புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யோகாசனம் பற்றிய சந்தேக விளக்கமும் - கேள்வி-பதிலும் Poll_c10யோகாசனம் பற்றிய சந்தேக விளக்கமும் - கேள்வி-பதிலும் Poll_m10யோகாசனம் பற்றிய சந்தேக விளக்கமும் - கேள்வி-பதிலும் Poll_c10 
156 Posts - 79%
heezulia
யோகாசனம் பற்றிய சந்தேக விளக்கமும் - கேள்வி-பதிலும் Poll_c10யோகாசனம் பற்றிய சந்தேக விளக்கமும் - கேள்வி-பதிலும் Poll_m10யோகாசனம் பற்றிய சந்தேக விளக்கமும் - கேள்வி-பதிலும் Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
யோகாசனம் பற்றிய சந்தேக விளக்கமும் - கேள்வி-பதிலும் Poll_c10யோகாசனம் பற்றிய சந்தேக விளக்கமும் - கேள்வி-பதிலும் Poll_m10யோகாசனம் பற்றிய சந்தேக விளக்கமும் - கேள்வி-பதிலும் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
யோகாசனம் பற்றிய சந்தேக விளக்கமும் - கேள்வி-பதிலும் Poll_c10யோகாசனம் பற்றிய சந்தேக விளக்கமும் - கேள்வி-பதிலும் Poll_m10யோகாசனம் பற்றிய சந்தேக விளக்கமும் - கேள்வி-பதிலும் Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
யோகாசனம் பற்றிய சந்தேக விளக்கமும் - கேள்வி-பதிலும் Poll_c10யோகாசனம் பற்றிய சந்தேக விளக்கமும் - கேள்வி-பதிலும் Poll_m10யோகாசனம் பற்றிய சந்தேக விளக்கமும் - கேள்வி-பதிலும் Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
யோகாசனம் பற்றிய சந்தேக விளக்கமும் - கேள்வி-பதிலும் Poll_c10யோகாசனம் பற்றிய சந்தேக விளக்கமும் - கேள்வி-பதிலும் Poll_m10யோகாசனம் பற்றிய சந்தேக விளக்கமும் - கேள்வி-பதிலும் Poll_c10 
3 Posts - 2%
Pampu
யோகாசனம் பற்றிய சந்தேக விளக்கமும் - கேள்வி-பதிலும் Poll_c10யோகாசனம் பற்றிய சந்தேக விளக்கமும் - கேள்வி-பதிலும் Poll_m10யோகாசனம் பற்றிய சந்தேக விளக்கமும் - கேள்வி-பதிலும் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
யோகாசனம் பற்றிய சந்தேக விளக்கமும் - கேள்வி-பதிலும் Poll_c10யோகாசனம் பற்றிய சந்தேக விளக்கமும் - கேள்வி-பதிலும் Poll_m10யோகாசனம் பற்றிய சந்தேக விளக்கமும் - கேள்வி-பதிலும் Poll_c10 
1 Post - 1%
prajai
யோகாசனம் பற்றிய சந்தேக விளக்கமும் - கேள்வி-பதிலும் Poll_c10யோகாசனம் பற்றிய சந்தேக விளக்கமும் - கேள்வி-பதிலும் Poll_m10யோகாசனம் பற்றிய சந்தேக விளக்கமும் - கேள்வி-பதிலும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யோகாசனம் பற்றிய சந்தேக விளக்கமும் - கேள்வி-பதிலும் Poll_c10யோகாசனம் பற்றிய சந்தேக விளக்கமும் - கேள்வி-பதிலும் Poll_m10யோகாசனம் பற்றிய சந்தேக விளக்கமும் - கேள்வி-பதிலும் Poll_c10 
321 Posts - 78%
heezulia
யோகாசனம் பற்றிய சந்தேக விளக்கமும் - கேள்வி-பதிலும் Poll_c10யோகாசனம் பற்றிய சந்தேக விளக்கமும் - கேள்வி-பதிலும் Poll_m10யோகாசனம் பற்றிய சந்தேக விளக்கமும் - கேள்வி-பதிலும் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
யோகாசனம் பற்றிய சந்தேக விளக்கமும் - கேள்வி-பதிலும் Poll_c10யோகாசனம் பற்றிய சந்தேக விளக்கமும் - கேள்வி-பதிலும் Poll_m10யோகாசனம் பற்றிய சந்தேக விளக்கமும் - கேள்வி-பதிலும் Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
யோகாசனம் பற்றிய சந்தேக விளக்கமும் - கேள்வி-பதிலும் Poll_c10யோகாசனம் பற்றிய சந்தேக விளக்கமும் - கேள்வி-பதிலும் Poll_m10யோகாசனம் பற்றிய சந்தேக விளக்கமும் - கேள்வி-பதிலும் Poll_c10 
8 Posts - 2%
prajai
யோகாசனம் பற்றிய சந்தேக விளக்கமும் - கேள்வி-பதிலும் Poll_c10யோகாசனம் பற்றிய சந்தேக விளக்கமும் - கேள்வி-பதிலும் Poll_m10யோகாசனம் பற்றிய சந்தேக விளக்கமும் - கேள்வி-பதிலும் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
யோகாசனம் பற்றிய சந்தேக விளக்கமும் - கேள்வி-பதிலும் Poll_c10யோகாசனம் பற்றிய சந்தேக விளக்கமும் - கேள்வி-பதிலும் Poll_m10யோகாசனம் பற்றிய சந்தேக விளக்கமும் - கேள்வி-பதிலும் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
யோகாசனம் பற்றிய சந்தேக விளக்கமும் - கேள்வி-பதிலும் Poll_c10யோகாசனம் பற்றிய சந்தேக விளக்கமும் - கேள்வி-பதிலும் Poll_m10யோகாசனம் பற்றிய சந்தேக விளக்கமும் - கேள்வி-பதிலும் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
யோகாசனம் பற்றிய சந்தேக விளக்கமும் - கேள்வி-பதிலும் Poll_c10யோகாசனம் பற்றிய சந்தேக விளக்கமும் - கேள்வி-பதிலும் Poll_m10யோகாசனம் பற்றிய சந்தேக விளக்கமும் - கேள்வி-பதிலும் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யோகாசனம் பற்றிய சந்தேக விளக்கமும் - கேள்வி-பதிலும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 05, 2009 3:29 am

யோகாசனம் பற்றிய சந்தேக விளக்கமும் - கேள்வி-பதிலும் Alva

1. யோகாசனம் எப்போது செய்ய வேண்டும்? எப்போது செய்யக்கூடாது?

யோகாசனம் அதிகாலை சூரியன் உதயம் ஆகும்போது செய்தால் நல்லது. சூரியன் அதிக உக்கிரமாக இருக்கும்போது யோகாசனம் செய்தால் பலன் கிடைக்காது. அதிகாலை 5 மணியிலிருந்து 7 மணிக்குள்ளும் மாலை 5.30 மணிக்குமேல் 7 மணிக்குள்ளும் செய்தால் நல்லது. யோகாசனம் செய்யும்போது கண்டிப்பாக வியர்வை வரக்கூடாது.

2. ஷிப்டு முறையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் எப்போது யோகாசனம் செய்ய வேண்டும்?

ஷிப்டு முறையில் வேலை செய்பவர்கள் தாங்கள் வேலை செய்து விட்டு வீடு வந்த பின் வீட்டில் தூங்கி எழுந்த பின் மற்ற கடன்களை முடித்து, குளித்துவிட்டு யோகாசனம் செய்யலாம்.

3. சாப்பிட்ட பின் எவ்வளவு நேரம் சென்றபின் யோகாசனம் செய்யலாம்?

சாப்பிட்ட பிறகு கண்டிப்பாக 5 மணி நேரமாவது சென்ற பிறகுதான் யோகாசனப் செய்யவேண்டும். அதிகாலை யோகாசனம் செய்வது நல்லது. புதிதாகப் பழகுபவர்கள் மாலையில் செய்யலாம். காலையில் செய்யும்போது காலைக்கடன்களை முடித்துவிட்டு அதாவது மலம் வெளியேறிய பின் செய்வது நல்லது.

4. மலம் வெளியேறாமல் இருந்தால் யோகாசனம் செய்யலாமா?

காலையில் எழுந்து 2 டம்ளர் பச்சைத் தண்ணீர் குடிக்க வேண்டும். இப்பழக்கத்தை மேற்கொண்டால் காலையில் கண்டிப்பாக மலம் வெளியேறிவிடும். அப்படியும் வெளியேறாவிடில் யோகாசனம் செய்யலாம் ஆரம்பித்த சில விநாடிகளில் மலம் வெளியேற உணர்ச்சி வரும். அப்போது மலம் வெளியேறிய பின் மீண்டும் வந்து யோகாசனம் செய்யலாம்.

5. யோகாசனம் வெறும் தரையில் செய்யலாமா?

வெறும் தரையில் யோகாசனம் செய்யக்கூடாது. அழுத்தாத விரிப்பின் மேல் யோகாசனம் செய்யவேண்டும். சமூக்காளம் அல்லது சற்று அழுத்தமான போர்வையை விரித்து யோகாசனம் செய்யலாம்.

6. வெந்நீரில் குளித்துவிட்டு யோகாசனம் செய்யலாமா?

யோகாசனம் செய்பவர்கள் எந்தக் கடும் குளிராக இருந்தாலும் பச்சைத் தண்ணீரில் குளித்த பின்தான் யோகாசனம் செய்யவேண்டும். வெந்நீரில் குளிப்பதால் வெகு விரைவில் நரம்புத் தளர்ச்சி மற்றும் சோம்பேறித்தனம் வந்துவிடும். மிகவும் பலவீனமானவர்கள் மிகக் குளிர்ப்பிரதேசத்தில் இருப்பவர்கள் இலேசான சூட்டில் குளித்துவிட்டு யோகாசனம் செய்யலாம். ஆனால் இப்பழக்கத்தை நிரந்தரமாக வைத்துக்கொள்ளாமல் காலக்கிரமத்தில் பச்சைத் தண்ணீரையே குளிப்பதற்கு உபயோகிக்க வேண்டும். ஆஸ்துமா, நீரிழிவு நோய் உள்ளவர்கள நோய் கடுமையாக இருந்தாலும் குடிப்பதற்கும் குளிப்பதற்கும் பச்சைத் தண்ணீரையே உபயோகிக்க வேண்டும். ஆசனம் செய்யச் செய்ய நோயின் கடுமை தணிந்து விடும்.

7. கடுமையாக உழைப்பவர்களுக்கு யோகாசனம் முக்கியமா?

கடுமையாக உழைத்தாலும் கண்டிப்பாக யோகாசனம் செய்யவேண்டும். குறிப்பாக விபா£தகரணி, சர்வாங்காசனம், அர்த்தசிரசாசனம், சிரசாசனம் ஆகியவற்றோடு மாற்று ஆசனங்கள் செய்து நாடி சுத்தியும் செய்தால் நல்லது.

8. எப்போதும் பிரயாணத்தில் இருப்பவர்கள் எப்படி யோகாசனம் செய்வது?

இவர்கள் கண்டிப்பாக யோகாசனம் செய்யவேண்டும். இவர்கள் தங்கும் விடுதியிலாவது தூங்கி எழுந்தபின் குளித்துவிட்டு குறிப்பாக மேற்சொன்ன ஆசனங்களைச் செய்தால் போதுமானது.

9. குறைந்தது எவ்வளவு நேரம் ஆசனங்களைச் செய்ய வேண்டும்?

யோகாசன பிராணாயாமங்களை அதிக நேரம் செய்யவேண்டும் என்ற நியதி கிடையாது. தினமும் எந்தச் சூழ்நிலையிலும் 10 நிமிடம் செய்தால் போதுமானது. சில நாட்கள் மணிக்கணக்காக செய்து பின் சில நாட்கள் விட்டு விட்டு பின் தொடர்வது நல்லதல்ல. இதனால் பலன் அதிகம் கிடைக்காது. தினமும் விடா முயற்சியுடன் சில நிமிடங்களாவது ஆசன பிராணாயாமங்களைச் செய்வதால் அதிக பலன் கிடைக்கும்.

10. நோய்வாய்ப்பட்டவர்கள் எவ்வளவு நேரம் செய்யவேண்டும்?

நேரம் உள்ளவர்கள் ஆரம்பத்தில் காலை மாலை ஒரு மணிநேரம் கண்டிப்பாக செய்யவேண்டும். நோய் தணிந்த பின் 5 முதல் 10 நிமிடங்கள் செய்தால் போதுமானது.

11. யோகாசனம் செய்பவர்கள் கடுமையான உணவுக் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமா?

நோய் உள்ளவர்கள் நோய் தீரும்வரை யோகாசன பிராணாயாமத்துடன் கடுமையாக உணவுக்கட்டுப்பாட்டில் இருந்தால் நல்ல பலன் விரைவில் கிடைக்கும். சாதாரணமாக ஆரோக்கியமாக வாழவேண்டும் என்று எண்ணுபவர்கள் கடுமையாக உணவுப் பத்தியம் இருக்க வேண்டியதில்லை. நடைமுறையில் உப்பு, புளிப்பு, காரம் ஆகியவற்றை மிதமாக வைத்துக் கொண்டால் நல்லது. உடல் வளையும் தன்மை ஏற்படும்.

12. யோகாசனம் செய்வதற்கு வயது வரம்பு உண்டா?

யோகாசனம் செய்வதற்கு வயது வரம்பு கிடையாது. எந்த வயதிலும் யோகாசனம் செய்யலாம். வயது அதிகமானவர்கள் நேரத்தை மிகவும் குறைத்து யோகாசனம் செய்யவேண்டும்.

13. எப்போது யோகாசனம் செய்யக்கூடாது?

உடல் களைப்பாக இருக்கும்போது நாடிசுத்தி செய்துவிட்டு யோகாசனம் செய்யலாம். உடல் உறவு கொண்ட மறுநாள், பெண்களாக இருந்தால் மாதவிடாய் காலங்களில் மற்றும் கர்ப்பமான 3 மாதத்திற்குப் பின் யோகாசனம் செய்யக்கூடாது. சாப்பிட்டவுடன் யோகாசனம் செய்யக்கூடாது. 5 மணி நேரம் சென்ற பின் தான் யோகாசனம் செய்ய வேண்டும். காய்ச்சல், அதிக மண்டைபிடி இந்த வேளைகளில் யோகாசன ஆசிரியர்களிடம் ஆலோசனை பெற்று நேரடியாகப் பழகினால் விரைவில் நோய் குணமாகிவிடும்.

14. மாமிச உணவு சாப்பிடுகிறவர்கள் யோகாசனம் செய்யலாமா?

செய்யலாம். ஆனால் இவர்களுக்கு உடல் வளையும் தன்மை மிகவும் குறைவாக இருக்கும். ஆகவே ஆசனங்களை இவர்கள் வலுக்கட்டாயப்படுத்தி செய்யக்கூடாது. ஆசனத்தின் முழு நிலை மெதுவாகவே இவர்களுக்கு வரும். ஆகவே இவர்கள் யோகாசனங்களை மெதுவாகச்செய்யவேண்டும். ஆசனத்தில் பூரண நிலை அடைய உடல் வலி மேலும் சுளுக்கு ஆகியன ஏற்படும். மாமிசம் சாப்பிடுவர்கள் அவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைப்பது நல்லது.

avatar
Guest
Guest

PostGuest Sun Jul 05, 2009 7:25 am

யோகாவுக்கு என்று தனி கட்டுரை இல்லை என்று நினைத்திருந்தேன். அந்த குறை நீங்கி விட்டது. மனிதனுக்கு இயல்பாக தோன்றும் கேள்விகளும் அதற்கு அழகான விளக்கங்களும் ரொம்பவும் அருமையாக இருக்கிறது

சிவா சாருக்கு நன்றிகள் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக