ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழா! நீ பேசுவது தமிழா?

+2
balakarthik
கோவை ராம்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தமிழா! நீ பேசுவது தமிழா? Empty தமிழா! நீ பேசுவது தமிழா?

Post by கோவை ராம் Tue Jun 08, 2010 1:35 pm

சங்கம் வளர்த்த மதுரை தமிழா?
இல்லை சடுகுடு சென்னை தமிழா?
என்னல ஏப்படி எனும் திரு நெல்லையா
ஏனுங்க இப்படி வாங்க கோவை தமிழா?
இதயம் உருக்கும் ஈழ தமிழா ?
தமிழா! நீ பேசுவது தமிழா?
யாராவது பதில் சரியாக சொல்லுங்கலேன்
ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

தமிழா! நீ பேசுவது தமிழா? Empty Re: தமிழா! நீ பேசுவது தமிழா?

Post by balakarthik Tue Jun 08, 2010 1:37 pm

rarara wrote:சங்கம் வளர்த்த மதுரை தமிழா?
இல்லை சடுகுடு சென்னை தமிழா?
என்னல ஏப்படி எனும் திரு நெல்லையா
ஏனுங்க இப்படி வாங்க கோவை தமிழா?
இதயம் உருக்கும் ஈழ தமிழா ?
தமிழா! நீ பேசுவது தமிழா?
யாராவது பதில் சரியாக சொல்லுங்கலேன்
ராம்

இதில் என் தலைவி நமிதா தமிழ் இல்லாததால் இதை நான் புறக்கணிக்கிறேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழா! நீ பேசுவது தமிழா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழா! நீ பேசுவது தமிழா? Empty Re: தமிழா! நீ பேசுவது தமிழா?

Post by ரபீக் Tue Jun 08, 2010 1:39 pm

இப்பவெல்லாம் முத்தமிழ் அறிஞர் கருணாநிதியே நமீதா தமிழையும்,குஷ்பு தமிழையும் கேட்டு ஆனந்தமடைகிறார் ,,எங்கே நல்ல தமிழ் ketkirom
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தமிழா! நீ பேசுவது தமிழா? Empty Re: தமிழா! நீ பேசுவது தமிழா?

Post by balakarthik Tue Jun 08, 2010 1:46 pm

ரபீக் wrote:இப்பவெல்லாம் முத்தமிழ் அறிஞர் கருணாநிதியே நமீதா தமிழையும்,குஷ்பு தமிழையும் கேட்டு ஆனந்தமடைகிறார் ,,எங்கே நல்ல தமிழ் ketkirom
.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழா! நீ பேசுவது தமிழா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழா! நீ பேசுவது தமிழா? Empty Re: தமிழா! நீ பேசுவது தமிழா?

Post by மஞ்சுபாஷிணி Tue Jun 08, 2010 1:51 pm

rarara wrote:சங்கம் வளர்த்த மதுரை தமிழா?
இல்லை சடுகுடு சென்னை தமிழா?
என்னல ஏப்படி எனும் திரு நெல்லையா
ஏனுங்க இப்படி வாங்க கோவை தமிழா?
இதயம் உருக்கும் ஈழ தமிழா ?
தமிழா! நீ பேசுவது தமிழா?
யாராவது பதில் சரியாக சொல்லுங்கலேன்
ராம்

அதானே ராம் கேட்பது போல சொல்லுங்களேன்... புன்னகை

எல்லா தமிழும் அழகே
தமிழென்றாலே அமுதம்
அதை சொல்லிப்பார்
நாவினிக்கும்
இனிப்பின் சுவையறிய
சுவைத்துப்பார்த்தால் தெரியும்
தமிழின் சுவையறிய
பேசிப்பார் தெரியும்
மணக்கும் மதுரைத்தமிழ்
ஈகை உள்ளங்களின் ஈழத்தமிழ்
கோவையின் கொங்குத்தமிழ்
நெஞ்சினிக்கும் நெல்லைத்தமிழ்
சென்னையில் பேசுவது தமிழா?? புன்னகை

ஆனாலும் தமிழினியது
சொல்லிப்பார்த்தால் தெரிகிறது...

அருமை ராம்... அன்பு பாராட்டுக்கள்.... தமிழா! நீ பேசுவது தமிழா? 154550


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தமிழா! நீ பேசுவது தமிழா? 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தமிழா! நீ பேசுவது தமிழா? Empty Re: தமிழா! நீ பேசுவது தமிழா?

Post by balakarthik Tue Jun 08, 2010 1:54 pm

மஞ்சுபாஷிணி wrote:
rarara wrote:சங்கம் வளர்த்த மதுரை தமிழா?
ராம்

சென்னையில் பேசுவது தமிழா?? புன்னகை

தமிழா! நீ பேசுவது தமிழா? 154550

டமில் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்


ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழா! நீ பேசுவது தமிழா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழா! நீ பேசுவது தமிழா? Empty Re: தமிழா! நீ பேசுவது தமிழா?

Post by மஞ்சுபாஷிணி Tue Jun 08, 2010 1:56 pm

balakarthik wrote:
மஞ்சுபாஷிணி wrote:
rarara wrote:சங்கம் வளர்த்த மதுரை தமிழா?
ராம்

சென்னையில் பேசுவது தமிழா?? தமிழா! நீ பேசுவது தமிழா? Icon_smile

தமிழா! நீ பேசுவது தமிழா? 154550

டமில் தமிழா! நீ பேசுவது தமிழா? 514396 தமிழா! நீ பேசுவது தமிழா? 514396 தமிழா! நீ பேசுவது தமிழா? 514396 தமிழா! நீ பேசுவது தமிழா? 514396 தமிழா! நீ பேசுவது தமிழா? 514396

ஐயடா அப்படியா பாலா?? நான் பேசுவது தமிழ் தானே?? நான் சென்னைக்காரியாக்கும் தமிழா! நீ பேசுவது தமிழா? 865843 தமிழா! நீ பேசுவது தமிழா? Icon_smile


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தமிழா! நீ பேசுவது தமிழா? 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தமிழா! நீ பேசுவது தமிழா? Empty Re: தமிழா! நீ பேசுவது தமிழா?

Post by balakarthik Tue Jun 08, 2010 1:58 pm

மஞ்சுபாஷிணி wrote:
balakarthik wrote:
மஞ்சுபாஷிணி wrote:
rarara wrote:சங்கம் வளர்த்த மதுரை தமிழா?
ராம்

சென்னையில் பேசுவது தமிழா?? தமிழா! நீ பேசுவது தமிழா? Icon_smile

தமிழா! நீ பேசுவது தமிழா? 154550

டமில் தமிழா! நீ பேசுவது தமிழா? 514396 தமிழா! நீ பேசுவது தமிழா? 514396 தமிழா! நீ பேசுவது தமிழா? 514396 தமிழா! நீ பேசுவது தமிழா? 514396 தமிழா! நீ பேசுவது தமிழா? 514396

ஐயடா அப்படியா பாலா?? நான் பேசுவது தமிழ் தானே?? நான் சென்னைக்காரியாக்கும் தமிழா! நீ பேசுவது தமிழா? 865843 தமிழா! நீ பேசுவது தமிழா? Icon_smile

யு நோ ஐ ஆம் ஆள் சோ ப்ரம் சிங்கார சென்னை


ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழா! நீ பேசுவது தமிழா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழா! நீ பேசுவது தமிழா? Empty Re: தமிழா! நீ பேசுவது தமிழா?

Post by V.Annasamy Tue Jun 08, 2010 1:59 pm

தமிழ் நாடென உரக்கவே உரைத்து
அமிழ்தினை நாடாமலே பெறும் நம்மிடை
பல்வகை பேசும் மொழிகளை அறுசுவையாய்
சொல்லியே மகிழ்ந்து இன்புறலாம்.
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

தமிழா! நீ பேசுவது தமிழா? Empty Re: தமிழா! நீ பேசுவது தமிழா?

Post by மஞ்சுபாஷிணி Tue Jun 08, 2010 2:01 pm

V.Annasamy wrote:தமிழ் நாடென உரக்கவே உரைத்து
அமிழ்தினை நாடாமலே பெறும் நம்மிடை
பல்வகை பேசும் மொழிகளை அறுசுவையாய்
சொல்லியே மகிழ்ந்து இன்புறலாம்.

தமிழையும் மிகஅழகு கவிதையாய் படைத்து
அதில் கொஞ்சம் கம்பீரம் குழைத்து
மகிழ்வாய் வரிகளை அமைத்து
இதோ இன்னுமொரு அழகு கவிதை.....

அன்பு பாராட்டுக்கள் அன்னாசாமி...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தமிழா! நீ பேசுவது தமிழா? 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தமிழா! நீ பேசுவது தமிழா? Empty Re: தமிழா! நீ பேசுவது தமிழா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum