ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் காதலை காதலியிடம் வித்தியாசமாகச் சொல்ல

+10
பாணபத்திர ஓணாண்டி
சரவணன்
அன்பு தளபதி
முபிஸ்
VIJAY
அப்புகுட்டி
ரபீக்
மஞ்சுபாஷிணி
உதயசுதா
balakarthik
14 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

உங்கள் காதலை காதலியிடம் வித்தியாசமாகச் சொல்ல Empty உங்கள் காதலை காதலியிடம் வித்தியாசமாகச் சொல்ல

Post by balakarthik Tue 8 Jun 2010 - 17:03

1. உங்கள் பெண்ணிற்குப் பின்னால் செல்லுங்கள்... சென்று உங்கள் விரல்களை துப்பாக்கி போன்று வைத்துக் கொள்ளுங்கள்...
திடீரென 'you are under arrest' என்று சொல்லுங்கள்.
அவர் பயந்து 'ஏன் ஏன்' என்று கேட்பார்.
உடனே 'என் இதயத்தைத் திருடிய குற்றத்திற்காக' என்று சொல்லுங்கள்...

2. உங்கள் பெண் அணிந்திருக்கும் ஆடையை நன்றாக உற்றுப் பாருங்கள்...
உடனே அவர் கோபமாக 'ஏய்! என்ன செய்யிறாய்?' என்று கோபமாகக் கேட்பார்..
உடனே...
'இல்லை... Made in heaven' என்று எங்காவது இருக்கிறதா என்று பார்க்கிறேன்' என்று சொல்லுங்கள்...

3. பெண்ணிடம் சென்று 'உன் கால்கள் வலிக்கின்றனவா?' என்று கேளுங்கள்...
பெண் 'ஏன்' என்று கேட்பார்...
உடனே... 'இல்லை... நேற்று முழுதும் என் மனது முழுவதும் நீ தான் நினைவாக ஓடிக் கொண்டிருந்தாய் அதனால் தான்' என்று சொல்லுங்கள்...

4. பெண்ணிடம் சென்று 'உனது இதயத்திற்கான பாதையை எனக்குச் சொல்வாயா? உன் கண்களிலேயே என் பாதையைத் தவறவிட்டுவிட்டேன்' என்று சொல்லுங்கள்..

5. பெண்ணிடம் செல்லுங்கள்.. சென்று 'நீங்கள் கிரேக்கத்திலிருந்தா வருகிறீர்கள்?' என்று கேளுங்கள்...
அவர் இல்லை என்றதும்,
'ஓ! எல்லாத் தேவதைகளும் கிரேக்கத்திலிருந்து வருபவர்கள் என்று நான் நினைத்தேன்' என்று சொல்லுங்கள்...

6. என்னிடம் 11 ரோஜா பூக்களும் நீயும் இருந்தால் என்னிடம் மொத்தமாக 12
ரோஜாக்கள் இருக்கும்' என்று சொல்லுங்கள்....

பின் குறிப்பு :- அடி வாங்கினால் சங்கம் பொறுப்பில்லை.
அனுபவமா என்ற கேள்வி தடை செய்யப்படுகிறது


ஈகரை தமிழ் களஞ்சியம் உங்கள் காதலை காதலியிடம் வித்தியாசமாகச் சொல்ல 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உங்கள் காதலை காதலியிடம் வித்தியாசமாகச் சொல்ல Empty Re: உங்கள் காதலை காதலியிடம் வித்தியாசமாகச் சொல்ல

Post by உதயசுதா Tue 8 Jun 2010 - 17:16

எப்படி கார்த்தி இப்படியெல்லாம். ஆபிசுல வேலை ஒண்ணுமே இல்லாமல் இப்படி யோசிப்பாயோ.
இருந்தாலும் நல்லாவே-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------இருக்கு


உங்கள் காதலை காதலியிடம் வித்தியாசமாகச் சொல்ல Uஉங்கள் காதலை காதலியிடம் வித்தியாசமாகச் சொல்ல Dஉங்கள் காதலை காதலியிடம் வித்தியாசமாகச் சொல்ல Aஉங்கள் காதலை காதலியிடம் வித்தியாசமாகச் சொல்ல Yஉங்கள் காதலை காதலியிடம் வித்தியாசமாகச் சொல்ல Aஉங்கள் காதலை காதலியிடம் வித்தியாசமாகச் சொல்ல Sஉங்கள் காதலை காதலியிடம் வித்தியாசமாகச் சொல்ல Uஉங்கள் காதலை காதலியிடம் வித்தியாசமாகச் சொல்ல Dஉங்கள் காதலை காதலியிடம் வித்தியாசமாகச் சொல்ல Hஉங்கள் காதலை காதலியிடம் வித்தியாசமாகச் சொல்ல A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

உங்கள் காதலை காதலியிடம் வித்தியாசமாகச் சொல்ல Empty Re: உங்கள் காதலை காதலியிடம் வித்தியாசமாகச் சொல்ல

Post by மஞ்சுபாஷிணி Tue 8 Jun 2010 - 17:19

சுதா சொன்னது போல் செம்ம ஐடியாக்களை அள்ளி தெளிச்சிருப்பதால்.. இன்று முதல் பாலாவை ஐடியாத்திலகம் என்றே அழைப்போம்... புன்னகை


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உங்கள் காதலை காதலியிடம் வித்தியாசமாகச் சொல்ல 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

உங்கள் காதலை காதலியிடம் வித்தியாசமாகச் சொல்ல Empty Re: உங்கள் காதலை காதலியிடம் வித்தியாசமாகச் சொல்ல

Post by ரபீக் Tue 8 Jun 2010 - 17:20

என்ன பாலா கடைசியில் அடி வாங்கினீர்களா ?
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

உங்கள் காதலை காதலியிடம் வித்தியாசமாகச் சொல்ல Empty Re: உங்கள் காதலை காதலியிடம் வித்தியாசமாகச் சொல்ல

Post by அப்புகுட்டி Tue 8 Jun 2010 - 17:23

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


உங்கள் காதலை காதலியிடம் வித்தியாசமாகச் சொல்ல Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

உங்கள் காதலை காதலியிடம் வித்தியாசமாகச் சொல்ல Empty Re: உங்கள் காதலை காதலியிடம் வித்தியாசமாகச் சொல்ல

Post by VIJAY Tue 8 Jun 2010 - 17:51

பின் குறிப்பு :- அடி வாங்கினால் சங்கம் பொறுப்பில்லை.
அனுபவமா என்ற கேள்வி தடை செய்யப்படுகிறது...

சோகம்


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

உங்கள் காதலை காதலியிடம் வித்தியாசமாகச் சொல்ல Empty Re: உங்கள் காதலை காதலியிடம் வித்தியாசமாகச் சொல்ல

Post by முபிஸ் Sat 12 Jun 2010 - 15:09

நல்ல ஐடியா.....நான் லேற்றாகி விட்டேன் உங்கள் காதலை காதலியிடம் வித்தியாசமாகச் சொல்ல 961517


என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

உங்கள் காதலை காதலியிடம் வித்தியாசமாகச் சொல்ல Empty Re: உங்கள் காதலை காதலியிடம் வித்தியாசமாகச் சொல்ல

Post by அன்பு தளபதி Sat 12 Jun 2010 - 15:12

ஐடியா ஓகே ஜி சொல்லுறதுக்கு பிகரையும் கட்டினால் நல்லாயிருக்கும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

உங்கள் காதலை காதலியிடம் வித்தியாசமாகச் சொல்ல Empty Re: உங்கள் காதலை காதலியிடம் வித்தியாசமாகச் சொல்ல

Post by சரவணன் Sat 12 Jun 2010 - 15:23

maniajith007 wrote:ஐடியா ஓகே ஜி சொல்லுறதுக்கு பிகரையும் கட்டினால் நல்லாயிருக்கும்
உங்கள் காதலை காதலியிடம் வித்தியாசமாகச் சொல்ல 359383


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

உங்கள் காதலை காதலியிடம் வித்தியாசமாகச் சொல்ல Empty Re: உங்கள் காதலை காதலியிடம் வித்தியாசமாகச் சொல்ல

Post by பாணபத்திர ஓணாண்டி Sat 12 Jun 2010 - 15:33

காதல் ஆகா எவ்வளவு அழகிய வார்த்தை
கண்களின் வார்த்தைகள் பேனாமுனையில் கவிதை வரிகள்

காதல் கொண்ட பாலரே உங்கள் நிலைமை அடியேனுக்கு புரிகின்றது ...

வாழ்க
பாணபத்திர ஓணாண்டி
பாணபத்திர ஓணாண்டி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 11
இணைந்தது : 12/06/2010

Back to top Go down

உங்கள் காதலை காதலியிடம் வித்தியாசமாகச் சொல்ல Empty Re: உங்கள் காதலை காதலியிடம் வித்தியாசமாகச் சொல்ல

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum