புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துறவு! Poll_c10துறவு! Poll_m10துறவு! Poll_c10 
108 Posts - 74%
heezulia
துறவு! Poll_c10துறவு! Poll_m10துறவு! Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
துறவு! Poll_c10துறவு! Poll_m10துறவு! Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
துறவு! Poll_c10துறவு! Poll_m10துறவு! Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
துறவு! Poll_c10துறவு! Poll_m10துறவு! Poll_c10 
3 Posts - 2%
Pampu
துறவு! Poll_c10துறவு! Poll_m10துறவு! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
துறவு! Poll_c10துறவு! Poll_m10துறவு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
துறவு! Poll_c10துறவு! Poll_m10துறவு! Poll_c10 
273 Posts - 76%
heezulia
துறவு! Poll_c10துறவு! Poll_m10துறவு! Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
துறவு! Poll_c10துறவு! Poll_m10துறவு! Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
துறவு! Poll_c10துறவு! Poll_m10துறவு! Poll_c10 
8 Posts - 2%
prajai
துறவு! Poll_c10துறவு! Poll_m10துறவு! Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
துறவு! Poll_c10துறவு! Poll_m10துறவு! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
துறவு! Poll_c10துறவு! Poll_m10துறவு! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
துறவு! Poll_c10துறவு! Poll_m10துறவு! Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
துறவு! Poll_c10துறவு! Poll_m10துறவு! Poll_c10 
2 Posts - 1%
Barushree
துறவு! Poll_c10துறவு! Poll_m10துறவு! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துறவு!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 01, 2010 12:42 pm

துறவு! Pattinathar
கருவோடு தாங்கிய
என் தாயையும் மறந்து,
உறவோடு கிடைத்த
இன்ப துன்பங்களை வெறுத்து,
ஊரோடு எனக்கிருந்த
நட்பையும் பிரிந்து ,
இறையோடு
நேசம் கொண்டு,
திருவோடுதனை
கையிலே ஏந்தி,
தெருவோடு நடக்கிறேன்
வடதிசை நோக்கி
துறவோடு என் புனிதப் பயணம்.......................




ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 01, 2010 12:42 pm

காசிக்கு செல்லும் பிச்சக்கு வாழ்த்துகள்!



துறவு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Jun 01, 2010 12:45 pm

திருவோடுனு சொல்லிபுட்டு கையில கரும்பாடு போன என்னா அர்த்தம்...

புண்ணியம் தேடி காசிக்கு போவார் நம் நாட்டினிலே...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 01, 2010 12:46 pm

srinihasan wrote:திருவோடுனு சொல்லிபுட்டு கையில கரும்பாடு போன என்னா அர்த்தம்...

புண்ணியம் தேடி காசிக்கு போவார் நம் நாட்டினிலே...

பசிக்கும்போது கடிச்சுக்கத்தான்...!!!



துறவு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 01, 2010 12:48 pm

சிவா wrote:காசிக்கு செல்லும் பிச்சக்கு வாழ்த்துகள்!
தங்களுடைய வாழ்த்திற்கு என் மனமார்ந்த நன்றிகள்! - திருச்சிற்றம்பலம்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 01, 2010 12:49 pm

srinihasan wrote:திருவோடுனு சொல்லிபுட்டு கையில கரும்பாடு போன என்னா அர்த்தம்...

புண்ணியம் தேடி காசிக்கு போவார் நம் நாட்டினிலே...
திருவோடு வாங்க கூட காசு இல்லை. துறவு! Icon_smile



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Jun 01, 2010 12:51 pm

உண்மை உரைக்கும் உயிர்நண்பன் நீ வாழ்க



நேசமுடன் ஹாசிம்
துறவு! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Jun 01, 2010 12:55 pm

சிவா wrote:
srinihasan wrote:திருவோடுனு சொல்லிபுட்டு கையில கரும்பாடு போன என்னா அர்த்தம்...

புண்ணியம் தேடி காசிக்கு போவார் நம் நாட்டினிலே...

பசிக்கும்போது கடிச்சுக்கத்தான்...!!!

அது சரி பிச்சைக்கும் பசிக்காத என்ன?

இல்ல அண்ணா, இப்படி காசிக்கு போறேனு பெரிய Amounta கலெக்சன் பண்ற Planu போட்டிருக்காருனு நினைக்குறேன்.

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Jun 01, 2010 1:14 pm

திருவோடு என்றால் 'செல்வத்தோடு" என்பதுமாகும்.,,,
பிச்சை கேட்போரின் செல்வமும் ஆகும். ???

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 01, 2010 1:17 pm

srinihasan wrote:
சிவா wrote:
srinihasan wrote:திருவோடுனு சொல்லிபுட்டு கையில கரும்பாடு போன என்னா அர்த்தம்...

புண்ணியம் தேடி காசிக்கு போவார் நம் நாட்டினிலே...

பசிக்கும்போது கடிச்சுக்கத்தான்...!!!

அது சரி பிச்சைக்கும் பசிக்காத என்ன?

இல்ல அண்ணா, இப்படி காசிக்கு போறேனு பெரிய Amounta கலெக்சன் பண்ற Planu போட்டிருக்காருனு நினைக்குறேன்.

துறவு! 705463 துறவு! 705463 துறவு! 705463



துறவு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக