ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வங்​க​தே​சத்​துக்கு எதி​ரான டெஸ்ட்:​ இங்​கி​லாந்து இன்​னிங்ஸ் வெற்றி

Go down

வங்​க​தே​சத்​துக்கு எதி​ரான டெஸ்ட்:​ இங்​கி​லாந்து இன்​னிங்ஸ் வெற்றி Empty வங்​க​தே​சத்​துக்கு எதி​ரான டெஸ்ட்:​ இங்​கி​லாந்து இன்​னிங்ஸ் வெற்றி

Post by ரபீக் Mon Jun 07, 2010 10:39 am

வங்​க​தே​சத்​துக்கு எதி​ரான இரண்​டா​வது கிரிக்​கெட் டெஸ்​டில் இன்​னிங்ஸ் மற்​றும் 80 ரன்​கள் வித்​தி​யா​சத்​தில் இங்​கி​லாந்து அணி வெற்றி பெற்​றது.​

இ​தன்​மூ​லம் 2 போட்​டி​கள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்​கில் இங்​கி​லாந்து அணி வென்​றது.​


டாஸ் வென்று பேட்​டிங்​கைத் துவக்​கிய இங்​கி​லாந்து அணி 419 ரன்​க​ளுக்கு ஆட்​ட​மி​ழந்​தது.​ அந்த அணி​யின் பெல் சிறப்​பாக ஆடி சத​ம​டித்​தார்.பெல் 128 ரன்​க​ளும்,​​ பிரை​யர் 93 ரன்​க​ளும் எடுத்து ஆட்​ட​மி​ழந்​த​னர்.​ ​


இ​தை​ய​டுத்து முதல் இன்​னிங்ûஸ துவக்​கிய வங்​க​தேச அணி 54.1 ஓவர்​க​ளில் 216 ரன்​க​ளுக்கு ஆட்​ட​மி​ழந்​தது.​ அந்த அணி​யின் தமிம் இக்​பால் 108 ரன்​கள் எடுத்​தார்.​ 216 ரன்​க​ளுக்​குள் ஆட்​ட​மி​ழந்​த​தால் வங்​க​தேச அணி பாலோ ஆன் பெற்​றது.​ மழை​யின் கார​ண​மாக மூன்​றா​வது நாள் ஆட்​டம் ஞாயிற்​றுக்​கி​ழமை தாம​த​மா​கத் துவங்​கி​யது.​ இதை​ய​டுத்து வங்​க​தேச அணி மீண்​டும் பேட்​டிங் செய்​தது.​ ஸ்டீ​வன் ஃபின்,​​ ஆண்​டர்​சன் ஆகி​யோ​ரின் அபார பந்​து​வீச்சை தாக்​குப்​பி​டிக்க முடி​யா​மல் வங்​க​தேச வீரர்​கள் விரை​வாக ஆட்​ட​மி​ழந்​த​னர்.​ ​


து​வக்க ஆட்​டக்​கா​ரர் தமிம் இக்​பால் 2 ரன்​க​ளுக்​கும்,​​ மற்​றொரு துவக்க ஆட்​டக்​கா​ரர் கெய்ஸ் 9 ரன்​க​ளுக்​கும் ஆட்​ட​மி​ழந்​த​னர்.​ பின்​னர் வந்த வீரர்​க​ளில் மக​மு​துல்லா மட்​டும் 38 ரன்​கள் சேர்த்து ஆட்​ட​மி​ழந்​தார்.​ மற்​ற​வீ​ரர்​கள் அனை​வ​ரும் விரை​வாக ஆட்​ட​மி​ழந்து பெவி​லி​யன் திரும்​பி​னர்.​ இறு​தி​யில் 34.1 ஓவர்​க​ளில் வங்​க​தேச அணி 123 ரன்​க​ளுக்கு ஆட்​ட​மி​ழந்​தது.​


இத​னால் இங்​கி​லாந்து அணி இன்​னிங்ஸ் மற்​றும் 80 ரன்​கள் வித்​தி​யா​சத்​தில் வங்​க​தே​சத்தை வென்​றது.​

இங்​கி​லாந்து வீரர் இயன் பெல் ஆட்​ட​நா​ய​க​னா​கத் தேர்வு செய்​யப்​பட்​டார்.​ இங்​கி​லாந்து வீரர் ஸ்டீ​வன் ஃபின்,​​ வங்​க​தேச வீரர் தமிம் இக்​பால் ஆகி​யோர் தொடர்​நா​ய​க​னா​கத் தேர்வு செய்​யப்​பட்​ட​னர்.​


சுருக்​க​மான ஸ்கோர்:​ இங்​கி​லாந்து-​​ 419 ​(பெல் 128,​ பிரை​யர் 93,​ அல்​ஹ​சன் 5வி/​121) வங்​க​தே​சம்-​ முதல் இன்​னிங்ஸ்:​ 216 ​(இக்​பால் 108,​ ஸ்வான் 5வி/​76),​ இரண்​டா​வது இன்​னிங்ஸ்:​ 123 ​(மக​ம​துல்லா 38,​ ஃபின் 5வி/​42).
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum