ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» 10 மில்லியன் டாலர் மதிப்பிலான சாமி சிலைகள் கடத்தல்: இந்தியாவிடம் ஒப்படைத்த அமெரிக்கா
by ayyasamy ram Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

Top posting users this week
ayyasamy ram
அலுவலகத்தில் வேலையை துவக்கும் முன் செய்யவேண்டியவை Poll_c10அலுவலகத்தில் வேலையை துவக்கும் முன் செய்யவேண்டியவை Poll_m10அலுவலகத்தில் வேலையை துவக்கும் முன் செய்யவேண்டியவை Poll_c10 
heezulia
அலுவலகத்தில் வேலையை துவக்கும் முன் செய்யவேண்டியவை Poll_c10அலுவலகத்தில் வேலையை துவக்கும் முன் செய்யவேண்டியவை Poll_m10அலுவலகத்தில் வேலையை துவக்கும் முன் செய்யவேண்டியவை Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அலுவலகத்தில் வேலையை துவக்கும் முன் செய்யவேண்டியவை

+5
Abarna
உதயசுதா
அன்பு தளபதி
ரபீக்
balakarthik
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அலுவலகத்தில் வேலையை துவக்கும் முன் செய்யவேண்டியவை Empty அலுவலகத்தில் வேலையை துவக்கும் முன் செய்யவேண்டியவை

Post by balakarthik Tue Jun 08, 2010 1:20 pm

தினமும் காலையில் அலுவலகத்திற்குப் போனவுடன் சில பேர் தங்கள் இருக்கையில் வைத்திருக்கும் (ஏதாவது) ஒரு கடவுள் படத்திற்கு ஒரு 'குட் மார்னிங்' போட்டபிறகு அன்றைய வேலையை துவக்குவார்கள். அப்போதுதான் அன்றைய வேலை பிரச்சினை எதுவும் இல்லாமல் போகும் என்ற ஒரு சிறு நம்பிக்கை. என்ன சரிதானே???

அப்படி வேலையை துவங்கும் முன் நான் என்ன செய்வேன்னு நினைச்சிப் பாத்தேன்.... ஆமா... அதுதான் இந்த பதிவு

சுடோகு

காலையில் மூளையை(!!!) சுறுசுறுப்பாக வைத்திருக்க இந்த சுடோகுதாங்க உதவுது. கஷ்டமான 'லெவல்' ஏதாவது ஒண்ணு எடுத்துக்கிட்டு, எவ்ளோ நேரமானாலும்(!!!) அந்த விளையாட்டை முடிச்சிட்டுத்தான் அன்றைய அலுவலக வேலையை துவக்கணும்ற உறுதியோடு விளையாடுவேன். அப்படியே வெற்றியோட முடிச்சிட்டேன்னா அன்றைய தினம் மிக அற்புதமா இருக்கும்ன்றது என்னோட நம்பிக்கை.

காபி

காலங்கார்த்தாலே அலுவலகத்தில் காபி குடிக்கிற சுகமே தனி. ஒரு கப் முழுக்க எடுத்துக்கிட்டு, 'சர்ர்ர்ர்ர்'ன்னு சத்தத்தோட கொஞ்சம் கொஞ்சமா அதை உறிஞ்சி குடிப்பேன். அப்படி காபி குடிக்கறதை ஒரு தவமா நினைக்கறதாலே, அதை முடிக்கற வரைக்கும் எந்த வேலையையும் துவக்கறதில்லேன்னு முடிவே பண்ணிட்டேன்

வீட்டுக்கு தொலைபேசி

அலுவலகம் வந்தபிறகு, நல்லபடியா வந்து சேர்ந்ததை வீட்டுக்கு சொல்லணுமே. மெனக்கெட்டு இந்த ஒரே ஒரு விஷயத்துக்காக தொலைபேசினா நல்லா இருக்காதுன்றதாலே, கூட ஒரு பத்து நிமிடம் பேசுவேன். அலுவலகத்துலே வேலை எப்பவுமே இருக்கும். அதுக்காக வீட்டுக்கு பேசாமே இருக்கமுடியுமா என்ன?

நடைப்பயிற்சி

வேலையில் மூழ்கிட்டேன்னா சுத்திலும் என்ன நடக்குதுன்னே எனக்குத் தெரியாது. பயங்கர டென்ஷனாயிருக்கும். அதனாலே என்ன செய்வேன்னா - (டென்ஷன்) வரும்முன் காப்போம்ற நல்ல எண்ணத்திலே, காலையிலேயே ஒரு பத்து நிமிடம் அலுவலகத்தில் அப்படியே ஒரு சுற்று நடைப்பயிற்சிக்கு போய்விட்டு வருவேன். வீட்லே வேலை ஜாஸ்தி, நடக்க இடமில்லைன்ற காரணத்தால் இப்படி அலுவலகத்தில் நடக்க வேண்டியிருக்கு அவ்ளோதான் வேற காரணம் ஒண்ணுமில்லே

நண்பர்கள் நலன்

நம்ம நலனை மட்டும் பாத்துக்கிட்டா போதுமா, நம்ம கூட வேலை பாக்கறவங்களும் நல்லா இருக்கணுமே... அந்த நல்ல எண்ணத்துலே.. தினமும் காலை அலுவலகம் வந்தவுடன் எல்லா நண்பர்கள் இடத்துக்கும் போய்.. நேத்து நல்லா தூங்கினீங்களா?... என்ன ஷாப்பிங் பண்ணீங்க... என்ன படம் பாத்தீங்க... அப்படி இப்படின்னு கொஞ்ஞ்ஞ்ஞ்சமே கொஞ்ச நேரம் பேசிட்டு, டக்குன்னு என் இருக்கைக்கு வந்துடுவேன்... எனக்கு வேலைதான் முக்கியம்

செய்திகள்

ஒரு இரவு முழுக்க தூங்கியிருக்கோம். அந்த நேரத்துலே உலகத்துலே என்னென்ன நடந்திருக்கோ? -- இதை தெரிஞ்சிக்கறதுக்காக இணையத்தில் சென்னை / தமிழக / இந்திய / உலக செய்திகளை ஒரு முறை படித்துவிடுவேன். அதுக்காக தினமும் ஏதாவது பரபரப்பான நியூஸை எதிர்ப்பார்க்கிறவன்னு நினைச்சிக்காதீங்க. உலக விஷயங்களை தெரிஞ்சிக்கணும்கிற ஆர்வம்தான் காரணம். அதுக்கப்புறம்தான் எப்பவுமே கூட இருக்கிற அலுவலக வேலையெல்லாம்.

பட்டுவாடா

நேற்று அலுவலகத்தை விட்டு போனபிறகு வந்திருக்கும் மின்னஞ்சல்களை ஒரு முறை பார்த்துவிட்டு, எல்லாவற்றையும், என்னை விட சிறப்பாக வேலை செய்யும் என்கூட வேலை பார்ப்பவர்கள் யாரின் பார்வைக்காவது அனுப்பி வைத்துவிடுவேன். தபால்காரர் எல்லா தபால்களையும் பகுதி வாரியாக பிரிப்பதை நினைத்துக் கொள்ளவும். அதே மாதிரிதான் நான் செய்யும் பட்டுவாடாவும்.*****அவ்வளவுதான். இப்படியாக ஒரு வழியா இந்த ச்சின்ன்ன்ன்ன்னச்சின்ன விஷயங்களை முடிச்சிட்டு, அலுவலக வேலைகளை துவக்கி விடுவேன்.

நீங்க எப்படி ???????????????


ஈகரை தமிழ் களஞ்சியம் அலுவலகத்தில் வேலையை துவக்கும் முன் செய்யவேண்டியவை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அலுவலகத்தில் வேலையை துவக்கும் முன் செய்யவேண்டியவை Empty Re: அலுவலகத்தில் வேலையை துவக்கும் முன் செய்யவேண்டியவை

Post by ரபீக் Tue Jun 08, 2010 1:26 pm

சே சே உங்க அளவுக்கு எங்களால் முடியாது
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அலுவலகத்தில் வேலையை துவக்கும் முன் செய்யவேண்டியவை Empty Re: அலுவலகத்தில் வேலையை துவக்கும் முன் செய்யவேண்டியவை

Post by balakarthik Tue Jun 08, 2010 1:44 pm

ரபீக் wrote:சே சே உங்க அளவுக்கு எங்களால் முடியாது

அவனா நீ !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


ஈகரை தமிழ் களஞ்சியம் அலுவலகத்தில் வேலையை துவக்கும் முன் செய்யவேண்டியவை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அலுவலகத்தில் வேலையை துவக்கும் முன் செய்யவேண்டியவை Empty Re: அலுவலகத்தில் வேலையை துவக்கும் முன் செய்யவேண்டியவை

Post by அன்பு தளபதி Tue Jun 08, 2010 1:54 pm

ஆக மொத்தம் வேலை மட்டும் பார்க்கறதில்லை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

அலுவலகத்தில் வேலையை துவக்கும் முன் செய்யவேண்டியவை Empty Re: அலுவலகத்தில் வேலையை துவக்கும் முன் செய்யவேண்டியவை

Post by உதயசுதா Tue Jun 08, 2010 2:17 pm

இந்த வேலைய மட்டும் பார்த்தாலே சாயந்திரம் ஆய்டுமே
கார்த்தி. அப்புறம் நாம ஆபிசுல வேலை பார்க்க முடியாது.இதே வேலைய வீட்டுல செய்ய வேண்டி வரும்
பரவாயில்லையா


அலுவலகத்தில் வேலையை துவக்கும் முன் செய்யவேண்டியவை Uஅலுவலகத்தில் வேலையை துவக்கும் முன் செய்யவேண்டியவை Dஅலுவலகத்தில் வேலையை துவக்கும் முன் செய்யவேண்டியவை Aஅலுவலகத்தில் வேலையை துவக்கும் முன் செய்யவேண்டியவை Yஅலுவலகத்தில் வேலையை துவக்கும் முன் செய்யவேண்டியவை Aஅலுவலகத்தில் வேலையை துவக்கும் முன் செய்யவேண்டியவை Sஅலுவலகத்தில் வேலையை துவக்கும் முன் செய்யவேண்டியவை Uஅலுவலகத்தில் வேலையை துவக்கும் முன் செய்யவேண்டியவை Dஅலுவலகத்தில் வேலையை துவக்கும் முன் செய்யவேண்டியவை Hஅலுவலகத்தில் வேலையை துவக்கும் முன் செய்யவேண்டியவை A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அலுவலகத்தில் வேலையை துவக்கும் முன் செய்யவேண்டியவை Empty Re: அலுவலகத்தில் வேலையை துவக்கும் முன் செய்யவேண்டியவை

Post by balakarthik Tue Jun 08, 2010 2:24 pm

உதயசுதா wrote:இந்த வேலைய மட்டும் பார்த்தாலே சாயந்திரம் ஆய்டுமே
கார்த்தி. அப்புறம் நாம ஆபிசுல வேலை பார்க்க முடியாது.இதே வேலைய வீட்டுல செய்ய வேண்டி வரும்
பரவாயில்லையா

வீட்டுக்கு போன உடனே வேற வேலை இருக்கும் டிவி பாக்றது சாப்டறது தூங்கறது இப்படி முக்கிய வேலை பாக்கணும்


ஈகரை தமிழ் களஞ்சியம் அலுவலகத்தில் வேலையை துவக்கும் முன் செய்யவேண்டியவை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அலுவலகத்தில் வேலையை துவக்கும் முன் செய்யவேண்டியவை Empty Re: அலுவலகத்தில் வேலையை துவக்கும் முன் செய்யவேண்டியவை

Post by Abarna Wed Jun 09, 2010 12:19 pm

நீங்க சொன்ன இந்த வேலையை எல்லாம் முடிக்க எவ்வளவு நேரம் ஆகும் கார்த்தி ? எப்போ உங்க அலுவலக வேலையை துவங்குவீங்க ? (night ah ஜொள்ளு )
Abarna
Abarna
பண்பாளர்


பதிவுகள் : 53
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

அலுவலகத்தில் வேலையை துவக்கும் முன் செய்யவேண்டியவை Empty Re: அலுவலகத்தில் வேலையை துவக்கும் முன் செய்யவேண்டியவை

Post by கோவை ராம் Wed Jun 09, 2010 12:23 pm

ஆனியே புடுங்க வேண்டாம்

ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

அலுவலகத்தில் வேலையை துவக்கும் முன் செய்யவேண்டியவை Empty Re: அலுவலகத்தில் வேலையை துவக்கும் முன் செய்யவேண்டியவை

Post by ரபீக் Wed Jun 09, 2010 12:30 pm

balakarthik wrote:
ரபீக் wrote:சே சே உங்க அளவுக்கு எங்களால் முடியாது

அவனா நீ !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அலுவலகத்தில் வேலையை துவக்கும் முன் செய்யவேண்டியவை Empty Re: அலுவலகத்தில் வேலையை துவக்கும் முன் செய்யவேண்டியவை

Post by மஞ்சுபாஷிணி Wed Jun 09, 2010 12:40 pm

பாலா இப்படி கஷ்டப்பட்டு செய்யும் வேலைக்கு சம்பளம் தரும் அந்த பரிதாபமான மானேஜர் யாருப்பா?


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அலுவலகத்தில் வேலையை துவக்கும் முன் செய்யவேண்டியவை 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அலுவலகத்தில் வேலையை துவக்கும் முன் செய்யவேண்டியவை Empty Re: அலுவலகத்தில் வேலையை துவக்கும் முன் செய்யவேண்டியவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum