ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்​து​ கொள்​ளுங்​கள்!: பிரே​சி​லுக்கு 3-வது கோப்பை

Go down

தெரிந்​து​ கொள்​ளுங்​கள்!: பிரே​சி​லுக்கு 3-வது கோப்பை Empty தெரிந்​து​ கொள்​ளுங்​கள்!: பிரே​சி​லுக்கு 3-வது கோப்பை

Post by ரபீக் Mon Jun 07, 2010 10:40 am

1970-ம் ஆண்டு நடந்த 9-வது உல​கக் கோப்​பைப் போட்​டியை மெக்​ஸிகோ நாடு மே 31-ம் தேதி முதல் ஜூன் 21-ம் தேதி வரை நடத்​தி​யது.​ மொத்​தம் 16 நாடு​கள் போட்​டி​யில் கலந்​து​கொண்​டன.​ மெக்​ஸி​கோ​வின் 5 முக்​கிய நக​ரங்​க​ளில் போட்​டி​கள் நடத்​தப்​பட்​டன.​


கால் இறுதி ஆட்​டங்​க​ளில் சோவி​யத் யூனி​யனை உரு​கு​வே​வும்,​​ பெருவை பிரே​சி​லும்,​​ மெக்​ஸி​கோவை இத்​தா​லி​யும்,​​ இங்​கி​லாந்தை மேற்கு ஜெர்​ம​னி​யும்​வென்​றன.​

அரை இறு​தி​யில் பிரே​சில் 3-1 என்ற கணக்​கில் உரு​கு​வே​வை​யும்,​​ இத்தாலி 4-3 என்ற கணக்​கில் மேற்கு ஜெர்​ம​னி​யை​யும் வீழ்த்​தின.​


இ​றுதி ஆட்​டம் பர​ப​ரப்​பாக இருக்​கும் என்று எதிர்​பார்க்​கப்​பட்​டது.​ ஆனால் 4-1 என்ற கணக்​கில் இத்​தா​லியை பிரே​சில் நசுக்கி 3-வது முறை​யாக கோப்​பையை வென்​றது.​

இ​றுதி ஆட்​டத்​தில் கால்​பந்து ஜாம்​ப​வான்​கள் பீலே,​​ ஜெர்​சன்,​​ ஜெய்ர்​ஜினோ,​​ கார்​லோஸ் ஆல்​பர்டோ தலா ஒரு கோல​டித்​த​னர்.​


3 முறையை கோப்​பையை பிரே​சில் வென்​ற​தால் ஜூ​லஸ் ரிமெட் உல​கக் கோப்​பையை பிரே​சிலே வைத்​துக் கொள்ள உலக கால்​பந்து சம்​மே​ள​னம் அனு​ம​தித்​தது.​

க​ருப்பு வைரம் பீலே​வுக்கு இது 4-வது மற்​றும் கடைசி உல​கக் கோப்​பைப் போட்​டி​யா​கும்.​ கார்​லோஸ் ஆல்​பர்டோ,​​ குளோ​ட​லோடோ,​​ ஜெர்​சன்,​​ ஜெய்ர்​ஜினோ,​​ ரிவெ​லினோ,​​ டோஸ்​டவோ ஆகிய ஜாம்​ப​வான்​கள் அணி​யாக விளங்​கிய பிரே​சில் உல​கக் கோப்​பையை 3-வது முறை​யா​கக் கைப்​பற்​றி​ய​தில் ஆச்​சர்​யம் ஏது​மில்லை.​



மேற்கு ஜெர்​மனி மீண்​டும் சாம்​பி​யன்​

​1974-ம் ஆண்டு நடந்த 10-வது உல​கக் கோப்​பைப் போட்​டியை மேற்கு ஜெர்​மனி நாடு ஜூன் ​ 13-ம் தேதி முதல் ஜூலை 7-ம் தேதி வரை நடத்​தி​யது.​ மொத்​தம் 16 நாடு​கள் போட்​டி​யில் கலந்​து​கொண்​டன.​ மேற்கு ஜெர்​ம​னி​யின் 9 முக்​கிய நக​ரங்​க​ளில் போட்​டி​கள் நடத்​தப்​பட்​டன.​


4 பிரி​வு​க​ளில் முதல் சுற்​றுப் போட்​டி​க​ளில் முத​லி​டம் பெற்ற அணி​கள் அரை இறு​திக்​குத் தகுதி பெற்​றன.​ அரை இறு​தி​யில் நெதர்​லாந்து அணி பிரே​சிலை வீழ்த்​தி​யது.​ மற்​றொரு அரை இறு​தி​யில் போலந்தை மேற்கு ஜெர்​மனி வென்​றது.​


இ​று​திச் சுற்​றில் மேற்கு ஜெர்​மனி 2-1 என்ற கணக்​கில் நெதர்​லாந்து அணியை வென்று கோப்​பையை 2-ம் முறை​யாக கைப்​பற்​றி​யது.​


இ​தற்கு முன்பு 1954-ம் ஆண்டு மேற்கு ஜெர்​மனி கோப்​பையை வென்​றி​ருந்​தது குறிப்​பி​டத்​தக்​கது.​

போ​லந்து வீரர் கிரெ​ஜோ​கோர்ஸ் லேட்டோ 7 கோல்​கள் அடித்து,​​ அதிக கோல​டித்த வீரர் என்ற பெரு​மை​யைப் பெற்​றார்.​


3 முறை உல​கக் கோப்பை கால்​பந்​துப் போட்​டி​யில்​சாம்​பி​யன் பட்​டம் வென்​ற​தால் 1970-ம் ஆண்​டில் ஜூ​லஸ் ரிமெட் கோப்பை நிரந்​த​ர​மாக பிரே​சி​லுக்கு வழங்​கப்​பட்​டது.​ இதை​ய​டுத்து உலக கால்​பந்து சம்​மே​ள​ன​னம் புதி​தாக ஒரு கோப்​பையை உரு​வாக்​கி​யது.​ இத்​தா​லி​யைச் சேர்ந்த புகழ்​பெற்ற கோப்பை வடி​வ​மைப்​பா​ளர் சில்​வியோ கஜா​நிகா இந்த கோப்​பையை வடி​வ​மைத்​தார்.​ அந்​தக் கோப்​பை​தான் தற்​போது சாம்​பி​யன் பட்​டம் வெல்​லும் அணி​க​ளுக்​கும் வழங்​கப்​பட்டு வரு​கி​றது என்​பது குறிப்​பி​டத்​தக்​கது.​


பத்​தா​வது உல​கக்​கோப்பை கால்​பந்து போட்​டி​யின்​போது நடை​பெற்ற மொத்​தம் 38 ஆட்​டங்​களை 17 லட்​சத்து 74 ஆயி​ரம் ரசி​கர்​கள் நேரில் கண்டு ரசித்​த​னர்.
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum