புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரே பெண்ணுடன் என்னையும் மகனையும் இணைத்து பேசுவதா?  Poll_c10ஒரே பெண்ணுடன் என்னையும் மகனையும் இணைத்து பேசுவதா?  Poll_m10ஒரே பெண்ணுடன் என்னையும் மகனையும் இணைத்து பேசுவதா?  Poll_c10 
25 Posts - 69%
heezulia
ஒரே பெண்ணுடன் என்னையும் மகனையும் இணைத்து பேசுவதா?  Poll_c10ஒரே பெண்ணுடன் என்னையும் மகனையும் இணைத்து பேசுவதா?  Poll_m10ஒரே பெண்ணுடன் என்னையும் மகனையும் இணைத்து பேசுவதா?  Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
ஒரே பெண்ணுடன் என்னையும் மகனையும் இணைத்து பேசுவதா?  Poll_c10ஒரே பெண்ணுடன் என்னையும் மகனையும் இணைத்து பேசுவதா?  Poll_m10ஒரே பெண்ணுடன் என்னையும் மகனையும் இணைத்து பேசுவதா?  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரே பெண்ணுடன் என்னையும் மகனையும் இணைத்து பேசுவதா?  Poll_c10ஒரே பெண்ணுடன் என்னையும் மகனையும் இணைத்து பேசுவதா?  Poll_m10ஒரே பெண்ணுடன் என்னையும் மகனையும் இணைத்து பேசுவதா?  Poll_c10 
361 Posts - 78%
heezulia
ஒரே பெண்ணுடன் என்னையும் மகனையும் இணைத்து பேசுவதா?  Poll_c10ஒரே பெண்ணுடன் என்னையும் மகனையும் இணைத்து பேசுவதா?  Poll_m10ஒரே பெண்ணுடன் என்னையும் மகனையும் இணைத்து பேசுவதா?  Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
ஒரே பெண்ணுடன் என்னையும் மகனையும் இணைத்து பேசுவதா?  Poll_c10ஒரே பெண்ணுடன் என்னையும் மகனையும் இணைத்து பேசுவதா?  Poll_m10ஒரே பெண்ணுடன் என்னையும் மகனையும் இணைத்து பேசுவதா?  Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஒரே பெண்ணுடன் என்னையும் மகனையும் இணைத்து பேசுவதா?  Poll_c10ஒரே பெண்ணுடன் என்னையும் மகனையும் இணைத்து பேசுவதா?  Poll_m10ஒரே பெண்ணுடன் என்னையும் மகனையும் இணைத்து பேசுவதா?  Poll_c10 
8 Posts - 2%
prajai
ஒரே பெண்ணுடன் என்னையும் மகனையும் இணைத்து பேசுவதா?  Poll_c10ஒரே பெண்ணுடன் என்னையும் மகனையும் இணைத்து பேசுவதா?  Poll_m10ஒரே பெண்ணுடன் என்னையும் மகனையும் இணைத்து பேசுவதா?  Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
ஒரே பெண்ணுடன் என்னையும் மகனையும் இணைத்து பேசுவதா?  Poll_c10ஒரே பெண்ணுடன் என்னையும் மகனையும் இணைத்து பேசுவதா?  Poll_m10ஒரே பெண்ணுடன் என்னையும் மகனையும் இணைத்து பேசுவதா?  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஒரே பெண்ணுடன் என்னையும் மகனையும் இணைத்து பேசுவதா?  Poll_c10ஒரே பெண்ணுடன் என்னையும் மகனையும் இணைத்து பேசுவதா?  Poll_m10ஒரே பெண்ணுடன் என்னையும் மகனையும் இணைத்து பேசுவதா?  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஒரே பெண்ணுடன் என்னையும் மகனையும் இணைத்து பேசுவதா?  Poll_c10ஒரே பெண்ணுடன் என்னையும் மகனையும் இணைத்து பேசுவதா?  Poll_m10ஒரே பெண்ணுடன் என்னையும் மகனையும் இணைத்து பேசுவதா?  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒரே பெண்ணுடன் என்னையும் மகனையும் இணைத்து பேசுவதா?  Poll_c10ஒரே பெண்ணுடன் என்னையும் மகனையும் இணைத்து பேசுவதா?  Poll_m10ஒரே பெண்ணுடன் என்னையும் மகனையும் இணைத்து பேசுவதா?  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
ஒரே பெண்ணுடன் என்னையும் மகனையும் இணைத்து பேசுவதா?  Poll_c10ஒரே பெண்ணுடன் என்னையும் மகனையும் இணைத்து பேசுவதா?  Poll_m10ஒரே பெண்ணுடன் என்னையும் மகனையும் இணைத்து பேசுவதா?  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே பெண்ணுடன் என்னையும் மகனையும் இணைத்து பேசுவதா?


   
   
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Oct 19, 2011 10:42 am

ஒரே பெண்ணுடன் என்னையும் என் மகனையும் இணைத்து எழுதுவது அறுவறுப்பான
ஜர்னலிசம் என்று நாகார்ஜுனா கூறினார். நாகார்ஜுனா மகன் நாக சைதன்யா. இவரும்
தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நாக சைதன்யாவுக்கும்
அனுஷ்காவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது என்று ஆந்திராவில்
செய்திகள் வெளியாயின. அதற்கு முன் அனுஷ்காவை நாகர்ஜுனா காதலித்து வருவதாகக்
கூறப்பட்டது. இதையடுத்து அந்த செய்தியை வெளியிட்ட ஆங்கில பத்திரிகையின்
நிருபரை, நாகார்ஜுனா அவதூறாகப் பேசினார் என்று கூறப்பட்டது. இதுபற்றி
நாகார்ஜுனா கூறியிருப்பதாவது:

சினிமா துறையில் வெள்ளிவிழாவை
நெருங்கிக்கொண்டிருக்கிறேன். பல்வேறு நடிகைகளுடன் இணைத்து கிசு கிசு
வருகிறது. முதலில் தபு, அனுஷ்கா, சார்மி, இப்போது பூனம் கவுர்.
பத்திரிகைகளில் இந்த செய்திகளைப் படித்துவிட்டு சிரிப்பதை தவிர வேறும்
எதுவும் எனக்கு தெரியாது. ஆனால், இவர்கள் எல்லாருமே எனக்கு நண்பர்கள்.
அனுஷ்கா நடிகை என்பதை தாண்டி என் குடும்பத்தில் ஒருவர். என்னை விட என்
மனைவி அமலாவிடம்தான் அதிகம் பேசுவார். சார்மியுடன் ‘மாஸ்’ படத்தில்
நடித்தேன். அவர் சிறந்த நடிகை. ஏதாவது விஷயங்களில் என்னிடம் கருத்துக்
கேட்பார். இந்த இடத்தில் அபார்ட்மென்ட் வாங்க போகிறேன். என்ன
நினைக்கிறீர்கள் என்றால், வாங்கு என்பேன். உடனே, நாகார்ஜுனா அபார்ட்மென்ட்
வாங்கி கொடுத்தார் என்று எழுதிவிடுகிறார்கள்.

இதே போல பூனர்
கவுருடன் ‘பயணம்‘ படத்தில் நடித்தேன். படத்தில் இருவரும் சேர்ந்து வருவது
போல ஒரு ஷாட் கூட கிடையாது. ஆனால் எப்படித்தான் அவருடன் இணைத்து
பேசுகிறார்களோ தெரியவில்லை. இப்படி எழுதுவதற்காக, நான் என் நட்பை
நிறுத்திக்கொள்ள வேண்டியதில்லையே. நான் இப்போதும் அவர்களுடன் நட்பாகத்தான்
இருக்கிறேன். இதையெல்லாம் கூட என்னால் விளையாட்டாக எடுத்துக்கொள்ள
முடிந்தது. ஆனால், அனுஷ்காவுடன் என்னையும் என் மகனையும் இணைத்து எழுதுவதை
எப்படி ஏற்க முடியும்? இது அறுவறுப்பான ஜர்னலிஷம். இதுதான் என்னை ரொம்ப
அப்செட் பண்ணியது. அப்படியென்றால் இதுவரை நீங்கள் இதுபற்றி கருத்து
சொல்லவில்லையே என்கிறார்கள். இதற்கெல்லாம் நான் ஏன் கருத்துச்
சொல்லவேண்டும். அது என் தகுதிக்கு குறைவானது. இவ்வாறு நாகார்ஜுனா கூறினார்.

தினகரன்



kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Oct 19, 2011 10:44 am

சினிமாவில் இதெல்லாம் சகசம்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஒரே பெண்ணுடன் என்னையும் மகனையும் இணைத்து பேசுவதா?  Image010ycm

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக