Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
Top posting users this week
No user |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது போன்ற புது முயற்சிகளை
+4
ரிபாஸ்
மஞ்சுபாஷிணி
உதயசுதா
balakarthik
8 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
இது போன்ற புது முயற்சிகளை
First topic message reminder :
இது போன்ற புது முயற்சிகளை நீங்கள்
இப்படி கைத்தட்டி ஆதரிக்க வேண்டும்
இது போன்ற புது முயற்சிகளை நீங்கள்
இப்படி கைத்தட்டி ஆதரிக்க வேண்டும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: இது போன்ற புது முயற்சிகளை
மஞ்சுபாஷிணி wrote:
yyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy cry
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: இது போன்ற புது முயற்சிகளை
திருநெல்வேலி அளவுக்கு தூரமும் இல்லாமல் தாம்பரம் அளவுக்கு நெருக்கமும் இல்லாமல் திண்டிவனம் தூரத்தில் நண்பனொருவன் இருக்கிறான். அவனுக்கு பெண் குழந்தை பிறந்ததை கூட என்னிடம் சொல்லாமல் பேர் வைப்பதற்கு மட்டும் என்னிடம் வந்தான். அவன் பெயர் விமல். அவன் மனைவியின் பெயர் தீபா. இரண்டையும் இணைத்து ”விபா” என்ற பெயரை சொன்னேன். துள்ளிக் குதித்தான். மிகவும் பிடித்திருப்பதாகவும், வீட்டில் பேசி விட்டு வருவதாகவும் சொல்லிவிட்டு சென்றான். அவன் மனைவியின் உண்மையான பெயர் பாலசரஸ்வதியாம். தீபா செல்லப் பெயராம். அதனால் அந்தப் பெயரை வைத்து ஏதாவது சொல்ல சொன்னான். எவ்வளவு முயன்றும் “பா.வி” என்றுதான் வந்தது. அவனை அழைத்து ” குழந்தைக்கு தாத்தா பேரை வைக்கலாம். ஆனா அப்பா பேரையே எப்படி வைப்பது” என்ற பீடிகையுடன் பா.வியை சொன்னேன். கேனைப்பையன் ஸ்பீக்கரில் போட்டிருக்கிறான். ”இவனையெல்லாம் என் குழந்தைக்கு பேரு வைக்க சொன்னியா”டா” என்று மட்டும் கேட்க முடிந்தது லைன் கட் ஆவதற்குள்.
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: இது போன்ற புது முயற்சிகளை
முன்குறிப்பு :- எனது இந்த புது முயற்சிக்கு மக்களிடம் கிடைத்த அமோக வரவேற்பை பார்த்து மீண்டும் இதை தொடரலாம் என்று நினைக்கிறேன் (போனமுறை கிடைத்த கல் கட்டைகளை வைத்து ரெண்டு மாடித்தான் கட்டமுடிந்தது இன்னும் கொஞ்சம் வீடு வேலை பாக்கி இருப்பதால் வேற வழி இல்லை)
இன்னைக்கி ஒரு குட்டி கதை (குட்டினா இது அந்த குட்டி அல்ல குழந்தை குட்டி)
ஒரு ஊருல ஒரு பேங்க் இருந்திச்சாம் .. அந்த பேங்க்ல பணம் கட்ட போன ஒருத்தர் அவரோட பையனையும் கூட கூட்டிட்டு போயிருக்கார்.
அந்த பய திடீர்னு – ”இங்க யாரவது செகப்பு ரப்பர் பேண்ட் மாட்டின ருபாய் கட்ட கீழ போட்டிங்களா?? ” அப்படின்னு அபல குரல் எடுத்து கூவினான்….
சரி குழந்த பய தான அப்படின்னு நம்ம்ம்பி… ஒரு நாலு பேரு கைய வேற தூக்கிட்டாங்க ….
அந்த பய அப்புறம் என்ன சொன்னான் தெரியுமா ??
“அந்த செகப்பு ரப்பர் பேண்ட் என் கிட்டதான் இருக்குன்னு “ சொல்லிட்டான்மா…
இன்னைக்கி ஒரு குட்டி கதை (குட்டினா இது அந்த குட்டி அல்ல குழந்தை குட்டி)
ஒரு ஊருல ஒரு பேங்க் இருந்திச்சாம் .. அந்த பேங்க்ல பணம் கட்ட போன ஒருத்தர் அவரோட பையனையும் கூட கூட்டிட்டு போயிருக்கார்.
அந்த பய திடீர்னு – ”இங்க யாரவது செகப்பு ரப்பர் பேண்ட் மாட்டின ருபாய் கட்ட கீழ போட்டிங்களா?? ” அப்படின்னு அபல குரல் எடுத்து கூவினான்….
சரி குழந்த பய தான அப்படின்னு நம்ம்ம்பி… ஒரு நாலு பேரு கைய வேற தூக்கிட்டாங்க ….
அந்த பய அப்புறம் என்ன சொன்னான் தெரியுமா ??
“அந்த செகப்பு ரப்பர் பேண்ட் என் கிட்டதான் இருக்குன்னு “ சொல்லிட்டான்மா…
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: இது போன்ற புது முயற்சிகளை
எனது இந்த புது முயற்சிக்கு மக்களிடம் கிடைத்த அமோக வரவேற்பை பார்த்து மீண்டும் இதை தொடரலாம் என்று நினைக்கிறேன்
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: இது போன்ற புது முயற்சிகளை
ரா.ரமேஷ்குமார் wrote:எனது இந்த புது முயற்சிக்கு மக்களிடம் கிடைத்த அமோக வரவேற்பை பார்த்து மீண்டும் இதை தொடரலாம் என்று நினைக்கிறேன்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: இது போன்ற புது முயற்சிகளை
balakarthik wrote:திருநெல்வேலி அளவுக்கு தூரமும் இல்லாமல் தாம்பரம் அளவுக்கு நெருக்கமும் இல்லாமல் திண்டிவனம் தூரத்தில் நண்பனொருவன் இருக்கிறான். அவனுக்கு பெண் குழந்தை பிறந்ததை கூட என்னிடம் சொல்லாமல் பேர் வைப்பதற்கு மட்டும் என்னிடம் வந்தான். அவன் பெயர் விமல். அவன் மனைவியின் பெயர் தீபா. இரண்டையும் இணைத்து ”விபா” என்ற பெயரை சொன்னேன். துள்ளிக் குதித்தான். மிகவும் பிடித்திருப்பதாகவும், வீட்டில் பேசி விட்டு வருவதாகவும் சொல்லிவிட்டு சென்றான். அவன் மனைவியின் உண்மையான பெயர் பாலசரஸ்வதியாம். தீபா செல்லப் பெயராம். அதனால் அந்தப் பெயரை வைத்து ஏதாவது சொல்ல சொன்னான். எவ்வளவு முயன்றும் “பா.வி” என்றுதான் வந்தது. அவனை அழைத்து ” குழந்தைக்கு தாத்தா பேரை வைக்கலாம். ஆனா அப்பா பேரையே எப்படி வைப்பது” என்ற பீடிகையுடன் பா.வியை சொன்னேன். கேனைப்பையன் ஸ்பீக்கரில் போட்டிருக்கிறான். ”இவனையெல்லாம் என் குழந்தைக்கு பேரு வைக்க சொன்னியா”டா” என்று மட்டும் கேட்க முடிந்தது லைன் கட் ஆவதற்குள்.
இந்த அளவுக்கு மரியாதை கிடைத்ததே பெரிய விஷயம்
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: இது போன்ற புது முயற்சிகளை
அக்காவுக்கு பொறாமை ஸ்டோமக் பர்னிங்க் அதான் இதெல்லாம் பெருசு படுத்தாத மாமு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: இது போன்ற புது முயற்சிகளை
balakarthik wrote:அக்காவுக்கு பொறாமை ஸ்டோமக் பர்னிங்க் அதான் இதெல்லாம் பெருசு படுத்தாத மாமு
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: இது போன்ற புது முயற்சிகளை
ரா.ரமேஷ்குமார் wrote:balakarthik wrote:அக்காவுக்கு பொறாமை ஸ்டோமக் பர்னிங்க் அதான் இதெல்லாம் பெருசு படுத்தாத மாமு
என்னா ரமேஷ் அவதார் எல்லாம் பயங்கரமா மாரிடிச்சு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» செக்ஸ் சந்தேகங்கள்
» அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுவதற்கான முயற்சிகளை பா.ம.க. மேற்கொள்ளும்: ராமதாஸ்
» புது வருஷம் வரும்னு வெயிட் பண்ணா, புது வைரஸ் வருது!
» புது ஸ்டைல்.. புது ருசி.. தக்காளி சட்னி! சும்மா ட்ரை பண்ணி பாருங்க!
» குப்பைகளை சேகரிக்க புது வெப்சைட்- சென்னையில் புது வசதி
» அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுவதற்கான முயற்சிகளை பா.ம.க. மேற்கொள்ளும்: ராமதாஸ்
» புது வருஷம் வரும்னு வெயிட் பண்ணா, புது வைரஸ் வருது!
» புது ஸ்டைல்.. புது ருசி.. தக்காளி சட்னி! சும்மா ட்ரை பண்ணி பாருங்க!
» குப்பைகளை சேகரிக்க புது வெப்சைட்- சென்னையில் புது வசதி
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|