ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:44 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூணே பேர்... பேரதிர்ச்சியில் விவேக்

3 posters

Go down

மூணே பேர்... பேரதிர்ச்சியில் விவேக் Empty மூணே பேர்... பேரதிர்ச்சியில் விவேக்

Post by ரபீக் Mon Jun 07, 2010 7:31 pm

சமீபத்தில் விவேக் ஹீரோவாக நடித்து ஒரு படம் வெளியானது நினைவிருக்கலாம். இந்தப் படம் ஒரு வாரம் கூட தாக்குப்பிடிக்கவில்லை என்பது வேறுவிஷயம். ஆனால் இந்த ஒரு வாரத்துக்குள் எத்தனை தியேட்டர்களில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன என்பதுதான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடபழனியில் உள்ள ஒரு திரையரங்கில் இந்தப் படம் நான்கு காட்சிகளாகத் திரையிடப்பட்டது. படம் வெளியான நான்காவது நாள், தியேட்டரில் மேட்னி ஷோவுக்கு கூடியது வெறும் மூன்றுபேர்தானாம். ஒரு ஷோவை ஓட்ட குறைந்தபட்சம் 7 பேராவது இருக்க வேண்டுமாம். மூணே பேரு, தியேட்டருக்குள்ள உட்கார்ந்தா பயமா வேறு இருக்காதா..!

அதனால் தியேட்டர் நிர்வாகமே பார்த்து அந்த ஷோவைக் கேன்சல் செய்துவிட்டது. விஷயம் கேள்விப்பட்டு அதிர்ச்சியில் உறைந்துபோனாராம் நடிகர்.

அடுத்தடுத்த ஷோக்களுக்கும், ஆபரேட்டரே 'லோன்லியாக ஃபீல்' பண்ணுமளவுக்குதான் ரசிகர்கள் வந்தார்களாம்.

'இதுக்குமேல தாங்காதுய்யா... இந்தா உன் படம்' என தயாரிப்பாளரிடம் பிரிண்டைத் தூக்கிப் போட்டுவிட்டு, பெண்சிங்கத்தை ரிலீஸ் செய்திருக்கிறார்கள்.

இப்போ ரிசல்ட் ஓஹோவா என்கிறீர்களா... மூணு நாலு என்று வந்த ரசிகர்கள் எண்ணிக்கை பத்து பதினைந்து என உயர்ந்திருக்கிறதாம்.

'இதையும் சீக்கிரம் ஐடி பார்க்கா மாத்திடணும்' என தியேட்டர் முதலாளி மகனிடம் சொல்லிக் கொண்டிருக்கிறாராம்!
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மூணே பேர்... பேரதிர்ச்சியில் விவேக் Empty Re: மூணே பேர்... பேரதிர்ச்சியில் விவேக்

Post by சிவா Mon Jun 07, 2010 7:33 pm

விவேக் ஹீரோவா? என்ன படம் அது! சொல்லவே இல்லை...!


மூணே பேர்... பேரதிர்ச்சியில் விவேக் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மூணே பேர்... பேரதிர்ச்சியில் விவேக் Empty Re: மூணே பேர்... பேரதிர்ச்சியில் விவேக்

Post by ரபீக் Mon Jun 07, 2010 7:38 pm

சிவா wrote:விவேக் ஹீரோவா? என்ன படம் அது! சொல்லவே இல்லை...!

மகனே என் மருமகனே
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மூணே பேர்... பேரதிர்ச்சியில் விவேக் Empty Re: மூணே பேர்... பேரதிர்ச்சியில் விவேக்

Post by பிளேடு பக்கிரி Mon Jun 07, 2010 7:42 pm

மூணே பேர்... பேரதிர்ச்சியில் விவேக் 705463 மூணே பேர்... பேரதிர்ச்சியில் விவேக் 705463 மூணே பேர்... பேரதிர்ச்சியில் விவேக் 705463



மூணே பேர்... பேரதிர்ச்சியில் விவேக் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

மூணே பேர்... பேரதிர்ச்சியில் விவேக் Empty Re: மூணே பேர்... பேரதிர்ச்சியில் விவேக்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  அதென்ன மூணே மூணு வார்த்தை...?- திரைப்படம்
» முயலுக்கு மூணே கால்தான்: தீர்ப்பு சொன்ன நாட்டாமை!
» எகிப்து நாட்டில் மீண்டும் கலவரம்; ராணுவம் சுட்டதில் 8 பேர் பலி 260 பேர் காயம்
» தைவான் விமானம் ஆற்றில் விழுந்து விபத்து: 53 பயணிகளில் 12 பேர் பலி; 17 பேர் மீட்பு
» இத்தாலியில் கோர விபத்து: படகு தீப்பிடித்து கடலில் மூழ்கியது; 100 பேர் பலி 300 பேர் கதி என்ன?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum