ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாமகவுடனான கூட்டணி- இறுதி முடிவை நான் வெளியிடுவேன்: கருணாநிதி

3 posters

Go down

பாமகவுடனான கூட்டணி- இறுதி முடிவை நான் வெளியிடுவேன்: கருணாநிதி Empty பாமகவுடனான கூட்டணி- இறுதி முடிவை நான் வெளியிடுவேன்: கருணாநிதி

Post by ரபீக் Tue Jun 08, 2010 10:04 am

திமுக, பாமக கூட்டணி தொடர்பான இறுதி முடிவை கழக முன்னணித் தலைவர்களோடு ஆலோசித்து நான் வெளியிடுவேன் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

திமுக, பாமக கூட்டணி சிக்கல் தொடர்பாக நேற்று 2வது முறையாக பாமக குழுவினர் முதல்வர் கருணாநிதியைச் சந்தித்துப் பேசினர். முன்னாள் மத்திய அமைச்சர் வேலு, கட்சித் தலைவர் ஜி.கே.மணி, எம்.எல்.ஏ வேல்முருகன், திருக்கச்சூர் ஆறுமுகம் உள்ளிட்ட ஐவர் குழுவினர் இந்த சந்தப்பில் கலந்து கொண்டனர்.

சந்திப்புக்குப் பின்னர் வெளியே வந்த மணி செய்தியாளர்களிடம் பேசுகையில், முதல்வர் கருணாநிதியிடம் சில தகவல்களை பேசியிருக்கிறோம். அவர் கூறியதை டாக்டர் ராமதாசிடம் சொல்வோம். இறுதி முடிவை அவர் அறிவிப்பார் என்றார்.

ஏன் இத்தனைக் குழப்பம் என்று செய்தியாளர்கள் மீண்டும் கேட்டதற்கு, குறுக்கிட்டுப் பேசிய வேல்முருகன், கூட்டணி சேருவது என்பது சாதாரண விஷயமா, பலமுறை பேசித்தானே ஆக வேண்டும் என்றார்.

அப்போது ஒரு நிருபர், காடுவெட்டி குரு, பூம்புகாரில் முதல்வர் கருணாநிதியை விமர்சித்துப் பேசியுள்ளாரே என்று கேட்டபோது, அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று குறுக்கிட்டுக் கூறினார் திருக்கச்சூர் ஆறுமுகம்.


பின்னர் முதல்வர் கருணாநிதியை செய்தியாளர்கள் சந்தித்தனர்.

கேள்வி: பா.ம.க. முன்னணியினர் உங்களை இரண்டாவது முறையாகச் சந்தித்திருக்கிறார்கள். என்ன கோரிக்கை வைத்தார்கள்?.

பதில்: இரண்டாவது முறை, மூன்றாவது முறை என்றெல்லாம் கணக்கில்லை. அவர்கள் வந்தார்கள். எதிர்காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தோடு, பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி அமைப்பது பற்றிப் பேசினார்கள். நானும் பேசினேன். "அது பற்றி இறுதி முடிவை டாக்டர் ராமதாஸ் சொல்வார்கள்'' என்று உங்களிடத்திலே அவர்கள் சொல்லி விட்டுப் போயிருக்கிறார்கள். எங்கள் கட்சியிலும் அதைப் போல கழக முன்னணியினரோடு விவாதித்து எடுக்கின்ற இறுதி முடிவினை நான் வெளியிடுவேன் என்பதை அவர்களிடத்திலே சொல்லியிருக்கிறேன்.

கேள்வி: இரண்டு கட்சிகளுக்கும் கூட்டணி அமைவதில் - இடையில் தடையாக இருக்கக் கூடிய விஷயம் என்ன?.

பதில்: நீங்கள் தான்.

கேள்வி: மேற்கொண்டு உங்கள் நிலைப்பாட்டை தெளிவாக நீங்கள் வெளியிட்ட பிறகும் என்ன பேசுகிறார்கள்?.

பதில்: அந்த நிலைப்பாட்டை ஒட்டித்தான் அவர்களுடைய பேச்சுத் தொடர்ந்தது. அது பற்றி தேவைப்பட்டால் டாக்டரும் (ராமதாஸ்), நானும் பேசுவதற்கே கூட வாய்ப்பு ஏற்படுத்துவதாக அவர்கள் கூறி விட்டுச் சென்றிருக்கிறார்கள்.

கேள்வி: 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்கள் அவர்களுக்கு ஒதுக்க வேண்டுமென்று தி.மு.க.விடம் உறுதி மொழியை எதிர் பார்க்கிறார்கள் என்று சொல்லப்படுகிறதே?.

பதில்: அப்படியொன்றும் இன்றைய சந்திப்பில் அதிக இடங்கள் கேட்கவில்லை.

கேள்வி: நேற்று பூம்புகாரில் பா.ம.க. சார்பில் பேசிய ஒரு தலைவர் தி.மு.க.வின் உயர்நிலை செயல் திட்டக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவு ராஜதந்திர முடிவில்லை என்றும், முதுகில் குத்தி விட்டார்கள் என்றும் பேசியிருக்கிறாரே?.

பதில்: பேசியது யார்?.

கேள்வி: குரு பேசியிருக்கிறாரே?.

பதில்: புராணத்தில் குரு என்றால் யார்? (சுக்ராச்சாரியார்) அவர் நல்ல காரியங்களைக் கெடுத்துக் கொண்டிருந்தார். குருவிற்கு அவ்வளவு தான் விளக்கம்.

கேள்வி: கடந்த கால சம்பவங்களையெல்லாம் மறந்து விட்டு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையோடு கூட்டணிக்கு நீங்கள் ஒப்புதல் கொடுத்த பிறகும் அவர்கள் இவ்வளவு இழுபறியோடு நடக்கக் காரணம் என்ன?.

பதில்: எழுத்தாற்றல் மிக்க செய்தியாளர்களாகிய நீங்கள் இது பற்றி கட்டுரை தீட்டலாம், முடிந்தால் உங்கள் பத்திரிகையில் தலையங்கம் தீட்டலாம்.

கேள்வி: தி.மு.க. தான் தங்களது முதல் எதிரி என்றும் அதை அழிக்க வேண்டும் என்றும் பென்னாகரம் இடைத் தேர்தலில் டாக்டர் ராமதாஸ் பேசினாரே, அதற்காக இப்போது உங்களைச் சந்தித்த தலைவர்கள் வருத்தம் தெரிவித்தார்களா?.

பதில்: பென்னாகரம் இடைத் தேர்தலைப் பொறுத்தவரையில் பா.ம.க.வும், தி.மு.க.வும் தான் முக்கிய போட்டியிலே இருந்ததால், அவர்களுக்கு நாங்கள் எதிரியாகவும், எங்களுக்கு அவர்கள் எதிரியாகவும் இருந்ததாலும், அ.தி.மு.க. போட்டியிலே முன்னிலையில் இல்லாத காரணத்தாலும் எங்களை எதிரி என்று சொல்லி அடையாளம் காட்டியிருக்கலாம் அல்லவா? என்றார் கருணாநிதி.
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பாமகவுடனான கூட்டணி- இறுதி முடிவை நான் வெளியிடுவேன்: கருணாநிதி Empty Re: பாமகவுடனான கூட்டணி- இறுதி முடிவை நான் வெளியிடுவேன்: கருணாநிதி

Post by தமிழ்ப்ரியன் விஜி Tue Jun 08, 2010 11:13 am

சீட்டு போட்டு குலுக்கி முடிவு எடுக்கலாம்
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

பாமகவுடனான கூட்டணி- இறுதி முடிவை நான் வெளியிடுவேன்: கருணாநிதி Empty Re: பாமகவுடனான கூட்டணி- இறுதி முடிவை நான் வெளியிடுவேன்: கருணாநிதி

Post by தமிழ்ப்ரியன் விஜி Tue Jun 08, 2010 11:14 am

ராமதாசைபோல் ஒரு கேவலமான அரசியல்வாதியை உலகில் எங்கும் பார்க்கமுடியாது
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

பாமகவுடனான கூட்டணி- இறுதி முடிவை நான் வெளியிடுவேன்: கருணாநிதி Empty Re: பாமகவுடனான கூட்டணி- இறுதி முடிவை நான் வெளியிடுவேன்: கருணாநிதி

Post by ரபீக் Tue Jun 08, 2010 11:46 am

தமிழ்ப்ரியன் விஜி wrote:ராமதாசைபோல் ஒரு கேவலமான அரசியல்வாதியை உலகில் எங்கும் பார்க்கமுடியாது

ராமதாசுக்கு சற்றும் இளைத்தவரல்ல நமது முதல்வர்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பாமகவுடனான கூட்டணி- இறுதி முடிவை நான் வெளியிடுவேன்: கருணாநிதி Empty Re: பாமகவுடனான கூட்டணி- இறுதி முடிவை நான் வெளியிடுவேன்: கருணாநிதி

Post by நவீன் Tue Jun 08, 2010 1:06 pm

பாமகவுடனான கூட்டணி- இறுதி முடிவை நான் வெளியிடுவேன்: கருணாநிதி 56667 பாமகவுடனான கூட்டணி- இறுதி முடிவை நான் வெளியிடுவேன்: கருணாநிதி 56667 பாமகவுடனான கூட்டணி- இறுதி முடிவை நான் வெளியிடுவேன்: கருணாநிதி 56667 பாமகவுடனான கூட்டணி- இறுதி முடிவை நான் வெளியிடுவேன்: கருணாநிதி 56667
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

பாமகவுடனான கூட்டணி- இறுதி முடிவை நான் வெளியிடுவேன்: கருணாநிதி Empty Re: பாமகவுடனான கூட்டணி- இறுதி முடிவை நான் வெளியிடுவேன்: கருணாநிதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மாநாட்டின் நிறைவு விழாவில் பட்ஜெட் போல நிறைய அறிவிப்புகள் வெளியிடுவேன்-கருணாநிதி சனிக்கிழமை, ஜூன் 26, 2010,
» தமிழ் புத்தாண்டு தேதி மீண்டும் மாற்றம்: 500 புலவர்கள் எடுத்த முடிவை மாற்றுவதா? திருமண விழாவில் கருணாநிதி பேச்சு
» கூட்டணி குறித்து சோனியாவுடன் பேச டெல்லி செல்கிறார் கருணாநிதி
» மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் கூட்டணி ஆட்சிக்கு தயார்-கருணாநிதி
» 1999, 2004ல் பாஜகவுடன் கூட்டணி : கருணாநிதி விளக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum