புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகின் டாப் 11 கால்பந்து வீரர்கள் : அசத்தப் போவது யாரு?
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
32 அணிகள் உலகக் கோப்பைப் போட்டியில் மோதினாலும் கூட ஒவ்வொரு அணியிலும் ஏதாவது ஒரு நட்சத்திர வீரர்தான் இருப்பார். அந்த வகையில் பார்த்தால் தற்போதைய உலக கால்பந்து அணிகளை அலசிப் பார்க்கும்போது 11 பேர் மீதுதான் ரசிகர்களின் கவனம் முழுமையாக உள்ளது.
இவர்கள் யார் அசத்தப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏகமாகவே உள்ளது. அந்த 11 பேர் குறித்த ஒரு அலசல்.
லியோனல் மெஸ்ஸி, விங்கர், அர்ஜென்டினா
அட்டகாசமான விங்கரான மெஸ்ஸி, எதிரணிகளுக்கு நிச்சயம் பெரும் தலைவலிதான். அவருடைய மூவ்களை முறியடிப்பது மிகக் கடினமான ஒன்று. இப்படித்தான் வரும் என்று எதிர்பார்த்திருந்தால் வேறு பக்கம் பந்தை உதைத்துச் செல்வார் மெஸ்ஸி - லெப்ட் சிக்னல் போட்டு விட்டு ரைட்டில் வளையும் நம்மூர் ஆட்டோக்கள் போல. இவருடைய விளையாட்டுக்கும், அழகுக்கும், ஐரோப்பாவில் ஏகப்பட்ட பேர் அடிமைகளாகவே மாறிப் போயுள்ளனர்.
ஐரோப்பாவின் சிறந்த கால்பந்து வீரர் பட்டத்தை வென்றவர் மெஸ்ஸி. இவரை பெரிதும் நம்பியுள்ளது அர்ஜென்டினா. அதேசமயம், மெஸ்ஸி மட்டுமே வெற்றிக்குப் போதுமானதல்ல என்பதால் அர்ஜென்டினாவின் உத்திகளும் மாறுபடும். அதே நேரத்தில் மெஸ்ஸி நிச்சயம், எதிரணிகளுக்கு பெரும் மிரட்டலாகஇருப்பார் என்பதில் ஐயமில்லை.
மைகான், தடுப்பாட்ட வீரர், பிரேசில்,
தடுப்பாட்டத்தில் வல்லவராக இருக்கும் அதே வேளையில் அட்டாக்கிங்கிலும் மைகான், மகா கில்லாடி. புதுப் பொலிவுடன் தென் ஆப்பிரிக்காவுக்கு வந்துள்ள பிரேசில் அணியில் உள்ள மிகத் துடிப்பான வீரர்களில் மைகானும் ஒருவர். அவருடைய விளையாடும் அழகே அலாதியானது.
வேயன் ரூனி, ஸ்டிரைக்கர், இங்கிலாந்து
2006 உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியின்போது ரெட்கார்ட் கொடுக்கப்பட்டவர். இங்கிலாந்து அணியின் அபாயகரமான வீரர்களில் ஒருவர். தனி மனிதராக இருந்து வெற்றியை அடையக் கூடிய சாதுரியம் படைத்தவர். 2009ம் ஆண்டு தொடரில் 7 கோல்களை அடுத்தடுத்து அடித்து அசத்தியவர்.
2009-10ல் இங்கிலாந்துக்காக 26 கோல்களை அடித்தவர். இங்கிலாந்துக்காக அதிக கோல்களைப் போட்ட 2வது வீரர் என்ற பெருமையும் பெற்றவர். இவரது அதிரடி ஆட்டம், எதிரணி வீரர்களுக்கு நிச்சயம் பீதியைக் கொடுக்கும்.
சாமுவேல் எட்டோ, ஸ்டிரைக்கர், காமரூன்
ஆப்பிரிக்காவின் சூப்பர் ஸ்டார் வீரர் சாமுவேல். மூன்று முறை ஆப்பிரிக்காவின் சிறந்த கால்பந்து வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். 3வது முறையாக உலகக்கோப்பைப் போட்டியில் கலந்து கொள்கிறார்.
உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் 9 கோல்களைப் போட்டுள்ளார். காமரூன் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் சாமுவேல்.
இகர் கசில்லாஸ், கோல்கீப்பர், ஸ்பெயின்
உலகின் மிகச் சிறந்த கோலிகளில் இகரும் ஒருவர். 2008ம் ஆண்டு ஈரோ கோப்பை போட்டியை வென்று ஸ்பெயின் சாம்பியனாவதற்கு இவர் பேருதவி புரிந்தார். இந்த வெற்றியின் மூலம் 44 ஆண்டுகளாக டபாய்த்துக் கொண்டிருந்த ஈரோ கோப்பையை ஸ்பெயின் வென்று வெற்றி தாகத்தைத் தணித்துக் கொண்டது.
ஈரோ கோப்பை நாக் அவுட் சுற்றில் ஸ்பெயினுக்கு எதிராக ஒரு கோல் கூட விழாமல் தடுத்த ஜாம்பவான் இவர். கோல் கம்பங்களுக்கிடையே இவர் செயல்படும் வேகம், எந்த பந்தாக இருந்தாலும் நிச்சயம் பயப்படும்.
ஸ்பெயின் உலகின் தலை சிறந்த கால்பந்து அணியாக விளங்கியபோதிலும், இதுவரை ஒருமுறை கூட உலகக் கோப்பையை வென்றதில்லை. இந்த முறை அந்தக் குறையைத் தீர்த்து விட வேண்டும் என்ற வேகத்தில் இருக்கிறார் இகர்.
கிளின்ட் டெம்ப்சி, மிட் பீல்டர், அமெரிக்கா
இவரை உலகின் தலை சிறந்த வீரர்களில் ஒருவரான பீட் மாரவிச்சுடன் ஒப்பிட்டுப் பேசுகிறார் அமெரிக்க அணியின் கோச். அமெரிக்காவின் மிக முக்கிய கால்பந்து நட்சத்திரங்களில் ஒருவராக திகழும் கிளின்ட், சர்வதேச அளவில் பிரபலமான வீரராகவும் திகழ்கிறார்.
2006ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் கானாவுக்கு எதிராக நடந்த போட்டியில் விழுந்த ஒரே கோலை கிளின்ட்தான் போட்டார்.
கிறிஸ்டியானோ ரொனால்டோ, விங்கர், போர்ச்சுகல்
2006 உலகக் கோப்பைப் போட்டியில் அசத்தியவர். ரியல் மாட்ரிட் அணி இவரை 132 மில்லியன் டாலருக்கு வாங்கிப் போட்டுள்ளது. தலையால் முட்டி கோலடிப்பதில் சாகசம் செய்யக்கூடியவர். ஆனால் இதுவரை இவரால்தான் அணி வெற்றி பெற்றது என்று சொல்லும் அளவுக்கு ரொனால்டோ தன்னை இன்னும் நிரூபிக்கவில்லை.
ரியல் மாட்ரிட்டுக்காக விளையாடிய முதல் 35 போட்டிகளில் 33 கோல்களைப் போட்டுள்ளார்.
பெர்னாண்டோ டோரஸ், ஸ்டிரைக்கர், ஸ்பெயின்
ஈரோ 2008 கோப்பையை ஸ்பெயின் வெல்ல முக்கியக் காரணமாக இருந்தவர்களில் டோரஸும் ஒருவர். நல்ல வேகத்துடன் ஆடக் கூடியவர். கோலடிக்க வேண்டும் என்பதை மட்டுமே லட்சியமாக கொண்டிருப்பார் களத்தில் இருக்கும்போது. கொஞ்சம் டேஞ்சரானவர்தான்.
ஸ்டீவன் பியனார், மிட்பீல்டர், தென் ஆப்பிரிக்கா
தென் ஆப்பிரிக்காவின் முக்கிய வீரர்களில் ஒருவர் பியனார். சிறந்த முறையில் பந்தை நகர்த்திக் கொண்டு செல்வதில் வல்லவர். இங்கிலாந்தின் எவர்டன் அணிக்காக ஆடி வருபவர். தென் ஆப்பிரிக்காவுக்கு உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் பியனார் எந்த அளவுக்குப் பெருமை தேடித் தரப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ராபின் வான் பெர்ஸி, ஸ்டிரைக்கர், ஹாலந்து
பறக்கும் வீரர் என்று ஹாலந்து ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் ராபின். நீ்ண்ட காலமாக காயம் காரணமாக விளையாடாமல் இருந்தவர். இருந்தாலும் சீரிய பயிற்சியின்மூலம் நல்ல பார்முக்குத் தன்னைக் கொண்டு வந்துள்ளார்.
காயத்திலிருந்து மீண்டு வந்த பின்னர் ஹாலந்து அணியும் சரி, கிளப் அணியான ஆர்சனலும் சரி இவரால் நிறைய பலன்களைச் சந்தித்துள்ளன.
பிராங்க் ரிபெரி, மிட்பீல்டர், பிரான்ஸ்
2006 உலகக் கோப்பைப் போட்டியில், பிரான்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற முக்கிய காரணம் ரிபெரியின் அணல் பறந்த ஆட்டம்தான். அப்போது இருந்த அதே பார்முடன் இப்போதும் அவர் ஆடினால் பிரான்ஸ், பிரகாசிக்க முடியும்.
ஆனால் கடந்த ஆண்டு பாரீஸில் விலை உயர்ந்த விபச்சார விடுதிக்குச் சென்ற சில பிரான்ஸ் வீரர்களில் ரிபெரியும் ஒருவர் என்று பெரும் சர்ச்சை எழுந்து அதில் சிக்கி மீண்டார்.
அந்த மாதிரியான எண்ணங்களையெல்லாம் தூரப் போட்டு விட்டு கால்பந்தில் மட்டும் ரிபெரி கவனம் செலுத்தினால், பிரான்ஸ் புன்னகைக்க முடியும்.
இவர்கள் மட்டும்தான் சூப்பர் ஸ்டார் வீரர்கள் என்றில்லை. மேலும் சிலரும் இருக்கிறார்கள். இவர்கள் ஆடப் போவதை வைத்துத்தான் அவர்களும் சூப்பர் ஸ்டார்களாக உருவெடுப்பார்களா என்பதை சொல்ல முடியும்.

- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1