ்கியுள்ள காங். I_voting_barதிமுக, பாமக நெருங்கி வருவதால் கவலையில் மூழ்கியுள்ள காங். I_vote_rcap 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திமுக, பாமக நெருங்கி வருவதால் கவலையில் மூழ்கியுள்ள காங். I_vote_lcapதிமுக, பாமக நெருங்கி வருவதால் கவலையில் மூழ்கியுள்ள காங். I_voting_barதிமுக, பாமக நெருங்கி வருவதால் கவலையில் மூழ்கியுள்ள காங். I_vote_rcap 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya
திமுக, பாமக நெருங்கி வருவதால் கவலையில் மூழ்கியுள்ள காங். I_vote_lcapதிமுக, பாமக நெருங்கி வருவதால் கவலையில் மூழ்கியுள்ள காங். I_voting_barதிமுக, பாமக நெருங்கி வருவதால் கவலையில் மூழ்கியுள்ள காங். I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

nahoor

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திமுக, பாமக நெருங்கி வருவதால் கவலையில் மூழ்கியுள்ள காங்.

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jun 08, 2010 3:36 pm

திமுக கூட்டணியில், மீண்டும் பாமக சேருவதை காங்கிரஸ் கட்சியில் பெரும்பாலான தலைவர்கள் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர்கள் பாமகவின் பதிலை எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.

திமுக, பாமக கூட்டணி அமைவதற்கு எது தடையாக உள்ளது என்று முதல்வர் கருணாநிதியிடம் செய்தியாளர்கள் நேற்று கேட்டபோது, நீங்கள்தான் என்று தமாஷாக கூறினார் கருணாநிதி. ஆனால் உண்மையில் காங்கிரஸ் கட்சிதான் தடையாக மாறுமோ என்ற கேள்விகள் எழுந்துள்ளன. காரணம்,கூட்டணிக்கு பாமக மீண்டும் வருவதை காங்கிரஸ் முக்கியத் தலைவர்கள் பலரும் விரும்பவில்லையாம்.

முடிந்தவரை கடுமையாக விமர்சித்து விட்டு, தடாலடியாக கூட்டணியை விட்டு விலகிச் சென்ற பாமக, இப்போது தேர்தல் ஆதாயத்திற்காக கூட்டணிக்கு முயல்வதை காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

மேலும் பாமக கூட்டணிக்கு திரும்பினால், வருகிற சட்டசபைத் தேர்தலில் தங்கள் விருப்பப்படியான சீட்கள் கிடைக்காது என்ற அச்சமும் இந்த அதிருப்திக்கு முக்கிய காரணம்.

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், காங்கிரஸ் கோஷ்டிகளில் ஒன்றின் தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறுகையில், பாமக இன்னும் தனது முடிவைச் சொல்லவில்லை. அது கூட்டணியில் மீண்டும் சேர்ந்தாலும் சரி, சேராவிட்டாலும் சரி, கூட்டணியில் எந்தவித மாற்றமும் ஏற்பட்டு விடப் போவதில்லை. கூட்டணிக்குப் பலமும் கிடைக்கப் போவதில்லை. பலவீனமாகப் போவதும் இல்லை.

கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு உள்ள முக்கியத்துவம் அப்படியேதான் உள்ளது. பாமக சேர்ந்தாலும் கூட அது தொடரும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

வருகிற சட்டசபைத் தேர்தலில் 80 சீட் வரை கேட்க காங்கிரஸ் தயாராகி வருகிறதாம். ஆனால் பாமக கூட்டணிக்கு வந்தால் இதில் பாதிப்பு ஏற்படும். பாமக 40 சீட் வரை கேட்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பாகத்தான் நேற்று முதல்வர் கருணாநிதியை பாமக தூதுக்குழு சந்தித்தபோது பேசியதாக கூறப்படுகிறது. பாமக 40 சீட் கேட்டால் காங்கிரஸுக்கான சீட் குறையும் என காங்கிரஸ் கட்சி அஞ்சுகிறது.

இன்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது முடிவை அறிவுக்கவுள்ளார். அதுவரை காத்திருக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 08, 2010 4:07 pm

பாமக ஒரு பச்சோந்தி என்பதை இனியாவது அனைவரும் உணர்ந்து கொள்வார்களா?

திமுக, பாமக நெருங்கி வருவதால் கவலையில் மூழ்கியுள்ள காங். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Jun 08, 2010 4:44 pm

தானை தலைவர் எல்லாவற்றையும் மறப்பார்,மன்னிப்பார்

திமுக, பாமக நெருங்கி வருவதால் கவலையில் மூழ்கியுள்ள காங். Uதிமுக, பாமக நெருங்கி வருவதால் கவலையில் மூழ்கியுள்ள காங். Dதிமுக, பாமக நெருங்கி வருவதால் கவலையில் மூழ்கியுள்ள காங். Aதிமுக, பாமக நெருங்கி வருவதால் கவலையில் மூழ்கியுள்ள காங். Yதிமுக, பாமக நெருங்கி வருவதால் கவலையில் மூழ்கியுள்ள காங். Aதிமுக, பாமக நெருங்கி வருவதால் கவலையில் மூழ்கியுள்ள காங். Sதிமுக, பாமக நெருங்கி வருவதால் கவலையில் மூழ்கியுள்ள காங். Uதிமுக, பாமக நெருங்கி வருவதால் கவலையில் மூழ்கியுள்ள காங். Dதிமுக, பாமக நெருங்கி வருவதால் கவலையில் மூழ்கியுள்ள காங். Hதிமுக, பாமக நெருங்கி வருவதால் கவலையில் மூழ்கியுள்ள காங். A
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக