புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
இசை எனும் நெருப்பில் தண்ணீர்த் தெளிக்கிறார்கள்: இளையராஜா ஆதங்கம் Poll_c10இசை எனும் நெருப்பில் தண்ணீர்த் தெளிக்கிறார்கள்: இளையராஜா ஆதங்கம் Poll_m10இசை எனும் நெருப்பில் தண்ணீர்த் தெளிக்கிறார்கள்: இளையராஜா ஆதங்கம் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இசை எனும் நெருப்பில் தண்ணீர்த் தெளிக்கிறார்கள்: இளையராஜா ஆதங்கம் Poll_c10இசை எனும் நெருப்பில் தண்ணீர்த் தெளிக்கிறார்கள்: இளையராஜா ஆதங்கம் Poll_m10இசை எனும் நெருப்பில் தண்ணீர்த் தெளிக்கிறார்கள்: இளையராஜா ஆதங்கம் Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
இசை எனும் நெருப்பில் தண்ணீர்த் தெளிக்கிறார்கள்: இளையராஜா ஆதங்கம் Poll_c10இசை எனும் நெருப்பில் தண்ணீர்த் தெளிக்கிறார்கள்: இளையராஜா ஆதங்கம் Poll_m10இசை எனும் நெருப்பில் தண்ணீர்த் தெளிக்கிறார்கள்: இளையராஜா ஆதங்கம் Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
இசை எனும் நெருப்பில் தண்ணீர்த் தெளிக்கிறார்கள்: இளையராஜா ஆதங்கம் Poll_c10இசை எனும் நெருப்பில் தண்ணீர்த் தெளிக்கிறார்கள்: இளையராஜா ஆதங்கம் Poll_m10இசை எனும் நெருப்பில் தண்ணீர்த் தெளிக்கிறார்கள்: இளையராஜா ஆதங்கம் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
இசை எனும் நெருப்பில் தண்ணீர்த் தெளிக்கிறார்கள்: இளையராஜா ஆதங்கம் Poll_c10இசை எனும் நெருப்பில் தண்ணீர்த் தெளிக்கிறார்கள்: இளையராஜா ஆதங்கம் Poll_m10இசை எனும் நெருப்பில் தண்ணீர்த் தெளிக்கிறார்கள்: இளையராஜா ஆதங்கம் Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி
இசை எனும் நெருப்பில் தண்ணீர்த் தெளிக்கிறார்கள்: இளையராஜா ஆதங்கம் Poll_c10இசை எனும் நெருப்பில் தண்ணீர்த் தெளிக்கிறார்கள்: இளையராஜா ஆதங்கம் Poll_m10இசை எனும் நெருப்பில் தண்ணீர்த் தெளிக்கிறார்கள்: இளையராஜா ஆதங்கம் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
இசை எனும் நெருப்பில் தண்ணீர்த் தெளிக்கிறார்கள்: இளையராஜா ஆதங்கம் Poll_c10இசை எனும் நெருப்பில் தண்ணீர்த் தெளிக்கிறார்கள்: இளையராஜா ஆதங்கம் Poll_m10இசை எனும் நெருப்பில் தண்ணீர்த் தெளிக்கிறார்கள்: இளையராஜா ஆதங்கம் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இசை எனும் நெருப்பில் தண்ணீர்த் தெளிக்கிறார்கள்: இளையராஜா ஆதங்கம் Poll_c10இசை எனும் நெருப்பில் தண்ணீர்த் தெளிக்கிறார்கள்: இளையராஜா ஆதங்கம் Poll_m10இசை எனும் நெருப்பில் தண்ணீர்த் தெளிக்கிறார்கள்: இளையராஜா ஆதங்கம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இசை எனும் நெருப்பில் தண்ணீர்த் தெளிக்கிறார்கள்: இளையராஜா ஆதங்கம்

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Mon Jun 07, 2010 4:58 pm

இசை எனும் நெருப்பில் தண்ணீர்த் தெளிக்கிறார்கள்: இளையராஜா ஆதங்கம்

சமீபத்திய இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இசைஞானி இளையராஜா, புத்தம் புதுமையான இசையினை வளர்க்காமல், இசையெனும் நெருப்பில் தண்ணீர்த் தெளிக்கதான் ஆள் இருக்கிறார்கள் என்று ஆதங்கப்பட்டார்.

இதுப்பற்றி அவர் கூறியதாவது:

இன்று, புதியப்படங்களுக்கு இசை கேட்டு வரும் புதிய ஆட்கள் யாரும் புது மாதிரியான இசை வேண்டும் என என்னிடம் வருவதில்லை. அந்த மாதிரி வேண்டும். இந்த மாதிரி வேண்டும் என்றுதான் கேட்கிறார்கள்.

புதிய சிந்தனை உள்ளவர்கள் யார் இருக்கிறார்கள்? இசை நெருப்பில் தண்ணீர் தெளிக்கத்தான் ஆள் இருக்கிறார்களே தவிர, அதைத் தூண்டி விட ஆள் இல்லை. வெளிநாட்டு படங்களைப் பார்த்து விட்டு அதே போல் இசை வேண்டும் என சிலர் கேட்கிறார்கள்.
தேவையில்லாத சத்தங்களை யுவன் ஷங்கர்ராஜாவையும், கார்த்திக் ராஜாவையும் தவிர்க்க சொல்கிறேன். நம் இசை எங்கோ சென்றிருக்க வேண்டும்.

ஏணியை பிடித்து ஏறுவதற்கு பதிலாக, ஏணியை பிடித்து இறங்கி விட்டோம் என்று தோன்றுகிறது. பொக்கிஷங்கள் கண் முன்னே இருக்கும் போது அதைப் பயன்படுத்த தெரியவில்லை.

பாலாறும், தேனாறும் பக்கத்தில் ஓடும் போது மட்டமான ரசனையைத்தான் இன்றைய ரசிகர்கள் நாடுகிறார்கள்.இந்த நிலை மாறவேண்டும். ’’இசை என்பது எப்போது கேட்டாலும் புதிதாக இருக்க வேண்டும்'’ என்றார்.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Jun 07, 2010 5:13 pm

சத்யன் சார் உங்களுக்கு எந்த மாதிரியான இசை புடிக்கும்...?

இசை எனும் நெருப்பில் தண்ணீர்த் தெளிக்கிறார்கள்: இளையராஜா ஆதங்கம் Power-Star-Srinivasan
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Mon Jun 07, 2010 5:18 pm

எனக்கு இளையராஜா அவர்களின் அனைத்து பாடல்களும் பிடிக்கும் .

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Jun 07, 2010 5:46 pm

இசை எனும் நெருப்பில் தண்ணீர்த் தெளிக்கிறார்கள்: இளையராஜா ஆதங்கம் Icon_lol நீங்களும் கொஞ்சம் ட்ரை பண்ணலாமே....!

இசை எனும் நெருப்பில் தண்ணீர்த் தெளிக்கிறார்கள்: இளையராஜா ஆதங்கம் Power-Star-Srinivasan
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jun 07, 2010 5:48 pm

கால சக்கரம் சுழல்கிறது ,

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக