ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை தீவுத்திடல் செயற்கை தாஜ்மகாலில் நடந்த கவியரங்கை மாறு வேடத்தில் வந்து ரசித்தார் சூப்பர் ஸ்டார

+6
ராஜா
ரிபாஸ்
அன்பு தளபதி
நவீன்
கோவை ராம்
ரபீக்
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சென்னை தீவுத்திடல் செயற்கை தாஜ்மகாலில் நடந்த கவியரங்கை மாறு வேடத்தில் வந்து ரசித்தார் சூப்பர் ஸ்டார Empty சென்னை தீவுத்திடல் செயற்கை தாஜ்மகாலில் நடந்த கவியரங்கை மாறு வேடத்தில் வந்து ரசித்தார் சூப்பர் ஸ்டார

Post by ரபீக் Tue Jun 08, 2010 10:58 am

தீவுத்திடலில் ஒரு செயற்கை தாஜ்மகால் உருவாக்கப்பட்டிருக்கிறது. கவிஞர் வைரமுத்து தலைமையில் அந்த தாஜ்மகாலில் ஒரு காதல் கவியரங்கம் சமீபத்தில் நடந்தது. தமிழக அரசின் சுற்றுலாத் துறைதான் அதற்கு ஏற்பாடு செய்திருந்தது.

தாஜ்மகால் மேடையில் கவிஞர் வைரமுத்து அமர்ந்திருக்க, காதல் கவியரங்கம் தொடங்கியது.

இந்த நிகழ்வுக்கு கூட்டம் நிரம்பி வழிந்தது. பெரும்பாலும் இளைஞர்கள். அதில் ஒரே ஒரு முதியவர் மட்டும் வித்தியாசமாக தெரிந்தார். தள்ளாத வயது, நரைத்த தலை, கூரிய பார்வை. கவியரங்கத்தின் மீதே கண்ணும் காதும் வைத்து லயித்து இருந்தார்.

வைரமுத்துவின் கவிதை வரிகள் மழையாய் விழுந்தன. வரிக்கு வரி கூட்டம் கைத்தட்ட, அந்த வயதான முதியவர் மட்டும் அடிக்கடி தலையாட்டினார். தாடியை தடவியடி சிரித்துக்கொண்டார்.

"இதுதான் காதலுக்கு சிந்தப்பட்ட உயரமான கண்ணீர்த்துளி" என்ற வரியையும், "கண்மணியை உள்ளே புதைத்துவிட்டு வெள்ளை விழி மட்டும் வெளியே தெரிகிறது" என்ற வரியையும் ஆரவாரத்தோடு சபை ரசித்தபோது, அவரும் ரசித்தார்.

"யமுனையை விட கூவம் தாஜ்மகாலே கொடுத்து வைத்தது…
யமுனை வற்றிவிடும்…கூவம் வற்றாது"

-என்று வைரமுத்து கவிதை சொன்னபோது எழுந்த சிரிப்பின் அலைகளில், முதியவரும் மிதந்தார்.

கவியரங்கம் முடிந்தது. தடியை ஊன்றிக்கொண்டே முதியவர் கூட்டத்தில் கரைந்து காணாமல் போய்விட்டார்.

அந்த முதியவர் வேறு யாருமல்ல. 'சூப்பர்ஸ்டார்' ரஜினிகாந்த்!!

நேரடியாக வந்தால் பரபரப்பு ஏற்படும் என்பதால், ரஜினிகாந்த் மாறுவேடத்தில் மின்னலாய் வந்து ரசித்துவிட்டுப் போனார்.

யாரும் அவரை அடையாளம் காண முடியவில்லை. அவரை அறிந்துகொண்டவர் ஒரே ஒரு அதிகாரி மட்டுமே.. அவரும் காட்டிக் கொடுக்கவில்லை!

ரஜினி மாறுவேடத்தில் வருவது இது முதல்முறையல்ல.. சென்னையில் சில குறிப்பிட்ட படங்களை மாறுவேடத்தில் போய் மக்களோடு மக்களாக அமர்ந்தே அவர் பார்த்திருக்கிறார். எம்எல்ஏ ஹாஸ்டல், சேப்பாக்கம் பகுதிகளிலும் மாறுவேடத்தில் போய் தன்னைப் பற்றிய விமர்சனங்களைக் கேட்டுள்ளார் என இயக்குநர் மணிவண்ணன் முன்பு கூறியிருந்தது நினைவிருக்கலாம்.
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சென்னை தீவுத்திடல் செயற்கை தாஜ்மகாலில் நடந்த கவியரங்கை மாறு வேடத்தில் வந்து ரசித்தார் சூப்பர் ஸ்டார Empty Re: சென்னை தீவுத்திடல் செயற்கை தாஜ்மகாலில் நடந்த கவியரங்கை மாறு வேடத்தில் வந்து ரசித்தார் சூப்பர் ஸ்டார

Post by கோவை ராம் Tue Jun 08, 2010 11:22 am

சூப்பர் ஸ்டார்னா சும்மாவா ?
ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

சென்னை தீவுத்திடல் செயற்கை தாஜ்மகாலில் நடந்த கவியரங்கை மாறு வேடத்தில் வந்து ரசித்தார் சூப்பர் ஸ்டார Empty Re: சென்னை தீவுத்திடல் செயற்கை தாஜ்மகாலில் நடந்த கவியரங்கை மாறு வேடத்தில் வந்து ரசித்தார் சூப்பர் ஸ்டார

Post by அன்பு தளபதி Tue Jun 08, 2010 1:19 pm

சூப்பர் ஸ்டார் ரியல் ஸ்டார்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

சென்னை தீவுத்திடல் செயற்கை தாஜ்மகாலில் நடந்த கவியரங்கை மாறு வேடத்தில் வந்து ரசித்தார் சூப்பர் ஸ்டார Empty Re: சென்னை தீவுத்திடல் செயற்கை தாஜ்மகாலில் நடந்த கவியரங்கை மாறு வேடத்தில் வந்து ரசித்தார் சூப்பர் ஸ்டார

Post by ரிபாஸ் Tue Jun 08, 2010 1:21 pm

maniajith007 wrote:சூப்பர் ஸ்டார் ரியல் ஸ்டார்

எங்க பெரிய தலையாச்சே நன்றி நன்றி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

சென்னை தீவுத்திடல் செயற்கை தாஜ்மகாலில் நடந்த கவியரங்கை மாறு வேடத்தில் வந்து ரசித்தார் சூப்பர் ஸ்டார Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

சென்னை தீவுத்திடல் செயற்கை தாஜ்மகாலில் நடந்த கவியரங்கை மாறு வேடத்தில் வந்து ரசித்தார் சூப்பர் ஸ்டார Empty Re: சென்னை தீவுத்திடல் செயற்கை தாஜ்மகாலில் நடந்த கவியரங்கை மாறு வேடத்தில் வந்து ரசித்தார் சூப்பர் ஸ்டார

Post by ரபீக் Tue Jun 08, 2010 1:23 pm

ரிபாஸ் wrote:
maniajith007 wrote:சூப்பர் ஸ்டார் ரியல் ஸ்டார்

எங்க பெரிய தலையாச்சே நன்றி நன்றி

தலையின் தலைதானே சூப்பர் ஸ்டார்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சென்னை தீவுத்திடல் செயற்கை தாஜ்மகாலில் நடந்த கவியரங்கை மாறு வேடத்தில் வந்து ரசித்தார் சூப்பர் ஸ்டார Empty Re: சென்னை தீவுத்திடல் செயற்கை தாஜ்மகாலில் நடந்த கவியரங்கை மாறு வேடத்தில் வந்து ரசித்தார் சூப்பர் ஸ்டார

Post by ராஜா Tue Jun 08, 2010 1:40 pm

rarara wrote:சூப்பர் ஸ்டார்னா சும்மாவா ? ராம்
சென்னை தீவுத்திடல் செயற்கை தாஜ்மகாலில் நடந்த கவியரங்கை மாறு வேடத்தில் வந்து ரசித்தார் சூப்பர் ஸ்டார 678642
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சென்னை தீவுத்திடல் செயற்கை தாஜ்மகாலில் நடந்த கவியரங்கை மாறு வேடத்தில் வந்து ரசித்தார் சூப்பர் ஸ்டார Empty Re: சென்னை தீவுத்திடல் செயற்கை தாஜ்மகாலில் நடந்த கவியரங்கை மாறு வேடத்தில் வந்து ரசித்தார் சூப்பர் ஸ்டார

Post by VIJAY Tue Jun 08, 2010 2:36 pm

rarara wrote:சூப்பர் ஸ்டார்னா சும்மாவா ?

நன்றி பாடகன்


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

சென்னை தீவுத்திடல் செயற்கை தாஜ்மகாலில் நடந்த கவியரங்கை மாறு வேடத்தில் வந்து ரசித்தார் சூப்பர் ஸ்டார Empty Re: சென்னை தீவுத்திடல் செயற்கை தாஜ்மகாலில் நடந்த கவியரங்கை மாறு வேடத்தில் வந்து ரசித்தார் சூப்பர் ஸ்டார

Post by பிளேடு பக்கிரி Tue Jun 08, 2010 5:20 pm

ரிபாஸ் wrote:
maniajith007 wrote:சூப்பர் ஸ்டார் ரியல் ஸ்டார்

எங்க பெரிய தலையாச்சே நன்றி நன்றி
சென்னை தீவுத்திடல் செயற்கை தாஜ்மகாலில் நடந்த கவியரங்கை மாறு வேடத்தில் வந்து ரசித்தார் சூப்பர் ஸ்டார 453187 சென்னை தீவுத்திடல் செயற்கை தாஜ்மகாலில் நடந்த கவியரங்கை மாறு வேடத்தில் வந்து ரசித்தார் சூப்பர் ஸ்டார 453187 சென்னை தீவுத்திடல் செயற்கை தாஜ்மகாலில் நடந்த கவியரங்கை மாறு வேடத்தில் வந்து ரசித்தார் சூப்பர் ஸ்டார 453187 சென்னை தீவுத்திடல் செயற்கை தாஜ்மகாலில் நடந்த கவியரங்கை மாறு வேடத்தில் வந்து ரசித்தார் சூப்பர் ஸ்டார 453187 சென்னை தீவுத்திடல் செயற்கை தாஜ்மகாலில் நடந்த கவியரங்கை மாறு வேடத்தில் வந்து ரசித்தார் சூப்பர் ஸ்டார 453187 சென்னை தீவுத்திடல் செயற்கை தாஜ்மகாலில் நடந்த கவியரங்கை மாறு வேடத்தில் வந்து ரசித்தார் சூப்பர் ஸ்டார 453187 சென்னை தீவுத்திடல் செயற்கை தாஜ்மகாலில் நடந்த கவியரங்கை மாறு வேடத்தில் வந்து ரசித்தார் சூப்பர் ஸ்டார 453187



சென்னை தீவுத்திடல் செயற்கை தாஜ்மகாலில் நடந்த கவியரங்கை மாறு வேடத்தில் வந்து ரசித்தார் சூப்பர் ஸ்டார Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

சென்னை தீவுத்திடல் செயற்கை தாஜ்மகாலில் நடந்த கவியரங்கை மாறு வேடத்தில் வந்து ரசித்தார் சூப்பர் ஸ்டார Empty Re: சென்னை தீவுத்திடல் செயற்கை தாஜ்மகாலில் நடந்த கவியரங்கை மாறு வேடத்தில் வந்து ரசித்தார் சூப்பர் ஸ்டார

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum