ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடும்பத்தைக் கவனிப்பதற்காக டென்னிஸிலிருந்து 2 ஆண்டுகளில் சானியா ஓய்வு

4 posters

Go down

குடும்பத்தைக் கவனிப்பதற்காக டென்னிஸிலிருந்து 2 ஆண்டுகளில் சானியா ஓய்வு Empty குடும்பத்தைக் கவனிப்பதற்காக டென்னிஸிலிருந்து 2 ஆண்டுகளில் சானியா ஓய்வு

Post by ரபீக் Tue Jun 08, 2010 3:35 pm

குடும்பப் பொறுப்புகளைக் கவனிப்பதற்காக இன்னும் 2 ஆண்டுகளில் டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறப் போவதாக சானியா மிர்ஸா கூறியுள்ளார்.

தற்போது இங்கிலாந்தின் எட்பாஸ்டன் நகரில் நடைபெறும் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளார் சானியா. அங்கு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எனது குடும்பத்தின் மீது அதிக கவனம் செலுத்த விரும்புகிறேன். திருமண வாழ்க்கையும் முக்கியமானது. கணவரை விட்டுப் பிரிந்து நீண்ட நாட்கள் வெளியில் இருப்பது கடினமானது. எனவே இன்னும் 2 ஆண்டுகளில் நான் ஓய்வு பெறத் திட்டமிட்டுள்ளேன்.

டென்னிஸ் விளையாட்டு எனது தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்க நான் அனுமதிக்க மாட்டேன் என்றார் சானியா.

முன்னதாக இந்தத் தொடரின் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில் தைவான் வீராங்கனை யங் ஜானை 6-1, 6-4 என்ற நேர் செட்களில் சானியா தோற்கடித்தார்.
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

குடும்பத்தைக் கவனிப்பதற்காக டென்னிஸிலிருந்து 2 ஆண்டுகளில் சானியா ஓய்வு Empty Re: குடும்பத்தைக் கவனிப்பதற்காக டென்னிஸிலிருந்து 2 ஆண்டுகளில் சானியா ஓய்வு

Post by balakarthik Tue Jun 08, 2010 3:41 pm

சப்பா இப்பவே ஐச கட்டுதே முடியல இவுங்க செண்டிமெண்ட் , டைரேக்ட்டர் விக்கரமன் கவனிக்க


ஈகரை தமிழ் களஞ்சியம் குடும்பத்தைக் கவனிப்பதற்காக டென்னிஸிலிருந்து 2 ஆண்டுகளில் சானியா ஓய்வு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

குடும்பத்தைக் கவனிப்பதற்காக டென்னிஸிலிருந்து 2 ஆண்டுகளில் சானியா ஓய்வு Empty Re: குடும்பத்தைக் கவனிப்பதற்காக டென்னிஸிலிருந்து 2 ஆண்டுகளில் சானியா ஓய்வு

Post by ஹாசிம் Tue Jun 08, 2010 3:43 pm

அவங்கள விடமாட்டிங்களே எல்லாமே செய்திதானா


நேசமுடன் ஹாசிம்
குடும்பத்தைக் கவனிப்பதற்காக டென்னிஸிலிருந்து 2 ஆண்டுகளில் சானியா ஓய்வு Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

குடும்பத்தைக் கவனிப்பதற்காக டென்னிஸிலிருந்து 2 ஆண்டுகளில் சானியா ஓய்வு Empty Re: குடும்பத்தைக் கவனிப்பதற்காக டென்னிஸிலிருந்து 2 ஆண்டுகளில் சானியா ஓய்வு

Post by நவீன் Wed Jun 09, 2010 1:01 pm

குடும்பத்தைக் கவனிப்பதற்காக டென்னிஸிலிருந்து 2 ஆண்டுகளில் சானியா ஓய்வு 56667 குடும்பத்தைக் கவனிப்பதற்காக டென்னிஸிலிருந்து 2 ஆண்டுகளில் சானியா ஓய்வு 56667 குடும்பத்தைக் கவனிப்பதற்காக டென்னிஸிலிருந்து 2 ஆண்டுகளில் சானியா ஓய்வு 56667
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

குடும்பத்தைக் கவனிப்பதற்காக டென்னிஸிலிருந்து 2 ஆண்டுகளில் சானியா ஓய்வு Empty Re: குடும்பத்தைக் கவனிப்பதற்காக டென்னிஸிலிருந்து 2 ஆண்டுகளில் சானியா ஓய்வு

Post by ரபீக் Wed Jun 09, 2010 1:07 pm

ursnaveen wrote:குடும்பத்தைக் கவனிப்பதற்காக டென்னிஸிலிருந்து 2 ஆண்டுகளில் சானியா ஓய்வு 56667 குடும்பத்தைக் கவனிப்பதற்காக டென்னிஸிலிருந்து 2 ஆண்டுகளில் சானியா ஓய்வு 56667 குடும்பத்தைக் கவனிப்பதற்காக டென்னிஸிலிருந்து 2 ஆண்டுகளில் சானியா ஓய்வு 56667

ஏம்மா தலைய முட்டிகறீக?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

குடும்பத்தைக் கவனிப்பதற்காக டென்னிஸிலிருந்து 2 ஆண்டுகளில் சானியா ஓய்வு Empty Re: குடும்பத்தைக் கவனிப்பதற்காக டென்னிஸிலிருந்து 2 ஆண்டுகளில் சானியா ஓய்வு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» திருமணத்துக்குப் பின் டென்னிஸிலிருந்து விலகல்: சானியா
» ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் இன்றுடன் ஓய்வு: 7 ஆண்டுகளில் 1146 கோயில் சிலைகளை மீட்டு சாதனை
» படமாகிறது சானியா கல்யாணா கலாட்டா- சானியா கடும் எதிர்ப்பு
» பணி ஓய்வு பெற்றோருக்கும், ஓய்வு பெற இருப்போருக்கும் சில ஆலோசனைகள் !
» ஏரியில் மூழ்கவிருந்த குடும்பத்தைக் காப்பாற்றிய கர்நாடக அமைச்சர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum