ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீதாதேவியை கொச்சை படுத்துது... ராவணாவுக்கு எதிராக புது கோஷம்!

+4
ராஜா
நவீன்
அன்பு தளபதி
ரபீக்
8 posters

Go down

சீதாதேவியை கொச்சை படுத்துது... ராவணாவுக்கு எதிராக புது கோஷம்! Empty சீதாதேவியை கொச்சை படுத்துது... ராவணாவுக்கு எதிராக புது கோஷம்!

Post by ரபீக் Tue Jun 08, 2010 1:21 pm

சீதா பிராட்டிய நாங்க தெய்வமா கும்புடுறோம். ஆனா அவங்க ராவணன் கூட டூயட் பாடுற மாதிரி சீன் வச்சா எப்படிய்யா பொருத்துக்க முடியும்னு காவி கொடியை து£க்கி கலவரம் பண்ண கிளம்பிருச்சு ஒரு அமைப்பு. எலக்ஷன் நேரத்தில முளைக்கிற லெட்டர் பேட் கட்சின்னா விட்டுடலாம். இது வட மாநிலத்தில் கொஞ்சம் ஸ்டிராங்காகவே இருக்கிற இந்து ஜனசாக்ரன் சமீதி என்ற அமைப்பாம்!



இந்த அமைப்பின் சார்பில் சமீபத்தில் சென்சார் போர்டுக்கு ஒரு கடிதம் போயிருக்கிறது. அதில் குறிப்பிட்டுள்ள வார்த்தைகள்தான் மேலே நீங்கள் படித்தது. இராமயணத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்படுகிற படம் என்றுதான் இந்த படத்தை பற்றிய தகவல்கள் வெளிவருகிறது. அப்படியிருக்கும் போது சீதா தேவி பாத்திரத்தில் நடிக்கும் ஐஸ்வர்யாராயுக்கும் ராவணன் கேரக்டருக்கும் இடையே காதல் துளிர்ப்பதாக காட்சிகளை வைத்திருப்பது நியாயமா என்கிறது இந்த அமைப்பு. எனவே இப்படத்திற்கு வழங்கப்பட்ட தணிக்கை சான்றிதழை உடனே திரும்ப பெற வேண்டும் என்று சென்சார் அமைப்பை வலியுறுத்துகிறதாம் அக்கடிதம்.

இல்லைன்னா...? படம் ரிலீஸ் ஆன தியேட்டர்ல காவிக் கொடியுடன் போராடுவோம் என்று எச்சரித்திருக்கிறார்களாம். சிவனே...ன்னு கிடந்தாதான் சாமியாரு. மவனே...ன்னு பல்லை கடிச்சா?
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சீதாதேவியை கொச்சை படுத்துது... ராவணாவுக்கு எதிராக புது கோஷம்! Empty Re: சீதாதேவியை கொச்சை படுத்துது... ராவணாவுக்கு எதிராக புது கோஷம்!

Post by அன்பு தளபதி Tue Jun 08, 2010 1:27 pm

நியாயம் தானே டாவின்சி கோட் படம் வந்தபோது கிருத்துவர்கள் எதிர்க்கவில்லை அவர்கள் செய்வது நியாயம்தான்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

சீதாதேவியை கொச்சை படுத்துது... ராவணாவுக்கு எதிராக புது கோஷம்! Empty Re: சீதாதேவியை கொச்சை படுத்துது... ராவணாவுக்கு எதிராக புது கோஷம்!

Post by நவீன் Tue Jun 08, 2010 1:36 pm

சீதாதேவியை கொச்சை படுத்துது... ராவணாவுக்கு எதிராக புது கோஷம்! 440806 சீதாதேவியை கொச்சை படுத்துது... ராவணாவுக்கு எதிராக புது கோஷம்! Icon_eek சீதாதேவியை கொச்சை படுத்துது... ராவணாவுக்கு எதிராக புது கோஷம்! 440806 சீதாதேவியை கொச்சை படுத்துது... ராவணாவுக்கு எதிராக புது கோஷம்! Icon_eek
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

சீதாதேவியை கொச்சை படுத்துது... ராவணாவுக்கு எதிராக புது கோஷம்! Empty Re: சீதாதேவியை கொச்சை படுத்துது... ராவணாவுக்கு எதிராக புது கோஷம்!

Post by ராஜா Tue Jun 08, 2010 1:37 pm

maniajith007 wrote:நியாயம் தானே டாவின்சி கோட் படம் வந்தபோது கிருத்துவர்கள் எதிர்க்கவில்லை?,அவர்கள் செய்வது நியாயம்தான்

சீதாதேவியை கொச்சை படுத்துது... ராவணாவுக்கு எதிராக புது கோஷம்! 678642
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சீதாதேவியை கொச்சை படுத்துது... ராவணாவுக்கு எதிராக புது கோஷம்! Empty Re: சீதாதேவியை கொச்சை படுத்துது... ராவணாவுக்கு எதிராக புது கோஷம்!

Post by balakarthik Tue Jun 08, 2010 1:39 pm

படத்துக்கு நல்ல விளம்பரம் நடக்கட்டும் நடக்கட்டும்


ஈகரை தமிழ் களஞ்சியம் சீதாதேவியை கொச்சை படுத்துது... ராவணாவுக்கு எதிராக புது கோஷம்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சீதாதேவியை கொச்சை படுத்துது... ராவணாவுக்கு எதிராக புது கோஷம்! Empty Re: சீதாதேவியை கொச்சை படுத்துது... ராவணாவுக்கு எதிராக புது கோஷம்!

Post by மஞ்சுபாஷிணி Tue Jun 08, 2010 1:45 pm

balakarthik wrote:படத்துக்கு நல்ல விளம்பரம் நடக்கட்டும் நடக்கட்டும்

அதே அதே.... சீதாதேவியை கொச்சை படுத்துது... ராவணாவுக்கு எதிராக புது கோஷம்! 677196


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சீதாதேவியை கொச்சை படுத்துது... ராவணாவுக்கு எதிராக புது கோஷம்! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சீதாதேவியை கொச்சை படுத்துது... ராவணாவுக்கு எதிராக புது கோஷம்! Empty Re: சீதாதேவியை கொச்சை படுத்துது... ராவணாவுக்கு எதிராக புது கோஷம்!

Post by உதயசுதா Tue Jun 08, 2010 1:58 pm

இந்த மணிரத்னத்துக்கு இதே வேலையா போச்சு.முன்னாடி பாம்பே படம்,இப்ப ராவணன்.


சீதாதேவியை கொச்சை படுத்துது... ராவணாவுக்கு எதிராக புது கோஷம்! Uசீதாதேவியை கொச்சை படுத்துது... ராவணாவுக்கு எதிராக புது கோஷம்! Dசீதாதேவியை கொச்சை படுத்துது... ராவணாவுக்கு எதிராக புது கோஷம்! Aசீதாதேவியை கொச்சை படுத்துது... ராவணாவுக்கு எதிராக புது கோஷம்! Yசீதாதேவியை கொச்சை படுத்துது... ராவணாவுக்கு எதிராக புது கோஷம்! Aசீதாதேவியை கொச்சை படுத்துது... ராவணாவுக்கு எதிராக புது கோஷம்! Sசீதாதேவியை கொச்சை படுத்துது... ராவணாவுக்கு எதிராக புது கோஷம்! Uசீதாதேவியை கொச்சை படுத்துது... ராவணாவுக்கு எதிராக புது கோஷம்! Dசீதாதேவியை கொச்சை படுத்துது... ராவணாவுக்கு எதிராக புது கோஷம்! Hசீதாதேவியை கொச்சை படுத்துது... ராவணாவுக்கு எதிராக புது கோஷம்! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சீதாதேவியை கொச்சை படுத்துது... ராவணாவுக்கு எதிராக புது கோஷம்! Empty Re: சீதாதேவியை கொச்சை படுத்துது... ராவணாவுக்கு எதிராக புது கோஷம்!

Post by மஞ்சுபாஷிணி Tue Jun 08, 2010 2:03 pm

உதயசுதா wrote:இந்த மணிரத்னத்துக்கு இதே வேலையா போச்சு.முன்னாடி பாம்பே படம்,இப்ப ராவணன்.

பொழைச்சு போகட்டும் மன்னிச்சு உட்ரலாம்பா சுதா... சீதாதேவியை கொச்சை படுத்துது... ராவணாவுக்கு எதிராக புது கோஷம்! 838572


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சீதாதேவியை கொச்சை படுத்துது... ராவணாவுக்கு எதிராக புது கோஷம்! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சீதாதேவியை கொச்சை படுத்துது... ராவணாவுக்கு எதிராக புது கோஷம்! Empty Re: சீதாதேவியை கொச்சை படுத்துது... ராவணாவுக்கு எதிராக புது கோஷம்!

Post by balakarthik Tue Jun 08, 2010 2:04 pm

உதயசுதா wrote:இந்த மணிரத்னத்துக்கு இதே வேலையா போச்சு.முன்னாடி பாம்பே படம்,இப்ப ராவணன்.

அடுத்து ராமர் பாலம்


ஈகரை தமிழ் களஞ்சியம் சீதாதேவியை கொச்சை படுத்துது... ராவணாவுக்கு எதிராக புது கோஷம்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சீதாதேவியை கொச்சை படுத்துது... ராவணாவுக்கு எதிராக புது கோஷம்! Empty Re: சீதாதேவியை கொச்சை படுத்துது... ராவணாவுக்கு எதிராக புது கோஷம்!

Post by கலைவேந்தன் Tue Jun 08, 2010 2:37 pm

எந்த ஊர்ல சீதாவுக்கு கோயில் கட்டி கும்பிடறாங்க...? சும்மா பொழுது போகாம பல்லைக்குத்திக்கிட்டு இருக்கற இயக்கங்களுக்கு எதுனா சாக்கு கிடைக்கனும் அவ்வளவுதான்...

போக்கத்தப் பசங்களுக்கு முட்டாள்களின் ஆதரவும் கிடைக்கும்...

இவனுங்க தனிமனிதனுக்கு சோறு கிடைக்கலைன்னு போராடட்டுமே... போங்கப்பா வேலையை பாத்துக்கிட்டு..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

சீதாதேவியை கொச்சை படுத்துது... ராவணாவுக்கு எதிராக புது கோஷம்! Empty Re: சீதாதேவியை கொச்சை படுத்துது... ராவணாவுக்கு எதிராக புது கோஷம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum