புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அஞ்சைனா என்றால் என்ன?
Page 1 of 1 •
அஞ்சைனா
(ANGINA)
அஞ்சைனா என்றால் என்ன?
அஞ்சைனா என்னும் மருத்துவச் சொல் நெஞ்சின் நடுப்பகுதியில் ஏற்படும் ஒருவித அடைப்புப் போன்ற நோவு அல்லது அசௌகரியத்தை குறிப்பதாகும். இது பொதுவாக அப்பியாசத்துடன் தொடங்கி இளைப்பாறும் போது குறைந்து போகிறது. இவ்வலி 5-10 நிமிடங்களுக்கு மட்டுமே இருக்கும். இதயத்திற்கு இரத்தம் குறைவாக செல்வதினாலேயே இந்த அறிகுறி காணப்படுகிறது.
அஞ்சைனா நோய் மக்களுக்கு எப்படி எற்படுகிறது?
இருதயமானது உடலுக்கு போதிய இரத்தத்தை நிமிடத்திற்கு நிமிடம் அனுப்பிக் கொண்டிருந்தாலும் இதய நார்கள் இயங்குவதற்கு இரத்தம் தேவைப்படுகிறது. (அதாவது அதன் பிரண வாயுவிற்கும் உணவிற்கும்) இந்த இரத்தமானது மூன்று முக்கிய கொறோனறி (இதயநாடிகள்) நாடிகள் மூலம் அனுப்பப்படுகிறது. இந்த கொறோனறி நாடிகள் சுருங்கி அதனால் இரத்தோட்டம் குறைவடையும் போது மக்களுக்கு அஞ்சைனா நோய் ஏற்படுகிறது. கொறோனறி நாடிகள் முற்றாக அடைப்பு எற்படும் போது இதயத்தின் ஒரு புறத்திலுள்ள தசைகள் செயலிழந்து விடுகின்றன. இதுவே மாரடைப்பு அல்லது மையோகாடியல் இன்பாக்ஷன் (Myocardial Infarction) எனப்படும்.
இரத்தக் குழாய்களின் உட்புறத்தில் கொழுப்புப் படிவதே இந்த நாடிகள் சுருங்குவதற்கு காரணமாக அமைந்துள்ளது. இன்னும் சிதைவடைந்த பகுதியில் இரத்தக்கட்டிகளை எற்படுத்தி மேலும் இரத்தக் குழாய்களை சுருங்கச் செய்யும்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
அஞ்சைனாவின் அறிகுறிகள் என்ன?
பொதுவாக மேலே கூறப்பட்ட நெஞ்சு நோ ஏற்படும் என்று சொல்லுவர். சில வேளைகளில் நெஞ்சு நோ இல்லாமலே கழுத்திலும் தாடையிலும் ஒரு கையிலோ அல்லது இரண்டு கையிலுமோ நோ இருப்பதாகக் கூறுவர்.
அஞ்சைனா எப்படிப்பட்ட மக்களுக்கு உண்டாகிறது. ?

- அதிக இரத்த அமுக்கம் உடையவர்கள், புகைப் பிடிப்போர், நீரிழிவு நோய் உள்ளோர், இரத்தத்தில் கொழுப்பு அதிகமாக உள்ளோர் இந்நோய்க்கு ஆளாகலாம்.
- உடல் நிறை கூடியவர்கள், மேலே கூறப்பட்ட இரத்த அமுக்கம், நீரிழிவு, புகைப் பிடித்தல், இரத்தத்தில் கொழுப்பு அதிகம் உள்ளவர்கள் அஞ்சைனா நோய்க்கு ஆளாகிறார்கள்.
- பெண்களை விட ஆண்களுக்கே இந்நோய் அதிகமாக வர வாய்ப்புண்டு.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
அஞ்சைனாவைப் பராமரிப்பது எப்படி?
TNT என அறியப்படும் கிளிசறில்றைனிற்றேற், அஞ்சைனா நோயைக் குறைப்பதற்கு பாவிக்கப்படுகிறது. இந்த மருந்து வில்லைகள் மூலமும் நீர்த்திவலைகள் மூலமும் (Spray) எடுப்பது உகந்தது.
நோயிருக்கும் போது 1, 2 TNT வில்லைகளை நாக்கின் கீழ் வைத்தால் 2-5 நிமிடங்களில் நோ குறைந்து விடும்.
அஞ்சைனா - இருதய நோய் இவற்றின் வேறுபாடு என்ன?
இரண்டும் இருதய நோய்தான். ஆனால் மயோகாடியல் நோயில் நோ அதிகமாக இருக்கும். 15—20 நிமிடங்கள் இருக்கும். இந் நோயாளியை உடனே வைத்தியசாலையில் சேர்க்கவேண்டும். எச்சரிக்கை அறிகுறிகள் உண்டு. அஞ்சையனா நோவில் குறைவு ஏற்படாவிட்டால் அல்லது அடிக்கடி வந்தால் அல்லது கூடுதலாக இருந்தால் உடனே வைத்திய சிகிச்சை செய்ய வேண்டும்.
- நோயைக் குறைத்தல்
- நோய் வராமல் தடுத்தலும்.
- மீண்டும் வரக்கூடிய வாய்ப்பிருந்தால் அதைக் கட்டுப்படுத்தலும். இவை மூன்றுமே முக்கிய சிகிச்சைகள்.
TNT என அறியப்படும் கிளிசறில்றைனிற்றேற், அஞ்சைனா நோயைக் குறைப்பதற்கு பாவிக்கப்படுகிறது. இந்த மருந்து வில்லைகள் மூலமும் நீர்த்திவலைகள் மூலமும் (Spray) எடுப்பது உகந்தது.
நோயிருக்கும் போது 1, 2 TNT வில்லைகளை நாக்கின் கீழ் வைத்தால் 2-5 நிமிடங்களில் நோ குறைந்து விடும்.
அஞ்சைனா - இருதய நோய் இவற்றின் வேறுபாடு என்ன?
இரண்டும் இருதய நோய்தான். ஆனால் மயோகாடியல் நோயில் நோ அதிகமாக இருக்கும். 15—20 நிமிடங்கள் இருக்கும். இந் நோயாளியை உடனே வைத்தியசாலையில் சேர்க்கவேண்டும். எச்சரிக்கை அறிகுறிகள் உண்டு. அஞ்சையனா நோவில் குறைவு ஏற்படாவிட்டால் அல்லது அடிக்கடி வந்தால் அல்லது கூடுதலாக இருந்தால் உடனே வைத்திய சிகிச்சை செய்ய வேண்டும்.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- Sponsored content
Similar topics
» புயல் என்றால் என்ன? குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை என்றால் என்ன?
» கோகுலாஷ்டமி என்றால் என்ன? கிருஷ்ண ஜெயந்தி என்றால் என்ன?
» அனியூரிஸம் என்றால் என்ன? அறிகுறிகள் என்ன?
» பீதியை கிளப்பும் 'எபோலா வைரஸ்' என்றால் என்ன?, அதன் அறிகுறிகள் என்ன?
» செவ்வாய் தோஷம் என்றால் என்ன? அதற்குச் சரியான பரிகாரம் என்ன?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1