ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நத்திங் பட் ஆங்கிரி இளையராஜா காட்டிய கோபம்!

3 posters

Go down

நத்திங் பட் ஆங்கிரி இளையராஜா காட்டிய கோபம்! Empty நத்திங் பட் ஆங்கிரி இளையராஜா காட்டிய கோபம்!

Post by ரபீக் Tue Jun 08, 2010 1:22 pm

நத்திங் பட் வின்ட்! இளையராஜாவின் பிறந்த நாளையட்டி சென்னையில் நடந்த இசை நிகழ்ச்சியின் பெயர்தான் இது. ஆனால் அந்த விழாவில் 'நத்திங் பட் ஆங்கிரி' ஆகிவிட்டார் இளையராஜா. வேறென்ன? ரசிகர்களின் கூக்குரலும் கோபம் கிளப்பும் கமெண்ட்டும்தான். இத்தனைக்கும் வந்திருந்த அத்தனை பேரும் ராஜாவின் ஃபேன்கள்!.



கவிஞர் வாலி பேசும்போது, நான் எத்தனையோ இசையமைப்பாளர்களுக்கு பாடல் எழுதியிருக்கேன். ஆனா இளையராஜாவின் இசைக்கு எழுதும்போதுதான் மனசு நிறையுதுன்னு சொல்ல, கூட்டத்திலிருந்து ஒரு குரல். மனசு நிறையறது இருக்கட்டும்.... பாக்கெட் நிறையுதா? என்று! அவ்வளவுதான். பெரும் கோபத்தோடு குரல் வந்த திசையை நோக்கினார் இளையராஜா.

சிறிது நேரத்திற்கு பின் அவரே மைக்கை பிடித்தார். அப்போதும் இவரது கருத்தொன்றுக்கு பதில் சொல்ல முற்பட்டார் அதே இளைஞர். அவ்வளவுதான். அதுவரை பொறுமையாக இருந்த ராஜா கடும் கோபம் கொண்டார். 'நீயும் நானும் ஒரே இடத்தில இருந்தா எங்கிட்ட பேசிகிட்டே இருப்பியா. அமைதியா இருந்து நிகழ்ச்சிய ரசிக்க முடியும்னா இரு. இல்லேன்னா கிளம்பு' என்று கூற, நிகழ்ச்சி முடியும்வரை அந்த பக்கத்திலிருந்து ஒரு முணுக் சப்தம் கூட இல்லை.

இசைக்கு தாலாட்டவும் தெரியும், போட்டு தாக்கவும் தெரியும்!
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நத்திங் பட் ஆங்கிரி இளையராஜா காட்டிய கோபம்! Empty Re: நத்திங் பட் ஆங்கிரி இளையராஜா காட்டிய கோபம்!

Post by நவீன் Tue Jun 08, 2010 1:56 pm

நத்திங் பட் ஆங்கிரி இளையராஜா காட்டிய கோபம்! 677196 நத்திங் பட் ஆங்கிரி இளையராஜா காட்டிய கோபம்! 677196
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

நத்திங் பட் ஆங்கிரி இளையராஜா காட்டிய கோபம்! Empty Re: நத்திங் பட் ஆங்கிரி இளையராஜா காட்டிய கோபம்!

Post by உதயசுதா Tue Jun 08, 2010 2:00 pm

சரக்கு இருக்கிற இடத்துல எப்பவும் கர்வமும் irukkum அப்படிங்கிறதுக்கு இளையராஜா நல்ல உதாரணம்.


நத்திங் பட் ஆங்கிரி இளையராஜா காட்டிய கோபம்! Uநத்திங் பட் ஆங்கிரி இளையராஜா காட்டிய கோபம்! Dநத்திங் பட் ஆங்கிரி இளையராஜா காட்டிய கோபம்! Aநத்திங் பட் ஆங்கிரி இளையராஜா காட்டிய கோபம்! Yநத்திங் பட் ஆங்கிரி இளையராஜா காட்டிய கோபம்! Aநத்திங் பட் ஆங்கிரி இளையராஜா காட்டிய கோபம்! Sநத்திங் பட் ஆங்கிரி இளையராஜா காட்டிய கோபம்! Uநத்திங் பட் ஆங்கிரி இளையராஜா காட்டிய கோபம்! Dநத்திங் பட் ஆங்கிரி இளையராஜா காட்டிய கோபம்! Hநத்திங் பட் ஆங்கிரி இளையராஜா காட்டிய கோபம்! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நத்திங் பட் ஆங்கிரி இளையராஜா காட்டிய கோபம்! Empty Re: நத்திங் பட் ஆங்கிரி இளையராஜா காட்டிய கோபம்!

Post by ரபீக் Tue Jun 08, 2010 2:03 pm

உதயசுதா wrote:சரக்கு இருக்கிற இடத்துல எப்பவும் கர்வமும் irukkum அப்படிங்கிறதுக்கு இளையராஜா நல்ல உதாரணம்.

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நத்திங் பட் ஆங்கிரி இளையராஜா காட்டிய கோபம்! Empty Re: நத்திங் பட் ஆங்கிரி இளையராஜா காட்டிய கோபம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum