ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நன்பனே ஆறுதல் (7000மாவது பதிவு)

+7
ரமீஸ்
V.Annasamy
ஹாசிம்
மஞ்சுபாஷிணி
சபீர்
ரிபாஸ்
சம்சுதீன்
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நன்பனே ஆறுதல் (7000மாவது பதிவு) Empty நன்பனே ஆறுதல் (7000மாவது பதிவு)

Post by சம்சுதீன் Tue Jun 08, 2010 3:02 am

Spoiler:
நிம்மதி இழந்து
நினைவுகளை அலையவிட்டு
உணர்வை பலிகொடுத்து
உறக்கத்தை பாழாக்கி
உன்நினைவில் தினமும் -நான்

கட்டாரில் காலங்களை
கனவுகளில் கழித்தபடி
கண்களில் கண்ணீரோடு
மனதில் சோகங்கள் சுமந்து
சொல்லி அழ கவிதை
எனும் வரிகளுடன்

மூச்சாய் சுவாசிக்கும்
என்னவளை எண்ணி
தவிக்கும் தவிப்பை
தாவி தலை தடவ
தாயாட்டம் என் நண்பர்கள் கூட்டம்
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

நன்பனே ஆறுதல் (7000மாவது பதிவு) Empty Re: நன்பனே ஆறுதல் (7000மாவது பதிவு)

Post by ரிபாஸ் Tue Jun 08, 2010 9:46 am

7000 ஆயிரம் பதிவுளை கடந்து வெற்றி நடை போடும் என் நண்பன் சம்சுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பா நீ மேலும் மேலும் பல்லாயிரம்களை தொடர வாழ்த்துக்கள் மேலும்

:suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நன்பனே ஆறுதல் (7000மாவது பதிவு) Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

நன்பனே ஆறுதல் (7000மாவது பதிவு) Empty Re: நன்பனே ஆறுதல் (7000மாவது பதிவு)

Post by சபீர் Tue Jun 08, 2010 10:01 am

மூச்சாய் சுவாசிக்கும்
என்னவளை எண்ணி
தவிக்கும்
தவிப்பை
தாவி தலை தடவ
தாயாட்டம் என் நண்பர்கள் கூட்டம்
நன்பனே ஆறுதல் (7000மாவது பதிவு) 359383

உங்கள் சோகவரிகளுக்கு விடிவுவேண்டி பிராத்திக்கிறேன்.உன்னவளோடு கைகூட நன்றி சம்ஸ்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நன்பனே ஆறுதல் (7000மாவது பதிவு) Empty Re: நன்பனே ஆறுதல் (7000மாவது பதிவு)

Post by மஞ்சுபாஷிணி Tue Jun 08, 2010 10:09 am

பிரிவின் வலி
இணையின் அன்பு
தேடும் வடிகால்
நண்பர்களின் அரவணைப்பு
தாய்மையின் அக்கறை

இத்தனையும் அழகிய வரிகளாய் கோர்த்தவிதம் மிக அருமை சம்சுதீன்... நட்பின் அருமை பெருமை இதோ இக்கவிதையில் காண்கிறேன்... இடைவெளி குறைந்து இணையுடன் இணைந்து சீக்கிரமே இல்லறம் தொடர என் அன்பு வாழ்த்துக்கள் சம்சுதீன்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நன்பனே ஆறுதல் (7000மாவது பதிவு) 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நன்பனே ஆறுதல் (7000மாவது பதிவு) Empty Re: நன்பனே ஆறுதல் (7000மாவது பதிவு)

Post by ஹாசிம் Tue Jun 08, 2010 10:19 am

நண்பனின் உருகுதல் மெய்ச்சிலிர்க்க வைத்தது நண்றி நண்பா
உன்னை அடைந்ததில் பெருமையடா


நேசமுடன் ஹாசிம்
நன்பனே ஆறுதல் (7000மாவது பதிவு) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

நன்பனே ஆறுதல் (7000மாவது பதிவு) Empty Re: நன்பனே ஆறுதல் (7000மாவது பதிவு)

Post by V.Annasamy Tue Jun 08, 2010 10:20 am

உன் இனிய நண்பர்கள் கூட்டம்
உன் வளர்ச்சியில் பெற்றது பெருமிதம்.
பன் மடங்காய் மனதிலும் பதிந்து
தேன் பால் சேர்க்கைபோல் இனிக்கட்டும்
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

நன்பனே ஆறுதல் (7000மாவது பதிவு) Empty Re: நன்பனே ஆறுதல் (7000மாவது பதிவு)

Post by ரமீஸ் Tue Jun 08, 2010 10:32 am

மஞ்சுபாஷிணி wrote:பிரிவின் வலி
இணையின் அன்பு
தேடும் வடிகால்
நண்பர்களின் அரவணைப்பு
தாய்மையின் அக்கறை

இத்தனையும் அழகிய வரிகளாய் கோர்த்தவிதம் மிக அருமை சம்சுதீன்... நட்பின் அருமை பெருமை இதோ இக்கவிதையில் காண்கிறேன்... இடைவெளி குறைந்து இணையுடன் இணைந்து சீக்கிரமே இல்லறம் தொடர என் அன்பு வாழ்த்துக்கள் சம்சுதீன்...

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

நன்பனே ஆறுதல் (7000மாவது பதிவு) Empty Re: நன்பனே ஆறுதல் (7000மாவது பதிவு)

Post by ரபீக் Tue Jun 08, 2010 10:36 am

உங்களை போலவே நாங்களும் ஏங்குகின்றோம்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நன்பனே ஆறுதல் (7000மாவது பதிவு) Empty Re: நன்பனே ஆறுதல் (7000மாவது பதிவு)

Post by srinihasan Tue Jun 08, 2010 11:00 am

அருமையான வரிகள்... வாழ்த்துகள்... நன்பனே ஆறுதல் (7000மாவது பதிவு) 677196 நன்பனே ஆறுதல் (7000மாவது பதிவு) 677196
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

நன்பனே ஆறுதல் (7000மாவது பதிவு) Empty Re: நன்பனே ஆறுதல் (7000மாவது பதிவு)

Post by முபிஸ் Tue Jun 08, 2010 11:05 am

மஞ்சுபாஷிணி wrote:பிரிவின் வலி
இணையின் அன்பு
தேடும் வடிகால்
நண்பர்களின் அரவணைப்பு
தாய்மையின் அக்கறை

இத்தனையும் அழகிய வரிகளாய் கோர்த்தவிதம் மிக அருமை சம்சுதீன்... நட்பின் அருமை பெருமை இதோ இக்கவிதையில் காண்கிறேன்... இடைவெளி குறைந்து இணையுடன் இணைந்து சீக்கிரமே இல்லறம் தொடர என் அன்பு வாழ்த்துக்கள் சம்சுதீன்...

அருமையான சோக வரிகள் நன்பனே ஆறுதல் (7000மாவது பதிவு) 440806
நானும் வந்து தொடர்கிறேன்


என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

நன்பனே ஆறுதல் (7000மாவது பதிவு) Empty Re: நன்பனே ஆறுதல் (7000மாவது பதிவு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum