புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:35

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sun 17 Nov 2024 - 0:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அஞ்சைனா என்றால் என்ன? Poll_c10அஞ்சைனா என்றால் என்ன? Poll_m10அஞ்சைனா என்றால் என்ன? Poll_c10 
25 Posts - 68%
heezulia
அஞ்சைனா என்றால் என்ன? Poll_c10அஞ்சைனா என்றால் என்ன? Poll_m10அஞ்சைனா என்றால் என்ன? Poll_c10 
10 Posts - 27%
ஆனந்திபழனியப்பன்
அஞ்சைனா என்றால் என்ன? Poll_c10அஞ்சைனா என்றால் என்ன? Poll_m10அஞ்சைனா என்றால் என்ன? Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
அஞ்சைனா என்றால் என்ன? Poll_c10அஞ்சைனா என்றால் என்ன? Poll_m10அஞ்சைனா என்றால் என்ன? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அஞ்சைனா என்றால் என்ன? Poll_c10அஞ்சைனா என்றால் என்ன? Poll_m10அஞ்சைனா என்றால் என்ன? Poll_c10 
361 Posts - 78%
heezulia
அஞ்சைனா என்றால் என்ன? Poll_c10அஞ்சைனா என்றால் என்ன? Poll_m10அஞ்சைனா என்றால் என்ன? Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
அஞ்சைனா என்றால் என்ன? Poll_c10அஞ்சைனா என்றால் என்ன? Poll_m10அஞ்சைனா என்றால் என்ன? Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
அஞ்சைனா என்றால் என்ன? Poll_c10அஞ்சைனா என்றால் என்ன? Poll_m10அஞ்சைனா என்றால் என்ன? Poll_c10 
8 Posts - 2%
prajai
அஞ்சைனா என்றால் என்ன? Poll_c10அஞ்சைனா என்றால் என்ன? Poll_m10அஞ்சைனா என்றால் என்ன? Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
அஞ்சைனா என்றால் என்ன? Poll_c10அஞ்சைனா என்றால் என்ன? Poll_m10அஞ்சைனா என்றால் என்ன? Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அஞ்சைனா என்றால் என்ன? Poll_c10அஞ்சைனா என்றால் என்ன? Poll_m10அஞ்சைனா என்றால் என்ன? Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
அஞ்சைனா என்றால் என்ன? Poll_c10அஞ்சைனா என்றால் என்ன? Poll_m10அஞ்சைனா என்றால் என்ன? Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
அஞ்சைனா என்றால் என்ன? Poll_c10அஞ்சைனா என்றால் என்ன? Poll_m10அஞ்சைனா என்றால் என்ன? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அஞ்சைனா என்றால் என்ன? Poll_c10அஞ்சைனா என்றால் என்ன? Poll_m10அஞ்சைனா என்றால் என்ன? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஞ்சைனா என்றால் என்ன?

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed 14 Apr 2010 - 2:04

அஞ்சைனா

(ANGINA)

அஞ்சைனா என்றால் என்ன?

அஞ்சைனா என்னும் மருத்துவச் சொல் நெஞ்சின் நடுப்பகுதியில் ஏற்படும் ஒருவித அடைப்புப் போன்ற நோவு அல்லது அசௌகரியத்தை குறிப்பதாகும். இது பொதுவாக அப்பியாசத்துடன் தொடங்கி இளைப்பாறும் போது குறைந்து போகிறது. இவ்வலி 5-10 நிமிடங்களுக்கு மட்டுமே இருக்கும். இதயத்திற்கு இரத்தம் குறைவாக செல்வதினாலேயே இந்த அறிகுறி காணப்படுகிறது.

அஞ்சைனா நோய் மக்களுக்கு எப்படி எற்படுகிறது?

இருதயமானது உடலுக்கு போதிய இரத்தத்தை நிமிடத்திற்கு நிமிடம் அனுப்பிக் கொண்டிருந்தாலும் இதய நார்கள் இயங்குவதற்கு இரத்தம் தேவைப்படுகிறது. (அதாவது அதன் பிரண வாயுவிற்கும் உணவிற்கும்) இந்த இரத்தமானது மூன்று முக்கிய கொறோனறி (இதயநாடிகள்) நாடிகள் மூலம் அனுப்பப்படுகிறது. இந்த கொறோனறி நாடிகள் சுருங்கி அதனால் இரத்தோட்டம் குறைவடையும் போது மக்களுக்கு அஞ்சைனா நோய் ஏற்படுகிறது. கொறோனறி நாடிகள் முற்றாக அடைப்பு எற்படும் போது இதயத்தின் ஒரு புறத்திலுள்ள தசைகள் செயலிழந்து விடுகின்றன. இதுவே மாரடைப்பு அல்லது மையோகாடியல் இன்பாக்ஷன் (Myocardial Infarction) எனப்படும்.

இரத்தக் குழாய்களின் உட்புறத்தில் கொழுப்புப் படிவதே இந்த நாடிகள் சுருங்குவதற்கு காரணமாக அமைந்துள்ளது. இன்னும் சிதைவடைந்த பகுதியில் இரத்தக்கட்டிகளை எற்படுத்தி மேலும் இரத்தக் குழாய்களை சுருங்கச் செய்யும்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed 14 Apr 2010 - 2:04

அஞ்சைனாவின் அறிகுறிகள் என்ன?

பொதுவாக மேலே கூறப்பட்ட நெஞ்சு நோ ஏற்படும் என்று சொல்லுவர். சில வேளைகளில் நெஞ்சு நோ இல்லாமலே கழுத்திலும் தாடையிலும் ஒரு கையிலோ அல்லது இரண்டு கையிலுமோ நோ இருப்பதாகக் கூறுவர்.

அஞ்சைனா எப்படிப்பட்ட மக்களுக்கு உண்டாகிறது. ?

  1. அதிக இரத்த அமுக்கம் உடையவர்கள், புகைப் பிடிப்போர், நீரிழிவு நோய் உள்ளோர், இரத்தத்தில் கொழுப்பு அதிகமாக உள்ளோர் இந்நோய்க்கு ஆளாகலாம்.
  2. உடல் நிறை கூடியவர்கள், மேலே கூறப்பட்ட இரத்த அமுக்கம், நீரிழிவு, புகைப் பிடித்தல், இரத்தத்தில் கொழுப்பு அதிகம் உள்ளவர்கள் அஞ்சைனா நோய்க்கு ஆளாகிறார்கள்.
  3. பெண்களை விட ஆண்களுக்கே இந்நோய் அதிகமாக வர வாய்ப்புண்டு.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed 14 Apr 2010 - 2:05

அஞ்சைனாவைப் பராமரிப்பது எப்படி?

  1. நோயைக் குறைத்தல்
  2. நோய் வராமல் தடுத்தலும்.
  3. மீண்டும் வரக்கூடிய வாய்ப்பிருந்தால் அதைக் கட்டுப்படுத்தலும். இவை மூன்றுமே முக்கிய சிகிச்சைகள்.

TNT என அறியப்படும் கிளிசறில்றைனிற்றேற், அஞ்சைனா நோயைக் குறைப்பதற்கு பாவிக்கப்படுகிறது. இந்த மருந்து வில்லைகள் மூலமும் நீர்த்திவலைகள் மூலமும் (Spray) எடுப்பது உகந்தது.

நோயிருக்கும் போது 1, 2 TNT வில்லைகளை நாக்கின் கீழ் வைத்தால் 2-5 நிமிடங்களில் நோ குறைந்து விடும்.

அஞ்சைனா - இருதய நோய் இவற்றின் வேறுபாடு என்ன?

இரண்டும் இருதய நோய்தான். ஆனால் மயோகாடியல் நோயில் நோ அதிகமாக இருக்கும். 1520 நிமிடங்கள் இருக்கும். இந் நோயாளியை உடனே வைத்தியசாலையில் சேர்க்கவேண்டும். எச்சரிக்கை அறிகுறிகள் உண்டு. அஞ்சையனா நோவில் குறைவு ஏற்படாவிட்டால் அல்லது அடிக்கடி வந்தால் அல்லது கூடுதலாக இருந்தால் உடனே வைத்திய சிகிச்சை செய்ய வேண்டும்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue 8 Jun 2010 - 0:50

அஞ்சைனா என்றால் என்ன? Icon_idea

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக